ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 11:32 pm

» நாவல்கள் வேண்டும்
by prajai Yesterday at 10:59 pm

» கருத்துப்படம் 20/09/2024
by mohamed nizamudeen Yesterday at 10:16 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 9:46 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 9:36 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 7:46 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 7:32 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 7:11 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 6:32 pm

» ஈகரை கருத்தரங்கம் --18-செப்டம்பர் -2008 --பதிவுகள் 1--2--3--தொடரும்
by T.N.Balasubramanian Yesterday at 5:09 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 4:21 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:59 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 2:19 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -4)
by வேல்முருகன் காசி Yesterday at 1:59 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 1:33 pm

» இன்றைய செய்திகள்
by ayyasamy ram Yesterday at 1:21 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:51 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:33 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 12:20 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:08 pm

» சிந்திக்க ஒரு நொடி!
by ayyasamy ram Yesterday at 9:07 am

» ரசிகர் மன்றம் – அரவிந்தசாமி
by ayyasamy ram Yesterday at 9:04 am

» கிராமத்துக் கிளியே…
by ayyasamy ram Yesterday at 9:02 am

» அழகு எது - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 8:54 am

» சுக்கிலமும் சூக்ஷூமமும்
by ayyasamy ram Yesterday at 8:53 am

» பூக்களைக் கேட்டுப்பார்!
by ayyasamy ram Yesterday at 8:52 am

» இறைவா! - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 8:51 am

» என்ன தான்…
by ayyasamy ram Yesterday at 8:50 am

» நாவல்கள் வேண்டும்
by prajai Thu Sep 19, 2024 11:25 pm

» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Thu Sep 19, 2024 5:32 pm

» பல்சுவை களஞ்சியம் - செப்டம்பர் 19
by ayyasamy ram Thu Sep 19, 2024 2:26 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Thu Sep 19, 2024 2:05 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -3)
by வேல்முருகன் காசி Thu Sep 19, 2024 1:09 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Thu Sep 19, 2024 12:54 pm

» நடிகை சி ஐ டி சகுந்தலா காலமானார்
by ayyasamy ram Thu Sep 19, 2024 7:17 am

» குப்தேஸ்வர் குகை
by ayyasamy ram Thu Sep 19, 2024 7:15 am

» உருவ வழிபாடு…
by ayyasamy ram Thu Sep 19, 2024 7:13 am

» வாரம் ஒரு தேவாரம்
by ayyasamy ram Thu Sep 19, 2024 7:11 am

» புரட்டாசி மாதமும் …விரதங்களும்
by ayyasamy ram Thu Sep 19, 2024 7:08 am

» எது சரியான பிரயோகம் ?
by வேல்முருகன் காசி Wed Sep 18, 2024 8:27 pm

» நாவல்கள் வேண்டும்
by kavithasankar Wed Sep 18, 2024 4:59 pm

» ஸ்ரீகலா நாவல்
by Raji@123 Wed Sep 18, 2024 3:20 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -2)
by வேல்முருகன் காசி Wed Sep 18, 2024 12:59 pm

» புதுக்கவிதைகள்…(தொடர் பதிவு)
by ayyasamy ram Tue Sep 17, 2024 10:06 pm

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by ayyasamy ram Tue Sep 17, 2024 9:50 pm

» புன்னகை பக்கம் - தொடர் பதிவு
by ayyasamy ram Tue Sep 17, 2024 8:54 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை
by வேல்முருகன் காசி Tue Sep 17, 2024 1:03 pm

» உயிர்ப்பித்து வாழ்வதே வாழ்வு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:39 am

» கணவனுக்கு ஒரு தாலாட்டு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:38 am

» கண்களால் கைது செய்
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:37 am

நிகழ்நிலை நிர்வாகிகள்

வட்டி

+6
நிஷா
Manik
இளமாறன்
prabumurugan
உதயசுதா
ஹனி
10 posters

Page 1 of 3 1, 2, 3  Next

Go down

வட்டி Empty வட்டி

Post by ஹனி Tue Mar 16, 2010 3:23 pm

நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள், வட்டி வாங்குபவர்கள் மீதும், வட்டி கொடுப்பவர்கள் மீதும், அவ்விருவருக்கும் சாட்சியாக இருப்பவர்கள் மீதும், வட்டிக் கணக்கு எழுதுபவர்கள் மீதும், சாபமிட்டார்கள்.

விளக்கம்:
நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் எந்தப் பாவத்திற்காகச் சாபமிட்டார்களோ அந்தப் பாவம் எத்துனைக் கொடியதாக இருக்கும்! இது மட்டுமன்று நஸாயீயின் அறிவிப்பில் அறிந்தும் புரிந்தும் வட்டி வாங்குபவர், கொடுப்பவர், சாட்சி சொல்பவர், எழுதுபவர் ஆகிய அனைவர் மீதும் இறுதித்தீர்ப்பு நாளில் அண்ணலார் சாபமிடுவார்கள் என்று கூறப்பட்டுள்ளது.

இதன் பொருள்: மருமை நாளில் அண்ணலார் (ஸல்) அவர்கள் இத்தகையோருக்கு பரிந்துரை செய்ய மாட்டார்கள். அவர்களை சபிப்பார்கள் என்பது விரட்டுவதையும் துரத்துவதையும் குறிக்கும். (இத்தகைய நிலையை விட்டு இறைவன் நம்மைக் காப்பானாக)

ஆதாரம்: புகாரி முஸ்லிம்.


வட்டி Rsz2hani
புத்தியுள்ள மனிதரெல்லலாம் வெற்றி காண்பதில்லை
வெற்றி பெற்ற மனிதரெல்லாம் புத்திசாலியில்லை
ஹனி
ஹனி
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 2571
இணைந்தது : 07/01/2010

Back to top Go down

வட்டி Empty Re: வட்டி

Post by உதயசுதா Tue Mar 16, 2010 3:28 pm

சாரி.இந்த மதத்துக்காரங்க தப்பா நினைச்சுக்காதீங்க.எனக்கு இஸ்லாத்தை பத்தி தெரியாத விசயங்கள் நிறைய உண்டு.அதுல இதுவும் ஒண்ணு.இஸ்லாமியர்கள் யாரும் வட்டிக்கு பணம் கொடுக்க மாட்டங்களா என்ன?


வட்டி Uவட்டி Dவட்டி Aவட்டி Yவட்டி Aவட்டி Sவட்டி Uவட்டி Dவட்டி Hவட்டி A
உதயசுதா
உதயசுதா
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 11851
இணைந்தது : 24/06/2009

Back to top Go down

வட்டி Empty Re: வட்டி

Post by prabumurugan Tue Mar 16, 2010 3:33 pm

உதயசுதா wrote:சாரி.இந்த மதத்துக்காரங்க தப்பா நினைச்சுக்காதீங்க.எனக்கு இஸ்லாத்தை பத்தி தெரியாத விசயங்கள் நிறைய உண்டு.அதுல இதுவும் ஒண்ணு.இஸ்லாமியர்கள் யாரும் வட்டிக்கு பணம் கொடுக்க மாட்டங்களா என்ன?

வட்டி 359383


மரணத்திற்கு பிறகு நான் மனிதனாக பிறப்பேனேயானால்
தாயே நான் உனக்கு தாயாகவேண்டும்.

பிரபுமுருகன்.....................
prabumurugan
prabumurugan
இளையநிலா

இளையநிலா

பதிவுகள் : 890
இணைந்தது : 18/02/2010

Back to top Go down

வட்டி Empty Re: வட்டி

Post by இளமாறன் Tue Mar 16, 2010 3:33 pm

நான் கேட்கனும்னு நினைத்தேன் நீங்க கேட்டுடிங்க .. பேங்க் லோன் இதெல்லாம் இல்லையா ??


நேசி.. உன்னை நீ நேசிப்பது போல பிறரையும் நேசி

நட்புடன் என்றும்... உங்கள் நண்பன் இளமாற‌ன்





வட்டி Ila
இளமாறன்
இளமாறன்
மன்ற ஆலோசகர்


பதிவுகள் : 13977
இணைந்தது : 29/12/2009

Back to top Go down

வட்டி Empty Re: வட்டி

Post by Manik Tue Mar 16, 2010 4:01 pm

நல்ல தகவல் ஹனி மகிழ்ச்சி மகிழ்ச்சி



சாதிக்க துடிக்கும் இதயத்தை சோதிக்க நினைக்காதே


www.ennasitharalkal.webs.com

இது என்னோட கவிதை தளம்[url]
Manik
Manik
நிர்வாகக் குழு


பதிவுகள் : 18689
இணைந்தது : 09/06/2009

Back to top Go down

வட்டி Empty Re: வட்டி

Post by ஹனி Tue Mar 16, 2010 4:22 pm

உதயசுதா wrote:சாரி.இந்த மதத்துக்காரங்க தப்பா நினைச்சுக்காதீங்க.எனக்கு இஸ்லாத்தை பத்தி தெரியாத விசயங்கள் நிறைய உண்டு.அதுல இதுவும் ஒண்ணு.இஸ்லாமியர்கள் யாரும் வட்டிக்கு பணம் கொடுக்க மாட்டங்களா என்ன?
கொடுக்கிறார்கள் எல்லோரும் அல்ல கொன்சம் பணத்தாசை பிடித்தவர்கள் மட்டும் ஏழைகளின் வயிற்றில் அடிக்கிறார்கள் அவர்களை இறைவன் கூட மன்னிக்க மாட்டான்.
வட்டி கொடுக்கக் கூடாது என்று இஸ்லாம் மட்டும் சொல்லலியே அனைத்து மதமும் சொல்லுதே
இது உங்களுக்கு தெரியாதா சகோதரி


வட்டி Rsz2hani
புத்தியுள்ள மனிதரெல்லலாம் வெற்றி காண்பதில்லை
வெற்றி பெற்ற மனிதரெல்லாம் புத்திசாலியில்லை
ஹனி
ஹனி
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 2571
இணைந்தது : 07/01/2010

Back to top Go down

வட்டி Empty Re: வட்டி

Post by உதயசுதா Tue Mar 16, 2010 4:23 pm

வட்டி கொடுக்கக் கூடாது என்று இஸ்லாம் மட்டும் சொல்லலியே அனைத்து மதமும் சொல்லுதே
இது உங்களுக்கு தெரியாதா சகோதரி


அப்படியா எனக்கு தெரியாது ஹனி.


வட்டி Uவட்டி Dவட்டி Aவட்டி Yவட்டி Aவட்டி Sவட்டி Uவட்டி Dவட்டி Hவட்டி A
உதயசுதா
உதயசுதா
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 11851
இணைந்தது : 24/06/2009

Back to top Go down

வட்டி Empty Re: வட்டி

Post by நிஷா Tue Mar 16, 2010 4:24 pm

ஹனி wrote:
உதயசுதா wrote:சாரி.இந்த மதத்துக்காரங்க தப்பா நினைச்சுக்காதீங்க.எனக்கு இஸ்லாத்தை பத்தி தெரியாத விசயங்கள் நிறைய உண்டு.அதுல இதுவும் ஒண்ணு.இஸ்லாமியர்கள் யாரும் வட்டிக்கு பணம் கொடுக்க மாட்டங்களா என்ன?
கொடுக்கிறார்கள் எல்லோரும் அல்ல கொன்சம் பணத்தாசை பிடித்தவர்கள் மட்டும் ஏழைகளின் வயிற்றில் அடிக்கிறார்கள் அவர்களை இறைவன் கூட மன்னிக்க மாட்டான்.
வட்டி கொடுக்கக் கூடாது என்று இஸ்லாம் மட்டும் சொல்லலியே அனைத்து மதமும் சொல்லுதே
இது உங்களுக்கு தெரியாதா சகோதரி

நிச்சியமாக அக்கா படைத்தவனைப் பகைத்தால் இப்படி வட்டி கொடுக்கச்சொல்லும் நல்ல கேள்வி நல்ல பதில் சியர்ஸ் சியர்ஸ்
நிஷா
நிஷா
பண்பாளர்


பதிவுகள் : 246
இணைந்தது : 13/01/2010

Back to top Go down

வட்டி Empty Re: வட்டி

Post by இளமாறன் Tue Mar 16, 2010 4:31 pm

வட்டி 677196 வட்டி 677196


நேசி.. உன்னை நீ நேசிப்பது போல பிறரையும் நேசி

நட்புடன் என்றும்... உங்கள் நண்பன் இளமாற‌ன்





வட்டி Ila
இளமாறன்
இளமாறன்
மன்ற ஆலோசகர்


பதிவுகள் : 13977
இணைந்தது : 29/12/2009

Back to top Go down

வட்டி Empty Re: வட்டி

Post by சம்சுதீன் Tue Mar 16, 2010 4:52 pm

நிஷா wrote:
ஹனி wrote:
உதயசுதா wrote:சாரி.இந்த மதத்துக்காரங்க தப்பா நினைச்சுக்காதீங்க.எனக்கு இஸ்லாத்தை பத்தி தெரியாத விசயங்கள் நிறைய உண்டு.அதுல இதுவும் ஒண்ணு.இஸ்லாமியர்கள் யாரும் வட்டிக்கு பணம் கொடுக்க மாட்டங்களா என்ன?
கொடுக்கிறார்கள் எல்லோரும் அல்ல கொன்சம் பணத்தாசை பிடித்தவர்கள் மட்டும் ஏழைகளின் வயிற்றில் அடிக்கிறார்கள் அவர்களை இறைவன் கூட மன்னிக்க மாட்டான்.
வட்டி கொடுக்கக் கூடாது என்று இஸ்லாம் மட்டும் சொல்லலியே அனைத்து மதமும் சொல்லுதே
இது உங்களுக்கு தெரியாதா சகோதரி

நிச்சியமாக அக்கா படைத்தவனைப் பகைத்தால் இப்படி வட்டி கொடுக்கச்சொல்லும் நல்ல கேள்வி நல்ல பதில் சியர்ஸ் சியர்ஸ்

அருமை கேள்வி பதில் அதைவிட சூப்பர் நிச்சயமாக இறை பயம் உடையவர்கள் வட்டி கொடுக்க மாட்டாட்கள் வறம்பு மீறியவர்கள் தான் இப்படி ஒரு சிலர். மதம் ஒரு பக்கம் இருக்க நாம் அனைவரும் மனிதர்களே அனைவருக்கும் மனசி இருக்கு நல்ல உள்ளத்துடன் வாழ்வோம் அனைவரும்!
சம்சுதீன்
சம்சுதீன்
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 8220
இணைந்தது : 03/01/2010

http://shams.eegarai.info/

Back to top Go down

வட்டி Empty Re: வட்டி

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Page 1 of 3 1, 2, 3  Next

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum