Latest topics
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ by heezulia Today at 11:00 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Today at 10:05 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Today at 9:31 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 8:57 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 8:42 pm
» கருத்துப்படம் 04/07/2024
by mohamed nizamudeen Today at 8:03 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 8:00 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Today at 7:39 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 7:25 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 7:07 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 6:27 pm
» ஈகரை வருகை பதிவேடு
by T.N.Balasubramanian Today at 5:26 pm
» கிட்டப்பார்வையைத் தடுக்க….
by T.N.Balasubramanian Today at 5:25 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Today at 4:45 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 4:22 pm
» எங்கே அந்த கிராமங்கள் - புதுக்கவிதை
by ayyasamy ram Today at 8:17 am
» கிட்டப்பார்வையைத் தடுக்க….
by ayyasamy ram Today at 8:16 am
» அமெரிக்கச் சாலையில் ‘வேற்று கிரகவாசிகளின் வாகனம்’
by ayyasamy ram Today at 8:12 am
» அட்லீ இயக்கத்தில் கமல்
by ayyasamy ram Today at 8:10 am
» ராம்சரண் தயாரிப்பில் உருவாகும் ‘தி இந்தியன் ஹவுஸ்’
by ayyasamy ram Today at 8:09 am
» இரும்பு சத்துள்ள உணவுகள்
by ayyasamy ram Today at 8:07 am
» இருள் என்ற ஒன்று இல்லை!- ஓஷோ
by ayyasamy ram Today at 8:05 am
» பேசும்போது பயப்படாதீர்கள் – ஓஷோ
by ayyasamy ram Today at 8:03 am
» சிக்கன் குழம்புல மீன் குழம்பு வாசம் வரணும்!!- வலைப்பேச்சு
by ayyasamy ram Today at 8:02 am
» நிம்மதியாய் தூங்க முப்பது வழிகள்- வலைப்பேச்சு
by ayyasamy ram Today at 8:01 am
» அவர் ஒரு அவதார புருஷர்! – வலைப்பேச்சு
by ayyasamy ram Today at 8:01 am
» ஆழ்ந்த தூக்கம் என்பது…(வலைப்பேச்சு)
by ayyasamy ram Today at 8:00 am
» வலியே இல்லாமல் காயத்தைக் குணப்படுத்துவது...
by ayyasamy ram Yesterday at 10:49 pm
» காவல் தெய்வம்
by ayyasamy ram Yesterday at 10:01 pm
» அறியவேண்டிய ஆன்மீக துணுக்குகள்
by ayyasamy ram Yesterday at 9:59 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:19 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:03 pm
» ஜூலை 03 சர்வதேச பிளாஸ்டிக் பைகள் இல்லாத தினம்
by T.N.Balasubramanian Yesterday at 4:33 pm
» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 12:47 pm
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 12:38 pm
» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 12:18 pm
» இன்றைய செய்திகள் (ஜூலை 3 ,2024)
by ayyasamy ram Yesterday at 10:47 am
» ஹைக்கூ (சென்றியு) துளிப்பா
by ayyasamy ram Yesterday at 9:17 am
» கூடை நிறைய லட்சியங்கள்
by ayyasamy ram Yesterday at 9:15 am
» சிறு ஊடல் -புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 9:14 am
» நான் கண்ட கடவுளின் அவதாரங்கள்- புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 9:13 am
» நம்பிக்கைகள்- புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 9:12 am
» உ.பி-ஹத்ராஸ், ஆன்மீக சொற்பொழிவு கூட்ட நெரிசலில் சிக்கி 122 பேர் உயிரிழந்துள்ளனர்
by ayyasamy ram Yesterday at 9:11 am
» குறுங் கவிதைகள்
by ayyasamy ram Yesterday at 8:59 am
» வலைவீச்சு- ரசித்தவை
by ayyasamy ram Yesterday at 6:53 am
» வலைப்பேச்சு
by ayyasamy ram Yesterday at 6:48 am
» பாழும் கிணத்துல விழுற மாதிரியே கனவு வருது!
by T.N.Balasubramanian Tue Jul 02, 2024 5:19 pm
» தமிழ் நாட்டில் உள்ள நதிகள்…
by ayyasamy ram Tue Jul 02, 2024 1:45 pm
» எதையும் எளிதாக கடந்து செல்ல பழகு!
by ayyasamy ram Tue Jul 02, 2024 1:40 pm
» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Tue Jul 02, 2024 1:35 pm
நிகழ்நிலை நிர்வாகிகள்
விவாகரத்து கிடைத்தது : உற்சாகத்தில் சோனியா- செல்வா!!
+5
ராஜா
சாந்தன்
செந்தில்
நிஷா
அப்புகுட்டி
9 posters
Page 1 of 2
Page 1 of 2 • 1, 2
விவாகரத்து கிடைத்தது : உற்சாகத்தில் சோனியா- செல்வா!!
![விவாகரத்து கிடைத்தது : உற்சாகத்தில் சோனியா- செல்வா!! Sonia-selvaragavan-rajini](https://2img.net/h/4.bp.blogspot.com/_ljX6BQ6qCK4/S55qMZ0GFjI/AAAAAAAACpM/h_eRzjorgKw/s400/sonia-selvaragavan-rajini.jpg)
காதல் கொண்டேன் படம் மூலம் தமிழ் ரசிகர்களுக்கு அறிமுகமாகி 7ஜி ரெயின்போ காலனி, திருட்டுப்பயலே உள்ளிட்ட படங்களில் நடித்தவர் நடிகை சோனியா அகர்வால்.
டைரக்டர் செல்வராகவனை காதலித்து திருமணம் செய்து கொண்ட சோனியா, திருமணத்துக்கு பின்னர் சினிமாவில் நடிப்பதை தவிர்த்தார். முழுக்க முழுக்க குடும்பத் தலைவியாக இருந்து வந்த சோனியா - செல்வராகவன் தம்பதிகளிடையே கருத்து வேறுபாடு ஏற்பட்டது.
செல்வராகவன் ஆயிரத்தில் ஒருவன் படத்தை இயக்கியபோது நடிகை ஆண்ட்ரியாவுடன் நெருங்கிப் பழகியதாகவும், இது சோனியா அகர்வாலுக்கு பிடிக்காததால் தம்பதியரிடையே சண்டை ஏற்பட்டதாகவும் செய்திகள் கசிந்தன. அதனைத்தொடர்ந்து இருவரும் பரஸ்பர விவாகரத்து கேட்டு கோர்ட்டில் வழக்கு தொடர்ந்தனர். இந்த வழக்கு குடும்ப நல கோர்ட்டில் நடந்து வந்த நிலையில் இன்று தீர்ப்பு வழங்கப்பட்டது. சோனியா - செல்வராகவன் தம்பதிக்கு விவாகரத்து வழங்கி கோர்ட் உத்தரவிட்டது.
![விவாகரத்து கிடைத்தது : உற்சாகத்தில் சோனியா- செல்வா!! Sonia-SelvaRaghavan1](https://2img.net/h/4.bp.blogspot.com/_ljX6BQ6qCK4/S55qT1uAZwI/AAAAAAAACpU/RpIrxFGOT00/s400/Sonia-SelvaRaghavan1.jpg)
விரும்பி கேட்ட விவாகரத்து கிடைத்ததை தொடர்ந்து செல்வராகனும், சோனியா அகர்வாலும் தனித்தனி காரில் உற்சாகமாக கோர்ட்டில் இருந்து புறப்பட்டு சென்றனர். கோர்ட்டில் இருந்து வெளியே வந்த இருவருமே பத்திரிகையாளர்களிடம் எதுவும் பேசவில்லை.
சமீபகாலமாக செல்வராகவனை விட்டு பிரிந்து வாழ்ந்த சோனியா அகர்வால், மீண்டும் சினிமாவில் நடிக்க வாய்ப்பு வேட்டையில் இறங்கியிருக்கிறார். பொது நிகழ்ச்சிகளுக்கு கவர்ச்சியான உடைகளை அணிந்து வந்து போஸ் கொடுப்பதில் தொடங்கி, விதவிதமான கெட்-அப்களில் எடுக்கப்பட்ட ஸ்டில்களையும் கோலிவுட், மல்லுவுட், டோலிவுட்களில் உலவ விட்டார். அதற்கு கைமேல் பலன்களும் வந்து குவியத் தொடங்கி விட்டதாக தகவல்.
![](https://i.servimg.com/u/f42/15/92/96/93/barrab10.png)
![விவாகரத்து கிடைத்தது : உற்சாகத்தில் சோனியா- செல்வா!! Appu](https://2img.net/r/ihimizer/img651/4574/appu.png)
வாழ்க்கை என்பது நீ சாகும் வரை அல்ல
மற்றவர் மனதில் நீ வாழும் வரை...
அப்புகுட்டி
அப்புகுட்டி- வி.ஐ.பி
- பதிவுகள் : 22650
இணைந்தது : 03/01/2010
நிஷா- பண்பாளர்
- பதிவுகள் : 246
இணைந்தது : 13/01/2010
Re: விவாகரத்து கிடைத்தது : உற்சாகத்தில் சோனியா- செல்வா!!
அப்ப வேலை காலியா இருக்கா அப்ப யாரு வேணுமின்னாலும் அப்ளை பண்ணலாம் ![விவாகரத்து கிடைத்தது : உற்சாகத்தில் சோனியா- செல்வா!! 755837](https://2img.net/h/www.eegarai.net/users/1813/71/41/02/smiles/755837.gif)
![விவாகரத்து கிடைத்தது : உற்சாகத்தில் சோனியா- செல்வா!! 755837](https://2img.net/h/www.eegarai.net/users/1813/71/41/02/smiles/755837.gif)
![](https://i.servimg.com/u/f42/15/92/96/93/barrab10.png)
விழி தானம் செய்வோம்.விழி இல்லா மாந்தருக்கு ஒளி கொடுப்போம்
இறந்த பின்பும் இந்த உலகை காண்போம்
செந்தில்- வி.ஐ.பி
- பதிவுகள் : 5093
இணைந்தது : 03/01/2010
Re: விவாகரத்து கிடைத்தது : உற்சாகத்தில் சோனியா- செல்வா!!
செந்தில் wrote:அப்ப வேலை காலியா இருக்கா அப்ப யாரு வேணுமின்னாலும் அப்ளை பண்ணலாம்
![விவாகரத்து கிடைத்தது : உற்சாகத்தில் சோனியா- செல்வா!! 139731](/users/1813/71/41/02/smiles/139731.gif)
![விவாகரத்து கிடைத்தது : உற்சாகத்தில் சோனியா- செல்வா!! 139731](/users/1813/71/41/02/smiles/139731.gif)
![விவாகரத்து கிடைத்தது : உற்சாகத்தில் சோனியா- செல்வா!! 139731](/users/1813/71/41/02/smiles/139731.gif)
![விவாகரத்து கிடைத்தது : உற்சாகத்தில் சோனியா- செல்வா!! 246975](/users/1813/71/41/02/smiles/246975.gif)
![விவாகரத்து கிடைத்தது : உற்சாகத்தில் சோனியா- செல்வா!! 246975](/users/1813/71/41/02/smiles/246975.gif)
![விவாகரத்து கிடைத்தது : உற்சாகத்தில் சோனியா- செல்வா!! 246975](/users/1813/71/41/02/smiles/246975.gif)
![விவாகரத்து கிடைத்தது : உற்சாகத்தில் சோனியா- செல்வா!! 246975](/users/1813/71/41/02/smiles/246975.gif)
சாந்தன்- வழிநடத்துனர்
- பதிவுகள் : 8112
இணைந்தது : 22/07/2009
Re: விவாகரத்து கிடைத்தது : உற்சாகத்தில் சோனியா- செல்வா!!
நிர்மல் wrote:செந்தில் wrote:அப்ப வேலை காலியா இருக்கா அப்ப யாரு வேணுமின்னாலும் அப்ளை பண்ணலாம்![]()
![]()
![]()
![]()
![]()
![]()
உண்மைய சொன்னா இப்ப எதுக்கு தூக்க முடியாத கட்டைய எல்லாம் தூக்குறீங்க
![விவாகரத்து கிடைத்தது : உற்சாகத்தில் சோனியா- செல்வா!! 440806](https://2img.net/h/www.eegarai.net/users/1813/71/41/02/smiles/440806.gif)
![](https://i.servimg.com/u/f42/15/92/96/93/barrab10.png)
விழி தானம் செய்வோம்.விழி இல்லா மாந்தருக்கு ஒளி கொடுப்போம்
இறந்த பின்பும் இந்த உலகை காண்போம்
செந்தில்- வி.ஐ.பி
- பதிவுகள் : 5093
இணைந்தது : 03/01/2010
Re: விவாகரத்து கிடைத்தது : உற்சாகத்தில் சோனியா- செல்வா!!
நான் தூக்கல மாப்ள. என் தங்கை ஊருக்கு போனதும் கட்டையோட இப்படி ரெடியா இருக்காங்க மாப்ளைய்
சாந்தன்- வழிநடத்துனர்
- பதிவுகள் : 8112
இணைந்தது : 22/07/2009
Re: விவாகரத்து கிடைத்தது : உற்சாகத்தில் சோனியா- செல்வா!!
நிர்மல் wrote:நான் தூக்கல மாப்ள. என் தங்கை ஊருக்கு போனதும் கட்டையோட இப்படி ரெடியா இருக்காங்க மாப்ளைய்
அப்ப இந்த சோனியா உங்க தங்கை இல்லையா
![விவாகரத்து கிடைத்தது : உற்சாகத்தில் சோனியா- செல்வா!! 102564](https://2img.net/h/www.eegarai.net/users/1813/71/41/02/smiles/102564.gif)
![](https://i.servimg.com/u/f42/15/92/96/93/barrab10.png)
விழி தானம் செய்வோம்.விழி இல்லா மாந்தருக்கு ஒளி கொடுப்போம்
இறந்த பின்பும் இந்த உலகை காண்போம்
செந்தில்- வி.ஐ.பி
- பதிவுகள் : 5093
இணைந்தது : 03/01/2010
Re: விவாகரத்து கிடைத்தது : உற்சாகத்தில் சோனியா- செல்வா!!
அவங்க பாட்டுக்கு கல்யாணம் ஆகம நல்லா தானே வாழ்ந்துட்டு இருந்தாங்க.....கட்டாய படுத்தி கல்யாணம் பண்ணி வச்சாங்க ..இப்போ இந்த கோர்ட் டைவர்ஸ் ஜீவனாம்சம் இதெல்லாம் தேவையா
![](https://i.servimg.com/u/f42/15/92/96/93/barrab10.png)
தீதும் நன்றும் பிறர் தர வாரா
![விவாகரத்து கிடைத்தது : உற்சாகத்தில் சோனியா- செல்வா!! 154550](/users/1813/71/41/02/smiles/154550.gif)
நிலாசகி- வி.ஐ.பி
- பதிவுகள் : 6278
இணைந்தது : 28/06/2009
Re: விவாகரத்து கிடைத்தது : உற்சாகத்தில் சோனியா- செல்வா!!
ராஜா wrote:
ஏன் தல நீங்க இப்படி முட்டிக்கிறீங்க
![விவாகரத்து கிடைத்தது : உற்சாகத்தில் சோனியா- செல்வா!! 56667](https://2img.net/h/www.eegarai.net/users/1813/71/41/02/smiles/56667.gif)
![](https://i.servimg.com/u/f42/15/92/96/93/barrab10.png)
விழி தானம் செய்வோம்.விழி இல்லா மாந்தருக்கு ஒளி கொடுப்போம்
இறந்த பின்பும் இந்த உலகை காண்போம்
செந்தில்- வி.ஐ.பி
- பதிவுகள் : 5093
இணைந்தது : 03/01/2010
Page 1 of 2 • 1, 2
![-](https://i.servimg.com/u/f86/18/21/41/30/minus-11.png)
» சோனியா-செல்வா பிரியும் பின்னணி!
» பிரபுதேவா-ரமலத்துக்கு விவாகரத்து கிடைத்தது!
» செல்வராகவன் -சோனியா விவாகரத்து
» செல்வராகவனை விவாகரத்து செய்த பின் மீண்டும் சினிமாவில் நடிக்க வந்துள்ளார் சோனியா.
» உற்சாகத்தில் காஜல் அகர்வால்
» பிரபுதேவா-ரமலத்துக்கு விவாகரத்து கிடைத்தது!
» செல்வராகவன் -சோனியா விவாகரத்து
» செல்வராகவனை விவாகரத்து செய்த பின் மீண்டும் சினிமாவில் நடிக்க வந்துள்ளார் சோனியா.
» உற்சாகத்தில் காஜல் அகர்வால்
Page 1 of 2
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|