ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by Dr.S.Soundarapandian Today at 10:48 am

» இணையத்தில் ரசித்தவை (பல்சுவை)
by Dr.S.Soundarapandian Today at 10:47 am

» தானியங்களில் பெயர் எழுதிய சம்சாரி - புதுக்கவிதை
by Dr.S.Soundarapandian Today at 10:44 am

» வானவில் வாழ்க்கை - புதுக்கவிதை
by Dr.S.Soundarapandian Today at 10:43 am

» அழகாய் இருந்தது மழை! - ஹைகூ
by Dr.S.Soundarapandian Today at 10:42 am

» புதுக்கவிதைகள்…
by Dr.S.Soundarapandian Today at 10:41 am

» சுட்டெரிக்கும் சூரியனுக்கு…(புதுக்கவிதை)
by ayyasamy ram Today at 8:37 am

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 8:33 am

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 11:57 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 11:22 pm

» மெத்த படிச்சிருப்பாங்க போல…!!
by ayyasamy ram Yesterday at 9:49 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 9:17 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:57 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:11 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:56 pm

» நாவல்கள் வேண்டும்
by மொஹமட் Yesterday at 7:47 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 7:25 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 7:04 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 5:02 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 4:30 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 4:22 pm

» எதையும் சாதாரணமாக எடுத்து கொள்வது நல்லது!
by ayyasamy ram Yesterday at 12:55 pm

» மின்னூல் தொகுப்புகள் — TI Buhari
by i6appar Yesterday at 9:18 am

» திரைத்துளிகள்
by ayyasamy ram Yesterday at 7:22 am

» சசிகுமாருக்கு ஜோடியாகும் சிம்ரன்!
by ayyasamy ram Yesterday at 7:20 am

» பேய் படமாக உருவாகும் ‘பார்க்’
by ayyasamy ram Yesterday at 7:19 am

» பி.டி.உஷா – பிறந்த நாள்
by ayyasamy ram Yesterday at 7:17 am

» கெலன் கெல்லர் -பிறந்த நாள்
by ayyasamy ram Yesterday at 7:16 am

» பங்கிம் சந்திர சட்டர்ஜி!
by ayyasamy ram Yesterday at 7:16 am

» நீதிக்கதை – அன்பை விதையுங்கள்
by ayyasamy ram Yesterday at 7:14 am

» இரயில் பயணிகளுக்கு சில முக்கிய தகவல்கள்
by ayyasamy ram Yesterday at 7:13 am

» தம்பிக்கு எட்டும்…(விடுகதை)
by ayyasamy ram Yesterday at 7:12 am

» சமாளிக்கும் திறமையே வெற்றியைத் தரும்
by ayyasamy ram Yesterday at 7:10 am

» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Sat Jul 06, 2024 10:41 pm

» பிரிட்டனுக்கு சவால்கள் காத்திருக்கின்றன - ஸ்டார்மர்
by ayyasamy ram Sat Jul 06, 2024 10:40 pm

» ஆம்ஸ்ட்ராங் படுகொலை: கைதாகியிருப்பவர்கள் உண்மை குற்றவாளிகள் அல்ல.. திருமாவளவன் பகீர் குற்றச்சாட்டு!
by ayyasamy ram Sat Jul 06, 2024 10:31 pm

» கருத்துப்படம் 06/07/2024
by mohamed nizamudeen Sat Jul 06, 2024 10:17 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Sat Jul 06, 2024 9:12 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Sat Jul 06, 2024 9:00 pm

» காசினிக் கீரை – மருத்துவ பயன்கள்
by ayyasamy ram Sat Jul 06, 2024 7:53 pm

» போன்சாய் …கனவு- புதுக்கவிதை
by ayyasamy ram Sat Jul 06, 2024 7:52 pm

» மனிதனுக்கு அழகு!- ஹைகூ
by ayyasamy ram Sat Jul 06, 2024 7:51 pm

» அப்பா வித்த கடைசி வயல்- புதுக்கவிதை
by ayyasamy ram Sat Jul 06, 2024 7:51 pm

» அறிவுக் களஞ்சியம்
by i6appar Sat Jul 06, 2024 7:50 pm

» கவிஞர் கூட்டமே! – புதுக்கவிதை
by ayyasamy ram Sat Jul 06, 2024 7:49 pm

» ஆன்மா அழிவதில்லை – புதுக்கவிதை
by ayyasamy ram Sat Jul 06, 2024 7:49 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Jul 06, 2024 7:41 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Sat Jul 06, 2024 7:19 pm

» புன்னகை
by Anthony raj Sat Jul 06, 2024 3:29 pm

» ஜனனி நவீன் நாவல் கட்டிக் கரும்பே குட்டித் திமிரே நாவல் வேண்டும்
by மொஹமட் Sat Jul 06, 2024 2:01 pm

Top posting users this week
ayyasamy ram
நடிகர் கவுண்டமணிக்கு திடீ‌ரென ஹார்ட் அட்டாக் Poll_c10நடிகர் கவுண்டமணிக்கு திடீ‌ரென ஹார்ட் அட்டாக் Poll_m10நடிகர் கவுண்டமணிக்கு திடீ‌ரென ஹார்ட் அட்டாக் Poll_c10 
Dr.S.Soundarapandian
நடிகர் கவுண்டமணிக்கு திடீ‌ரென ஹார்ட் அட்டாக் Poll_c10நடிகர் கவுண்டமணிக்கு திடீ‌ரென ஹார்ட் அட்டாக் Poll_m10நடிகர் கவுண்டமணிக்கு திடீ‌ரென ஹார்ட் அட்டாக் Poll_c10 

நிகழ்நிலை நிர்வாகிகள்

நடிகர் கவுண்டமணிக்கு திடீ‌ரென ஹார்ட் அட்டாக்

4 posters

Go down

நடிகர் கவுண்டமணிக்கு திடீ‌ரென ஹார்ட் அட்டாக் Empty நடிகர் கவுண்டமணிக்கு திடீ‌ரென ஹார்ட் அட்டாக்

Post by Tamilzhan Tue Mar 16, 2010 5:53 pm

காமெடி நடிகர் கவுண்டமணிக்கு திடீ‌ரென ஹார்ட் அட்டாக் ஏற்பட்டதாகவும், அப்பல்லோ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட அவருக்கு சீரியஸாக இருப்பதாகவும் கோலிவுட்டில் இன்று காலை பரபரப்பு ஏற்பட்டது.

உடல்நிலை பாதிப்பால் சினிமாவை விட்டு விலகியிருந்த கவுண்டமணி சமீபத்தில் ஜக்குபாய் படத்தில் நடித்திருந்தார். இதற்கிடையில் அவருக்கு உடல்நிலை பாதிப்பு ஏற்பட்டிருப்பதால் சொந்த ஊருக்கே சென்று விட்டதாகவும், அங்கு ஓய்வு எடுத்து வருவதாகவும் செய்தி வெளியாகியது. ஆனால் அவர் சென்னை தேனாம்பேட்டையில் உள்ள தனது வீட்டில்தான் வசித்து வந்தார்.

இந்நிலையில் இன்று காலை கவுண்டமணி அப்பல்லோ மருத்துவமனைக்கு சென்றுள்ளார். கழுத்து பட்டை தேர்வு தொடர்பான சிகிச்சைக்காக கவுண்டமணி அங்கு சென்றிருக்கிறார். ஆனால் கவுண்டமணிக்கு ஹார்ட் அட்டாக் என்றும், அவருக்கு சீரியஸாக இருப்பதாகவும் செய்தி வெளியானது. இதனால் ‌கோலிவுட் முழுதும் பரபரப்பு ஏற்பட்டது.

இதுபற்றி கவுண்டமணியின் மனைவி கூறுகையில், எனது கணவர் நலமுடன் இருக்கிறார். அவர் இப்போது வீட்டில் ஓய்வு எடுத்து வருகிறார். கழுத்து பட்டை தேய்வு காரணமாக அவ்வப்போது மருத்துவமனை சென்று சிகிச்சை மேற்கொள்வார். இன்றும் வழக்கமான செக் அப்பிற்காகத்தான் சென்றோம், என்றார்.

கவுண்டமணியின் நிஜ பெயர் மணி. சினிமாவுக்கு வந்த நேரத்தில் அவரிடம் யார் பேச்சு கொடுத்தாலும் அதற்கு ஒரு கவுண்டர் வைத்தும், கவுண்டவுன் வைத்தும் நையாண்டியுடன் பதில் சொல்லியிருக்கிறார். அதனால் கவுண்டவுன் மணி என்று எல்லோரும் அழைத்துள்ளனர். அது காலப்போக்கில் மருவி கவுண்டமணி என்றாகி விட்டது.


Tamilzhan
Tamilzhan
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 8045
இணைந்தது : 02/03/2009

Back to top Go down

நடிகர் கவுண்டமணிக்கு திடீ‌ரென ஹார்ட் அட்டாக் Empty Re: நடிகர் கவுண்டமணிக்கு திடீ‌ரென ஹார்ட் அட்டாக்

Post by jayakumari Tue Mar 16, 2010 8:02 pm

நடிகர் கவுண்டமணிக்கு திடீ‌ரென ஹார்ட் அட்டாக் Icon_eek நடிகர் கவுண்டமணிக்கு திடீ‌ரென ஹார்ட் அட்டாக் Icon_lol நடிகர் கவுண்டமணிக்கு திடீ‌ரென ஹார்ட் அட்டாக் Icon_lol
avatar
jayakumari
தளபதி

தளபதி

பதிவுகள் : 1612
இணைந்தது : 20/01/2010

Back to top Go down

நடிகர் கவுண்டமணிக்கு திடீ‌ரென ஹார்ட் அட்டாக் Empty Re: நடிகர் கவுண்டமணிக்கு திடீ‌ரென ஹார்ட் அட்டாக்

Post by கலைவேந்தன் Tue Mar 16, 2010 8:10 pm

செய்திக்கு நன்றி நண்பரே...



நிலையற்றது வாழ்க்கை : நிலைபெற்றது மரணம்..!!
கலையுற்றது வறட்சி: நிலைபெற்றது மௌனம்..!!
avatar
கலைவேந்தன்
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 13394
இணைந்தது : 04/02/2010

http://kalai.eegarai.info/

Back to top Go down

நடிகர் கவுண்டமணிக்கு திடீ‌ரென ஹார்ட் அட்டாக் Empty Re: நடிகர் கவுண்டமணிக்கு திடீ‌ரென ஹார்ட் அட்டாக்

Post by அன்பு தளபதி Tue Mar 16, 2010 8:23 pm

மகிழ்ச்சி மகிழ்ச்சி
அன்பு தளபதி
அன்பு தளபதி
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 9227
இணைந்தது : 26/12/2009

http://gkmani.wordpress.com

Back to top Go down

நடிகர் கவுண்டமணிக்கு திடீ‌ரென ஹார்ட் அட்டாக் Empty Re: நடிகர் கவுண்டமணிக்கு திடீ‌ரென ஹார்ட் அட்டாக்

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum