ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» சோம்பேறிகளாகக்கூட இருக்கலாம்!
by ayyasamy ram Today at 11:21 pm

» தேவரா படத்தின் வெற்றிக்கு நன்றி தெரிவித்த ஜான்வி கபூர்
by ayyasamy ram Today at 9:09 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 8:35 pm

» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Today at 12:48 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 10:38 am

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 11:16 pm

» நிம்மதி தரும் ஆறு பழக்கங்கள்
by ayyasamy ram Yesterday at 8:53 pm

» கருத்துப்படம் 29/09/2024
by mohamed nizamudeen Yesterday at 12:45 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:57 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:48 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:29 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:19 pm

» தினம் ஒரு திவ்ய தேசம்- முக்திநாத்-சாளக்கிராமம்,நேபாளம்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:31 pm

» விளைநிலம் – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:29 pm

» வயதானால் முக்காலி மேல் ஏற வேண்டாம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:27 pm

» எல்லாம் கண் திருஷ்டிதான் எஜமான்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:26 pm

» அருள் மிகு மனசு – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:24 pm

» புறத்தோற்றம் எப்படியோ அதன்படியே அகத்தோற்றம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:22 pm

» நாகேஷூடன் 30 படங்கள்- சிவகுமார்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:20 pm

» “எஸ்.பி.பி. யிடமிருந்து கற்றுக் கொண்ட ஒரு விஷயம் – சித்ரா
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:18 pm

» எல்லா நேரத்திலும் தத்துவம் சொல்ல நினைக்கக் கூடாது!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:16 pm

» டி என்ற வார்த்தையை மனைவி மற்றும் காதலியிடம் மட்டுமே உபயோகபடுத்த வேண்டும் !
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:15 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 4:51 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 4:22 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 4:09 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Sat Sep 28, 2024 3:33 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 2:09 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 1:05 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 12:54 pm

» தமிழ் - ஓர் அறிவியல் மொழி - கவிஞர் இரா. இரவி
by eraeravi Sat Sep 28, 2024 11:45 am

» உங்கள் வீட்டு ஃபில்டர் காபியும் தெரு வரை மணக்க வேண்டுமா?
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:38 pm

» தவறுக்கு தவறே பதில்! -ஒரு பக்க கதை
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:30 pm

» சரக்கொன்றை மரம்- மருத்துவ குணங்கள்
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:21 pm

» இன்னிக்கி நீ ரொம்ப அழகா இருக்கே!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:16 pm

» நான் ஒரு சிங்கம் தெரிஞ்சுக்கோ!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:14 pm

» ’கிளினிக்’ பக்கமே வரக்கூடாது..!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:12 pm

» நல்ல நல்ல பிள்ளைகளை நம்பி....
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:00 pm

» சிங்காரவேலனே தேவா...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:56 pm

» பார்த்தேன் ...ரசித்தேன்....
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:43 pm

» மனிதன் என்பவன் தெய்வமாகலாம்...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:38 pm

» மயக்கும் மாலை பொழுதே நீ போ...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:36 pm

» தென்றல் வந்து தீண்டும்போது.......
by வேல்முருகன் காசி Fri Sep 27, 2024 3:34 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -8)
by வேல்முருகன் காசி Fri Sep 27, 2024 2:42 pm

» மரங்களின் பாதுகாவலர்
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:24 am

» புலன்களின் இன்பத்திற்கு காரணமான அனைத்தும்....
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:20 am

» காதல் ரோஜாவே!
by வேல்முருகன் காசி Thu Sep 26, 2024 7:41 pm

» அபிராமி - அந்தாதியை பாடல் -60
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:21 pm

» வியர்வை - புதுக்கவிதைகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:18 pm

» துளசி - ஒரு பக்க கதை
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:15 pm

» இன்றைய செய்திகள்- செப்டம்பர் 26
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:13 pm

நிகழ்நிலை நிர்வாகிகள்

வணக்கம்

+19
தண்டாயுதபாணி
srinihasan
வழிப்போக்கன்
jayakumari
கலைவேந்தன்
சாந்தன்
Aathira
சரவணன்
இளமாறன்
Manik
நிலாசகி
ஹனி
உதயசுதா
செந்தில்
prabumurugan
ரிபாஸ்
முபிஸ்
சிவா
selvibabu
23 posters

Page 6 of 21 Previous  1 ... 5, 6, 7 ... 13 ... 21  Next

Go down

வணக்கம் - Page 6 Empty வணக்கம்

Post by selvibabu Tue Mar 16, 2010 10:18 am

First topic message reminder :

அனைவர்க்கும் வணக்கம் ஈகரையில் நானும் புதிதாய் ...
selvibabu
selvibabu
பண்பாளர்


பதிவுகள் : 197
இணைந்தது : 16/03/2010

Back to top Go down


வணக்கம் - Page 6 Empty Re: வணக்கம்

Post by உதயசுதா Tue Mar 16, 2010 3:59 pm

நிர்பமா wrote:ஐயோ ஏன் இப்படி. சும்மா மணி சொன்னா.

அழகானவங்க - இதை யாருமே பொய் என்று நினைக்க கூடாது நமக்கு நாம் அழகுதான் ...

திறமையானவங்க - நம் திறமை நமக்கே சில சமயம் தெரிவதில்லை

அறிவுள்ளவங்க - உங்களால முடிந்தது மற்றவர்களால் முடியாது என்ற நம்பிக்கை

இதைதான் நானும் சொன்னேன் ....

[You must be registered and logged in to see this image.]
எப்படி நிர்மல் இப்படியெல்லாம்.


[You must be registered and logged in to see this link.]
உதயசுதா
உதயசுதா
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 11851
இணைந்தது : 24/06/2009

Back to top Go down

வணக்கம் - Page 6 Empty Re: வணக்கம்

Post by சாந்தன் Tue Mar 16, 2010 4:45 pm

[You must be registered and logged in to see this image.]
சாந்தன்
சாந்தன்
வழிநடத்துனர்


பதிவுகள் : 8112
இணைந்தது : 22/07/2009

Back to top Go down

வணக்கம் - Page 6 Empty Re: வணக்கம்

Post by ரிபாஸ் Tue Mar 16, 2010 4:48 pm

நிர்பமா wrote:[You must be registered and logged in to see this image.]

வாங்க மாப்பு எப்படி சுகம் எங்க ஆல காணோம்
ரிபாஸ்
ரிபாஸ்
நிர்வாகக் குழு


பதிவுகள் : 12266
இணைந்தது : 20/08/2009

http://eegarai.com/

Back to top Go down

வணக்கம் - Page 6 Empty Re: வணக்கம்

Post by கலைவேந்தன் Tue Mar 16, 2010 5:47 pm

வாங்க செல்வி பாபு ... நல்வரவு...! [You must be registered and logged in to see this image.]



நிலையற்றது வாழ்க்கை : நிலைபெற்றது மரணம்..!!
கலையுற்றது வறட்சி: நிலைபெற்றது மௌனம்..!!
avatar
கலைவேந்தன்
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 13394
இணைந்தது : 04/02/2010

http://kalai.eegarai.info/

Back to top Go down

வணக்கம் - Page 6 Empty Re: வணக்கம்

Post by jayakumari Tue Mar 16, 2010 7:55 pm

வணக்கம் செல்வி பாபு!

ஈகரையில் இணைந்ததில் மகிழ்ச்சி! ஈகரை நண்பர்கள் சார்பில் அன்புடன் வரவேற்கிறேன்! [You must be registered and logged in to see this image.]
avatar
jayakumari
தளபதி

தளபதி

பதிவுகள் : 1612
இணைந்தது : 20/01/2010

Back to top Go down

வணக்கம் - Page 6 Empty Re: வணக்கம்

Post by selvibabu Tue Mar 16, 2010 9:31 pm

உதயசுதா wrote:இதுல இருக்கற எல்லாமே பொய்தான் நிர்மல்.

நம்ம நாட்டுல இருக்கற எல்லாரும் திர்ஹாம்ஸ் மதிப்ப இந்திய மதிப்புல பெருக்கி பார்க்கிறோமே தவிர.இங்க உள்ள விலைவாசி அதுக்கு தகுந்த மாதிரிதான் இருக்கும்ங்கிறது தெரியமாட்டேங்குது.இங்க நான் 4000 திர்ஹாம்ஸ் வாங்கினா அது இங்க உள்ள விலைவாசிக்கு தக்கது.இங்க நான் வீட்டு வாடகையா 2500 திர்ஹாம்ஸ் தரேன்.அதுவும் ஒரு ரூமுக்கு.2500 திர்ஹாம்ஸ்ங்கிறது நம்ம இந்திய மதிப்புல 31250 ரூபாய்.இந்தியாவுல யாராவது 31250 ரூபாய்க்கு வாடகைக்கு அதுவும் ஒரு ரூம் எடுப்பாங்களா.
யக்கோவ் நீங்க உங்கள் சொத்து விபரம் கொண்டும் சொல்லியாச்சு. புன்னகை..நீங்களே மகளிர் அணி தலைவி.
வாழ்க சுதா அக்கா
selvibabu
selvibabu
பண்பாளர்


பதிவுகள் : 197
இணைந்தது : 16/03/2010

Back to top Go down

வணக்கம் - Page 6 Empty Re: வணக்கம்

Post by Manik Tue Mar 16, 2010 9:32 pm

செல்வி மறுபடியும் அப்படி சொல்லாதீங்க சுதா அக்கா ஏற்கனவே கோவமா இருக்காங்க


[You must be registered and logged in to see this link.]
சாதிக்க துடிக்கும் இதயத்தை சோதிக்க நினைக்காதே


[You must be registered and logged in to see this link.]

இது என்னோட கவிதை தளம்[url]
Manik
Manik
நிர்வாகக் குழு


பதிவுகள் : 18689
இணைந்தது : 09/06/2009

Back to top Go down

வணக்கம் - Page 6 Empty Re: வணக்கம்

Post by selvibabu Tue Mar 16, 2010 9:33 pm

சரவணன் wrote:
selvibabu wrote:

சரவணன் உங்கள் இந்த பதிவை பார்த்ததும் சிரிப்புதான் வந்தது. விரைவில் பதிவு போடுவேன்.
போடாவிட்டால் துரத்தி விடுவார்களா??சோகம்(
இக்கரையில் (ஈகரை) இருந்து அக்கரைக்கு? புன்னகை)

அப்படி ஒன்றும் இல்லை.


[You must be registered and logged in to see this image.]
நன்றி மன்னா அது சரி என்ன இனம் என்று சொல்லவே இல்லையே


பயப்பட வேண்டாம்,
பயப்பட வேண்டாம்.
நீங்கள் என் இனம் தாயே!


நன்றி மன்னா அது சரி என்ன இனம் என்று சொல்லவே இல்லையே
selvibabu
selvibabu
பண்பாளர்


பதிவுகள் : 197
இணைந்தது : 16/03/2010

Back to top Go down

வணக்கம் - Page 6 Empty Re: வணக்கம்

Post by selvibabu Tue Mar 16, 2010 9:39 pm

[quote="Manik"]
selvibabu wrote:
Manik wrote:ஈகரை உங்களை அன்புடன் வரவேற்கிறது...... உங்களைப் பற்றிய அறிமுகம் இன்னும் செய்யலையே[/quote

]என்ன தெரிந்து கொள்ளவேண்டுமோ கேளுங்கள்...மணி

உங்களைப் பற்றி எதுவுமே சொல்லலையே

உங்களுக்கு பிடித்தது எது கவிதையா, கதையா, நகைச்சுவையா, பாடலா, நடனமா இல்ல வெட்டி அரட்டையா எங்கள மாதிரி [You must be registered and logged in to see this image.]
அச்சோ அச்சோ இது எல்லாமே பிடிக்குமே...இதை எல்லாம் விட ஒரு முக்கியமான வேலைய இப்போ இருக்கேனே...அதை முடித்துக்கொண்டு வெற்றிகரமாக வருகிறேன் வருகிறேன் வருகிறேன்.
என்னையும் ஆட்டதில சேத்துபீங்க தானே மணி
selvibabu
selvibabu
பண்பாளர்


பதிவுகள் : 197
இணைந்தது : 16/03/2010

Back to top Go down

வணக்கம் - Page 6 Empty Re: வணக்கம்

Post by Manik Tue Mar 16, 2010 9:41 pm

என் பேரு மணின்னு எப்படி தெரியும்

நீங்க ஏற்கனவே ஈகரைல பேசுன மாதிரி இருக்கே உண்மையை சொல்லுங்க நீங்க யாரு


[You must be registered and logged in to see this link.]
சாதிக்க துடிக்கும் இதயத்தை சோதிக்க நினைக்காதே


[You must be registered and logged in to see this link.]

இது என்னோட கவிதை தளம்[url]
Manik
Manik
நிர்வாகக் குழு


பதிவுகள் : 18689
இணைந்தது : 09/06/2009

Back to top Go down

வணக்கம் - Page 6 Empty Re: வணக்கம்

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Page 6 of 21 Previous  1 ... 5, 6, 7 ... 13 ... 21  Next

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum