ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» நெஞ்சம் நிறைந்த நிறைமதியே
by ayyasamy ram Today at 22:05

» பருக்கைத் தேடும் காக்கைகள்
by ayyasamy ram Today at 22:04

» பொல்லாத காதலுக்கு…
by ayyasamy ram Today at 22:03

» அடியேன் பங்களிப்பு
by ayyasamy ram Today at 22:02

» நெஞ்சிலே நினைவு எதற்கு?
by ayyasamy ram Today at 22:01

» மரங்கொத்தி- புதுக் கவிதை
by ayyasamy ram Today at 21:59

» கருத்துப்படம் 12/09/2024
by mohamed nizamudeen Today at 21:53

» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 20:57

» சீதாராம் யெச்சூரி காலமானார்.
by ayyasamy ram Today at 20:39

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 20:29

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Today at 20:12

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Today at 17:58

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Today at 16:09

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 15:28

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Today at 14:46

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 14:04

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 13:41

» அறிதல்: அயராப் பயணம்
by Rathinavelu Today at 12:49

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 1:23

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Today at 1:13

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 1:04

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 0:51

» ஜூலை 03 சர்வதேச பிளாஸ்டிக் பைகள் இல்லாத தினம்
by Dr.S.Soundarapandian Yesterday at 23:22

» நீர் நிலைகள் மொத்தம் 47
by Dr.S.Soundarapandian Yesterday at 23:16

» மனிதனின் மன நிலைகள் :-
by Dr.S.Soundarapandian Yesterday at 23:11

» தாய் மகளுக்கு சொன்ன பாடம் !
by Dr.S.Soundarapandian Yesterday at 23:06

» மூத்தோர் சொல் வார்த்தைகளை மறக்க வேண்டாம்!
by Rathinavelu Yesterday at 20:49

» எந்தப் பதிவிற்கும் ஏன் பதில் இல்லை?
by Rathinavelu Yesterday at 20:38

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 19:25

» திருச்செந்தூர் சிவக்கொழுந்தீஸ்வர் வெண்பா
by Rathinavelu Yesterday at 19:10

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 9:52

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 0:39

» ” வதந்தி “….
by Dr.S.Soundarapandian Tue 10 Sep 2024 - 23:11

» சொல்லுங்க தெரிஞ்சிக்கிறோம்!
by Dr.S.Soundarapandian Tue 10 Sep 2024 - 23:06

» வழி சொல்லுங்க
by Dr.S.Soundarapandian Tue 10 Sep 2024 - 23:01

» ஓ.டி.பி.சொல்லுங்க..!
by Dr.S.Soundarapandian Tue 10 Sep 2024 - 22:59

» மனைவி எனும் ஒரு மந்திர சொல்!
by Dr.S.Soundarapandian Tue 10 Sep 2024 - 22:56

» பல்சுவை- ரசித்தவை
by Dr.S.Soundarapandian Tue 10 Sep 2024 - 22:53

» கதிரவன் துதி
by ayyasamy ram Tue 10 Sep 2024 - 21:59

» பவளமல்லி பூ
by ayyasamy ram Tue 10 Sep 2024 - 21:05

» பறவைகள் பலவிதம் (புகைப்படங்கள் -ரசித்தவை)
by ayyasamy ram Tue 10 Sep 2024 - 19:46

» கடல்மாலை வாழ்வின் மாலை
by Rathinavelu Tue 10 Sep 2024 - 14:50

» நாவல்கள் வேண்டும்
by Guna.D Mon 9 Sep 2024 - 23:48

» ஸ்ருதி வினோ நாவல்கள் வேண்டும்
by Sindhuja Mathankumar Mon 9 Sep 2024 - 21:22

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Mon 9 Sep 2024 - 20:48

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Mon 9 Sep 2024 - 18:25

» பிரசவம்- புதுக்கவிதை
by ayyasamy ram Mon 9 Sep 2024 - 9:29

» வெயிலின் பயணங்கள்
by ayyasamy ram Mon 9 Sep 2024 - 9:28

» குழவியின் கதை
by ayyasamy ram Mon 9 Sep 2024 - 9:27

» ரோஜாவின் முள்…
by ayyasamy ram Mon 9 Sep 2024 - 9:25

நிகழ்நிலை நிர்வாகிகள்

வணக்கம்

+19
தண்டாயுதபாணி
srinihasan
வழிப்போக்கன்
jayakumari
கலைவேந்தன்
சாந்தன்
Aathira
சரவணன்
இளமாறன்
Manik
நிலாசகி
ஹனி
உதயசுதா
செந்தில்
prabumurugan
ரிபாஸ்
முபிஸ்
சிவா
selvibabu
23 posters

Page 7 of 21 Previous  1 ... 6, 7, 8 ... 14 ... 21  Next

Go down

வணக்கம் - Page 7 Empty வணக்கம்

Post by selvibabu Tue 16 Mar 2010 - 11:48

First topic message reminder :

அனைவர்க்கும் வணக்கம் ஈகரையில் நானும் புதிதாய் ...
selvibabu
selvibabu
பண்பாளர்


பதிவுகள் : 197
இணைந்தது : 16/03/2010

Back to top Go down


வணக்கம் - Page 7 Empty Re: வணக்கம்

Post by செந்தில் Tue 16 Mar 2010 - 23:11

உதயசுதா wrote:இதுல இருக்கற எல்லாமே பொய்தான் நிர்மல்.

நம்ம நாட்டுல இருக்கற எல்லாரும் திர்ஹாம்ஸ் மதிப்ப இந்திய மதிப்புல பெருக்கி பார்க்கிறோமே தவிர.இங்க உள்ள விலைவாசி அதுக்கு தகுந்த மாதிரிதான் இருக்கும்ங்கிறது தெரியமாட்டேங்குது.இங்க நான் 4000 திர்ஹாம்ஸ் வாங்கினா அது இங்க உள்ள விலைவாசிக்கு தக்கது.இங்க நான் வீட்டு வாடகையா 2500 திர்ஹாம்ஸ் தரேன்.அதுவும் ஒரு ரூமுக்கு.2500 திர்ஹாம்ஸ்ங்கிறது நம்ம இந்திய மதிப்புல 31250 ரூபாய்.இந்தியாவுல யாராவது 31250 ரூபாய்க்கு வாடகைக்கு அதுவும் ஒரு ரூம் எடுப்பாங்களா.

சுதா அக்கா 500 திர்ஹாம்ஸ்ல எனக்கு ஒரு டபுள் பெட் ரூம் வீடா பார்த்து சொல்லுங்க [You must be registered and logged in to see this image.]
செந்தில்
செந்தில்
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 5093
இணைந்தது : 03/01/2010

Back to top Go down

வணக்கம் - Page 7 Empty Re: வணக்கம்

Post by செந்தில் Tue 16 Mar 2010 - 23:12

Manik wrote:என் பேரு மணின்னு எப்படி தெரியும்

நீங்க ஏற்கனவே ஈகரைல பேசுன மாதிரி இருக்கே உண்மையை சொல்லுங்க நீங்க யாரு

[You must be registered and logged in to see this image.]
செந்தில்
செந்தில்
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 5093
இணைந்தது : 03/01/2010

Back to top Go down

வணக்கம் - Page 7 Empty Re: வணக்கம்

Post by selvibabu Tue 16 Mar 2010 - 23:14

நன்றி கலை நன்றி ஜெயகுமாரி.
selvibabu
selvibabu
பண்பாளர்


பதிவுகள் : 197
இணைந்தது : 16/03/2010

Back to top Go down

வணக்கம் - Page 7 Empty Re: வணக்கம்

Post by selvibabu Tue 16 Mar 2010 - 23:20

Manik wrote:என் பேரு மணின்னு எப்படி தெரியும்

நீங்க ஏற்கனவே ஈகரைல பேசுன மாதிரி இருக்கே உண்மையை சொல்லுங்க நீங்க யாரு
முருகா என்ன சோதனை இது. நீங்க தானே உங்க பெயர் மணி.k or manik
என்று போட்டு இருக்கீங்க மணி இந்த நியாயத்தை கேட்க யாருமே இல்லையா
உண்மையை சொல்லுங்க நீங்க யாரு??சோகம்
என் பேரு படையப்பா புன்னகை
selvibabu
selvibabu
பண்பாளர்


பதிவுகள் : 197
இணைந்தது : 16/03/2010

Back to top Go down

வணக்கம் - Page 7 Empty Re: வணக்கம்

Post by selvibabu Tue 16 Mar 2010 - 23:22

செந்தில் wrote:
Manik wrote:என் பேரு மணின்னு எப்படி தெரியும்

நீங்க ஏற்கனவே ஈகரைல பேசுன மாதிரி இருக்கே உண்மையை சொல்லுங்க நீங்க யாரு

[You must be registered and logged in to see this image.]
செந்தி நீங்க எனக்கு support பண்றீங்களா? இல்லை உங்களுக்கும் அதே கேள்வியா
selvibabu
selvibabu
பண்பாளர்


பதிவுகள் : 197
இணைந்தது : 16/03/2010

Back to top Go down

வணக்கம் - Page 7 Empty Re: வணக்கம்

Post by Manik Tue 16 Mar 2010 - 23:22

hahahahahahaha என் பேரு மணிகண்டன்..... இது மாணிக் என்னோட செல்லப்பெயர் ........

உங்க பெயர் விவரங்கள் ஒன்னும் சொல்லலையே

செந்தி எப்பவும் எனக்குத்தான் சப்போர்ட் பன்னுவார்


[You must be registered and logged in to see this link.]
சாதிக்க துடிக்கும் இதயத்தை சோதிக்க நினைக்காதே


[You must be registered and logged in to see this link.]

இது என்னோட கவிதை தளம்[url]
Manik
Manik
நிர்வாகக் குழு


பதிவுகள் : 18689
இணைந்தது : 09/06/2009

Back to top Go down

வணக்கம் - Page 7 Empty Re: வணக்கம்

Post by வழிப்போக்கன் Tue 16 Mar 2010 - 23:22

வாருங்கள் செல்வி இனிய வரவேற்புகள் [You must be registered and logged in to see this image.]


வலையில் உலாவரும்
வழிப் போக்கன்
அன்பின் பாலன்

[You must be registered and logged in to see this image.]
வழிப்போக்கன்
வழிப்போக்கன்
தளபதி

தளபதி

பதிவுகள் : 1121
இணைந்தது : 18/02/2010

Back to top Go down

வணக்கம் - Page 7 Empty Re: வணக்கம்

Post by செந்தில் Tue 16 Mar 2010 - 23:23

selvibabu wrote:
செந்தில் wrote:
Manik wrote:என் பேரு மணின்னு எப்படி தெரியும்

நீங்க ஏற்கனவே ஈகரைல பேசுன மாதிரி இருக்கே உண்மையை சொல்லுங்க நீங்க யாரு

[You must be registered and logged in to see this image.]
செந்தி நீங்க எனக்கு support பண்றீங்களா? இல்லை உங்களுக்கும் அதே கேள்வியா


எதுவுமே புரியாமத்தானே இப்படி முழிக்கிறேன் மறுபடியும் கேள்வியா [You must be registered and logged in to see this image.]
செந்தில்
செந்தில்
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 5093
இணைந்தது : 03/01/2010

Back to top Go down

வணக்கம் - Page 7 Empty Re: வணக்கம்

Post by செந்தில் Tue 16 Mar 2010 - 23:25

Manik wrote:hahahahahahaha என் பேரு மணிகண்டன்..... இது மாணிக் என்னோட செல்லப்பெயர் ........

உங்க பெயர் விவரங்கள் ஒன்னும் சொல்லலையே

செந்தி எப்பவும் எனக்குத்தான் சப்போர்ட் பன்னுவார்


ஏன்னா நாங்க ரெண்டு பேரும் கிளாஸ் மெட் [You must be registered and logged in to see this image.]
செந்தில்
செந்தில்
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 5093
இணைந்தது : 03/01/2010

Back to top Go down

வணக்கம் - Page 7 Empty Re: வணக்கம்

Post by selvibabu Tue 16 Mar 2010 - 23:25

நன்றி வழிபோக்கன் அவர்களே
selvibabu
selvibabu
பண்பாளர்


பதிவுகள் : 197
இணைந்தது : 16/03/2010

Back to top Go down

வணக்கம் - Page 7 Empty Re: வணக்கம்

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Page 7 of 21 Previous  1 ... 6, 7, 8 ... 14 ... 21  Next

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum