ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Today at 8:39 pm

» கருத்துப்படம் 07/07/2024
by mohamed nizamudeen Today at 8:25 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Today at 8:09 pm

» நாவல்கள் வேண்டும்
by Jenila Today at 6:45 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Today at 4:29 pm

» எஸ் ராமகிருஷ்ணன் - உணவு யுத்தம் - சுருக்கம்
by i6appar Today at 4:17 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 4:16 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 4:07 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 4:03 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Today at 1:58 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by Dr.S.Soundarapandian Today at 10:48 am

» இணையத்தில் ரசித்தவை (பல்சுவை)
by Dr.S.Soundarapandian Today at 10:47 am

» தானியங்களில் பெயர் எழுதிய சம்சாரி - புதுக்கவிதை
by Dr.S.Soundarapandian Today at 10:44 am

» வானவில் வாழ்க்கை - புதுக்கவிதை
by Dr.S.Soundarapandian Today at 10:43 am

» அழகாய் இருந்தது மழை! - ஹைகூ
by Dr.S.Soundarapandian Today at 10:42 am

» புதுக்கவிதைகள்…
by Dr.S.Soundarapandian Today at 10:41 am

» சுட்டெரிக்கும் சூரியனுக்கு…(புதுக்கவிதை)
by ayyasamy ram Today at 8:37 am

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 8:33 am

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 11:57 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 11:22 pm

» மெத்த படிச்சிருப்பாங்க போல…!!
by ayyasamy ram Yesterday at 9:49 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 9:17 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:57 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:11 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:56 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 7:25 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 4:22 pm

» எதையும் சாதாரணமாக எடுத்து கொள்வது நல்லது!
by ayyasamy ram Yesterday at 12:55 pm

» மின்னூல் தொகுப்புகள் — TI Buhari
by i6appar Yesterday at 9:18 am

» திரைத்துளிகள்
by ayyasamy ram Yesterday at 7:22 am

» சசிகுமாருக்கு ஜோடியாகும் சிம்ரன்!
by ayyasamy ram Yesterday at 7:20 am

» பேய் படமாக உருவாகும் ‘பார்க்’
by ayyasamy ram Yesterday at 7:19 am

» பி.டி.உஷா – பிறந்த நாள்
by ayyasamy ram Yesterday at 7:17 am

» கெலன் கெல்லர் -பிறந்த நாள்
by ayyasamy ram Yesterday at 7:16 am

» பங்கிம் சந்திர சட்டர்ஜி!
by ayyasamy ram Yesterday at 7:16 am

» நீதிக்கதை – அன்பை விதையுங்கள்
by ayyasamy ram Yesterday at 7:14 am

» இரயில் பயணிகளுக்கு சில முக்கிய தகவல்கள்
by ayyasamy ram Yesterday at 7:13 am

» தம்பிக்கு எட்டும்…(விடுகதை)
by ayyasamy ram Yesterday at 7:12 am

» சமாளிக்கும் திறமையே வெற்றியைத் தரும்
by ayyasamy ram Yesterday at 7:10 am

» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Sat Jul 06, 2024 10:41 pm

» பிரிட்டனுக்கு சவால்கள் காத்திருக்கின்றன - ஸ்டார்மர்
by ayyasamy ram Sat Jul 06, 2024 10:40 pm

» ஆம்ஸ்ட்ராங் படுகொலை: கைதாகியிருப்பவர்கள் உண்மை குற்றவாளிகள் அல்ல.. திருமாவளவன் பகீர் குற்றச்சாட்டு!
by ayyasamy ram Sat Jul 06, 2024 10:31 pm

» காசினிக் கீரை – மருத்துவ பயன்கள்
by ayyasamy ram Sat Jul 06, 2024 7:53 pm

» போன்சாய் …கனவு- புதுக்கவிதை
by ayyasamy ram Sat Jul 06, 2024 7:52 pm

» மனிதனுக்கு அழகு!- ஹைகூ
by ayyasamy ram Sat Jul 06, 2024 7:51 pm

» அப்பா வித்த கடைசி வயல்- புதுக்கவிதை
by ayyasamy ram Sat Jul 06, 2024 7:51 pm

» அறிவுக் களஞ்சியம்
by i6appar Sat Jul 06, 2024 7:50 pm

» கவிஞர் கூட்டமே! – புதுக்கவிதை
by ayyasamy ram Sat Jul 06, 2024 7:49 pm

» ஆன்மா அழிவதில்லை – புதுக்கவிதை
by ayyasamy ram Sat Jul 06, 2024 7:49 pm

» புன்னகை
by Anthony raj Sat Jul 06, 2024 3:29 pm

நிகழ்நிலை நிர்வாகிகள்

தோலின் மேற்பரப்பில் ஏற்படும் பக்டீரியா தொற்றுக்கான சிகிச்சையும் தடுப்பு முறையும்

3 posters

Go down

தோலின் மேற்பரப்பில் ஏற்படும் பக்டீரியா தொற்றுக்கான சிகிச்சையும் தடுப்பு முறையும் Empty தோலின் மேற்பரப்பில் ஏற்படும் பக்டீரியா தொற்றுக்கான சிகிச்சையும் தடுப்பு முறையும்

Post by சிவா Tue Mar 16, 2010 9:15 am

இந்நோய் வகைகளில் இம்படைகோ கொண்டேஜியோசா ஆனது தோலில் தெளிவான தனித்தனியான, சிறுசிறு கொப்புளங்கள் தோன்றி அவை வெடிப்பதை உள்ளடக்கம். வாயில் ஏற்படும் புண்களினால் அவஸ்தைப்படுபவர்கள் இம்படைகோ நோய்க்கு உள்ளாகும் வாய்ப்பானது அதிகளவில் காணப்படும்.இந் நோயானது களைப்பு, தசைப்பலவீனம், தலைவலி, வாந்தி ஆகியவற்றை உள்ளடக்கும்.



கொப்புளங்களை கொண்ட வகை


இது பொதுவாக சிறுகுழந்தைகள் மற்றும் ஒரு வயதிற்கு குறைவான குழந்தைகளில் பாதிப்பை ஏற்படுத்தும். இதன் போது ஏற்படும் கொப்புளங்கள் வலியற்றவை.அத்துடன் இவை பொதுவாக உடல் மற்றும் கைகால்களில் காணப்படும் கொப்புளங்களைச் சுற்றியுள்ள தோலானது சிவந்தும் அரிப்பினை ஏற்படுத்துவதாயும் காணப்பட்டாலும், இது வலியை ஏற்படுத்தாது. இந்தக் கொப்புளங்கள் உடைந்து அவற்றின் மேற்பரப்பில் மஞ்சள்நிறத் திரவமானது படிவடைந்து காணப்படும். இவ்வகை இம்பெடைகோ நோயானது நீண்டகாலம் காணப்படும்.


எக்தைமா இது மிகவும் பாரதூரமான வகையாகும்.இதன் போது தோலின் அடிப்பகுதிக்கு நோய்க்கிருமிகள் பரவுவதால் வலியுள்ள நீர் நிரம்பிய ஆழமான காயங்கள் காணப்படும்.அத்துடன் பாதிக்கப்பட்ட பகுதியை சூழவுள்ள நிணநீர்க்கணுக்கள் வீக்கமுற்றுக் காணப்படும். காயங்கள் ஆறிய பின்பு ஏற்படும் தோல்பாதிப்புக்கள் நீண்டகால வடுக்களை ஏற்படுத்தும்.



சிகிச்சை



முன்னைய நாட்களில் இந்நோயானது ஜென்ஜன் நாவல் துகளை காயங்களில் இடுவதன் மூலம் சிகிச்சையளிக்கப்பட்டது.

எனினும் தற்போது தோலில் பூசுகின்ற, அல்லது வாய்மூலம் விழுங்குகின்ற கிருமிகொல்லிகள் மூலம் சிகிச்சை அளிக்கப்படும். பியுசிடிச் அமிலம், மியுபிரொசின் ஆகியன தோலில் ஏற்படும் தீவிரமற்ற நோய்க்கு பூசப்படும்.

தீவிரமான நோயானது ஏற்படின் க்ளொக்ஸாசிலின், எரித்ரொமைசின், கொ-அமொக்ஸிகிளாவ் போன்ற பக்டீரியா கொல்லி மருந்துகள் வாய்மூலம் வழங்கப்படும்.

http://wedananasala.org


தோலின் மேற்பரப்பில் ஏற்படும் பக்டீரியா தொற்றுக்கான சிகிச்சையும் தடுப்பு முறையும் Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்

பதிவுகள் : 91538
இணைந்தது : 19/09/2008

http://www.eegarai..net

Back to top Go down

தோலின் மேற்பரப்பில் ஏற்படும் பக்டீரியா தொற்றுக்கான சிகிச்சையும் தடுப்பு முறையும் Empty Re: தோலின் மேற்பரப்பில் ஏற்படும் பக்டீரியா தொற்றுக்கான சிகிச்சையும் தடுப்பு முறையும்

Post by அப்புகுட்டி Thu Mar 25, 2010 2:24 am

பகிர்வுக்கு நன்றி அண்ணா மகிழ்ச்சி மகிழ்ச்சி


தோலின் மேற்பரப்பில் ஏற்படும் பக்டீரியா தொற்றுக்கான சிகிச்சையும் தடுப்பு முறையும் Appu
வாழ்க்கை என்பது நீ சாகும் வரை அல்ல
மற்றவர் மனதில் நீ வாழும் வரை..
.
அப்புகுட்டி
அப்புகுட்டி
அப்புகுட்டி
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 22650
இணைந்தது : 03/01/2010

Back to top Go down

தோலின் மேற்பரப்பில் ஏற்படும் பக்டீரியா தொற்றுக்கான சிகிச்சையும் தடுப்பு முறையும் Empty Re: தோலின் மேற்பரப்பில் ஏற்படும் பக்டீரியா தொற்றுக்கான சிகிச்சையும் தடுப்பு முறையும்

Post by Aathira Thu Mar 25, 2010 7:05 am

சூடுமயமான, புகைமயமான போக்குவரத்துகள் நிறைந்த இன்றைய காலத்துக்கு தோல் மருத்துவத்தைப் பற்றி அறிந்து கொள்வது மிக மிக அவசியம். காலம் கருதி தேவை கருதி பகிர்ந்தமைக்கு நன்றி சிவா. தோலின் மேற்பரப்பில் ஏற்படும் பக்டீரியா தொற்றுக்கான சிகிச்சையும் தடுப்பு முறையும் 678642 தோலின் மேற்பரப்பில் ஏற்படும் பக்டீரியா தொற்றுக்கான சிகிச்சையும் தடுப்பு முறையும் 678642 தோலின் மேற்பரப்பில் ஏற்படும் பக்டீரியா தொற்றுக்கான சிகிச்சையும் தடுப்பு முறையும் 154550


தோலின் மேற்பரப்பில் ஏற்படும் பக்டீரியா தொற்றுக்கான சிகிச்சையும் தடுப்பு முறையும் Aதோலின் மேற்பரப்பில் ஏற்படும் பக்டீரியா தொற்றுக்கான சிகிச்சையும் தடுப்பு முறையும் Aதோலின் மேற்பரப்பில் ஏற்படும் பக்டீரியா தொற்றுக்கான சிகிச்சையும் தடுப்பு முறையும் Tதோலின் மேற்பரப்பில் ஏற்படும் பக்டீரியா தொற்றுக்கான சிகிச்சையும் தடுப்பு முறையும் Hதோலின் மேற்பரப்பில் ஏற்படும் பக்டீரியா தொற்றுக்கான சிகிச்சையும் தடுப்பு முறையும் Iதோலின் மேற்பரப்பில் ஏற்படும் பக்டீரியா தொற்றுக்கான சிகிச்சையும் தடுப்பு முறையும் Rதோலின் மேற்பரப்பில் ஏற்படும் பக்டீரியா தொற்றுக்கான சிகிச்சையும் தடுப்பு முறையும் Aதோலின் மேற்பரப்பில் ஏற்படும் பக்டீரியா தொற்றுக்கான சிகிச்சையும் தடுப்பு முறையும் Empty
Aathira
Aathira
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 14372
இணைந்தது : 06/02/2010

http://www.tamilnimidangal.blogspot.

Back to top Go down

தோலின் மேற்பரப்பில் ஏற்படும் பக்டீரியா தொற்றுக்கான சிகிச்சையும் தடுப்பு முறையும் Empty Re: தோலின் மேற்பரப்பில் ஏற்படும் பக்டீரியா தொற்றுக்கான சிகிச்சையும் தடுப்பு முறையும்

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum