புதிய பதிவுகள்
» கருத்துப்படம் 27/09/2024
by mohamed nizamudeen Today at 1:25 am

» உங்கள் வீட்டு ஃபில்டர் காபியும் தெரு வரை மணக்க வேண்டுமா?
by ayyasamy ram Yesterday at 9:38 pm

» தவறுக்கு தவறே பதில்! -ஒரு பக்க கதை
by ayyasamy ram Yesterday at 9:30 pm

» சரக்கொன்றை மரம்- மருத்துவ குணங்கள்
by ayyasamy ram Yesterday at 9:21 pm

» இன்னிக்கி நீ ரொம்ப அழகா இருக்கே!
by ayyasamy ram Yesterday at 9:16 pm

» நான் ஒரு சிங்கம் தெரிஞ்சுக்கோ!
by ayyasamy ram Yesterday at 9:14 pm

» ’கிளினிக்’ பக்கமே வரக்கூடாது..!
by ayyasamy ram Yesterday at 9:12 pm

» நல்ல நல்ல பிள்ளைகளை நம்பி....
by ayyasamy ram Yesterday at 9:00 pm

» சிங்காரவேலனே தேவா...
by ayyasamy ram Yesterday at 8:56 pm

» பார்த்தேன் ...ரசித்தேன்....
by ayyasamy ram Yesterday at 8:43 pm

» மனிதன் என்பவன் தெய்வமாகலாம்...
by ayyasamy ram Yesterday at 8:38 pm

» மயக்கும் மாலை பொழுதே நீ போ...
by ayyasamy ram Yesterday at 8:36 pm

» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Yesterday at 8:25 pm

» தென்றல் வந்து தீண்டும்போது.......
by வேல்முருகன் காசி Yesterday at 3:34 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -8)
by வேல்முருகன் காசி Yesterday at 2:42 pm

» மரங்களின் பாதுகாவலர்
by ayyasamy ram Yesterday at 9:24 am

» புலன்களின் இன்பத்திற்கு காரணமான அனைத்தும்....
by ayyasamy ram Yesterday at 9:20 am

» காதல் ரோஜாவே!
by வேல்முருகன் காசி Thu Sep 26, 2024 7:41 pm

» அபிராமி - அந்தாதியை பாடல் -60
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:21 pm

» வியர்வை - புதுக்கவிதைகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:18 pm

» துளசி - ஒரு பக்க கதை
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:15 pm

» இன்றைய செய்திகள்- செப்டம்பர் 26
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:13 pm

» அதிகம் சர்க்கரை சாப்பிடுபவர்களுக்கு....
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:12 pm

» அருள் மிகு மனசு - சிறுகதை
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:08 pm

» நைனா மலை பெருமாள் கோயில் சிறப்பு
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:05 pm

» நெருடிப் பார்க்காதே...
by ayyasamy ram Thu Sep 26, 2024 8:39 am

» கனவுக்குள் கண் விழித்து,...
by ayyasamy ram Thu Sep 26, 2024 8:37 am

» நான் சொல்லும் யாவும் உண்மை
by ayyasamy ram Thu Sep 26, 2024 8:35 am

» நட்சத்திர ஜன்னலில்!
by ayyasamy ram Thu Sep 26, 2024 8:33 am

» மாமன் கொடுத்த குட்டி...
by ayyasamy ram Thu Sep 26, 2024 8:32 am

» வருகை பதிவு
by sureshyeskay Thu Sep 26, 2024 7:41 am

» புன்னகைத்து வாழுங்கள்
by ayyasamy ram Thu Sep 26, 2024 7:02 am

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Thu Sep 26, 2024 6:33 am

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Wed Sep 25, 2024 11:51 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Wed Sep 25, 2024 9:49 pm

» திருக்குறளில் இல்லாதது எதுவுமில்லை
by வேல்முருகன் காசி Wed Sep 25, 2024 6:52 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Wed Sep 25, 2024 4:41 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Wed Sep 25, 2024 4:00 pm

» தம்பி, உன் வயசு என்ன?
by ayyasamy ram Wed Sep 25, 2024 12:06 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Wed Sep 25, 2024 12:05 pm

» தலைவர் புதுசா போகிற யாத்திரைக்கு என்ன பேரு வெச்சிருக்காரு!
by ayyasamy ram Wed Sep 25, 2024 12:03 pm

» செப்டம்பர்-27-ல் வெளியாகும் 6 படங்கள்!
by ayyasamy ram Wed Sep 25, 2024 11:56 am

» ஹில்சா மீன் ஏற்றுமதிக்கான தடையை நீக்கியத வங்கதேசம்
by ayyasamy ram Tue Sep 24, 2024 10:50 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Tue Sep 24, 2024 9:19 pm

» நிலாவுக்கு நிறைஞ்ச மனசு
by ayyasamy ram Tue Sep 24, 2024 7:01 pm

» உலகின் ஏழு அதிசயங்கள்
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:49 pm

» சிந்திக்க ஒரு நொடி!
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:48 pm

» கோதுமை மாவில் அல்வா
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:45 pm

» தெரிந்து கொள்வோம் - கொசு
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:38 pm

» முசுமுசுக்கை மருத்துவ குணம்
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:33 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
நீரிழவு நோயாளர்களின் கவனத்திற்கு Poll_c10நீரிழவு நோயாளர்களின் கவனத்திற்கு Poll_m10நீரிழவு நோயாளர்களின் கவனத்திற்கு Poll_c10 
81 Posts - 67%
heezulia
நீரிழவு நோயாளர்களின் கவனத்திற்கு Poll_c10நீரிழவு நோயாளர்களின் கவனத்திற்கு Poll_m10நீரிழவு நோயாளர்களின் கவனத்திற்கு Poll_c10 
24 Posts - 20%
வேல்முருகன் காசி
நீரிழவு நோயாளர்களின் கவனத்திற்கு Poll_c10நீரிழவு நோயாளர்களின் கவனத்திற்கு Poll_m10நீரிழவு நோயாளர்களின் கவனத்திற்கு Poll_c10 
9 Posts - 7%
mohamed nizamudeen
நீரிழவு நோயாளர்களின் கவனத்திற்கு Poll_c10நீரிழவு நோயாளர்களின் கவனத்திற்கு Poll_m10நீரிழவு நோயாளர்களின் கவனத்திற்கு Poll_c10 
5 Posts - 4%
sureshyeskay
நீரிழவு நோயாளர்களின் கவனத்திற்கு Poll_c10நீரிழவு நோயாளர்களின் கவனத்திற்கு Poll_m10நீரிழவு நோயாளர்களின் கவனத்திற்கு Poll_c10 
1 Post - 1%
viyasan
நீரிழவு நோயாளர்களின் கவனத்திற்கு Poll_c10நீரிழவு நோயாளர்களின் கவனத்திற்கு Poll_m10நீரிழவு நோயாளர்களின் கவனத்திற்கு Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
நீரிழவு நோயாளர்களின் கவனத்திற்கு Poll_c10நீரிழவு நோயாளர்களின் கவனத்திற்கு Poll_m10நீரிழவு நோயாளர்களின் கவனத்திற்கு Poll_c10 
273 Posts - 45%
heezulia
நீரிழவு நோயாளர்களின் கவனத்திற்கு Poll_c10நீரிழவு நோயாளர்களின் கவனத்திற்கு Poll_m10நீரிழவு நோயாளர்களின் கவனத்திற்கு Poll_c10 
221 Posts - 37%
mohamed nizamudeen
நீரிழவு நோயாளர்களின் கவனத்திற்கு Poll_c10நீரிழவு நோயாளர்களின் கவனத்திற்கு Poll_m10நீரிழவு நோயாளர்களின் கவனத்திற்கு Poll_c10 
30 Posts - 5%
Dr.S.Soundarapandian
நீரிழவு நோயாளர்களின் கவனத்திற்கு Poll_c10நீரிழவு நோயாளர்களின் கவனத்திற்கு Poll_m10நீரிழவு நோயாளர்களின் கவனத்திற்கு Poll_c10 
21 Posts - 3%
வேல்முருகன் காசி
நீரிழவு நோயாளர்களின் கவனத்திற்கு Poll_c10நீரிழவு நோயாளர்களின் கவனத்திற்கு Poll_m10நீரிழவு நோயாளர்களின் கவனத்திற்கு Poll_c10 
18 Posts - 3%
prajai
நீரிழவு நோயாளர்களின் கவனத்திற்கு Poll_c10நீரிழவு நோயாளர்களின் கவனத்திற்கு Poll_m10நீரிழவு நோயாளர்களின் கவனத்திற்கு Poll_c10 
12 Posts - 2%
Rathinavelu
நீரிழவு நோயாளர்களின் கவனத்திற்கு Poll_c10நீரிழவு நோயாளர்களின் கவனத்திற்கு Poll_m10நீரிழவு நோயாளர்களின் கவனத்திற்கு Poll_c10 
8 Posts - 1%
T.N.Balasubramanian
நீரிழவு நோயாளர்களின் கவனத்திற்கு Poll_c10நீரிழவு நோயாளர்களின் கவனத்திற்கு Poll_m10நீரிழவு நோயாளர்களின் கவனத்திற்கு Poll_c10 
7 Posts - 1%
Guna.D
நீரிழவு நோயாளர்களின் கவனத்திற்கு Poll_c10நீரிழவு நோயாளர்களின் கவனத்திற்கு Poll_m10நீரிழவு நோயாளர்களின் கவனத்திற்கு Poll_c10 
7 Posts - 1%
mruthun
நீரிழவு நோயாளர்களின் கவனத்திற்கு Poll_c10நீரிழவு நோயாளர்களின் கவனத்திற்கு Poll_m10நீரிழவு நோயாளர்களின் கவனத்திற்கு Poll_c10 
6 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

நீரிழவு நோயாளர்களின் கவனத்திற்கு


   
   
ரிபாஸ்
ரிபாஸ்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 12266
இணைந்தது : 20/08/2009
http://eegarai.com/

Postரிபாஸ் Tue Mar 16, 2010 4:35 pm

நீரிழவு நோயாளர்களின் கவனத்திற்கு
நீரிழவு நோயாளர்களின் கவனத்திற்கு Diabetic300_1 நீண்ட காலமாக நீரிழிவு நோயினால்
பீடிக்கப்பட்டிருக்கும் நோயாளிகளின் உடலினுள் நடைபெறுகின்ற பல்வேறு அசா
தாரண மாற்றங்கள் காரணமாக அவர்களின் பாதங்கள் அபாயகரமான பாதிப்புகளுக்கு
ஆளாகலாம். இத்தகைய பாதிப்புகள், இறுதி யில் கால் விரல்களோ அல்லது பாதங்களோ
அல்லது கால்களோ வெட்டியகற்றப்படுகின்ற நிலைக்கு இட்டுச் செல்லலாம்.
எனவே ஒவ்வொரு நீரிழிவு நோயாளியும் தனக்கு நீரிழிவு நோய் இருக்கிறது
என்பதைக் கண்டறிந்த காலத்திலிருந்து பாதங்களின் பராமரிப்புப் பற்றி கூடிய
அக்கறை செலுத்த வேண்டும். அதாவது ஒரு நீரிழிவு நோயாளி, தனது முகத்தைப்
பராமரிப்பதில் காட்டும் அக்கறையைப் போலவே பாதங்களைப் பரா மரிப்பதிலும்
கூடிய கவனமெடுத்து வரவேண்டும்.

பாதங்கள் பாதிக்கப்படுவதற்கான
காரணங்கள்

1) ஓரளவு பெரிய குருதிக் குழாய்கள் பாதிக்கப்படுதல்

2) நுண்ணிய குருதிக் குழாய்கள் பாதிக்கப்படுதல்
3) நரம்புகள் பாதிக்கப்படுதல்

இங்கு ஓரளவு பெரிய குருதிக் குழாய்கள் பாதிக் கப்படும் போது, கால் களுக்கான
குருதி யோட்டம் குறைவடைகிறது. இதனால் போது மான அளவு போசணையின்றிக் கால்
களின் தோலிலும், நகங்களிலும் பல்வேறு மாற்றங்கள் ஏற்படுகின்றன. உதாரணமாக
காலின் தோல் பளபளப்பாக மாற்றமடையும். காலி லுள்ள மயிர்களின் வளர்ச்சி தடைப்
படும். கால் நகங்கள் மஞ்சளாகவும், சுலபமாக உடையக் கூடியதாகவும் சில
சமயங்களில் அதிக கடினமாகவும் மாற்றமடையும். அத் துடன் குருதியோட்டம்
குறைவடைவதால் அங்கு செல்கின்ற நோய்க் கிருமிகளை எதிர்த் துப் போராடும்
ஆற்றலுடைய வெண்குருதிச் சிறு துணிக்கைகளின் அளவும் குறைவடை கின்றன.
எனவே கால்களில் கிருமித் தொற்றுகள் ஏற்படுவதற்கான வாய்ப்பு அதிகரிப்பதுடன்
ஏற்கெனவே ஏற்பட்ட தொற்றுகள் குணமடை வதில் தாமதமும் ஏற்படுகின்றன.
சிறிய நுண்ணிய குருதிக் குழாய்கள், பாதிக் கப்படும் போது, பாதங்கள் மற்றும்
விரல் நுனிகளுக்கான குருதியோட்டம் பாதிக்கப்படு கின்றது. நரம்புகள்
பாதிக்கப்படும் போது பாதங்களினால், சூடு, குளிர் போன்ற உணர்ச்சி கள்
உணரப்பட முடியாமல் போவதோடு, நோவுணர்ச்சியும் குறைவடைகிறது. அல்லது முற்று
முழுதாகவே அற்றுப் போகிறது.
இத்தகைய மாற்றங்களே ஒரு நீரிழிவு நோயாளியின் பாதங்களை அபாயகரமான
பாதிப்புகளுக்கு இட்டுச் செல்கின்றன. உதா ரணமாக நரம்புப் பாதிப்புகளையுடைய
ஒரு நீரிழிவு நோயாளியின் பாதத்தில் வெட்டுக் காயம் ஒன்று ஏற்படும் போது
நோவுணர்ச்சி அற்றுப் போனதின் காரணமாக ஆரம்பத்தில் அவரால் அதனை உணர
முடிவதில்லை. நாட் செல்லும் போது அந்தக் காயத்தில் கிருமித் தொற்று
ஏற்படுகிறது. ஏற்கெனவே குருதி யோட்டம் குறைவடைந்துள்ள நிலையில் கிருமித்
தொற்றும் இலகுவில் குணமடைவ தில்லை. இதனால் காயத்தைச் சூழவுள்ள பகுதி யின்
இழையங்கள் சிதைவடைந்து பெரிய துவாரமாக மாற்றமடைகின்றன. இவ்வாறு என்புகள்
தென்படும் வரை இழை யங்கள் சிதை வடைந்து இறு தியில் எலும்பிழையங் களிலும்
கிருமித் தொற்று ஏற்படுகிறது.

இது மிகவும் அபாயகரமான நிலையாகும். ஏனெனில் அங்கிருந்து குருதியினூடாகக்
கிருமித் தொற்று உடல் முழுவ தும் பரவலடைந்து உயிரா பத்தை விளைவிக்கலாம்.
இதனைத் தவிர்ப்பதற் காகவே கிருமித் தொற்றும் இலகு வில் குண மடைவதில்லை.
இதனைத் தவிர்ப்பதற் காகவே கிருமித் தொற்று ஏற்பட்ட பாகங்கள் முழுவதுமாக
வெட்டியகற்றப்படுகின்றன. இவ்வாறு ஒவ்வொரு வருடமும் கிட்டத்தட்ட 60,000
நீரிழிவு நோயாளிகளின் பாதங்கள் வெட்டியகற்றப்படுவதாக சில ஆய்வுகள்
தெரிவிக்கின்றன.
பாதங்களைப் பராமரிக்கக் கற்றுக் கொள் ளுங்கள் ஒவ்வொரு நாளும் உங்கள் பாதங்
களைக் கவனமாகக் கண்காணித்துக் கொள் ளுங்கள். குறிப்பாக
விரல்களுக்கிடைப்பட்ட பகுதிகளையும் கூடுதலான அழுத்தத்திற் குள்ளாகும்
பெருவிரல் மற்றும் குதிக்கால்களின் அடிப்பாகங்களையும் மிகக் கவனமாக
ஆராயுங்கள். அவ்வாறு அவ தானித்துப் பின் வரும் மாற்றங்களில் ஏதாவது
தென்படுகிறதா என்பதைப் பரிசோதித்துக் கொள்ளுங்கள்.

1. கொப்புளங்கள் வெட்டுக் காயங்கள் அல்லது இரத்தக்கண்டல்கள்

2. வெடிப்புகள் (Cracking) தோல் உரிவுகள் (Peeling) அல்லது தோற்
சுருக்கங்கள் (Wrinkling)

3. சிவப்பு நிறமான பாகங்கள் அல்லது சிவப்பு நிறமான கோடுகள் அல்லது
வீக்கங்கள்.

4. கோர்ன்கள் (Corn)) எனப்படும் வளர்ச் சிகள், கலோசிற்றி எனப்படும்
தோற்தடிப்புகள்.

5. தோலில் அசாதாரண நிறமாற்றங்கள் அத்துடன் பாதத்தின் வெப்ப நிலையையும்
தொட்டுணர்ந்து, உடல் வெப்பநிலையுடன் ஒப்பிட்டுப் பார்த்து ஏதாவது
மாற்றங்கள் உணரப்படுகிறதா என அவதானித்துக் கொள் ளுங்கள். இத்தகைய
மாற்றங்கள் எதனை யாவது அவ தானித்தால் உடனடியாக வைத் திய உதவியை நாட
வேண்டும்.
பாதங்களைத் தூய்மையாகவும் உலர்ந்ததாகவும் பேணுங்கள்

* ஒவ்வொரு நாளும் பாதங்களை மிதமான
சுடுநீரினால் அதாவது கிட்டத்தட்ட 320இ யிலும் குறைந்த வெப்பநிலையுடைய
நீரினால் கழுவிக் கொள்ளுங்கள். அதிக சூடான நீர் பாதங்களைப்
பாதிப்பிற்குள்ளாக்கும் என் பதால் வெப்பமானியைப் பாவித்து அல்லது
துணியொன்றைக் குறிப்பிட்ட நீரில் அமிழ்த் திய பின்னர் அதனை முகம் கழுத்து
அல்லது மணிக்கட்டுப் போன்ற ஏதாவதொரு உணர் திறன் கூடிய பகுதியில் வைத்துப்
பார்த்து வெப்பநிலையைப் பரிசோதித்துக் கொள்ளுங்கள்.

*கழுவமுன்னர் பாதங்களை 5 10 நிமிடங் கள் நீரினுள் அமிழ்த்தி வையுங்கள்.
கூடுத லான நேரம் அமிழ்த்தினால் தோலில் வெடிப்பு கள் ஏற்பட்டு அதனூடாகத்
தொற்றுக்கள் ஏற்படலாம்.

* கழுவும் போது பாதங்களை மென்மை யாக அழுத்தி அழுத்திக் கழுவுங்கள். கழுவு
வதற்கு மென்மையான சவர்க்காரங்களைப் பாவியுங்கள்.
* கழுவிய பின் மென்மையான துணி யினால் பாதங்களை ஒற்றி ஒற்றித் துடையுங் கள்.
அழுத்தமாகத் தேய்த்துத் துடைக்கக் கூடாது. துடைக்கும் போது விரல்களின்
கீழும், விரல்களுக்கு இடையிலும் கவனமாகத் துடை யுங்கள்.


* பாதங்கள் அதிகமாகக் காய்ந்து வரட்சி யாக இருந்தால், இரவில் படுக்கைக்கு
செல்ல முன்னர் லனோலின் (Lanolin) அல்லது வசிலின் (Vaslin) அல்லது ஈரலிப்பை
ஏற்படுத்தக் கூடிய எண்ணெய் (Boisurizing il) போன்ற ஏதாவதொன்றைப் பாதங்களில்
பூசி பழைய காலுறைகளை அணியுங்கள். இதனால் படுக்கை விரிப்புக்கள் அழுக்கடை
வதைத் தவிர்க்கலாம்.

* அவ்வாறே பாதங்கள் அதிகமாக வியர்த்துக் கூடுதலான ஈரலிப்புடன் இருந்தால்
அவற்றை மென்மையாகத் துடைத்த பின் டல்கம் பவுடரைப் (Talcum powdr))
பூசுங்கள். காலணிகளை அணியும் போது காலணிக்கும் உள்ளங்கால்களுக்கும் இடையே,
இன்சோல் ஐணண்ணிடூ எனப்படும் பதார்த் தத்தைப் பாவிப்பதன் மூலமும் கூடுதலான
ஈரலிப்பை அகத்துறிஞ்சலாம்.
நகங்களைப் பராமரித்தல் * நகங்களை வெட்டுவதற்கு முன், மிதமான சுடுநீரினால்
மென்மையான சவர்க் காரத்தையும் மென்மையான தூரிகை களையும் பாவித்துப்
பாதங்களைச் சுத்தம் செய்து கொள்ளுங்கள்.

* நகங்களை நேராக வெட்டுங்கள் மூலை களில் வளைத்து வெட்டக் கூடாது. இது நகம்
தசையினுள் சென்று வளர உதவும்.
* நேரான விளிம்புடைய நகம் வெட்டும் சாதனங்களையே பாவியுங்கள். கத்திரிக்கோல்
பாவிப்பது நல்லதல்ல. வெட்டிய பின் நகங்களின் விளிம்புகளை மெதுவாகச் சீராக்
குங்கள்.

* தடிப்பான நகங்களை வெட்டுவதற்கு முன் அதன் மேற்பாகத்தில் மெலிதாக உராய்
வதன் மூலம் மெல்லியதாக்கிக் கொள்ளுங்கள். இதன் பின்னர் இலகுவாக வெட்டிக்
கொள்ளலாம். அவ்வாறே சுலபமாக உடையக் கூடிய நிலையிலுள்ள நகங்களை வெட்டுவ
தற்கு முன்னர் நகங்களைக் கனிப்பொருள் எண்ணெயில் தோய்த்த பஞ்சினால் 20
நிமிடங்கள் மூடிவைத்த பின் வெட்டுவது இலகுவாக இருக்கும்.

* கால்களில் "கோர்ன்'கள் எனப்படும் வளர்ச்சிகள் அல்லது "கலோசிற்றி'
எனப்படும் தோற்தடிப்புகள் அல்லது வைரசுக்களால் ஏற்படும் முளை போன்ற
வெளிநீட்டங்கள் ஏற்படும் போது உடனடியாக வைத் திய உதவியை அல்லது விசேட பாதக்
கலை நிபுணரின் ஆலோ சனையை நாடுங்கள். நீங்களாகவே அவற்றை வெட்டிய கற்றவோ
அல்லது அவற்றிற்கான மருந்து களைப் பாவித்து அகற்றவோ, முயற்சிக்க வேண்டாம்.
பொதுவாக இவற்றுக்காகப் பாவிக்கும் மருந்துகளில் உயர் செறிவுடைய அமிலங்கள்
காணப்படும். அவற்றைப் பாவிக் கும்போது அவை சாதாரண நல்ல தோலையும்
பாதிப்பிற்குள்ளாக்கி விடும். ஏற்கெனவே அத்தகைய மருந்துகளில் "நீரிழிவு
நோயாளி கள் அவற்றைப் பாவிக்கக் கூடாது' என்ற எச்சரிக்கை இருக்கிறது என்பதை
ஒவ்வொரு நீரிழிவு நோயாளிகளும் மறந்து விடக்கூடாது.


தாமு
தாமு
வழிநடத்துனர்

பதிவுகள் : 13859
இணைந்தது : 27/01/2009
http://azhkadalkalangiyam.blogspot.com

Postதாமு Tue Mar 16, 2010 4:37 pm

நீரிழவு நோயாளர்களின் கவனத்திற்கு 677196 நீரிழவு நோயாளர்களின் கவனத்திற்கு 677196 நீரிழவு நோயாளர்களின் கவனத்திற்கு 677196 நீரிழவு நோயாளர்களின் கவனத்திற்கு 678642




புன்னகை நேசிப்பதுவும் அன்பு மலர் நேசிக்கப்படவதுமே அன்பு மலர் வாழ்க்கை புன்னகை

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக