ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» தூக்கி ஓரமா போடுங்க...!
by ayyasamy ram Today at 8:52 am

» வேலை வாய்ப்பு - டிப்ளமோ படித்தவர்களுக்கு...
by ayyasamy ram Today at 8:40 am

» பிடிவாத குணம் உடைய மனைவி வரமே!
by ayyasamy ram Today at 8:25 am

» இன்றைய செய்திகள்- ஆகஸ்ட் 22
by ayyasamy ram Today at 8:15 am

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 7:19 am

» கருத்துப்படம் 21/08/2024
by ayyasamy ram Today at 7:16 am

» புதுக்கவிதைகள் - ரசித்தவை (தொடர் பதிவு)
by ayyasamy ram Yesterday at 9:51 pm

» யார் காலையும் பிடித்ததில்லை...!
by ayyasamy ram Yesterday at 9:48 pm

» இன்றைய செய்திகள்- ஆகஸ்ட் 21
by ayyasamy ram Yesterday at 9:47 pm

» ஆன்மீக சிந்தனை
by ayyasamy ram Yesterday at 9:45 pm

» எமிலி டிக்கன்சனின் பொன்மொழிகள்
by ayyasamy ram Yesterday at 9:43 pm

» சங்கடங்களைப் போக்கும் சதுர்த்தி விரதம்
by ayyasamy ram Yesterday at 9:33 pm

» குளிர் சுரத்தை விரட்டும் மூலிகை -
by ayyasamy ram Yesterday at 9:31 pm

» செய்யும் தொழிலே தெய்வம்
by Rathinavelu Yesterday at 5:13 pm

» ஸ்ரீமத் பாகவதம் - பகவான் விஷ்ணுவின் பெருமை காவியம் .
by balki1949 Yesterday at 3:21 pm

» நாவல்கள் வேண்டும்
by Abiraj_26 Yesterday at 10:46 am

» பெண்ணும் இனிப்பும்
by ayyasamy ram Yesterday at 8:44 am

» யார் இந்த கிளியோபாட்ரா..
by ayyasamy ram Yesterday at 8:41 am

» திடீர் பாயாசம்
by ayyasamy ram Yesterday at 8:38 am

» பழைமையில் தான் எத்துனை நிறைவு!!
by ayyasamy ram Yesterday at 8:37 am

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Tue Aug 20, 2024 7:12 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Tue Aug 20, 2024 6:36 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Tue Aug 20, 2024 6:18 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Tue Aug 20, 2024 6:01 pm

» படித்ததில் ரசித்தது
by ayyasamy ram Tue Aug 20, 2024 5:25 pm

» ஆனந்தம் தானாக அமையும்.
by ayyasamy ram Tue Aug 20, 2024 5:23 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Tue Aug 20, 2024 5:21 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Tue Aug 20, 2024 5:02 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Tue Aug 20, 2024 4:28 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Tue Aug 20, 2024 2:15 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Tue Aug 20, 2024 1:17 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Tue Aug 20, 2024 12:42 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Tue Aug 20, 2024 12:26 pm

» இன்றைய செய்திகள்- ஆகஸ்ட் 20
by ayyasamy ram Tue Aug 20, 2024 11:59 am

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by ayyasamy ram Tue Aug 20, 2024 11:57 am

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Tue Aug 20, 2024 11:48 am

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Tue Aug 20, 2024 10:39 am

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Tue Aug 20, 2024 10:31 am

» அன்பின் கதை... படித்ததில் பிடித்தது!
by ayyasamy ram Tue Aug 20, 2024 6:26 am

» உங்க சிரிப்பே சொல்லுதுண்ணே…!!!
by ayyasamy ram Tue Aug 20, 2024 6:18 am

» முடா ஊழல் விவகாரம்: ஆளுநர் அனுமதியை எதிர்த்து முதல்வர் சித்தராமையா வழக்கு
by ayyasamy ram Tue Aug 20, 2024 6:11 am

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Tue Aug 20, 2024 12:00 am

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Mon Aug 19, 2024 8:35 pm

» கண்ணகி மதுரையை ஏன் எரித்தாள்..!
by ayyasamy ram Mon Aug 19, 2024 3:13 pm

» பான் இந்தியா ஸ்டார் ஆகிறார்…
by ayyasamy ram Mon Aug 19, 2024 1:29 pm

» ஜானுக்கு தமன்னா பாராட்டு
by ayyasamy ram Mon Aug 19, 2024 1:27 pm

» கதைக்கு தேவைப்பட்டால் கிளாமர்
by ayyasamy ram Mon Aug 19, 2024 1:27 pm

» இன்னொரு மாலைப்பொழுதிற்காக…
by ayyasamy ram Mon Aug 19, 2024 1:24 pm

» காதல் தேவதை
by ayyasamy ram Mon Aug 19, 2024 1:23 pm

» புத்தகம் படிப்பதேயில்லை…!
by ayyasamy ram Mon Aug 19, 2024 1:22 pm

நிகழ்நிலை நிர்வாகிகள்

வணக்கம்

+19
தண்டாயுதபாணி
srinihasan
வழிப்போக்கன்
jayakumari
கலைவேந்தன்
சாந்தன்
Aathira
சரவணன்
இளமாறன்
Manik
நிலாசகி
ஹனி
உதயசுதா
செந்தில்
prabumurugan
ரிபாஸ்
முபிஸ்
சிவா
selvibabu
23 posters

Page 3 of 21 Previous  1, 2, 3, 4 ... 12 ... 21  Next

Go down

வணக்கம் - Page 3 Empty வணக்கம்

Post by selvibabu Tue Mar 16, 2010 10:18 am

First topic message reminder :

அனைவர்க்கும் வணக்கம் ஈகரையில் நானும் புதிதாய் ...
selvibabu
selvibabu
பண்பாளர்


பதிவுகள் : 197
இணைந்தது : 16/03/2010

Back to top Go down


வணக்கம் - Page 3 Empty Re: வணக்கம்

Post by selvibabu Tue Mar 16, 2010 12:54 pm

உதயசுதா wrote:
selvibabu wrote:நன்றி மகளிர் அணி தலைவி உதயசுதா
நன்றி ஹனி
உங்கள் அனைவரது அன்பான வரவேற்பிற்கு நன்றி.

முபிஸ் உங்களுக்கும் நன்றி.

ஐய்யோ செல்வி,நான் மகளிர் அணித் தலைவின்ன்னு யார் சொன்னா உங்க கிட்ட.
வந்ததும் கலாய்ப்ப தொடங்கிட்டீங்களா.நான் வரலை இந்த ஆட்டத்துக்கு.
[You must be registered and logged in to see this image.]
எனக்கு இந்த பதவி வேணாம்,வேணாம்,வேணாம்
பரவாயில்லை சும்மா எடுத்துகோங்க...டெபாசிட் ஒன்றும் கட்ட தேவையில்ல. புன்னகை
சிவா அண்ணா இப்போ அடிக்க வர போகிறார். வந்து இன்னும் மூணு பதிவு போடலை. அதற்குள் பதவி எல்லாம் கொடுகிறேனகும் என்று
selvibabu
selvibabu
பண்பாளர்


பதிவுகள் : 197
இணைந்தது : 16/03/2010

Back to top Go down

வணக்கம் - Page 3 Empty Re: வணக்கம்

Post by selvibabu Tue Mar 16, 2010 12:56 pm

[quote="Manik"]ஈகரை உங்களை அன்புடன் வரவேற்கிறது...... உங்களைப் பற்றிய அறிமுகம் இன்னும் செய்யலையே[/quote

]என்ன தெரிந்து கொள்ளவேண்டுமோ கேளுங்கள்...மணி
selvibabu
selvibabu
பண்பாளர்


பதிவுகள் : 197
இணைந்தது : 16/03/2010

Back to top Go down

வணக்கம் - Page 3 Empty Re: வணக்கம்

Post by selvibabu Tue Mar 16, 2010 12:58 pm

வணக்கம் நிலாசகி, இளமாறன், சரவணன்
உங்கள் அன்பான வரவேற்பிற்கு நன்றி.
selvibabu
selvibabu
பண்பாளர்


பதிவுகள் : 197
இணைந்தது : 16/03/2010

Back to top Go down

வணக்கம் - Page 3 Empty Re: வணக்கம்

Post by இளமாறன் Tue Mar 16, 2010 1:02 pm

selvibabu wrote:வணக்கம் நிலாசகி, இளமாறன், சரவணன்
உங்கள் அன்பான வரவேற்பிற்கு நன்றி.

[You must be registered and logged in to see this image.]

கனடாவில் அதிகாலை 2.31 என்று நினைக்கிறேன் தூங்காமல் இணையத்தில் உலா ??


நேசி.. உன்னை நீ நேசிப்பது போல பிறரையும் நேசி

நட்புடன் என்றும்... உங்கள் நண்பன் இளமாற‌ன்





[You must be registered and logged in to see this link.]
இளமாறன்
இளமாறன்
மன்ற ஆலோசகர்


பதிவுகள் : 13977
இணைந்தது : 29/12/2009

Back to top Go down

வணக்கம் - Page 3 Empty Re: வணக்கம்

Post by சரவணன் Tue Mar 16, 2010 1:05 pm

selvibabu wrote:வணக்கம் நிலாசகி, இளமாறன், சரவணன்
உங்கள் அன்பான வரவேற்பிற்கு நன்றி.

[You must be registered and logged in to see this image.]

மேடம் இன்னும் உங்க படைப்பு வரல. (கவிதையோ, தகவலோ,நகைச்சுவையோ...)


ஏற்பது இகழ்ச்சி X ஐயமிட்டுஉண்
--------------------------------------------------------------
சிவாய நமவென்று சிந்தித் திருப்போர்க்கு அபாயம் ஒருநாளும் இல்லை-உபாயம் இதுவே மதியாகும் அல்லாத வெல்லாம் விதியே மதியாய் விடும்
சரவணன்
சரவணன்
நிர்வாகக் குழு


பதிவுகள் : 11125
இணைந்தது : 06/02/2010

http://fb.me/Youths.TYD

Back to top Go down

வணக்கம் - Page 3 Empty Re: வணக்கம்

Post by selvibabu Tue Mar 16, 2010 1:07 pm

அது தானே .
இளமாறன் நேற்று நேரம் ஒரு மணி நேரம் அதிகமாகியதால் இப்போ 3.36
selvibabu
selvibabu
பண்பாளர்


பதிவுகள் : 197
இணைந்தது : 16/03/2010

Back to top Go down

வணக்கம் - Page 3 Empty Re: வணக்கம்

Post by selvibabu Tue Mar 16, 2010 1:10 pm

சரவணன் wrote:
selvibabu wrote:வணக்கம் நிலாசகி, இளமாறன், சரவணன்
உங்கள் அன்பான வரவேற்பிற்கு நன்றி.

[You must be registered and logged in to see this image.]
சரவணன் உங்கள் இந்த பதிவை பார்த்ததும் சிரிப்புதான் வந்தது. விரைவில் பதிவு போடுவேன்.
போடாவிட்டால் துரத்தி விடுவார்களா??சோகம்(
இக்கரையில் (ஈகரை) இருந்து அக்கரைக்கு? புன்னகை)



மேடம் இன்னும் உங்க படைப்பு வரல. (கவிதையோ, தகவலோ,நகைச்சுவையோ...)
selvibabu
selvibabu
பண்பாளர்


பதிவுகள் : 197
இணைந்தது : 16/03/2010

Back to top Go down

வணக்கம் - Page 3 Empty Re: வணக்கம்

Post by சரவணன் Tue Mar 16, 2010 1:15 pm

selvibabu wrote:

சரவணன் உங்கள் இந்த பதிவை பார்த்ததும் சிரிப்புதான் வந்தது. விரைவில் பதிவு போடுவேன்.
போடாவிட்டால் துரத்தி விடுவார்களா??சோகம்(
இக்கரையில் (ஈகரை) இருந்து அக்கரைக்கு? புன்னகை)

அப்படி ஒன்றும் இல்லை.
[You must be registered and logged in to see this image.]

பயப்பட வேண்டாம்,
பயப்பட வேண்டாம்.
நீங்கள் என் இனம் தாயே!


ஏற்பது இகழ்ச்சி X ஐயமிட்டுஉண்
--------------------------------------------------------------
சிவாய நமவென்று சிந்தித் திருப்போர்க்கு அபாயம் ஒருநாளும் இல்லை-உபாயம் இதுவே மதியாகும் அல்லாத வெல்லாம் விதியே மதியாய் விடும்
சரவணன்
சரவணன்
நிர்வாகக் குழு


பதிவுகள் : 11125
இணைந்தது : 06/02/2010

http://fb.me/Youths.TYD

Back to top Go down

வணக்கம் - Page 3 Empty Re: வணக்கம்

Post by Aathira Tue Mar 16, 2010 2:31 pm

வருக வருக செல்வி. ஈகரை உறவுகள் சார்பில் தங்களை அன்புடன் வரவேற்கிறேன். [You must be registered and logged in to see this image.]


[You must be registered and logged in to see this link.]
Aathira
Aathira
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 14372
இணைந்தது : 06/02/2010

http://www.tamilnimidangal.blogspot.

Back to top Go down

வணக்கம் - Page 3 Empty Re: வணக்கம்

Post by Manik Tue Mar 16, 2010 2:34 pm

[quote="selvibabu"]
Manik wrote:ஈகரை உங்களை அன்புடன் வரவேற்கிறது...... உங்களைப் பற்றிய அறிமுகம் இன்னும் செய்யலையே[/quote

]என்ன தெரிந்து கொள்ளவேண்டுமோ கேளுங்கள்...மணி

உங்களைப் பற்றி எதுவுமே சொல்லலையே

உங்களுக்கு பிடித்தது எது கவிதையா, கதையா, நகைச்சுவையா, பாடலா, நடனமா இல்ல வெட்டி அரட்டையா எங்கள மாதிரி [You must be registered and logged in to see this image.]


[You must be registered and logged in to see this link.]
சாதிக்க துடிக்கும் இதயத்தை சோதிக்க நினைக்காதே


[You must be registered and logged in to see this link.]

இது என்னோட கவிதை தளம்[url]
Manik
Manik
நிர்வாகக் குழு


பதிவுகள் : 18689
இணைந்தது : 09/06/2009

Back to top Go down

வணக்கம் - Page 3 Empty Re: வணக்கம்

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Page 3 of 21 Previous  1, 2, 3, 4 ... 12 ... 21  Next

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum