ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Today at 11:09 pm

» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Today at 10:41 pm

» பிரிட்டனுக்கு சவால்கள் காத்திருக்கின்றன - ஸ்டார்மர்
by ayyasamy ram Today at 10:40 pm

» ஆம்ஸ்ட்ராங் படுகொலை: கைதாகியிருப்பவர்கள் உண்மை குற்றவாளிகள் அல்ல.. திருமாவளவன் பகீர் குற்றச்சாட்டு!
by ayyasamy ram Today at 10:31 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 10:28 pm

» கருத்துப்படம் 06/07/2024
by mohamed nizamudeen Today at 10:17 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 9:12 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 9:00 pm

» காசினிக் கீரை – மருத்துவ பயன்கள்
by ayyasamy ram Today at 7:53 pm

» போன்சாய் …கனவு- புதுக்கவிதை
by ayyasamy ram Today at 7:52 pm

» மனிதனுக்கு அழகு!- ஹைகூ
by ayyasamy ram Today at 7:51 pm

» அப்பா வித்த கடைசி வயல்- புதுக்கவிதை
by ayyasamy ram Today at 7:51 pm

» அறிவுக் களஞ்சியம்
by i6appar Today at 7:50 pm

» கவிஞர் கூட்டமே! – புதுக்கவிதை
by ayyasamy ram Today at 7:49 pm

» ஆன்மா அழிவதில்லை – புதுக்கவிதை
by ayyasamy ram Today at 7:49 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 7:41 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Today at 7:19 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 7:11 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 6:28 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 4:12 pm

» புன்னகை
by Anthony raj Today at 3:29 pm

» நாவல்கள் வேண்டும்
by Guna.D Today at 3:22 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Today at 2:30 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 2:05 pm

» ஜனனி நவீன் நாவல் கட்டிக் கரும்பே குட்டித் திமிரே நாவல் வேண்டும்
by மொஹமட் Today at 2:01 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Today at 1:28 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Today at 1:07 pm

» மின்னூல் தொகுப்புகள் — TI Buhari
by Guna.D Today at 12:53 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 12:23 pm

» எஸ் ராமகிருஷ்ணன் - உணவு யுத்தம் - சுருக்கம்
by கண்ணன் Today at 11:19 am

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Today at 10:59 am

» கூடை நிறைய லட்சியங்கள்
by Anthony raj Yesterday at 8:18 pm

» இருள் என்ற ஒன்று இல்லை!- ஓஷோ
by Anthony raj Yesterday at 8:09 pm

» கிட்டப்பார்வையைத் தடுக்க….
by Anthony raj Yesterday at 7:59 pm

» அறிய வேண்டிய ஆன்மிகத் துணுக்குகள்
by Anthony raj Yesterday at 7:57 pm

» அலங்கார முகமூடிகள்!
by Anthony raj Yesterday at 7:53 pm

» சிக்கன் குழம்புல மீன் குழம்பு வாசம் வரணும்!!- வலைப்பேச்சு
by Anthony raj Yesterday at 7:42 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 12:47 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 12:30 pm

» அட்லீ இயக்கத்தில் கமல்
by Dr.S.Soundarapandian Yesterday at 12:23 pm

» எங்கே அந்த கிராமங்கள் - புதுக்கவிதை
by ayyasamy ram Thu Jul 04, 2024 8:17 am

» கிட்டப்பார்வையைத் தடுக்க….
by ayyasamy ram Thu Jul 04, 2024 8:16 am

» அமெரிக்கச் சாலையில் ‘வேற்று கிரகவாசிகளின் வாகனம்’
by ayyasamy ram Thu Jul 04, 2024 8:12 am

» ராம்சரண் தயாரிப்பில் உருவாகும் ‘தி இந்தியன் ஹவுஸ்’
by ayyasamy ram Thu Jul 04, 2024 8:09 am

» இரும்பு சத்துள்ள உணவுகள்
by ayyasamy ram Thu Jul 04, 2024 8:07 am

» பேசும்போது பயப்படாதீர்கள் – ஓஷோ
by ayyasamy ram Thu Jul 04, 2024 8:03 am

» நிம்மதியாய் தூங்க முப்பது வழிகள்- வலைப்பேச்சு
by ayyasamy ram Thu Jul 04, 2024 8:01 am

» அவர் ஒரு அவதார புருஷர்! – வலைப்பேச்சு
by ayyasamy ram Thu Jul 04, 2024 8:01 am

» ஆழ்ந்த தூக்கம் என்பது…(வலைப்பேச்சு)
by ayyasamy ram Thu Jul 04, 2024 8:00 am

» வலியே இல்லாமல் காயத்தைக் குணப்படுத்துவது...
by ayyasamy ram Wed Jul 03, 2024 10:49 pm

நிகழ்நிலை நிர்வாகிகள்

ஆதிராவுக்கு மீண்டும் ஒரு உதவி வேண்டும்.....

+6
கலைவேந்தன்
Tamilzhan
சரவணன்
அன்பு தளபதி
kalaimoon70
Aathira
10 posters

Page 3 of 5 Previous  1, 2, 3, 4, 5  Next

Go down

ஆதிராவுக்கு  மீண்டும் ஒரு உதவி வேண்டும்..... - Page 3 Empty ஆதிராவுக்கு மீண்டும் ஒரு உதவி வேண்டும்.....

Post by Aathira Tue Mar 16, 2010 8:29 pm

First topic message reminder :

என் அன்பான உறவுகளே உலகில் என்னென்ன அதிசயங்கள் இருக்கின்றனவோ ( ஏழு அதிசயம் இல்ல. அவை போல) அருள் கூர்ந்து அவற்றைக் கொஞ்சம் எனக்கு சொல்லுங்களேன். நன்றி. ஆதிராவுக்கு  மீண்டும் ஒரு உதவி வேண்டும்..... - Page 3 Icon_question ஆதிராவுக்கு  மீண்டும் ஒரு உதவி வேண்டும்..... - Page 3 Icon_question
அன்புடன் ஆதிராவுக்கு  மீண்டும் ஒரு உதவி வேண்டும்..... - Page 3 154550
ஆதிரா

ஆதிராவுக்கு  மீண்டும் ஒரு உதவி வேண்டும்..... - Page 3 Aஆதிராவுக்கு  மீண்டும் ஒரு உதவி வேண்டும்..... - Page 3 Aஆதிராவுக்கு  மீண்டும் ஒரு உதவி வேண்டும்..... - Page 3 Tஆதிராவுக்கு  மீண்டும் ஒரு உதவி வேண்டும்..... - Page 3 Hஆதிராவுக்கு  மீண்டும் ஒரு உதவி வேண்டும்..... - Page 3 Iஆதிராவுக்கு  மீண்டும் ஒரு உதவி வேண்டும்..... - Page 3 Rஆதிராவுக்கு  மீண்டும் ஒரு உதவி வேண்டும்..... - Page 3 Aஆதிராவுக்கு  மீண்டும் ஒரு உதவி வேண்டும்..... - Page 3 Empty
Aathira
Aathira
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 14372
இணைந்தது : 06/02/2010

http://www.tamilnimidangal.blogspot.

Back to top Go down

ஆதிராவுக்கு  மீண்டும் ஒரு உதவி வேண்டும்..... - Page 3 Empty Re: ஆதிராவுக்கு மீண்டும் ஒரு உதவி வேண்டும்.....

Post by இளமாறன் Tue Mar 16, 2010 10:30 pm

என்ன தேடுறீங்க சொல்லுங்க நானும் தேடுறேன்... லிஸ்ட் கொடுங்க ஆதிராவுக்கு  மீண்டும் ஒரு உதவி வேண்டும்..... - Page 3 755837

நேசி.. உன்னை நீ நேசிப்பது போல பிறரையும் நேசி

நட்புடன் என்றும்... உங்கள் நண்பன் இளமாற‌ன்

ஆதிராவுக்கு  மீண்டும் ஒரு உதவி வேண்டும்..... - Page 3 Ila
இளமாறன்
இளமாறன்
மன்ற ஆலோசகர்

பதிவுகள் : 13977
இணைந்தது : 29/12/2009

Back to top Go down

ஆதிராவுக்கு  மீண்டும் ஒரு உதவி வேண்டும்..... - Page 3 Empty Re: ஆதிராவுக்கு மீண்டும் ஒரு உதவி வேண்டும்.....

Post by Aathira Tue Mar 16, 2010 10:32 pm

Tamilzhan wrote:ஆதிராவுக்கு  மீண்டும் ஒரு உதவி வேண்டும்..... - Page 3 678642 ஆதிராவுக்கு  மீண்டும் ஒரு உதவி வேண்டும்..... - Page 3 678642 ஆதிராவுக்கு  மீண்டும் ஒரு உதவி வேண்டும்..... - Page 3 678642 ஆதிராவுக்கு  மீண்டும் ஒரு உதவி வேண்டும்..... - Page 3 678642
valippokkan wrote:
Aathira wrote:தமிழன் சார் ரொம்ப ரொம்ப நன்றி சார். நான் இன்னும் தேடிட்டு இருக்கேன். மீண்டும் வந்து சந்திக்கிறேன் சார்.
ஆதிராவுக்கு  மீண்டும் ஒரு உதவி வேண்டும்..... - Page 3 733974 ஆதிராவுக்கு  மீண்டும் ஒரு உதவி வேண்டும்..... - Page 3 154550

நெல்லுக் கிறைத்த நீர் வாய்க்கால் வழியோடிப்
புல்லுக்கு மாங்கே பொசியுமாம் - தொல்லுலகில்
நல்லார் ஒருவர் உளரேல் அவர்பொருட்டு
எல்லார்க்கும் பெய்யும் மழை

ஆதிராவுக்கு  மீண்டும் ஒரு உதவி வேண்டும்..... - Page 3 678642 ஆதிராவுக்கு  மீண்டும் ஒரு உதவி வேண்டும்..... - Page 3 678642 ஆதிராவுக்கு  மீண்டும் ஒரு உதவி வேண்டும்..... - Page 3 678642 ஆதிராவுக்கு  மீண்டும் ஒரு உதவி வேண்டும்..... - Page 3 678642 ஆதிராவுக்கு  மீண்டும் ஒரு உதவி வேண்டும்..... - Page 3 678642 ஆதிராவுக்கு  மீண்டும் ஒரு உதவி வேண்டும்..... - Page 3 678642
தமிழன் சார் மீண்டும் நன்றி கூறுகிறேன். கேட்டவுடன் சுடசுடச் செய்திகளைப் பகிர்ந்த தங்கள் அன்புள்ளத்துக்கு என் மனமார்ந்த நன்றி. ஆதிராவுக்கு  மீண்டும் ஒரு உதவி வேண்டும்..... - Page 3 154550 ஆதிராவுக்கு  மீண்டும் ஒரு உதவி வேண்டும்..... - Page 3 733974 ஆதிராவுக்கு  மீண்டும் ஒரு உதவி வேண்டும்..... - Page 3 154550
அன்புடன்
ஆதிரா

ஆதிராவுக்கு  மீண்டும் ஒரு உதவி வேண்டும்..... - Page 3 Aஆதிராவுக்கு  மீண்டும் ஒரு உதவி வேண்டும்..... - Page 3 Aஆதிராவுக்கு  மீண்டும் ஒரு உதவி வேண்டும்..... - Page 3 Tஆதிராவுக்கு  மீண்டும் ஒரு உதவி வேண்டும்..... - Page 3 Hஆதிராவுக்கு  மீண்டும் ஒரு உதவி வேண்டும்..... - Page 3 Iஆதிராவுக்கு  மீண்டும் ஒரு உதவி வேண்டும்..... - Page 3 Rஆதிராவுக்கு  மீண்டும் ஒரு உதவி வேண்டும்..... - Page 3 Aஆதிராவுக்கு  மீண்டும் ஒரு உதவி வேண்டும்..... - Page 3 Empty
Aathira
Aathira
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 14372
இணைந்தது : 06/02/2010

http://www.tamilnimidangal.blogspot.

Back to top Go down

ஆதிராவுக்கு  மீண்டும் ஒரு உதவி வேண்டும்..... - Page 3 Empty Re: ஆதிராவுக்கு மீண்டும் ஒரு உதவி வேண்டும்.....

Post by Aathira Tue Mar 16, 2010 10:35 pm

இளமாறன் wrote:என்ன தேடுறீங்க சொல்லுங்க நானும் தேடுறேன்... லிஸ்ட் கொடுங்க ஆதிராவுக்கு  மீண்டும் ஒரு உதவி வேண்டும்..... - Page 3 755837

என்னென்ன புதுமைகள் இருந்தாலும் வேண்டுமாம். பூ, புல், பூண்டுன்னு எதுவாக இருந்தாலும் வேண்டுமாம். இந்த தேடல் என் தோழிக்கு. தங்கள் அன்புக்கு நன்றி இளமாறன்.

Post by இளமாறன் Tue Mar 16, 2010 11:03 pm

Aathira wrote:
இளமாறன் wrote:என்ன தேடுறீங்க சொல்லுங்க நானும் தேடுறேன்... லிஸ்ட் கொடுங்க ஆதிராவுக்கு  மீண்டும் ஒரு உதவி வேண்டும்..... - Page 3 755837

என்னென்ன புதுமைகள் இருந்தாலும் வேண்டுமாம். பூ, புல், பூண்டுன்னு எதுவாக இருந்தாலும் வேண்டுமாம். இந்த தேடல் என் தோழிக்கு. தங்கள் அன்புக்கு நன்றி இளமாறன்.

தமிழில் தான் இருக்க வேண்டுமா??

நேசி.. உன்னை நீ நேசிப்பது போல பிறரையும் நேசி

நட்புடன் என்றும்... உங்கள் நண்பன் இளமாற‌ன்

ஆதிராவுக்கு  மீண்டும் ஒரு உதவி வேண்டும்..... - Page 3 Ila
இளமாறன்
இளமாறன்
மன்ற ஆலோசகர்

பதிவுகள் : 13977
இணைந்தது : 29/12/2009

Back to top Go down

ஆதிராவுக்கு  மீண்டும் ஒரு உதவி வேண்டும்..... - Page 3 Empty Re: ஆதிராவுக்கு மீண்டும் ஒரு உதவி வேண்டும்.....

Post by Aathira Tue Mar 16, 2010 11:05 pm

இளமாறன் wrote:
Aathira wrote:
இளமாறன் wrote:என்ன தேடுறீங்க சொல்லுங்க நானும் தேடுறேன்... லிஸ்ட் கொடுங்க ஆதிராவுக்கு  மீண்டும் ஒரு உதவி வேண்டும்..... - Page 3 755837

என்னென்ன புதுமைகள் இருந்தாலும் வேண்டுமாம். பூ, புல், பூண்டுன்னு எதுவாக இருந்தாலும் வேண்டுமாம். இந்த தேடல் என் தோழிக்கு. தங்கள் அன்புக்கு நன்றி இளமாறன்.

தமிழில் தான் இருக்க வேண்டுமா??

இல்லை ஆங்கிலமும் உடன்பாடே.

ஆதிராவுக்கு  மீண்டும் ஒரு உதவி வேண்டும்..... - Page 3 Aஆதிராவுக்கு  மீண்டும் ஒரு உதவி வேண்டும்..... - Page 3 Aஆதிராவுக்கு  மீண்டும் ஒரு உதவி வேண்டும்..... - Page 3 Tஆதிராவுக்கு  மீண்டும் ஒரு உதவி வேண்டும்..... - Page 3 Hஆதிராவுக்கு  மீண்டும் ஒரு உதவி வேண்டும்..... - Page 3 Iஆதிராவுக்கு  மீண்டும் ஒரு உதவி வேண்டும்..... - Page 3 Rஆதிராவுக்கு  மீண்டும் ஒரு உதவி வேண்டும்..... - Page 3 Aஆதிராவுக்கு  மீண்டும் ஒரு உதவி வேண்டும்..... - Page 3 Empty
Aathira
Aathira
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 14372
இணைந்தது : 06/02/2010

http://www.tamilnimidangal.blogspot.

Back to top Go down

ஆதிராவுக்கு  மீண்டும் ஒரு உதவி வேண்டும்..... - Page 3 Empty Re: ஆதிராவுக்கு மீண்டும் ஒரு உதவி வேண்டும்.....

Post by இளமாறன் Tue Mar 16, 2010 11:10 pm

Last edited by இளமாறன் on Tue Mar 16, 2010 11:24 pm; edited 1 time in total

நேசி.. உன்னை நீ நேசிப்பது போல பிறரையும் நேசி

நட்புடன் என்றும்... உங்கள் நண்பன் இளமாற‌ன்

ஆதிராவுக்கு  மீண்டும் ஒரு உதவி வேண்டும்..... - Page 3 Ila
இளமாறன்
இளமாறன்
மன்ற ஆலோசகர்

பதிவுகள் : 13977
இணைந்தது : 29/12/2009

Back to top Go down

ஆதிராவுக்கு  மீண்டும் ஒரு உதவி வேண்டும்..... - Page 3 Empty Re: ஆதிராவுக்கு மீண்டும் ஒரு உதவி வேண்டும்.....

Post by இளமாறன் Tue Mar 16, 2010 11:13 pm

வேலூருக்கு என்று ஏழு அதிசயங்கள் உண்டு..கேள்வி பட்டதுண்டா நீங்கள்??
1. கடவுள் இல்லா கோவில் (சிலை திருடப்பட்டது ஆனால் மீண்டும் புதிதாக
வைக்கவில்லை)
2. தண்ணீரில்லா ஆறு (பாலாறு)
3. அதிகாரமில்லாத போலிஸ் (ஏன் என்று தெரியவில்லை)
4. அழகில்லாத பெண்கள்.
5. வீரமில்லாத ஆண்கள்
6. ராஜா இல்லாத கோட்டை
7. மரமில்லாத மலை (இதனால் தான் மிகுந்த வெப்பம். வேலூர் வெய்யிலுக்கு
பிரசித்தி)

நேசி.. உன்னை நீ நேசிப்பது போல பிறரையும் நேசி

நட்புடன் என்றும்... உங்கள் நண்பன் இளமாற‌ன்

ஆதிராவுக்கு  மீண்டும் ஒரு உதவி வேண்டும்..... - Page 3 Ila
இளமாறன்
இளமாறன்
மன்ற ஆலோசகர்

பதிவுகள் : 13977
இணைந்தது : 29/12/2009

Back to top Go down

ஆதிராவுக்கு  மீண்டும் ஒரு உதவி வேண்டும்..... - Page 3 Empty Re: ஆதிராவுக்கு மீண்டும் ஒரு உதவி வேண்டும்.....

Post by Aathira Tue Mar 16, 2010 11:20 pm

இளமாறன் போதும் போதும். தேவைக்கும் அதிகமாகவே அளித்துள்ளீர்கள். நன்றி நன்றி நன்றி..... ஆதிராவுக்கு  மீண்டும் ஒரு உதவி வேண்டும்..... - Page 3 154550 ஆதிராவுக்கு  மீண்டும் ஒரு உதவி வேண்டும்..... - Page 3 154550

ஆதிராவுக்கு  மீண்டும் ஒரு உதவி வேண்டும்..... - Page 3 Aஆதிராவுக்கு  மீண்டும் ஒரு உதவி வேண்டும்..... - Page 3 Aஆதிராவுக்கு  மீண்டும் ஒரு உதவி வேண்டும்..... - Page 3 Tஆதிராவுக்கு  மீண்டும் ஒரு உதவி வேண்டும்..... - Page 3 Hஆதிராவுக்கு  மீண்டும் ஒரு உதவி வேண்டும்..... - Page 3 Iஆதிராவுக்கு  மீண்டும் ஒரு உதவி வேண்டும்..... - Page 3 Rஆதிராவுக்கு  மீண்டும் ஒரு உதவி வேண்டும்..... - Page 3 Aஆதிராவுக்கு  மீண்டும் ஒரு உதவி வேண்டும்..... - Page 3 Empty
Aathira
Aathira
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 14372
இணைந்தது : 06/02/2010

http://www.tamilnimidangal.blogspot.

Back to top Go down

ஆதிராவுக்கு  மீண்டும் ஒரு உதவி வேண்டும்..... - Page 3 Empty Re: ஆதிராவுக்கு மீண்டும் ஒரு உதவி வேண்டும்.....

Post by இளமாறன் Tue Mar 16, 2010 11:25 pm

Aathira wrote:இளமாறன் போதும் போதும். தேவைக்கும் அதிகமாகவே அளித்துள்ளீர்கள். நன்றி நன்றி நன்றி..... ஆதிராவுக்கு  மீண்டும் ஒரு உதவி வேண்டும்..... - Page 3 154550 ஆதிராவுக்கு  மீண்டும் ஒரு உதவி வேண்டும்..... - Page 3 154550

இப்போ தான் தேட ஆரம்பித்து இருக்கேன் ஆதிராவுக்கு  மீண்டும் ஒரு உதவி வேண்டும்..... - Page 3 Icon_lol

நேசி.. உன்னை நீ நேசிப்பது போல பிறரையும் நேசி

நட்புடன் என்றும்... உங்கள் நண்பன் இளமாற‌ன்

ஆதிராவுக்கு  மீண்டும் ஒரு உதவி வேண்டும்..... - Page 3 Ila
இளமாறன்
இளமாறன்
மன்ற ஆலோசகர்

பதிவுகள் : 13977
இணைந்தது : 29/12/2009

Back to top Go down

ஆதிராவுக்கு  மீண்டும் ஒரு உதவி வேண்டும்..... - Page 3 Empty Re: ஆதிராவுக்கு மீண்டும் ஒரு உதவி வேண்டும்.....

Post by nandhtiha Tue Mar 16, 2010 11:31 pm

வணக்கம்
ஒரு சிறு திருத்தம்
கடவுள் இல்லாக் கோயில் என்பது முன்பிருந்த நிலை. இப்பொழுது ஜலகண்டேஸ்வரர் (உண்மையான பெயர் ஜ்வர கண்டேஸ்வரர்) என்ற சிவலிங்கம் ஏழை முனுசாமி என்பவரின் முயற்சியால் மீண்டும் பிரதிட்டை செய்யப் பட்டு வழிபாடு தொடர்ந்து நடை பெற்று வருகிறது (அந்த லிங்கம் சத்துவாச்சேரி என்ற சிற்றூரில் பாதுகாக்கப் பட்டு வந்த பழைய லிங்கம் தான். புதிய லிங்கம் அல்ல)
அன்புடன்
நந்திதா
avatar
nandhtiha
தளபதி

தளபதி

பதிவுகள் : 1589
இணைந்தது : 14/06/2009

Back to top Go down

ஆதிராவுக்கு  மீண்டும் ஒரு உதவி வேண்டும்..... - Page 3 Empty Re: ஆதிராவுக்கு மீண்டும் ஒரு உதவி வேண்டும்.....

Post by Sponsored content

Sponsored content

Back to top Go down

Page 3 of 5 Previous  1, 2, 3, 4, 5  Next

Back to top

- Similar topics

Permissions in this forum:
You cannot reply to topics in this forum