புதிய பதிவுகள்
» பொது அறிவு தகவல்கள்- தொடர் பதிவு
by ayyasamy ram Today at 7:25 pm

» பறவைகள் பலவிதம்
by ayyasamy ram Today at 7:20 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 7:07 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 6:50 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 6:27 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Today at 6:08 pm

» பக்குவமாய் பாதுகாப்போம்!
by ayyasamy ram Today at 5:03 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 4:35 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 4:13 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Today at 2:58 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 2:34 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோக்கள் சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Today at 1:58 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Today at 1:41 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 12:57 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Today at 12:43 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Today at 12:25 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 12:14 pm

» தங்கம் விலை இன்று அதிரடி குறைவு:
by ayyasamy ram Today at 12:06 pm

» வாழ்க்கைக்கே முற்றுப்புள்ளி! – கவிதை
by ayyasamy ram Today at 12:00 pm

» இன்றே விடியட்டும்! – கவிதை
by ayyasamy ram Today at 11:59 am

» சோள அடை - சமையல்
by ayyasamy ram Today at 9:44 am

» சோள வரகு தோசை
by ayyasamy ram Today at 9:42 am

» இந்த வாரம் தியேட்டர், ஓடிடியில் வெளியாகும் 5 படங்கள்.
by ayyasamy ram Today at 9:40 am

» உல்லாச உலகம் உனக்கே சொந்தம்! - புதுக்கவிதை
by ayyasamy ram Today at 9:38 am

» நித்தமும் தொடரும் போராட்டம் - புதுக்கவிதை
by ayyasamy ram Today at 9:37 am

» அன்பின் துலாபாரம் - புதுக்கவிதை
by ayyasamy ram Today at 9:37 am

» பேத்தி - புதுக்கவிதை
by ayyasamy ram Today at 9:36 am

» நிலவை நிகர்த்த உன்முக ஒளி - புதுக்கவிதை
by ayyasamy ram Today at 9:35 am

» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Today at 9:33 am

» பல்லி விழும் பலன்!
by ayyasamy ram Today at 9:31 am

» கருத்துப்படம் 27/06/2024
by mohamed nizamudeen Today at 8:07 am

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Today at 1:22 am

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Today at 1:13 am

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Today at 12:59 am

» டி 20 - உலக கோப்பை - செய்திகள்
by ayyasamy ram Yesterday at 8:17 pm

» ஈகரை வருகை பதிவேடு
by T.N.Balasubramanian Yesterday at 5:10 pm

» மா பொ சி --சிவ ஞான கிராமணியார்.
by T.N.Balasubramanian Yesterday at 5:09 pm

» விமானப்படையில் சேர விண்ணப்பிக்காலம்
by ayyasamy ram Yesterday at 11:01 am

» எந்தவொரு முழக்கமும் இல்லாமல் பதவியேற்ற அந்த 3 திமுக எம்பிக்கள்.. எழுந்து நின்று கை கொடுத்த சபாநாயகர்
by ayyasamy ram Yesterday at 8:17 am

» நாவல்கள் வேண்டும்
by Saravananj Yesterday at 6:04 am

» சின்ன சின்ன கண்கள் சிரிக்கிறதோ…
by ayyasamy ram Tue Jun 25, 2024 10:25 pm

» சூர்யாவின் பிறந்தநாள் ஸ்பெஷல்.. ரீ ரிலீஸாகும் படங்களின் லிஸ்ட் இதோ!
by ayyasamy ram Tue Jun 25, 2024 10:24 pm

» வெண்பூசணி ஜூஸ் குடிப்பதால் என்ன நன்மை?
by ayyasamy ram Tue Jun 25, 2024 10:22 pm

» ரெபிடெக்ஸ் இங்கிலீஷ் ஸ்பீக்கிங் கோர்ஸ் புத்தகம் கிடைக்குமா?
by Balaurushya Tue Jun 25, 2024 10:21 pm

» செய்திக்கொத்து
by ayyasamy ram Tue Jun 25, 2024 9:45 pm

» பூர்வ ஜென்ம பந்தம்
by ayyasamy ram Tue Jun 25, 2024 9:39 pm

» திரைத்துளி
by ayyasamy ram Tue Jun 25, 2024 9:27 pm

» Search Beautiful Womans in your town for night
by jothi64 Tue Jun 25, 2024 3:05 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Tue Jun 25, 2024 10:30 am

» தமிழ்ப் பழமொழிகள்
by ayyasamy ram Tue Jun 25, 2024 10:27 am

இந்த வார அதிக பதிவர்கள்
heezulia
ரஞ்சிதாவின் சேவை நித்யானந்தாவுக்கு அடிக்கடி தேவை!! Poll_c10ரஞ்சிதாவின் சேவை நித்யானந்தாவுக்கு அடிக்கடி தேவை!! Poll_m10ரஞ்சிதாவின் சேவை நித்யானந்தாவுக்கு அடிக்கடி தேவை!! Poll_c10 
60 Posts - 46%
ayyasamy ram

54 Posts - 41%
mohamed nizamudeen

3 Posts - 2%
T.N.Balasubramanian

Dr.S.Soundarapandian

2 Posts - 2%
Karthikakulanthaivel

prajai

Manimegala

Balaurushya

Saravananj

1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
ரஞ்சிதாவின் சேவை நித்யானந்தாவுக்கு அடிக்கடி தேவை!! Poll_c10ரஞ்சிதாவின் சேவை நித்யானந்தாவுக்கு அடிக்கடி தேவை!! Poll_m10ரஞ்சிதாவின் சேவை நித்யானந்தாவுக்கு அடிக்கடி தேவை!! Poll_c10 
420 Posts - 48%

296 Posts - 34%
Dr.S.Soundarapandian
ரஞ்சிதாவின் சேவை நித்யானந்தாவுக்கு அடிக்கடி தேவை!! Poll_c10ரஞ்சிதாவின் சேவை நித்யானந்தாவுக்கு அடிக்கடி தேவை!! Poll_m10ரஞ்சிதாவின் சேவை நித்யானந்தாவுக்கு அடிக்கடி தேவை!! Poll_c10 
72 Posts - 8%

32 Posts - 4%

28 Posts - 3%

8 Posts - 1%
Karthikakulanthaivel
ரஞ்சிதாவின் சேவை நித்யானந்தாவுக்கு அடிக்கடி தேவை!! Poll_c10ரஞ்சிதாவின் சேவை நித்யானந்தாவுக்கு அடிக்கடி தேவை!! Poll_m10ரஞ்சிதாவின் சேவை நித்யானந்தாவுக்கு அடிக்கடி தேவை!! Poll_c10 
5 Posts - 1%
sugumaran

Ammu Swarnalatha

3 Posts - 0%
ayyamperumal

நிகழ்நிலை நிர்வாகிகள்

ரஞ்சிதாவின் சேவை நித்யானந்தாவுக்கு அடிக்கடி தேவை!!

தாமு
தாமு
வழிநடத்துனர்

பதிவுகள் : 13859
இணைந்தது : 27/01/2009
http://azhkadalkalangiyam.blogspot.com

Postதாமு Tue Mar 16, 2010 5:06 am

படுக்கை அறை வீடியோ காட்சியில் இருப்பது நான்தான் என நித்யானந்தா ஒப்புக்கொண்டுள்ளார். தனது பரம சிஷ்யையான நடிகை ரஞ்சிதா தனக்கு தொடர்ந்து சேவை செய்வார் என்றும் கூறினார்.

நடிகை ரஞ்சிதாவுடன் நித்யானந்த சாமியார் படுக்கை அறையில் நெருக்கமாக இருக்கும் காட்சிகள் டிவி, பத்திரிகைகளில் சமீபத்தில் வெளியானது. இது பக்தர்கள், மக்கள் மத்தியில் பெரும் கொந்தளிப்பை ஏற்படுத்தியது. சில நாட்களுக்கு பிறகு, அவரது தரப்பில் ஒரு சிடி வெளியிடப்பட்டது. ‘நானோ, தியான பீடமோ சட்டப்படி எந்த தவறும் செய்யவில்லை‘ என்று அதில் நித்யானந்தா தெரிவித்தார்.

அவர் கேரளாவில் பதுங்கியிருக்கலாம், ஹரித்வார் கும்பமேளாவுக்கு சென்றிருக்கலாம் என்று தொடர்ந்து தகவல்கள் வெளியாயின. அவரை தமிழக, கர்நாடக போலீசார் தீவிரமாக தேடி வருகின்றனர். இதற்கிடையில், நித்யானந்தாவின் உடலில் எண்ணெய் தடவி ரஞ்சிதா மசாஜ் செய்யும் படங்களும் வெளியாயின. இக்காட்சிகள் கடந்த டிசம்பர் 23, 24, 25ம் தேதிகளில் எடுக்கப்பட்டதும் தெரியவந்தது.

இந்நிலையில், கும்பமேளாவுக்கு சென்றிருப்பதாக கூறப்படும் நித்யானந்தா, தனியார் ஆங்கில டிவி சேனலுக்கு நேற்று பேட்டி அளித்தார். அதில் அவர் கூறியதாவது: கடந்த 33 ஆண்டு பொது வாழ்க்கையில் புகழின் உச்சியை பார்த்துவிட்டேன். கடந்த சில நாட்களாக மிக அதிகமான அவமானத்துக்கும் ஆளாகி விட்டேன். வாழ்க்கையில் புதிய பாடம் கற்றுக் கொண்டேன். வீடியோ காட்சியில் இருப்பது நான்தான். அதெல்லாம் எப்படி யாரால் எடுக்கப்பட்டது என்று விசாரித்து வருகிறேன். அதில் சில காட்சிகள் மார்ஃபிங் செய்யப்பட்டுள்ளன.

அதில் வரும் நடிகை ரஞ்சிதா எனது சிஷ்யை. நீண்ட காலமாக எனக்கு சேவை செய்து வருகிறார். எனக்கு உடல்நிலை சரியில்லாத நேரங்களில் அவர்தான் என்னை கவனித்துக் கொள்வார். அவர்களது குடும்பத்தினர் அனைவரும் என் சீடர்கள். என் சிஷ்யையாக இருந்து எனக்கு சேவை செய்துள்ளார். இப்போதும் சேவை செய்கிறார். இனியும் எனக்கு சேவை செய்வார்.

இச்சைகளை அடக்க வேண்டும் என்று சொல்வேன். ஆனால், பிரம்மச்சாரியாக இருப்பதா, வேண்டாமா என்று யாருக்கும் நான் சொன்னதில்லை. அதை அவரவர்தான் முடிவு செய்யவேண்டும். வேறு ஒருவரின் துணையின்றி மனதை அடக்க முடியும் என்றால் பிரம்மச்சரியத்தை பின்பற்றலாம். இன்னொருவரின் உதவி தேவையென்றால் மண வாழ்க்கையில் ஈடுபடலாம். எனக்கு சிற்றின்ப ஆசைகள் எதுவும் இல்லை. எனக்கு வேறொருவரின் துணை தேவையில்லை.

வீடியோ எடுத்தது யார், இதன் பின்னணியில் இருப்பது யார் என்று விசாரித்து வருகிறேன். விவரம் தெரிந்ததும் வெளியிடுவேன். என் அந்தரங்கத்தில் தலையிட்டுள்ளனர். இது நாகரிகம் இல்லை. அடுத்தவரின் தனி வாழ்க்கையில் தலையிட யாருக்கும் உரிமையில்லை. இவ்வாறு பேட்டியில் கூறியுள்ளார்.

dinaithal.com

var jcomments=new JComments(12997, 'com_content','http://dinaithal.com/index.php?option=com_jcomments&tmpl=component');
jcomments.setList('comments-list');

புன்னகை நேசிப்பதுவும் அன்பு மலர் நேசிக்கப்படவதுமே அன்பு மலர் வாழ்க்கை புன்னகை
avatar
nandhtiha
தளபதி

தளபதி
பதிவுகள் : 1589
இணைந்தது : 14/06/2009

Postnandhtiha Tue Mar 16, 2010 8:27 am

வணக்கம்
//என் அந்தரங்கத்தில் தலையிட்டுள்ளனர். இது நாகரிகம் இல்லை. அடுத்தவரின் தனி
வாழ்க்கையில் தலையிட யாருக்கும் உரிமையில்லை.//
இதனை என்னால் ஏற்க முடியவில்லை. பொது வாழ்க்கைக்கு அதுவும் முற்றும் துறந்துவிட்டேன் என்று புனிதமான காவி உடை அணிந்தவர்க்குத்தனிப்பட்ட வாழ்க்கை என்பது எதுவுமில்லை, ஒரு துறவி மூன்று இரவுகளுக்கு மேல் ஓர் ஊரில் தங்குவதுகூடாது என்பது விதி, காரணம் அங்கு அவருக்குப் பற்று ஏற்பட்டு விடும், இது என்னுடைய சொந்த வாழ்க்கை. கடவுள் எனக்கு இவ்வாறு இருக்க அனுமதி அளித்துள்ளார் என்று கூறிச் சீடர்களை வேண்டுமானால் ஏமாற்றலாம், உலகத்தை அல்ல. ஆசார்யன் என்பதற்கு விளக்கம். ஆசினோதி சரதி இதி ஆசார்ய: தான் ஒழுக்கத்தைக் கடைப்பிடித்து அதனை முன்னிறுத்தி மற்றவர்களைத்திருத்துவது தான், ஆனாலும் ஒன்று மனதை நெருடுகிறது, ஒரு சாமியாரின்(மன்னிக்கவும் தனி மனிதனின்) வாழ்க்கையில் உட்புகுந்து செய்வதைப் போல் அரசியல்வாதிகளின் தனிப்பட்ட வாழ்க்கையிலும் இம்மாதிரிச் செய்வார்களா? அரசியல்வாதிகளும் பொது வாழ்க்கைக்கு வந்தவர்கள் தாமே?
அன்புடன்
நந்திதா

தாமு
தாமு
வழிநடத்துனர்

பதிவுகள் : 13859
இணைந்தது : 27/01/2009
http://azhkadalkalangiyam.blogspot.com

Postதாமு Tue Mar 16, 2010 8:31 am

நீங்கள் சொல்லுவது 100% உண்மை. ஆனால் அவர் ஒரு ஆராயிச்சியாளராம். ரஞ்சிதாவின் சேவை நித்யானந்தாவுக்கு அடிக்கடி தேவை!! 677196 ரஞ்சிதாவின் சேவை நித்யானந்தாவுக்கு அடிக்கடி தேவை!! 677196 ரஞ்சிதாவின் சேவை நித்யானந்தாவுக்கு அடிக்கடி தேவை!! 677196

இதை படித்து உங்கள் கருத்து.. ரஞ்சிதாவின் சேவை நித்யானந்தாவுக்கு அடிக்கடி தேவை!! 56667

http://www.eegarai.net/-f17/----t23768.htm#201940

புன்னகை நேசிப்பதுவும் அன்பு மலர் நேசிக்கப்படவதுமே அன்பு மலர் வாழ்க்கை புன்னகை
செந்தில்
செந்தில்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 5093
இணைந்தது : 03/01/2010

Postசெந்தில் Tue Mar 16, 2010 8:43 am

ரஞ்சிதாவின் சேவை நித்யானந்தாவுக்கு அடிக்கடி தேவை!! 56667 ரஞ்சிதாவின் சேவை நித்யானந்தாவுக்கு அடிக்கடி தேவை!! 56667 ரஞ்சிதாவின் சேவை நித்யானந்தாவுக்கு அடிக்கடி தேவை!! 56667

சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91537
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Tue Mar 16, 2010 8:45 am

nandhtiha wrote:

வணக்கம்

//என் அந்தரங்கத்தில் தலையிட்டுள்ளனர். இது நாகரிகம் இல்லை. அடுத்தவரின் தனி
வாழ்க்கையில் தலையிட யாருக்கும் உரிமையில்லை.//

இதனை என்னால் ஏற்க முடியவில்லை. பொது வாழ்க்கைக்கு அதுவும் முற்றும் துறந்துவிட்டேன் என்று புனிதமான காவி உடை அணிந்தவர்க்குத்தனிப்பட்ட வாழ்க்கை என்பது எதுவுமில்லை, ஒரு துறவி மூன்று இரவுகளுக்கு மேல் ஓர் ஊரில் தங்குவதுகூடாது என்பது விதி, காரணம் அங்கு அவருக்குப் பற்று ஏற்பட்டு விடும், இது என்னுடைய சொந்த வாழ்க்கை. கடவுள் எனக்கு இவ்வாறு இருக்க அனுமதி அளித்துள்ளார் என்று கூறிச் சீடர்களை வேண்டுமானால் ஏமாற்றலாம், உலகத்தை அல்ல. ஆசார்யன் என்பதற்கு விளக்கம். ஆசினோதி சரதி இதி ஆசார்ய: தான் ஒழுக்கத்தைக் கடைப்பிடித்து அதனை முன்னிறுத்தி மற்றவர்களைத்திருத்துவது தான், ஆனாலும் ஒன்று மனதை நெருடுகிறது, ஒரு சாமியாரின்(மன்னிக்கவும் தனி மனிதனின்) வாழ்க்கையில் உட்புகுந்து செய்வதைப் போல் அரசியல்வாதிகளின் தனிப்பட்ட வாழ்க்கையிலும் இம்மாதிரிச் செய்வார்களா? அரசியல்வாதிகளும் பொது வாழ்க்கைக்கு வந்தவர்கள் தாமே?

அன்புடன்
நந்திதா

மிகவும் தெளிவாக விளக்கியுள்ளீர்கள் சகோதரி!

ரஞ்சிதாவின் சேவை நித்யானந்தாவுக்கு அடிக்கடி தேவை!! Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers

ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
avatar
nandhtiha
தளபதி

தளபதி
பதிவுகள் : 1589
இணைந்தது : 14/06/2009

Postnandhtiha Tue Mar 16, 2010 9:51 am

வணக்கம்
மன்னிக்கவும். ஈகரையில் கடுமையான விமரிசனங்களை வைப்பதில்லை என்ற உறுதி பூண்டுள்ளேன். என்னைத் தாக்கி ஒருவர் எழுதியதற்கும் நான் கடுமையான வார்த்தைகள உபயோகித்ததில்லை என்பதை நீங்கள் அறிவீர்கள், ஏதோ உணர்ச்சி வசத்தில் ஈகரையில் இருக்கிறோம் என்பதை மறந்து எழுதி விட்டேன், அது ஈகரையின் தரத்தைப் பாதிக்குமானால் என்னை மன்னித்து விடவும், ஆனால் என்னுடைய கருத்தில் மாற்றமில்லை, அதனை ஈகரையில் எழுதலாமா? என்ற வினா தான் என்னை வருத்துகிறது
அன்புடன்
நந்திதா

அன்பு தளபதி
அன்பு தளபதி
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 9227
இணைந்தது : 26/12/2009
http://gkmani.wordpress.com

Postஅன்பு தளபதி Tue Mar 16, 2010 11:12 am

nandhtiha wrote:வணக்கம்
மன்னிக்கவும். ஈகரையில் கடுமையான விமரிசனங்களை வைப்பதில்லை என்ற உறுதி பூண்டுள்ளேன். என்னைத் தாக்கி ஒருவர் எழுதியதற்கும் நான் கடுமையான வார்த்தைகள உபயோகித்ததில்லை என்பதை நீங்கள் அறிவீர்கள், ஏதோ உணர்ச்சி வசத்தில் ஈகரையில் இருக்கிறோம் என்பதை மறந்து எழுதி விட்டேன், அது ஈகரையின் தரத்தைப் பாதிக்குமானால் என்னை மன்னித்து விடவும், ஆனால் என்னுடைய கருத்தில் மாற்றமில்லை, அதனை ஈகரையில் எழுதலாமா? என்ற வினா தான் என்னை வருத்துகிறது
அன்புடன்
நந்திதா

உங்கள் கருது சரியே மற்றவர்கள் வாழ்க்கையில் சட்டப்படி தவறு செய்யாதவரை நாம் தலையிட முடியாது கூடாது
எனக்கு ஒன்று மட்டும் புரியவில்லை சன் டிவி க்கு நித்யானந்தர் மேல் அப்படியென்ன கோபம் பழி உணர்ச்சி என தெரியவில்லை

உதயசுதா
உதயசுதா
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 11851
இணைந்தது : 24/06/2009

Postஉதயசுதா Tue Mar 16, 2010 11:23 am

nandhtiha wrote:வணக்கம்
//என் அந்தரங்கத்தில் தலையிட்டுள்ளனர். இது நாகரிகம் இல்லை. அடுத்தவரின் தனி
வாழ்க்கையில் தலையிட யாருக்கும் உரிமையில்லை.//
இதனை என்னால் ஏற்க முடியவில்லை. பொது வாழ்க்கைக்கு அதுவும் முற்றும் துறந்துவிட்டேன் என்று புனிதமான காவி உடை அணிந்தவர்க்குத்தனிப்பட்ட வாழ்க்கை என்பது எதுவுமில்லை, ஒரு துறவி மூன்று இரவுகளுக்கு மேல் ஓர் ஊரில் தங்குவதுகூடாது என்பது விதி, காரணம் அங்கு அவருக்குப் பற்று ஏற்பட்டு விடும், இது என்னுடைய சொந்த வாழ்க்கை. கடவுள் எனக்கு இவ்வாறு இருக்க அனுமதி அளித்துள்ளார் என்று கூறிச் சீடர்களை வேண்டுமானால் ஏமாற்றலாம், உலகத்தை அல்ல. ஆசார்யன் என்பதற்கு விளக்கம். ஆசினோதி சரதி இதி ஆசார்ய: தான் ஒழுக்கத்தைக் கடைப்பிடித்து அதனை முன்னிறுத்தி மற்றவர்களைத்திருத்துவது தான், ஆனாலும் ஒன்று மனதை நெருடுகிறது, ஒரு சாமியாரின்(மன்னிக்கவும் தனி மனிதனின்) வாழ்க்கையில் உட்புகுந்து செய்வதைப் போல் அரசியல்வாதிகளின் தனிப்பட்ட வாழ்க்கையிலும் இம்மாதிரிச் செய்வார்களா? அரசியல்வாதிகளும் பொது வாழ்க்கைக்கு வந்தவர்கள் தாமே?
அன்புடன்
நந்திதா
நீங்க சொல்லி இருக்கறதுல ஒரு தப்பும் இல்லை நந்திதாக்கா.நீங்க சொல்லி இருக்கறது 100க்கு 100 சரி.

ரஞ்சிதாவின் சேவை நித்யானந்தாவுக்கு அடிக்கடி தேவை!! Uரஞ்சிதாவின் சேவை நித்யானந்தாவுக்கு அடிக்கடி தேவை!! Dரஞ்சிதாவின் சேவை நித்யானந்தாவுக்கு அடிக்கடி தேவை!! Aரஞ்சிதாவின் சேவை நித்யானந்தாவுக்கு அடிக்கடி தேவை!! Yரஞ்சிதாவின் சேவை நித்யானந்தாவுக்கு அடிக்கடி தேவை!! Aரஞ்சிதாவின் சேவை நித்யானந்தாவுக்கு அடிக்கடி தேவை!! Sரஞ்சிதாவின் சேவை நித்யானந்தாவுக்கு அடிக்கடி தேவை!! Uரஞ்சிதாவின் சேவை நித்யானந்தாவுக்கு அடிக்கடி தேவை!! Dரஞ்சிதாவின் சேவை நித்யானந்தாவுக்கு அடிக்கடி தேவை!! Hரஞ்சிதாவின் சேவை நித்யானந்தாவுக்கு அடிக்கடி தேவை!! A
சபீர்
சபீர்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 22259
இணைந்தது : 27/06/2009
http://eegaraisafeer.blogspot.com/

Postசபீர் Tue Mar 16, 2010 12:38 pm

nandhtiha wrote:வணக்கம்
//என் அந்தரங்கத்தில் தலையிட்டுள்ளனர். இது நாகரிகம் இல்லை. அடுத்தவரின் தனி
வாழ்க்கையில் தலையிட யாருக்கும் உரிமையில்லை.//
இதனை என்னால் ஏற்க முடியவில்லை. பொது வாழ்க்கைக்கு அதுவும் முற்றும் துறந்துவிட்டேன் என்று புனிதமான காவி உடை அணிந்தவர்க்குத்தனிப்பட்ட வாழ்க்கை என்பது எதுவுமில்லை, ஒரு துறவி மூன்று இரவுகளுக்கு மேல் ஓர் ஊரில் தங்குவதுகூடாது என்பது விதி, காரணம் அங்கு அவருக்குப் பற்று ஏற்பட்டு விடும், இது என்னுடைய சொந்த வாழ்க்கை. கடவுள் எனக்கு இவ்வாறு இருக்க அனுமதி அளித்துள்ளார் என்று கூறிச் சீடர்களை வேண்டுமானால் ஏமாற்றலாம், உலகத்தை அல்ல. ஆசார்யன் என்பதற்கு விளக்கம். ஆசினோதி சரதி இதி ஆசார்ய: தான் ஒழுக்கத்தைக் கடைப்பிடித்து அதனை முன்னிறுத்தி மற்றவர்களைத்திருத்துவது தான், ஆனாலும் ஒன்று மனதை நெருடுகிறது, ஒரு சாமியாரின்(மன்னிக்கவும் தனி மனிதனின்) வாழ்க்கையில் உட்புகுந்து செய்வதைப் போல் அரசியல்வாதிகளின் தனிப்பட்ட வாழ்க்கையிலும் இம்மாதிரிச் செய்வார்களா? அரசியல்வாதிகளும் பொது வாழ்க்கைக்கு வந்தவர்கள் தாமே?
அன்புடன்
நந்திதா
ரஞ்சிதாவின் சேவை நித்யானந்தாவுக்கு அடிக்கடி தேவை!! 359383 ரஞ்சிதாவின் சேவை நித்யானந்தாவுக்கு அடிக்கடி தேவை!! 359383 ரஞ்சிதாவின் சேவை நித்யானந்தாவுக்கு அடிக்கடி தேவை!! 453187 ரஞ்சிதாவின் சேவை நித்யானந்தாவுக்கு அடிக்கடி தேவை!! 453187

சந்தோஷமாக வாழ முயற்சிக்காதே.!. நிம்மதியாக வாழ முயற்சி செய் !
உன் வாழ்க்கை முழுவதும் சந்தோஷமாக இருக்கும்
இளமாறன்
இளமாறன்
மன்ற ஆலோசகர்

பதிவுகள் : 13977
இணைந்தது : 29/12/2009

Postஇளமாறன் Tue Mar 16, 2010 12:42 pm

பாவம் ஏதோ தப்பு பண்ணிட்டார் விட்டுங்க ரஞ்சிதாவின் சேவை நித்யானந்தாவுக்கு அடிக்கடி தேவை!! 95051

இனியாவது நித்யானந்தா ரஞ்சிதானந்தா வா இருக்கட்டுமே

நேசி.. உன்னை நீ நேசிப்பது போல பிறரையும் நேசி

நட்புடன் என்றும்... உங்கள் நண்பன் இளமாற‌ன்

ரஞ்சிதாவின் சேவை நித்யானந்தாவுக்கு அடிக்கடி தேவை!! Ila
Sponsored content

PostSponsored content

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது

பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.

உள்நுழைக