Latest topics
» நாவல்கள் வேண்டும்by Harriz Today at 4:07 am
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 11:20 pm
» கருத்துப்படம் 29/06/2024
by mohamed nizamudeen Yesterday at 10:40 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 6:17 pm
» ஈகரை வருகை பதிவேடு
by T.N.Balasubramanian Yesterday at 4:59 pm
» மாயக்கண்ணா !
by T.N.Balasubramanian Yesterday at 4:58 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:50 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:34 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 1:52 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 1:44 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:20 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:05 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:41 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 12:31 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 12:12 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:55 am
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 11:38 am
» கொட்டுக்காளி படத்துக்கு சர்வதேச விருது--
by ayyasamy ram Yesterday at 11:16 am
» அந்த அளவுக்கா ஆயிருச்சு..?
by ayyasamy ram Yesterday at 11:11 am
» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 10:57 am
» அந்த அளவுக்கா ஆயிருச்சு..?
by ayyasamy ram Yesterday at 10:56 am
» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 10:43 am
» பூக்கள் பலவிதம்- புகைப்படங்கள்
by ayyasamy ram Fri Jun 28, 2024 11:08 pm
» வாழ்த்தலாம் ஸ்ரீ சிவா -நிறுவனர் ஈகரை தமிழ் களஞ்சியம்
by ayyasamy ram Fri Jun 28, 2024 11:04 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Fri Jun 28, 2024 9:52 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Fri Jun 28, 2024 7:49 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோக்கள் சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Fri Jun 28, 2024 7:35 pm
» புதுக்கவிதை - ரசித்தவை
by ayyasamy ram Fri Jun 28, 2024 5:42 pm
» பல்லி விழும் பலன்!
by ayyasamy ram Fri Jun 28, 2024 1:40 pm
» அறிவோம்…(விநாயகர் முன் தலையில் குட்டிக்கொள்ளும் ...)
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:08 am
» நோய் எதிர்ப்பு சக்தி தரும் நீரா பானம்
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:02 am
» நோய் எதிர்ப்பு சக்தி தரும் கின்னோ!
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:01 am
» நோய் எதிர்ப்பு சக்தி தரும் மிளகு ரசம்
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 10:59 am
» பொது அறிவு தகவல்கள்- தொடர் பதிவு
by T.N.Balasubramanian Thu Jun 27, 2024 8:44 pm
» பறவைகள் பலவிதம்
by ayyasamy ram Thu Jun 27, 2024 7:20 pm
» பக்குவமாய் பாதுகாப்போம்!
by ayyasamy ram Thu Jun 27, 2024 5:03 pm
» தங்கம் விலை இன்று அதிரடி குறைவு:
by ayyasamy ram Thu Jun 27, 2024 12:06 pm
» வாழ்க்கைக்கே முற்றுப்புள்ளி! – கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 12:00 pm
» இன்றே விடியட்டும்! – கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 11:59 am
» சோள அடை - சமையல்
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:44 am
» சோள வரகு தோசை
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:42 am
» இந்த வாரம் தியேட்டர், ஓடிடியில் வெளியாகும் 5 படங்கள்.
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:40 am
» உல்லாச உலகம் உனக்கே சொந்தம்! - புதுக்கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:38 am
» நித்தமும் தொடரும் போராட்டம் - புதுக்கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:37 am
» அன்பின் துலாபாரம் - புதுக்கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:37 am
» பேத்தி - புதுக்கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:36 am
» நிலவை நிகர்த்த உன்முக ஒளி - புதுக்கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:35 am
» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:33 am
» டி 20 - உலக கோப்பை - செய்திகள்
by ayyasamy ram Wed Jun 26, 2024 8:17 pm
» மா பொ சி --சிவ ஞான கிராமணியார்.
by T.N.Balasubramanian Wed Jun 26, 2024 5:09 pm
Top posting users this week
heezulia |
| |||
ayyasamy ram |
| |||
T.N.Balasubramanian |
| |||
Dr.S.Soundarapandian |
| |||
mohamed nizamudeen |
| |||
Balaurushya |
| |||
Karthikakulanthaivel |
| |||
prajai |
| |||
Manimegala |
| |||
Ammu Swarnalatha |
|
Top posting users this month
ayyasamy ram |
| |||
heezulia |
| |||
Dr.S.Soundarapandian |
| |||
T.N.Balasubramanian |
| |||
mohamed nizamudeen |
| |||
prajai |
| |||
Karthikakulanthaivel |
| |||
sugumaran |
| |||
Srinivasan23 |
| |||
Ammu Swarnalatha |
|
நிகழ்நிலை நிர்வாகிகள்
வணக்கம்
+19
தண்டாயுதபாணி
srinihasan
வழிப்போக்கன்
jayakumari
கலைவேந்தன்
சாந்தன்
Aathira
சரவணன்
இளமாறன்
Manik
நிலாசகி
ஹனி
உதயசுதா
செந்தில்
prabumurugan
ரிபாஸ்
முபிஸ்
சிவா
selvibabu
23 posters
Page 12 of 21
Page 12 of 21 • 1 ... 7 ... 11, 12, 13 ... 16 ... 21
வணக்கம்
First topic message reminder :
அனைவர்க்கும் வணக்கம் ஈகரையில் நானும் புதிதாய் ...
அனைவர்க்கும் வணக்கம் ஈகரையில் நானும் புதிதாய் ...
selvibabu- பண்பாளர்
- பதிவுகள் : 197
இணைந்தது : 16/03/2010
Re: வணக்கம்
selvibabu wrote:ஆமா ஆமா என்னை மன்னித்து மறந்துவிடுவீர்கள் கலை அண்ணா
அரசியல்ல இதெல்லாம் சகஜமப்பா
ஹூம்... அண்ணான்னு கூப்பிட்டுட்டீங்க... மனசு இளகிடுச்சு... விட்டுடறேன்.. [You must be registered and logged in to see this image.]
![](https://i.servimg.com/u/f42/15/92/96/93/barrab10.png)
நிலையற்றது வாழ்க்கை : நிலைபெற்றது மரணம்..!!
கலையுற்றது வறட்சி: நிலைபெற்றது மௌனம்..!!
Re: வணக்கம்
selvibabu wrote:இங்க தான் ஒரு கூட்டமே இருக்கே. நானா சேர்த்த கூட்டம் இல்ல
தானா சேர்ந்த கூட்டம்
ரொம்ப ஓவரோ
ஓவரா பிலிம் பார்க்கிறீங்களோ [You must be registered and logged in to see this image.]
![](https://i.servimg.com/u/f42/15/92/96/93/barrab10.png)
நேசி.. உன்னை நீ நேசிப்பது போல பிறரையும் நேசி
நட்புடன் என்றும்... உங்கள் நண்பன் இளமாறன்
[You must be registered and logged in to see this link.]
இளமாறன்- மன்ற ஆலோசகர்
- பதிவுகள் : 13977
இணைந்தது : 29/12/2009
Re: வணக்கம்
ஓவரை பிலிம் பார்க்கலாம் ஆனால் ஓவரை பிலிம் காட்டக்கூடாது
selvibabu- பண்பாளர்
- பதிவுகள் : 197
இணைந்தது : 16/03/2010
Re: வணக்கம்
கலை wrote:selvibabu wrote:ஆமா ஆமா என்னை மன்னித்து மறந்துவிடுவீர்கள் கலை அண்ணா
அரசியல்ல இதெல்லாம் சகஜமப்பா
ஹூம்... அண்ணான்னு கூப்பிட்டுட்டீங்க... மனசு இளகிடுச்சு... விட்டுடறேன்.. [You must be registered and logged in to see this image.]
நன்றி இளகிய மனம் கொண்ட கலை அண்ணா.
பாசத்தின் இருப்பிடமே வாழ்க வாழ்க [You must be registered and logged in to see this image.]
selvibabu- பண்பாளர்
- பதிவுகள் : 197
இணைந்தது : 16/03/2010
Re: வணக்கம்
இன்னமும் அறிமுகப் பகுதியில்தானா உள்ளே வாருங்கள் உங்கள் ஆக்கங்களைக் காண ஆவலாக உள்ளோம் செல்வி [You must be registered and logged in to see this image.]
![](https://i.servimg.com/u/f42/15/92/96/93/barrab10.png)
வலையில் உலாவரும்
வழிப் போக்கன்
அன்பின் பாலன்
[You must be registered and logged in to see this image.]
வழிப்போக்கன்- தளபதி
- பதிவுகள் : 1121
இணைந்தது : 18/02/2010
Re: வணக்கம்
நன்றி வழிபோக்கன் அவர்களே. நேற்று தானே வந்தேன்.
முளைச்சு மூணு இலையாவது ஆகட்டும் என்று பார்கிறேன்.
மெல்ல மெல்ல நடை பயில்வோம்.
முளைச்சு மூணு இலையாவது ஆகட்டும் என்று பார்கிறேன்.
மெல்ல மெல்ல நடை பயில்வோம்.
selvibabu- பண்பாளர்
- பதிவுகள் : 197
இணைந்தது : 16/03/2010
Re: வணக்கம்
selvibabu wrote:நன்றி வழிபோக்கன் அவர்களே. நேற்று தானே வந்தேன்.
முளைச்சு மூணு இலையாவது ஆகட்டும் என்று பார்கிறேன்.
மெல்ல மெல்ல நடை பயில்வோம்.
விளையும் பயிர்... முளையிலேயே தெரிகின்றது...
என் சார்பாகவும் ஈகரைக்கு வரவேற்கின்றேன்... மிக்க மகிழ்ச்சி...
Re: வணக்கம்
நன்றி வாசன் . விளையும் பயிருக்கு ஊக்கம் என்னும் உரம் போட்டதற்கு.
மூணு இலை முப்பதாக போகிறது.
ஊக்குவிக்க ஒருவன் இருந்தால் இன்று ஊக்கு விற்பான் நாளை தேக்கு விற்பான். -வாலி.
மூணு இலை முப்பதாக போகிறது.
ஊக்குவிக்க ஒருவன் இருந்தால் இன்று ஊக்கு விற்பான் நாளை தேக்கு விற்பான். -வாலி.
selvibabu- பண்பாளர்
- பதிவுகள் : 197
இணைந்தது : 16/03/2010
Re: வணக்கம்
selvibabu wrote:செந்தில் அழுதெல்லாம் சாதிக்க முடியாது.
சாம பேத தான தண்டம் எல்லாம் முடிஞ்சாச்சு. அடுத்து என்ன பிளான் பண்றீங்க? பாவம்
மணி பேரை சொல்லி எல்லாம் மிரட்டதீங்க .
[You must be registered and logged in to see this image.]
செந்தில்- வி.ஐ.பி
- பதிவுகள் : 5093
இணைந்தது : 03/01/2010
Re: வணக்கம்
selvibabu wrote:ஏ சிங்கம் போல நடந்து வாரான் செல்ல பேராண்டிசெந்தில் wrote:selvibabu wrote:ஆனா பதில் சொல்லாம எஸ்கேப் ஆனா எங்க சொர்ணா அக்கா கிட்ட சொல்லிடுவேன் [You must be registered and logged in to see this image.]
அச்சோ நீங்க சொர்ணக்கா ஆளா [You must be registered and logged in to see this image.] நான் எஸ்கேப்
+++++++++
-----------+
ஏ சிங்கம் போல நடந்து வாரான் செல்ல பேராண்டி
நீங்க ஸ்கெட்ச் போட்டாலும் நாங்க எஸ் ஆயிடுவமில்ல .
########
இது என்னான்னு பாக்குறீங்களா உங்களுக்குத்தான் ஸ்கெட்ச் போட்டு கிட்டு இருக்கோம் [You must be registered and logged in to see this image.]
நீங்க ஸ்கெட்ச் போட்டாலும் நாங்க எஸ் ஆயிடுவமில்ல .
மணி உங்க பேரை சொல்லி செந்தி தான் மிரட்டுகிறார். ஐயோ இப்பவே கண்ணை கட்டுதே.
செந்தி ஏன் மிரட்டுறீங்க சின்னப்புள்ள பயந்துரபோகுது விட்டுருங்க...... [You must be registered and logged in to see this image.]
![](https://i.servimg.com/u/f42/15/92/96/93/barrab10.png)
[You must be registered and logged in to see this link.]
சாதிக்க துடிக்கும் இதயத்தை சோதிக்க நினைக்காதே
[You must be registered and logged in to see this link.]
இது என்னோட கவிதை தளம்[url]
Manik- நிர்வாகக் குழு
- பதிவுகள் : 18689
இணைந்தது : 09/06/2009
Page 12 of 21 • 1 ... 7 ... 11, 12, 13 ... 16 ... 21
Page 12 of 21
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|