ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» செப்டம்பர் மாசம்தாண்டா முடிஞ்சிருக்கு!
by ayyasamy ram Today at 9:17

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 1:24

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 1:18

» நவ நாகரிக கோமாளி " பணம் "
by ஆனந்திபழனியப்பன் Today at 1:12

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Today at 1:11

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Today at 1:04

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Today at 0:57

» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 0:51

» நாவல்கள் வேண்டும்
by Abiraj_26 Today at 0:04

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 22:13

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 21:40

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 21:21

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 21:13

» கருத்துப்படம் 05/10/2024
by mohamed nizamudeen Yesterday at 20:38

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 20:34

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 20:18

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 20:07

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 19:37

» ரொம்ப படிச்சவன் நாய் மேய்க்கிறான்!
by ayyasamy ram Yesterday at 18:19

» சென்னை டூ திருச்சி.. திருச்சி டூ சென்னை.. வாரம் 5 நாள் இயங்கும் சிறப்பு ரயில்..
by ayyasamy ram Yesterday at 18:00

» சாப்பிடும்பொழுது செய்யும் தவறுகள்...
by ayyasamy ram Yesterday at 15:03

» சும்மா- வார்த்தையின் பொருள்
by ayyasamy ram Yesterday at 15:00

» யாராவது ஒருத்தர் மிக்சர் சாப்பிட்டா, சண்டையை தவிர்த்து விடலாம்!
by ayyasamy ram Yesterday at 14:58

» தங்கம் விலை உயரட்டும், வந்து திருடிக்கிறேன்!
by ayyasamy ram Yesterday at 14:54

» வாகனம் ஓட்டும்போது....
by ayyasamy ram Yesterday at 14:52

» ரேபோ யானை- செய்திகள்
by ayyasamy ram Yesterday at 14:50

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 8:55

» கனவுக்குள் கண்விழித்து...
by ayyasamy ram Yesterday at 0:23

» இன்றைய செய்திகள்- அக்டோபர் 4
by ayyasamy ram Fri 4 Oct 2024 - 23:27

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Fri 4 Oct 2024 - 17:52

» உண்ணாவிரதத்தில் தொண்டர்கள் கூட்டம் ஓவரா இருக்கே!
by ayyasamy ram Fri 4 Oct 2024 - 8:46

» இளநீர் தரும் நன்மைகள்
by ayyasamy ram Fri 4 Oct 2024 - 8:45

» உடல் நலப் பிரச்சனைகளுக்கு வால்நட்
by ayyasamy ram Fri 4 Oct 2024 - 8:44

» கடவுளை நம்பினோர் கைவிடப்படமாட்டர் !!!
by ayyasamy ram Fri 4 Oct 2024 - 8:42

» பல்சுவை -ரசித்தவை!
by ayyasamy ram Fri 4 Oct 2024 - 8:41

» இது ஏ1 போலீஸ் ஸ்டேஷன்…!!
by ayyasamy ram Fri 4 Oct 2024 - 8:39

» மீண்டும் நினைவுபடுத்துகிறோம். உறவுகளே /நட்புகளே
by dhilipdsp Wed 2 Oct 2024 - 21:47

» வணக்கம் உறவே
by dhilipdsp Wed 2 Oct 2024 - 19:18

» எல்லையில் இயல்பு நிலை இல்லை...
by ayyasamy ram Wed 2 Oct 2024 - 14:19

» காக்கையின் கோபம்!
by ayyasamy ram Wed 2 Oct 2024 - 13:58

» நிர்மலா சீதாராமன் மீதான வழக்கு: இடைக்கால தடை விதித்தது கர்நாடக உயர் நீதிமன்றம்
by ayyasamy ram Wed 2 Oct 2024 - 13:23

» லெபனானில் தரைவழித் தாக்குதலைத் தொடங்கியது இஸ்ரேல் - போர்ப் பதற்றம் உச்சம்
by ayyasamy ram Wed 2 Oct 2024 - 13:16

» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Wed 2 Oct 2024 - 10:26

» தமிழ் அன்னை
by dhilipdsp Wed 2 Oct 2024 - 3:12

» சிகரெட் பிடிக்கும் ஆசையை விட்டு விடுங்கள்!
by ayyasamy ram Wed 2 Oct 2024 - 0:18

» இறந்த இரண்டு ஆன்மாக்களின் உரையாடல் ! .
by ayyasamy ram Wed 2 Oct 2024 - 0:16

» சிந்தனையாளர் முத்துக்கள்
by ayyasamy ram Wed 2 Oct 2024 - 0:14

» எப்படி ஃபுட்பாய்ஸன் ஆச்சு?
by ayyasamy ram Wed 2 Oct 2024 - 0:12

» ஆற்றிலே பத்து மரம் அசையுது…(விடுகதைகள்)
by ayyasamy ram Wed 2 Oct 2024 - 0:10

» அழகான தோற்றம் பெற…
by ayyasamy ram Wed 2 Oct 2024 - 0:09

நிகழ்நிலை நிர்வாகிகள்

விண்வெளி ஆராய்ச்சி கழகத்தில் துப்பாக்கிச்சூடு

Go down

விண்வெளி ஆராய்ச்சி கழகத்தில் துப்பாக்கிச்சூடு Empty விண்வெளி ஆராய்ச்சி கழகத்தில் துப்பாக்கிச்சூடு

Post by ரிபாஸ் Tue 16 Mar 2010 - 18:24

விண்வெளி ஆராய்ச்சி கழகத்தில் துப்பாக்கிச்சூடு

விண்வெளி ஆராய்ச்சி கழகத்தில் துப்பாக்கிச்சூடு Gunshotஇந்திய அறிவியல் துறையின் அலுவலகமான பெங்களூர் இந்திய
விண்வெளி ஆராய்ச்சி கழக கட்டடம் முன்பு மர்ம நபர்கள் துப்பாக்கி சூடு
நடத்தியுள்ளனர்.
பாதுகாப்பு படையினர் திருப்பி சுட்டதால் 2 பேரும்
தப்பி ஓடி விட்டனர். இருவரும் பயங்கரவாதிகளாக இருக்கக்கூடுமோ என போலீஸ்
வட்டாரம் உறுதியான தகவலை இன்னும் தர முடியவில்லை.

பெங்களூ பியாலுர்
பகுதியில் இந்திய விண்வெளி ஆராய்ச்சி கழக அலுவலகம் ( ஐ. எஸ். ஆர். ஓ., )
உள்ளது. இங்கு விஞ்ஞானிகள் மற்றும் அறிவியல் துறை அலுவலர்கள் பணியாற்றி
வருகின்றனர். இங்கிருந்து தான் விண்வெளி ஆராய்ச்சி . செயற்கைகோள்
அனுப்புதல் மற்றும் ஏவுகணை சோதனைக்கு அடிப்படை விஷயங்கள் உருவாக்கப்படுவது
உள்ளிட்டவை முக்கிய பணியாகும். உலக அளவில் இந்த ஐ. எஸ். ஆர். ஓ.,க்கு
தனிச்சிறப்பு உண்டு .

இங்கு இன்று ( செவ்வாய்கிழமை ) அதிகாலை 2.30
மணி அளவில் கட்டட வளாத்தின் வெளியே சந்தேகத்திற்கிடமான நிலையில்
வந்துள்ளனர். பாதுகாப்பு படையினர் இருவரையும் பிடித்து விசாரித்தனர்.
பின்னர் மர்ம நபர்கள் பாதுகாப்பு படையினரை நோக்கி சுட்டு தப்பி ஓடி
விட்டனர். பாதுகாப்பு படையினரும் பதிலுக்கு சுட்டனர். இதில் யாருக்கும்
காயம் ஏற்படவில்லை. இந்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

இருவரும்
பயங்கரவாதிகளாக இருக்குமா என்ற கேள்விக்கு இஸ்ரோ பாதுகாப்பு படையினர்
உறுதியான பதில் எதுவும் அளிக்கவில்லை. இருவரும் ஐ. எஸ். ஆர். ஓ.,
அலுவலகத்திற்குள் நுழைய முயற்சி செய்திருப்பார்களோ என்ற கோணத்தில்
விசாரிக்கப்பட்டு வருகிறது.
ரிபாஸ்
ரிபாஸ்
நிர்வாகக் குழு


பதிவுகள் : 12266
இணைந்தது : 20/08/2009

http://eegarai.com/

Back to top Go down

Back to top

- Similar topics
» இந்திய விண்வெளி ஆராய்ச்சி மையம் நிறுவப்பட்ட ஆண்டு - பொநு அறிவு கேள்வி- பதில்
» அட்லாண்டிஸ் விண்வெளி ஓடத்தின் இறுதிப் பயணம்: 30 வருட விண்வெளி ஓட சகாப்தம் முடிந்தது
» சர்வதேச விண்வெளி கூடம் மற்றும் விண்வெளி HD தர போட்டோக்கள் உங்களுக்காக
» நடனத்தை நிறுத்தியதால் பெண்ணுக்கு துப்பாக்கிச்சூடு
» தேசிய மின் கழகத்தில் பணிவாய்ப்பு

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum