புதிய பதிவுகள்
» இலங்கையின் புதிய அதிபர்; யார் இந்த அனுர குமார திசநாயக்க?
by ayyasamy ram Today at 7:33 am

» நாவல்கள் வேண்டும்
by prajai Yesterday at 11:56 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 11:52 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 11:41 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 11:27 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:12 pm

» கருத்துப்படம் 21/09/2024
by mohamed nizamudeen Yesterday at 10:07 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 9:55 pm

» ஈகரை கருத்தரங்கம் --18-செப்டம்பர் -2008 --பதிவுகள் 1--2--3--தொடருகிறது
by T.N.Balasubramanian Yesterday at 7:57 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 5:05 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:52 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:58 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:36 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 1:50 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:15 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -5)
by வேல்முருகன் காசி Yesterday at 12:52 pm

» பூரி பாயாசம் & இளநீர் பாயாசம்
by ayyasamy ram Yesterday at 12:48 pm

» உடலின் நச்சுக்களை வெளியேற்றும் பானங்கள்
by ayyasamy ram Yesterday at 12:32 pm

» ஃபசாட்- கலைஞனின் வாழ்வைக் கண்முன் காட்டிய நாட்டிய நாடகம்
by ayyasamy ram Yesterday at 12:26 pm

» திரைத்துளிகள்
by ayyasamy ram Yesterday at 12:20 pm

» இன்றைய செய்திகள் - செப்டம்பர் 21
by ayyasamy ram Yesterday at 10:44 am

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Fri Sep 20, 2024 11:32 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Fri Sep 20, 2024 9:46 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Fri Sep 20, 2024 9:36 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Fri Sep 20, 2024 7:46 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -4)
by வேல்முருகன் காசி Fri Sep 20, 2024 1:59 pm

» இன்றைய செய்திகள்
by ayyasamy ram Fri Sep 20, 2024 1:21 pm

» சிந்திக்க ஒரு நொடி!
by ayyasamy ram Fri Sep 20, 2024 9:07 am

» ரசிகர் மன்றம் – அரவிந்தசாமி
by ayyasamy ram Fri Sep 20, 2024 9:04 am

» கிராமத்துக் கிளியே…
by ayyasamy ram Fri Sep 20, 2024 9:02 am

» அழகு எது - புதுக்கவிதை
by ayyasamy ram Fri Sep 20, 2024 8:54 am

» சுக்கிலமும் சூக்ஷூமமும்
by ayyasamy ram Fri Sep 20, 2024 8:53 am

» பூக்களைக் கேட்டுப்பார்!
by ayyasamy ram Fri Sep 20, 2024 8:52 am

» இறைவா! - புதுக்கவிதை
by ayyasamy ram Fri Sep 20, 2024 8:51 am

» என்ன தான்…
by ayyasamy ram Fri Sep 20, 2024 8:50 am

» நாவல்கள் வேண்டும்
by prajai Thu Sep 19, 2024 11:25 pm

» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Thu Sep 19, 2024 5:32 pm

» பல்சுவை களஞ்சியம் - செப்டம்பர் 19
by ayyasamy ram Thu Sep 19, 2024 2:26 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Thu Sep 19, 2024 2:05 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -3)
by வேல்முருகன் காசி Thu Sep 19, 2024 1:09 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Thu Sep 19, 2024 12:54 pm

» நடிகை சி ஐ டி சகுந்தலா காலமானார்
by ayyasamy ram Thu Sep 19, 2024 7:17 am

» குப்தேஸ்வர் குகை
by ayyasamy ram Thu Sep 19, 2024 7:15 am

» உருவ வழிபாடு…
by ayyasamy ram Thu Sep 19, 2024 7:13 am

» வாரம் ஒரு தேவாரம்
by ayyasamy ram Thu Sep 19, 2024 7:11 am

» புரட்டாசி மாதமும் …விரதங்களும்
by ayyasamy ram Thu Sep 19, 2024 7:08 am

» எது சரியான பிரயோகம் ?
by வேல்முருகன் காசி Wed Sep 18, 2024 8:27 pm

» நாவல்கள் வேண்டும்
by kavithasankar Wed Sep 18, 2024 4:59 pm

» ஸ்ரீகலா நாவல்
by Raji@123 Wed Sep 18, 2024 3:20 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -2)
by வேல்முருகன் காசி Wed Sep 18, 2024 12:59 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
காதல் சுவடுகள் Poll_c10காதல் சுவடுகள் Poll_m10காதல் சுவடுகள் Poll_c10 
62 Posts - 43%
heezulia
காதல் சுவடுகள் Poll_c10காதல் சுவடுகள் Poll_m10காதல் சுவடுகள் Poll_c10 
45 Posts - 31%
mohamed nizamudeen
காதல் சுவடுகள் Poll_c10காதல் சுவடுகள் Poll_m10காதல் சுவடுகள் Poll_c10 
9 Posts - 6%
prajai
காதல் சுவடுகள் Poll_c10காதல் சுவடுகள் Poll_m10காதல் சுவடுகள் Poll_c10 
6 Posts - 4%
வேல்முருகன் காசி
காதல் சுவடுகள் Poll_c10காதல் சுவடுகள் Poll_m10காதல் சுவடுகள் Poll_c10 
6 Posts - 4%
T.N.Balasubramanian
காதல் சுவடுகள் Poll_c10காதல் சுவடுகள் Poll_m10காதல் சுவடுகள் Poll_c10 
6 Posts - 4%
Raji@123
காதல் சுவடுகள் Poll_c10காதல் சுவடுகள் Poll_m10காதல் சுவடுகள் Poll_c10 
4 Posts - 3%
kavithasankar
காதல் சுவடுகள் Poll_c10காதல் சுவடுகள் Poll_m10காதல் சுவடுகள் Poll_c10 
2 Posts - 1%
Barushree
காதல் சுவடுகள் Poll_c10காதல் சுவடுகள் Poll_m10காதல் சுவடுகள் Poll_c10 
2 Posts - 1%
Saravananj
காதல் சுவடுகள் Poll_c10காதல் சுவடுகள் Poll_m10காதல் சுவடுகள் Poll_c10 
2 Posts - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
காதல் சுவடுகள் Poll_c10காதல் சுவடுகள் Poll_m10காதல் சுவடுகள் Poll_c10 
181 Posts - 40%
ayyasamy ram
காதல் சுவடுகள் Poll_c10காதல் சுவடுகள் Poll_m10காதல் சுவடுகள் Poll_c10 
177 Posts - 40%
mohamed nizamudeen
காதல் சுவடுகள் Poll_c10காதல் சுவடுகள் Poll_m10காதல் சுவடுகள் Poll_c10 
24 Posts - 5%
Dr.S.Soundarapandian
காதல் சுவடுகள் Poll_c10காதல் சுவடுகள் Poll_m10காதல் சுவடுகள் Poll_c10 
21 Posts - 5%
prajai
காதல் சுவடுகள் Poll_c10காதல் சுவடுகள் Poll_m10காதல் சுவடுகள் Poll_c10 
12 Posts - 3%
வேல்முருகன் காசி
காதல் சுவடுகள் Poll_c10காதல் சுவடுகள் Poll_m10காதல் சுவடுகள் Poll_c10 
9 Posts - 2%
Rathinavelu
காதல் சுவடுகள் Poll_c10காதல் சுவடுகள் Poll_m10காதல் சுவடுகள் Poll_c10 
8 Posts - 2%
T.N.Balasubramanian
காதல் சுவடுகள் Poll_c10காதல் சுவடுகள் Poll_m10காதல் சுவடுகள் Poll_c10 
7 Posts - 2%
Guna.D
காதல் சுவடுகள் Poll_c10காதல் சுவடுகள் Poll_m10காதல் சுவடுகள் Poll_c10 
5 Posts - 1%
Raji@123
காதல் சுவடுகள் Poll_c10காதல் சுவடுகள் Poll_m10காதல் சுவடுகள் Poll_c10 
4 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

காதல் சுவடுகள்


   
   
ரிபாஸ்
ரிபாஸ்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 12266
இணைந்தது : 20/08/2009
http://eegarai.com/

Postரிபாஸ் Sat Mar 13, 2010 11:15 am

காதல் சுவடுகள்
காதல்
சுமை
மனதுக்குள் நங்கூரம்.
காதல் வெற்றி
மனதுக்குள் மத்தாப்பு.

உன்னை
உனக்கே
அறிமுகப்படுத்துவது காதல்.
காதலை வெளிப்படுத்துவது
நேர்மை
கலந்த ஆண்மை.

காதலை உரைக்க மறுப்பது
போலிக் கடை விரிப்பு.
காதல்
ஒரு பரீட்சை.
படிப்பதற்கு பரீச்சியமில்லாப் பாடங்கள்.

காதல்
ஒரு போதை.
அதிகரித்தால் அதுவே வாதை.
காதல் அழவும்
வைக்கும்.
ஆழவும்
வைக்கும்.

சீரான காதல் உனக்கு
சிறப்பான கவசம்.
காதல் ஒரு
போர்க்களம்.
ஆடத் தயங்கினால் களங்கம்.

காதல் காமம்; .இடைவெளி
சுருங்கினால்
இடைஞ்சல்.
காதல் தானம்.
கன்னிகா தானமாகாது.

காதலி
காதலிக்கும் வரை
நீயும் காதலி;
காதல் நாட்பட்டால் காதலி;.!
கவனம்
அழுகி விடும்.

காதல் கனிய மறுத்தால் உன்னையே
சுய விமர்சனம்
செய்து கொள்.
காதல் ஒரு தவம்.
கலைத்தல் கொடும் பாவம்.

எதிர்பார்த்து
வாழ்வது
காதல் ஆகாது.
காதல் கலியாணத்தில் முடிந்தால்
சரித்திரம்.
சா
வீட்டில் முடிந்தால்
தரித்திரம்.




avatar
jayakumari
தளபதி

தளபதி
பதிவுகள் : 1612
இணைந்தது : 20/01/2010

Postjayakumari Mon Mar 15, 2010 9:23 pm

காதலை வெளிப்படுத்துவது
நேர்மை
கலந்த ஆண்மை.

காதலை உரைக்க மறுப்பது
போலிக் கடை விரிப்பு.
காதல்
ஒரு பரீட்சை.
படிப்பதற்கு பரீச்சியமில்லாப் பாடங்கள்

காதல் சுவடுகள் 677196 காதல் சுவடுகள் 677196 காதல் சுவடுகள் 677196
எதிர்பார்த்து
வாழ்வது
காதல் ஆகாது.
காதல் கலியாணத்தில் முடிந்தால்
சரித்திரம்.
சா
வீட்டில் முடிந்தால்
தரித்திரம்.

காதல் சுவடுகள் 440806 காதல் சுவடுகள் 440806 காதல் சுவடுகள் 677196 காதல் சுவடுகள் 677196 காதல் சுவடுகள் 677196 காதல் சுவடுகள் 677196

நிலாசகி
நிலாசகி
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 6278
இணைந்தது : 28/06/2009

Postநிலாசகி Mon Mar 15, 2010 9:34 pm

எதிர்பார்த்து
வாழ்வது
காதல்
ஆகாது.
மகிழ்ச்சி




தீதும் நன்றும் பிறர் தர வாரா காதல் சுவடுகள் 154550
இளமாறன்
இளமாறன்
மன்ற ஆலோசகர்

பதிவுகள் : 13977
இணைந்தது : 29/12/2009

Postஇளமாறன் Mon Mar 15, 2010 10:17 pm

காதல் சுவடுகள் 677196 காதல் சுவடுகள் 677196



நேசி.. உன்னை நீ நேசிப்பது போல பிறரையும் நேசி

நட்புடன் என்றும்... உங்கள் நண்பன் இளமாற‌ன்





காதல் சுவடுகள் Ila
ஹனி
ஹனி
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 2571
இணைந்தது : 07/01/2010

Postஹனி Mon Mar 15, 2010 10:22 pm

சீரான காதல் உனக்கு
சிறப்பான கவசம்.
காதல் ஒரு
போர்க்களம்.
ஆடத் தயங்கினால் களங்கம்

காதல் சுவடுகள் 678642 காதல் சுவடுகள் 678642



காதல் சுவடுகள் Rsz2hani
புத்தியுள்ள மனிதரெல்லலாம் வெற்றி காண்பதில்லை
வெற்றி பெற்ற மனிதரெல்லாம் புத்திசாலியில்லை
Sponsored content

PostSponsored content



View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக