புதிய பதிவுகள்
» நாவல்கள் வேண்டும்
by ஆனந்திபழனியப்பன் Yesterday at 11:27 pm

» அன்புச் சுழல்---உமா சந்திரன் தொடர் நாவல்
by கோபால்ஜி Yesterday at 5:53 pm

» சாணைக்கல் ஏன் தேடறீங்க?
by ayyasamy ram Yesterday at 4:36 pm

» கல்லறை போனாலும்…
by ayyasamy ram Yesterday at 1:46 pm

» சித்தார்த்தின் ‘மிஸ் யூ’ டீசர்
by ayyasamy ram Yesterday at 1:28 pm

» சரக்கு வச்சிருக்கேன் பாட்டு… விஜய் கணிப்பு சரியானது – வைரமுத்து
by ayyasamy ram Yesterday at 1:25 pm

» ஐ லவ் யூ..! -நகைச்சுவை கதை
by ayyasamy ram Yesterday at 1:23 pm

» AI டெக்னாலஜி புயலால் ஏற்படும் ஆபத்து: கவியரசு வைரமுத்து பதிவு..!
by ayyasamy ram Yesterday at 1:22 pm

» போன்சாய்- குறுமர வளர்ப்பு
by ayyasamy ram Yesterday at 1:20 pm

» வெண்மை செய்திகள்
by ayyasamy ram Yesterday at 1:19 pm

» முதல் வெற்றி!
by ayyasamy ram Yesterday at 1:18 pm

» ஜேக்பாலிடம் வீழ்ந்தார் மைக் டைசன்
by ayyasamy ram Yesterday at 1:16 pm

» கருத்துப்படம் 16/11/2024
by mohamed nizamudeen Yesterday at 12:39 pm

» இன்றைய செய்திகள்- நவம்பர் 17
by ayyasamy ram Yesterday at 8:54 am

» தமிழ் சரித்திர நாவல்கள் — மின்னூல்கள்
by prajai Sat Nov 16, 2024 11:06 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Sat Nov 16, 2024 9:08 pm

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது-9
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:53 pm

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது-9
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:35 pm

» கவிதைக் கனவு
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:32 pm

» தமிழ் எனும் கரும்பு
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:31 pm

» காகிதப் பூ மணக்குமா?
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:28 pm

» பேராற்றல் கொண்டெழு
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:26 pm

» நாளைய விடியலின் நம்பிக்கை விதைகள்
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:25 pm

» தோற்குமே வானெல்லை தோயும் பசும்பொன்னும்!
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:24 pm

» பயணம் – கவிதை
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:22 pm

» அமரன் கெட்டப்பில் மனைவிக்கு பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்த சிவகார்த்திகேயன்
by ayyasamy ram Sat Nov 16, 2024 4:13 pm

» இன்றைய செய்திகள்- நவம்பர் 16
by ayyasamy ram Sat Nov 16, 2024 4:01 pm

» ஆன்மிகக் கதைகள் – படகோட்டியும் பட்டாபிஷேகமும்
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:37 pm

» சர்வ ஏகாதசி
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:35 pm

» பரமஹம்ஸர் என்று யாரை சொல்கிறோம்?
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:33 pm

» இதன் பொருள் என்ன?
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:31 pm

» மகாலட்சுமி தேவி தாயாரின் துதிப்பாடல்
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:30 pm

» வீட்டில் ஏற்றும் விளக்கை அடிக்கடி இடமாற்றம் செய்யக்கூடாது!
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:27 pm

» உடலும் மனமும் - புத்தர்
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:23 pm

» ஸ்ரீரமண சிந்தனை
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:22 pm

» அருவம் யாருடையதோ உருவம் அவருடையதே!
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:19 pm

» கார்த்திகை மாத சிறப்புகள்
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:16 pm

» மஹாதேவாஷ்டமி
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:14 pm

» திருப்பதியில் வனபோஜனம், கார்த்திகை தீப உற்சவம்
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:10 pm

» மீண்டும் பிறவாத நிலை அடைய…
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:09 pm

» விரதம் இருந்து துளசி பூஜை செய்வது எப்படி?
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:07 pm

» ‘பூந்தேனில் கலந்து…’ தனது ஹிட் பாடலை மறந்த கே.வி மகாதேவன்:
by ayyasamy ram Sat Nov 16, 2024 2:58 pm

» மனசைப் பொறுத்தது அழகு
by ayyasamy ram Sat Nov 16, 2024 2:56 pm

» பிளாக் – திரைப்பட விமர்சனம்
by ayyasamy ram Sat Nov 16, 2024 2:55 pm

» `வெண்ணிலாவாக நடிக்கிறேன்..!’ டோலிவுட்டில் களமிறங்கும் அதிதி ஷங்கர்!
by ayyasamy ram Sat Nov 16, 2024 2:53 pm

» விரைவில் வெளியாகும் ராஜாகிளி
by ayyasamy ram Sat Nov 16, 2024 2:41 pm

» கடலை பக்கோடா - கார வகைகள் டிப்ஸ்
by ayyasamy ram Sat Nov 16, 2024 11:38 am

» புத்தர் போதனைகள்
by ayyasamy ram Sat Nov 16, 2024 11:23 am

» என் அத்தை மகள் அஞ்சலையே
by ayyasamy ram Sat Nov 16, 2024 6:37 am

» காரியக்காரி
by ayyasamy ram Sat Nov 16, 2024 6:35 am

இந்த வார அதிக பதிவர்கள்
No user

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
வெளிநாட்டு வாழ்வு Poll_c10வெளிநாட்டு வாழ்வு Poll_m10வெளிநாட்டு வாழ்வு Poll_c10 
336 Posts - 79%
heezulia
வெளிநாட்டு வாழ்வு Poll_c10வெளிநாட்டு வாழ்வு Poll_m10வெளிநாட்டு வாழ்வு Poll_c10 
46 Posts - 11%
mohamed nizamudeen
வெளிநாட்டு வாழ்வு Poll_c10வெளிநாட்டு வாழ்வு Poll_m10வெளிநாட்டு வாழ்வு Poll_c10 
15 Posts - 4%
Dr.S.Soundarapandian
வெளிநாட்டு வாழ்வு Poll_c10வெளிநாட்டு வாழ்வு Poll_m10வெளிநாட்டு வாழ்வு Poll_c10 
8 Posts - 2%
prajai
வெளிநாட்டு வாழ்வு Poll_c10வெளிநாட்டு வாழ்வு Poll_m10வெளிநாட்டு வாழ்வு Poll_c10 
6 Posts - 1%
E KUMARAN
வெளிநாட்டு வாழ்வு Poll_c10வெளிநாட்டு வாழ்வு Poll_m10வெளிநாட்டு வாழ்வு Poll_c10 
4 Posts - 1%
ஆனந்திபழனியப்பன்
வெளிநாட்டு வாழ்வு Poll_c10வெளிநாட்டு வாழ்வு Poll_m10வெளிநாட்டு வாழ்வு Poll_c10 
3 Posts - 1%
Anthony raj
வெளிநாட்டு வாழ்வு Poll_c10வெளிநாட்டு வாழ்வு Poll_m10வெளிநாட்டு வாழ்வு Poll_c10 
3 Posts - 1%
ஜாஹீதாபானு
வெளிநாட்டு வாழ்வு Poll_c10வெளிநாட்டு வாழ்வு Poll_m10வெளிநாட்டு வாழ்வு Poll_c10 
3 Posts - 1%
Balaurushya
வெளிநாட்டு வாழ்வு Poll_c10வெளிநாட்டு வாழ்வு Poll_m10வெளிநாட்டு வாழ்வு Poll_c10 
3 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

வெளிநாட்டு வாழ்வு


   
   

Page 1 of 2 1, 2  Next

ஹாசிம்
ஹாசிம்
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 12751
இணைந்தது : 16/03/2010
http://hafehaseem00.blogspot.com/

Postஹாசிம் Tue Mar 16, 2010 3:46 pm

பெற்ற தாய்..
பிறந்த மண்..
கூடி மகிழ்ந்த நன்பர்கள்
நேசமாய் பழகிய உறவுகள்
அன்பாய் வளர்த்த செடிகள்
பரிவாய் பார்த்த பிராணிகள்
கொஞ்சிக் குலாவிய துணைவி
ஆசையாய் ஈன்ற மழலை

அத்துணையும் துறந்ததால்
வெளி நாடு


துயர் மனதுக்கு
துன்பம் உடலுக்கு
வேலை வேலையாய்
வாழ்க்கை எல்லாம் வேலை
ஓடி ஓடித் தேய்ந்து
ஊழைத்துக் கொடுப்பது ஊரானுக்கு
ஊதியத்தை சுரண்டும் கயவர்களும்
மனிதனை மிருகத்தை விட
கேவலமாக நடத்தும் சாத்தான்களும
கூடிய வாழ்வு
வெளி நாடு

மெளுகுவர்தியாய் தானுருகி
மற்றவருக்காய் வாழ்ந்தாலும்
சுகங்களேயற்ற மறட்டு வாழ்வு
வெளி நாடு


காசி மட்டும் கை பிடித்து
காகிதமும் பேனாவும் துணை பிடித்து
செல்போனை மட்டும் காதலித்து
யாவுமிருந்தும் எதுவுமில்லா
தனிமை வாழ்வு
வெளி நாடு


பட்ட அடிகளையும் துயரங்களையும்
அழகிய வாழ்கையாய் சித்தரிதப்பதால்
இவனும் ஒரு கலைஞன்
பல க~;டங்கள் கலந்து
இவன் வாழ்வை அழகாய்
வரைந்ததால் இவனும்
ஒரு ஓவியன்
சந்தித்த இன்னல் மலைகளை
குடைந்து மீட்சி கொண்டதால்
இவனும் ஒரு சிப்பி
எதுவாகியும் ஏதுமில்லா வாழ்வு
வெளி நாடு

பலர் வாழ்கைக்காய்
தன் வாழ்வை அடகு வைத்து
வாழ்கையில் இருந்து வெளிப்பட்டதால்
நாடிய வாழ்வு
வெளி நாடு வாழ்வு.


சின்னப்பாலமுனை ஹாசிம்


சாந்தன்
சாந்தன்
வழிநடத்துனர்

பதிவுகள் : 8112
இணைந்தது : 22/07/2009

Postசாந்தன் Tue Mar 16, 2010 3:48 pm

ஒண்ணுமே தெரியலையே

நண்பரே font மாறிவிட்டதென்று நினைக்கிரேன்

prabumurugan
prabumurugan
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 890
இணைந்தது : 18/02/2010

Postprabumurugan Tue Mar 16, 2010 3:48 pm

வெளிநாட்டு வாழ்வு Icon_eek வெளிநாட்டு வாழ்வு Icon_eek நண்பரே எழுத்து தெரியவில்லை
இடுக்கையில் இட்டபின் சரிபார்க்கவும்



மரணத்திற்கு பிறகு நான் மனிதனாக பிறப்பேனேயானால்
தாயே நான் உனக்கு தாயாகவேண்டும்.

பிரபுமுருகன்.....................
உதயசுதா
உதயசுதா
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 11851
இணைந்தது : 24/06/2009

Postஉதயசுதா Tue Mar 16, 2010 3:53 pm

வெளிநாட்டு வாழ்வு 677196 வெளிநாட்டு வாழ்வு 677196 வெளிநாட்டு வாழ்வு 677196 வெளிநாடுன்னா உயர்வா நினைக்கிறவங்களுக்கு இந்த துயர் இனியாவது புரியுமா?நாங்க பிறந்த மண்ணை விட்டு வந்து படும் துயரம் யார் அறிவார்.



வெளிநாட்டு வாழ்வு Uவெளிநாட்டு வாழ்வு Dவெளிநாட்டு வாழ்வு Aவெளிநாட்டு வாழ்வு Yவெளிநாட்டு வாழ்வு Aவெளிநாட்டு வாழ்வு Sவெளிநாட்டு வாழ்வு Uவெளிநாட்டு வாழ்வு Dவெளிநாட்டு வாழ்வு Hவெளிநாட்டு வாழ்வு A
ஹாசிம்
ஹாசிம்
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 12751
இணைந்தது : 16/03/2010
http://hafehaseem00.blogspot.com/

Postஹாசிம் Tue Mar 16, 2010 4:06 pm

நன்றி உங்கள் கருத்துக்கு அனுபமே ஆசான்

ஹனி
ஹனி
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 2571
இணைந்தது : 07/01/2010

Postஹனி Tue Mar 16, 2010 4:07 pm

மகிழ்ச்சி உண்மையான வரிகள் எப்போது முடியும் இந்த வெளிநாட்டு வாழ்க்கை மகிழ்ச்சி
சோகம் சோகம்



வெளிநாட்டு வாழ்வு Rsz2hani
புத்தியுள்ள மனிதரெல்லலாம் வெற்றி காண்பதில்லை
வெற்றி பெற்ற மனிதரெல்லாம் புத்திசாலியில்லை
சம்சுதீன்
சம்சுதீன்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 8220
இணைந்தது : 03/01/2010
http://shams.eegarai.info/

Postசம்சுதீன் Tue Mar 16, 2010 4:10 pm

ஹனி wrote:மகிழ்ச்சி உண்மையான வரிகள் எப்போது முடியும் இந்த வெளிநாட்டு வாழ்க்கை மகிழ்ச்சி
சோகம் சோகம்
வெளிநாட்டு வாழ்வு 677196 வெளிநாட்டு வாழ்வு 677196 வெளிநாட்டு வாழ்வு 678642 வெளிநாட்டு வாழ்வு 678642

இளமாறன்
இளமாறன்
மன்ற ஆலோசகர்

பதிவுகள் : 13977
இணைந்தது : 29/12/2009

Postஇளமாறன் Tue Mar 16, 2010 4:34 pm

வெளிநாட்டு வாழ்வு 677196 வெளிநாட்டு வாழ்வு 677196 அழகு அழகு .



நேசி.. உன்னை நீ நேசிப்பது போல பிறரையும் நேசி

நட்புடன் என்றும்... உங்கள் நண்பன் இளமாற‌ன்





வெளிநாட்டு வாழ்வு Ila
இளமாறன்
இளமாறன்
மன்ற ஆலோசகர்

பதிவுகள் : 13977
இணைந்தது : 29/12/2009

Postஇளமாறன் Tue Mar 16, 2010 4:35 pm

நிர்பமா wrote:ஒண்ணுமே தெரியலையே

நண்பரே font மாறிவிட்டதென்று நினைக்கிரேன்

இது பாமினி போன்ட்னு நினைக்கிறேன்



நேசி.. உன்னை நீ நேசிப்பது போல பிறரையும் நேசி

நட்புடன் என்றும்... உங்கள் நண்பன் இளமாற‌ன்





வெளிநாட்டு வாழ்வு Ila
சரவணன்
சரவணன்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 11125
இணைந்தது : 06/02/2010
http://fb.me/Youths.TYD

Postசரவணன் Tue Mar 16, 2010 4:46 pm

உதயசுதா wrote:வெளிநாட்டு வாழ்வு 677196 வெளிநாட்டு வாழ்வு 677196 வெளிநாட்டு வாழ்வு 677196 வெளிநாடுன்னா உயர்வா நினைக்கிறவங்களுக்கு இந்த துயர் இனியாவது புரியுமா?நாங்க பிறந்த மண்ணை விட்டு வந்து படும் துயரம் யார் அறிவார்.

வெளிநாட்டு வாழ்வு Icon_eek வெளிநாட்டு வாழ்வு Icon_eek வெளிநாட்டு வாழ்வு Icon_eek வெளிநாட்டு வாழ்வு Icon_eek வெளிநாட்டு வாழ்வு Icon_eek வெளிநாட்டு வாழ்வு Icon_eek வெளிநாட்டு வாழ்வு Icon_eek வெளிநாட்டு வாழ்வு Icon_eek வெளிநாட்டு வாழ்வு Icon_eek வெளிநாட்டு வாழ்வு Icon_eek வெளிநாட்டு வாழ்வு Icon_eek வெளிநாட்டு வாழ்வு Icon_eek வெளிநாட்டு வாழ்வு Icon_eek வெளிநாட்டு வாழ்வு Icon_eek வெளிநாட்டு வாழ்வு Icon_eek வெளிநாட்டு வாழ்வு Icon_eek


பாராட்டுக்கள் கவிதைக்கு.



ஏற்பது இகழ்ச்சி X ஐயமிட்டுஉண்
--------------------------------------------------------------
சிவாய நமவென்று சிந்தித் திருப்போர்க்கு அபாயம் ஒருநாளும் இல்லை-உபாயம் இதுவே மதியாகும் அல்லாத வெல்லாம் விதியே மதியாய் விடும்
Sponsored content

PostSponsored content



Page 1 of 2 1, 2  Next

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக