Latest topics
» தமிழ் அன்னை by dhilipdsp Today at 1:42 am
» கருத்துப்படம் 01/10/2024
by mohamed nizamudeen Yesterday at 11:28 pm
» சிகரெட் பிடிக்கும் ஆசையை விட்டு விடுங்கள்!
by ayyasamy ram Yesterday at 10:48 pm
» இறந்த இரண்டு ஆன்மாக்களின் உரையாடல் ! .
by ayyasamy ram Yesterday at 10:46 pm
» சிந்தனையாளர் முத்துக்கள்
by ayyasamy ram Yesterday at 10:44 pm
» எப்படி ஃபுட்பாய்ஸன் ஆச்சு?
by ayyasamy ram Yesterday at 10:42 pm
» ஆற்றிலே பத்து மரம் அசையுது…(விடுகதைகள்)
by ayyasamy ram Yesterday at 10:40 pm
» அழகான தோற்றம் பெற…
by ayyasamy ram Yesterday at 10:39 pm
» கலியுகம் பாதகம்
by ayyasamy ram Yesterday at 10:38 pm
» புன்னகை என்பது…
by ayyasamy ram Yesterday at 10:37 pm
» தடுப்பணை வேண்டும்
by ayyasamy ram Yesterday at 10:37 pm
» திருப்பமும் நல்ல மாற்றமும் தரும் திருநீர்மலை!
by ayyasamy ram Yesterday at 10:34 pm
» ஏன் தியானத்தை அதிகம் வலியுறுத்திகிறார்கள்…
by ayyasamy ram Yesterday at 10:33 pm
» கலைஞர் நூற்றாண்டு உயர் சிறப்பு மருத்துவமனை!
by ayyasamy ram Yesterday at 10:29 pm
» தன்மானப் பறவையது
by ayyasamy ram Yesterday at 10:27 pm
» நம்பிக்கை நடைபோடு!
by ayyasamy ram Yesterday at 10:26 pm
» உன் பெயரையே விரும்புகிறேன்
by ayyasamy ram Yesterday at 10:25 pm
» தேர்தல் முடிஞ்சி போச்சு தம்பி!
by ayyasamy ram Yesterday at 10:24 pm
» ஒற்றுமை தேசம் உருவாகட்டும்!
by ayyasamy ram Yesterday at 10:23 pm
» கவிதைச்சோலை – வீரம்!
by ayyasamy ram Yesterday at 10:22 pm
» உலக முதியோர் தினம்: முதியோர்களுடன் படகு சவாரி செய்த கோவை கலெக்டர்!
by ayyasamy ram Yesterday at 6:24 pm
» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Yesterday at 12:38 pm
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 10:14 am
» எக்காரணம் கொண்டும் வேதனையில் படுத்து விடாதீர்கள்
by ayyasamy ram Mon Sep 30, 2024 11:35 pm
» சோம்பேறிகளாகக்கூட இருக்கலாம்!
by ayyasamy ram Mon Sep 30, 2024 11:21 pm
» தேவரா படத்தின் வெற்றிக்கு நன்றி தெரிவித்த ஜான்வி கபூர்
by ayyasamy ram Mon Sep 30, 2024 9:09 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Mon Sep 30, 2024 8:35 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Mon Sep 30, 2024 10:38 am
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Sun Sep 29, 2024 11:16 pm
» நிம்மதி தரும் ஆறு பழக்கங்கள்
by ayyasamy ram Sun Sep 29, 2024 8:53 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:57 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:48 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:29 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:19 pm
» தினம் ஒரு திவ்ய தேசம்- முக்திநாத்-சாளக்கிராமம்,நேபாளம்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:31 pm
» விளைநிலம் – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:29 pm
» வயதானால் முக்காலி மேல் ஏற வேண்டாம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:27 pm
» எல்லாம் கண் திருஷ்டிதான் எஜமான்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:26 pm
» அருள் மிகு மனசு – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:24 pm
» புறத்தோற்றம் எப்படியோ அதன்படியே அகத்தோற்றம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:22 pm
» நாகேஷூடன் 30 படங்கள்- சிவகுமார்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:20 pm
» “எஸ்.பி.பி. யிடமிருந்து கற்றுக் கொண்ட ஒரு விஷயம் – சித்ரா
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:18 pm
» எல்லா நேரத்திலும் தத்துவம் சொல்ல நினைக்கக் கூடாது!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:16 pm
» டி என்ற வார்த்தையை மனைவி மற்றும் காதலியிடம் மட்டுமே உபயோகபடுத்த வேண்டும் !
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:15 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 4:51 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 4:22 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 4:09 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Sat Sep 28, 2024 3:33 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 2:09 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 1:05 pm
நிகழ்நிலை நிர்வாகிகள்
சன் டி.வி ஸ்டுடியோவில் ரஜனியின் நிர்வாணப்படம்
+11
இளமாறன்
கோவை ராம்
சரவணன்
kalaimoon70
சபீர்
உதயசுதா
சிவா
அன்பு தளபதி
ramesh.vait
Manik
தாமு
15 posters
Page 2 of 3
Page 2 of 3 • 1, 2, 3
சன் டி.வி ஸ்டுடியோவில் ரஜனியின் நிர்வாணப்படம்
First topic message reminder :
எந்திரன் படத்தில் சூப்பர் ஸ்டார் ரஜினி ஒரு காட்சியில் நிர்வாணமாக தோன்றுகிறாராம். இது கிளைமாக்சா? அல்லது படத்திற்கு திருப்புமுனையை ஏற்படுத்தக் கூடிய காட்சியா? எந்த விபரமும் தெரியவில்லை. ஆனால் இப்படியொரு காட்சி எடுக்க முழு ஒத்துழைப்பும் கொடுத்திருக்கிறார் ரஜினி.
கடந்த வாரத்தில் ஒருநாள்… எந்திரன் யூனிட்டில் இருந்த ஐம்பதுக்கும் மேற்பட்டவர்களை வெளியேற்றி விட்டு ரகசியமாக ஒரு காட்சியை படம் பிடித்தார் ஷங்கர்.
வெளியேற்றப்பட்டவர்கள் லிஸ்ட்டில் லைட்மேன்கள் மட்டுமல்ல… முக்கிய அசிஸ்ட்டென்ட் டைரக்டர்களும், தொழில் நுட்ப உதவியாளர்களும் கூட அடக்கம் என்கிறார்கள். ஏதாவது படுக்கையறை காட்சிகள் என்றால் தான் இப்படி வெளியேறச் சொல்வார்கள் இந்தப்படத்தில் அப்படியா இருந்திருக்கும்? அதுதான் இல்லை.
எங்காவது ஸ்டுடியோக்களில் செட் போட்டு எடுத்தால் விஷயம் கசிந்துவிடும் என்பதால் சன் டி.வி ஸ்டுடியோவிலேயே இந்த காட்சியை எடுத்திருக்கிறார்கள். ரஜினியின் இத்தனை ஆண்டுகால சினிமா வரலாற்றில் அவர் இப்படி நடித்தது இதுவே முதல் முறை. ஆச்சர்யம்தான்!
http://www.paristamil.com/tamilnews/?p=68423

Re: சன் டி.வி ஸ்டுடியோவில் ரஜனியின் நிர்வாணப்படம்
முதல்ல அவர் நடிகர் ங்கிறத மறந்து அவர் சொன்னா சரியா இருக்கும்ன்னு நம்புற பைத்தியக்காரனுங்க இருக்கிறவர அவர் எப்படி வேணா நடிக்கலாம்.Manik wrote:தாமு அண்ணா காசுக்காக இல்ல நடிப்பில் உண்மை வேண்டும் என்பதற்காகத்தான் இப்படி........
உதயசுதா- வி.ஐ.பி
- பதிவுகள் : 11851
இணைந்தது : 24/06/2009
Re: சன் டி.வி ஸ்டுடியோவில் ரஜனியின் நிர்வாணப்படம்
எந்த விசயமும் முழுதாக தெரியாமல் எவரும் கூற வேண்டாம்...... ஒவ்வொருவரின் மனதிற்குள்ளும் நல்லது செய்யனும்னு எண்ணம்தான் இருக்கும் உங்க மனசுல என்ன இருக்குன்னு நீங்க என்னைக்காவது ஈகரைல சொன்னது உண்டா இவ்ளோ பாசமா பழகுற ஈகரைலயே நீங்க தைரியமா சொன்னது இல்ல அப்படி இருக்க இவ்ளோ புகழ்ல இருக்குறவங்க எப்படி சொல்லுவாங்க...... அப்படி சொன்னாலும் அது தற்புகழ்ச்சின்னு சொல்லுவீங்க....
Manik- நிர்வாகக் குழு
- பதிவுகள் : 18689
இணைந்தது : 09/06/2009
Re: சன் டி.வி ஸ்டுடியோவில் ரஜனியின் நிர்வாணப்படம்
Manik wrote:எந்த விசயமும் முழுதாக தெரியாமல் எவரும் கூற வேண்டாம்...... ஒவ்வொருவரின் மனதிற்குள்ளும் நல்லது செய்யனும்னு எண்ணம்தான் இருக்கும் உங்க மனசுல என்ன இருக்குன்னு நீங்க என்னைக்காவது ஈகரைல சொன்னது உண்டா இவ்ளோ பாசமா பழகுற ஈகரைலயே நீங்க தைரியமா சொன்னது இல்ல அப்படி இருக்க இவ்ளோ புகழ்ல இருக்குறவங்க எப்படி சொல்லுவாங்க...... அப்படி சொன்னாலும் அது தற்புகழ்ச்சின்னு சொல்லுவீங்க....
உனக்கு முழுசா அவர பத்தி தெரியுமா?
எங்கே உன் தலைவர் தமிழ்நாட்டுல எதாவது தொழிற்சாலை ஆரம்பிச்சு தமிழ் ஆளு 4 பேருக்கு வேலை கொடுத்து இருக்கார்ன்னு சொல்லு நான் ஒத்துக்கறேன் அவர் ரொம்ப நல்லவர்,வல்லவருன்னு.சம்பாதிக்கறது எல்லாம் தமிழ்நாட்டுலயாம், வேலை கொடுக்கறது மத்த மாநிலக்காரனுக்காம் நல்லா இருக்கு இவரோட தமிழ் மண் பாசம்.நடிகனுக்கு நடிப்பு சொல்லித் தர வேணுமா என்ன? இந்த நடிகன் மட்டும் இல்லை மத்த எல்லா நடிகனுங்களும் அப்ப்டிதான்.
இவங்களை ரோல் மாடலா எடுத்து வீணா போனது எல்லாம் போதும்.நீங்க இன்னொரு ஆளுக்கு ரோல் மாடலா வாங்க.
உதயசுதா- வி.ஐ.பி
- பதிவுகள் : 11851
இணைந்தது : 24/06/2009
Re: சன் டி.வி ஸ்டுடியோவில் ரஜனியின் நிர்வாணப்படம்
Manik wrote:தாமு அண்ணா காசுக்காக இல்ல நடிப்பில் உண்மை வேண்டும் என்பதற்காகத்தான் இப்படி........
அப்படிஎன்றால் நிஜமானா கத்தியால் குத்துக் காட்ச்சியில் நடிப்பாரா?
ஏற்பது இகழ்ச்சி X ஐயமிட்டுஉண்
--------------------------------------------------------------
Re: சன் டி.வி ஸ்டுடியோவில் ரஜனியின் நிர்வாணப்படம்
இதற்கு பெயர் dedication.பணம் வேண்டும் என்றால் advertisementil நடித்தே தலைவர் சம்பாரிக்கலாம்.விமர்சிக்கும்பொது ரஜினிக்கு இன்னும் அதிக மரியாதை தரலாம்
by
ராம்
by
ராம்
கோவை ராம்- இளையநிலா
- பதிவுகள் : 977
இணைந்தது : 16/03/2009
Re: சன் டி.வி ஸ்டுடியோவில் ரஜனியின் நிர்வாணப்படம்
கண்ணா சினிமாவ சினிமாவா பாருங்க .. குழப்பிக்காதீங்க
இளமாறன்- மன்ற ஆலோசகர்
- பதிவுகள் : 13977
இணைந்தது : 29/12/2009
Re: சன் டி.வி ஸ்டுடியோவில் ரஜனியின் நிர்வாணப்படம்
அப்பவும் பாருங்க நீங்க என்ன நல்லது பன்னிருக்கீங்கன்னு சொல்லவே இல்ல அடுத்தவன குத்தம் சொல்றதே வேலையா இருக்கீங்க.......
Manik- நிர்வாகக் குழு
- பதிவுகள் : 18689
இணைந்தது : 09/06/2009
Re: சன் டி.வி ஸ்டுடியோவில் ரஜனியின் நிர்வாணப்படம்
Manik wrote:அப்பவும் பாருங்க நீங்க என்ன நல்லது பன்னிருக்கீங்கன்னு சொல்லவே இல்ல அடுத்தவன குத்தம் சொல்றதே வேலையா இருக்கீங்க.......
சரியா சொன்னாய்டா எப்படிடா இருக்காய் எங்க வீட்டுலயா அல்லது வேலையா
Re: சன் டி.வி ஸ்டுடியோவில் ரஜனியின் நிர்வாணப்படம்
நல்லா இருக்கேண்டா நேத்து உன் போட்டோவ போட்டுருந்த அதுக்குள்ள ஏண்டா எடுத்த முட்டாப்பயலே நான் செண்டர்லதான் இருக்கேன் நீ என்ன பன்னிட்டு இருக்க எப்படி இருக்க
Manik- நிர்வாகக் குழு
- பதிவுகள் : 18689
இணைந்தது : 09/06/2009
Re: சன் டி.வி ஸ்டுடியோவில் ரஜனியின் நிர்வாணப்படம்
சரவணன் wrote:Manik wrote:தாமு அண்ணா காசுக்காக இல்ல நடிப்பில் உண்மை வேண்டும் என்பதற்காகத்தான் இப்படி........
அப்படிஎன்றால் நிஜமானா கத்தியால் குத்துக் காட்ச்சியில் நடிப்பாரா?
Page 2 of 3 • 1, 2, 3
Similar topics
» ரஜனியின் எந்திரன் படம் படு தோல்வியா?
» பிறந்தநாளில் டுவிட்டரில் நிர்வாணப்படம் வெளியிட்டு பரபரப்பை ஏற்படுத்திய சோப்ரா.
» பிறந்தநாளில் டுவிட்டரில் நிர்வாணப்படம் வெளியிட்டு பரபரப்பை ஏற்படுத்திய சோப்ரா.
Page 2 of 3
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|