ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» ஹைக்கூ (சென்றியு) துளிப்பா
by ayyasamy ram Today at 9:17 am

» கூடை நிறைய லட்சியங்கள்
by ayyasamy ram Today at 9:15 am

» சிறு ஊடல் -புதுக்கவிதை
by ayyasamy ram Today at 9:14 am

» நான் கண்ட கடவுளின் அவதாரங்கள்- புதுக்கவிதை
by ayyasamy ram Today at 9:13 am

» நம்பிக்கைகள்- புதுக்கவிதை
by ayyasamy ram Today at 9:12 am

» உ.பி-ஹத்ராஸ், ஆன்மீக சொற்பொழிவு கூட்ட நெரிசலில் சிக்கி 122 பேர் உயிரிழந்துள்ளனர்
by ayyasamy ram Today at 9:11 am

» குறுங் கவிதைகள்
by ayyasamy ram Today at 8:59 am

» இன்றைய செய்திகள் (ஜூலை 3 ,2024)
by ayyasamy ram Today at 8:56 am

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 8:45 am

» வலியே இல்லாமல் காயத்தைக் குணப்படுத்துவது...
by ayyasamy ram Today at 8:45 am

» வலைவீச்சு- ரசித்தவை
by ayyasamy ram Today at 6:53 am

» வலைப்பேச்சு
by ayyasamy ram Today at 6:48 am

» கருத்துப்படம் 02/07/2024
by mohamed nizamudeen Yesterday at 10:33 pm

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 7:36 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 7:23 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 6:57 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 6:31 pm

» பாழும் கிணத்துல விழுற மாதிரியே கனவு வருது!
by T.N.Balasubramanian Yesterday at 5:19 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 4:07 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:10 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:51 pm

» தமிழ் நாட்டில் உள்ள நதிகள்…
by ayyasamy ram Yesterday at 1:45 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 1:42 pm

» எதையும் எளிதாக கடந்து செல்ல பழகு!
by ayyasamy ram Yesterday at 1:40 pm

» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Yesterday at 1:35 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 1:33 pm

» செல்வப்பெருந்தகை பேட்டியிலிருந்து...
by ayyasamy ram Yesterday at 1:31 pm

» அமுலுக்கு வந்த பத்திரப்பதிவு துறையின் புதிய வழிகாட்டி மதிப்பு..!
by ayyasamy ram Yesterday at 1:29 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:24 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:16 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:55 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 12:45 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 12:26 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 12:08 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 12:00 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:51 am

» இன்றைய செய்திகள் (ஜூலை 2024)
by ayyasamy ram Yesterday at 8:16 am

» தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான இறுதிப் போட்டியில், கடைசிவரை போராடிய இந்தியா கோப்பை வென்றது.
by Anthony raj Sun Jun 30, 2024 11:28 pm

» வாழ்த்தலாம் ஸ்ரீ சிவா -நிறுவனர் ஈகரை தமிழ் களஞ்சியம்
by Anthony raj Sun Jun 30, 2024 11:22 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Sun Jun 30, 2024 9:26 pm

» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Sun Jun 30, 2024 8:36 pm

» மனமே விழி!
by ayyasamy ram Sun Jun 30, 2024 7:20 pm

» அறிவுக் களஞ்சியம்
by T.N.Balasubramanian Sun Jun 30, 2024 6:52 pm

» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Sun Jun 30, 2024 12:45 pm

» நாவல்கள் வேண்டும்
by Harriz Sun Jun 30, 2024 4:07 am

» மாயக்கண்ணா !
by T.N.Balasubramanian Sat Jun 29, 2024 4:58 pm

» கொட்டுக்காளி படத்துக்கு சர்வதேச விருது--
by ayyasamy ram Sat Jun 29, 2024 11:16 am

» அந்த அளவுக்கா ஆயிருச்சு..?
by ayyasamy ram Sat Jun 29, 2024 11:11 am

» பூக்கள் பலவிதம்- புகைப்படங்கள்
by ayyasamy ram Fri Jun 28, 2024 11:08 pm

» புதுக்கவிதை - ரசித்தவை
by ayyasamy ram Fri Jun 28, 2024 5:42 pm

நிகழ்நிலை நிர்வாகிகள்

வெளிநாட்டு வாழ்வு

+6
சம்சுதீன்
ஹனி
உதயசுதா
prabumurugan
சாந்தன்
ஹாசிம்
10 posters

Page 2 of 2 Previous  1, 2

Go down

வெளிநாட்டு வாழ்வு - Page 2 Empty வெளிநாட்டு வாழ்வு

Post by ஹாசிம் Tue Mar 16, 2010 3:46 pm

First topic message reminder :

பெற்ற தாய்..
பிறந்த மண்..
கூடி மகிழ்ந்த நன்பர்கள்
நேசமாய் பழகிய உறவுகள்
அன்பாய் வளர்த்த செடிகள்
பரிவாய் பார்த்த பிராணிகள்
கொஞ்சிக் குலாவிய துணைவி
ஆசையாய் ஈன்ற மழலை

அத்துணையும் துறந்ததால்
வெளி நாடு


துயர் மனதுக்கு
துன்பம் உடலுக்கு
வேலை வேலையாய்
வாழ்க்கை எல்லாம் வேலை
ஓடி ஓடித் தேய்ந்து
ஊழைத்துக் கொடுப்பது ஊரானுக்கு
ஊதியத்தை சுரண்டும் கயவர்களும்
மனிதனை மிருகத்தை விட
கேவலமாக நடத்தும் சாத்தான்களும
கூடிய வாழ்வு
வெளி நாடு

மெளுகுவர்தியாய் தானுருகி
மற்றவருக்காய் வாழ்ந்தாலும்
சுகங்களேயற்ற மறட்டு வாழ்வு
வெளி நாடு


காசி மட்டும் கை பிடித்து
காகிதமும் பேனாவும் துணை பிடித்து
செல்போனை மட்டும் காதலித்து
யாவுமிருந்தும் எதுவுமில்லா
தனிமை வாழ்வு
வெளி நாடு


பட்ட அடிகளையும் துயரங்களையும்
அழகிய வாழ்கையாய் சித்தரிதப்பதால்
இவனும் ஒரு கலைஞன்
பல க~;டங்கள் கலந்து
இவன் வாழ்வை அழகாய்
வரைந்ததால் இவனும்
ஒரு ஓவியன்
சந்தித்த இன்னல் மலைகளை
குடைந்து மீட்சி கொண்டதால்
இவனும் ஒரு சிப்பி
எதுவாகியும் ஏதுமில்லா வாழ்வு
வெளி நாடு

பலர் வாழ்கைக்காய்
தன் வாழ்வை அடகு வைத்து
வாழ்கையில் இருந்து வெளிப்பட்டதால்
நாடிய வாழ்வு
வெளி நாடு வாழ்வு.


சின்னப்பாலமுனை ஹாசிம்


Last edited by haseem_mhm on Tue Mar 16, 2010 3:51 pm; edited 1 time in total
ஹாசிம்
ஹாசிம்
சிறப்புக் கவிஞர்


பதிவுகள் : 12751
இணைந்தது : 16/03/2010

http://hafehaseem00.blogspot.com/

Back to top Go down


வெளிநாட்டு வாழ்வு - Page 2 Empty Re: வெளிநாட்டு வாழ்வு

Post by உதயசுதா Tue Mar 16, 2010 4:49 pm

ஏன் சரவணன் முழிக்கறீங்க?என்னாச்சு


வெளிநாட்டு வாழ்வு - Page 2 Uவெளிநாட்டு வாழ்வு - Page 2 Dவெளிநாட்டு வாழ்வு - Page 2 Aவெளிநாட்டு வாழ்வு - Page 2 Yவெளிநாட்டு வாழ்வு - Page 2 Aவெளிநாட்டு வாழ்வு - Page 2 Sவெளிநாட்டு வாழ்வு - Page 2 Uவெளிநாட்டு வாழ்வு - Page 2 Dவெளிநாட்டு வாழ்வு - Page 2 Hவெளிநாட்டு வாழ்வு - Page 2 A
உதயசுதா
உதயசுதா
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 11851
இணைந்தது : 24/06/2009

Back to top Go down

வெளிநாட்டு வாழ்வு - Page 2 Empty Re: வெளிநாட்டு வாழ்வு

Post by சரவணன் Tue Mar 16, 2010 4:52 pm

உதயசுதா wrote:ஏன் சரவணன் முழிக்கறீங்க?என்னாச்சு

உண்மையா புட்டு புட்டுவைக்கின்றீரே! அதான்


ஏற்பது இகழ்ச்சி X ஐயமிட்டுஉண்
--------------------------------------------------------------
சிவாய நமவென்று சிந்தித் திருப்போர்க்கு அபாயம் ஒருநாளும் இல்லை-உபாயம் இதுவே மதியாகும் அல்லாத வெல்லாம் விதியே மதியாய் விடும்
சரவணன்
சரவணன்
நிர்வாகக் குழு


பதிவுகள் : 11125
இணைந்தது : 06/02/2010

http://fb.me/Youths.TYD

Back to top Go down

வெளிநாட்டு வாழ்வு - Page 2 Empty Re: வெளிநாட்டு வாழ்வு

Post by செந்தில் Tue Mar 16, 2010 5:13 pm

காசி மட்டும் கை பிடித்து
காகிதமும் பேனாவும் துணை பிடித்து
செல்போனை மட்டும் காதலித்து
யாவுமிருந்தும் எதுவுமில்லா
தனிமை வாழ்வு
வெளி நாடு




வெளிநாட்டு வாழ்வு - Page 2 677196 வெளிநாட்டு வாழ்வு - Page 2 677196 வெளிநாட்டு வாழ்வு - Page 2 677196
செந்தில்
செந்தில்
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 5093
இணைந்தது : 03/01/2010

Back to top Go down

வெளிநாட்டு வாழ்வு - Page 2 Empty Re: வெளிநாட்டு வாழ்வு

Post by முபிஸ் Wed Mar 17, 2010 10:31 am

செந்தில் wrote:காசி மட்டும் கை பிடித்து
காகிதமும் பேனாவும் துணை பிடித்து
செல்போனை மட்டும் காதலித்து
யாவுமிருந்தும் எதுவுமில்லா
தனிமை வாழ்வு
வெளி நாடு




வெளிநாட்டு வாழ்வு - Page 2 677196 வெளிநாட்டு வாழ்வு - Page 2 677196 வெளிநாட்டு வாழ்வு - Page 2 677196

வெளிநாட்டின் வாழ்க்கை பற்றி மிகவும் அருமையாக பகிர்ந்துள்ளீர்கள் சூப்பர் நண்பா.. வெளிநாட்டு வாழ்வு - Page 2 942
முபிஸ்
முபிஸ்
சிறப்புக் கவிஞர்


பதிவுகள் : 2013
இணைந்தது : 07/01/2010

http://mufeessahida.blogspot.com/

Back to top Go down

வெளிநாட்டு வாழ்வு - Page 2 Empty Re: வெளிநாட்டு வாழ்வு

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Page 2 of 2 Previous  1, 2

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum