ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 4:38 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 4:12 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Today at 3:01 pm

» நாவல்கள் வேண்டும்
by Guna.D Today at 1:35 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 1:14 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Today at 12:47 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Today at 12:30 pm

» அட்லீ இயக்கத்தில் கமல்
by Dr.S.Soundarapandian Today at 12:23 pm

» கருத்துப்படம் 04/07/2024
by Dr.S.Soundarapandian Today at 12:21 pm

» அலங்கார முகமூடிகள்!
by Dr.S.Soundarapandian Today at 12:14 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by Dr.S.Soundarapandian Today at 12:11 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:25 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 11:00 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 10:05 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 9:31 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 8:57 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:42 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:00 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:39 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 7:25 pm

» ஈகரை வருகை பதிவேடு
by T.N.Balasubramanian Yesterday at 5:26 pm

» கிட்டப்பார்வையைத் தடுக்க….
by T.N.Balasubramanian Yesterday at 5:25 pm

» எங்கே அந்த கிராமங்கள் - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 8:17 am

» கிட்டப்பார்வையைத் தடுக்க….
by ayyasamy ram Yesterday at 8:16 am

» அமெரிக்கச் சாலையில் ‘வேற்று கிரகவாசிகளின் வாகனம்’
by ayyasamy ram Yesterday at 8:12 am

» ராம்சரண் தயாரிப்பில் உருவாகும் ‘தி இந்தியன் ஹவுஸ்’
by ayyasamy ram Yesterday at 8:09 am

» இரும்பு சத்துள்ள உணவுகள்
by ayyasamy ram Yesterday at 8:07 am

» இருள் என்ற ஒன்று இல்லை!- ஓஷோ
by ayyasamy ram Yesterday at 8:05 am

» பேசும்போது பயப்படாதீர்கள் – ஓஷோ
by ayyasamy ram Yesterday at 8:03 am

» சிக்கன் குழம்புல மீன் குழம்பு வாசம் வரணும்!!- வலைப்பேச்சு
by ayyasamy ram Yesterday at 8:02 am

» நிம்மதியாய் தூங்க முப்பது வழிகள்- வலைப்பேச்சு
by ayyasamy ram Yesterday at 8:01 am

» அவர் ஒரு அவதார புருஷர்! – வலைப்பேச்சு
by ayyasamy ram Yesterday at 8:01 am

» ஆழ்ந்த தூக்கம் என்பது…(வலைப்பேச்சு)
by ayyasamy ram Yesterday at 8:00 am

» வலியே இல்லாமல் காயத்தைக் குணப்படுத்துவது...
by ayyasamy ram Wed Jul 03, 2024 10:49 pm

» காவல் தெய்வம்
by ayyasamy ram Wed Jul 03, 2024 10:01 pm

» அறியவேண்டிய ஆன்மீக துணுக்குகள்
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:59 pm

» ஜூலை 03 சர்வதேச பிளாஸ்டிக் பைகள் இல்லாத தினம்
by T.N.Balasubramanian Wed Jul 03, 2024 4:33 pm

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Wed Jul 03, 2024 12:18 pm

» இன்றைய செய்திகள் (ஜூலை 3 ,2024)
by ayyasamy ram Wed Jul 03, 2024 10:47 am

» ஹைக்கூ (சென்றியு) துளிப்பா
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:17 am

» கூடை நிறைய லட்சியங்கள்
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:15 am

» சிறு ஊடல் -புதுக்கவிதை
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:14 am

» நான் கண்ட கடவுளின் அவதாரங்கள்- புதுக்கவிதை
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:13 am

» நம்பிக்கைகள்- புதுக்கவிதை
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:12 am

» உ.பி-ஹத்ராஸ், ஆன்மீக சொற்பொழிவு கூட்ட நெரிசலில் சிக்கி 122 பேர் உயிரிழந்துள்ளனர்
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:11 am

» குறுங் கவிதைகள்
by ayyasamy ram Wed Jul 03, 2024 8:59 am

» வலைவீச்சு- ரசித்தவை
by ayyasamy ram Wed Jul 03, 2024 6:53 am

» வலைப்பேச்சு
by ayyasamy ram Wed Jul 03, 2024 6:48 am

» பாழும் கிணத்துல விழுற மாதிரியே கனவு வருது!
by T.N.Balasubramanian Tue Jul 02, 2024 5:19 pm

» தமிழ் நாட்டில் உள்ள நதிகள்…
by ayyasamy ram Tue Jul 02, 2024 1:45 pm

நிகழ்நிலை நிர்வாகிகள்

'நான் ஒரு ஆராய்ச்சியாளன்' : சர்ச்சை சாமியார் புது கதை

+2
சிவா
இளமாறன்
6 posters

Go down

'நான் ஒரு ஆராய்ச்சியாளன்' : சர்ச்சை சாமியார் புது கதை Empty 'நான் ஒரு ஆராய்ச்சியாளன்' : சர்ச்சை சாமியார் புது கதை

Post by இளமாறன் Tue Mar 16, 2010 12:50 am

'நான் ஒரு ஆராய்ச்சியாளன்' : சர்ச்சை
சாமியார் புது கதை - கடைசி வரி கவனிக்கவும் 'நான் ஒரு ஆராய்ச்சியாளன்' : சர்ச்சை சாமியார் புது கதை Icon_lol







'நான் ஒரு ஆராய்ச்சியாளன்' : சர்ச்சை சாமியார் புது கதை Tblfpnnews_69589960576





சென்னை : ""நான் ஆன்மிகவாதி மட்டுமல்ல; சமூக சேவகன்,
எழுத்தாளன், பேச்சாளன், ஆராய்ச்சியாளன். என் மீது அவதூறு பரப்பப்பட்டிருந்தாலும்,
என் ஆன்மிக பணி தொடரும்,'' என, சாமியார் நித்யானந்தா கூறியுள்ளார்.


நடிகை ரஞ்சிதாவுடன், நித்யானந்தா படுக்கையில்
நெருக்கமாக இருப்பது போன்ற வீடியோ காட்சிகள் சமீபத்தில் வெளியானது. பெரும் பரபரப்பை
ஏற்படுத்திய இச்சம்பவம் குறித்து நித்யானந்தா, சமீபத்தில், "சிடி' மூலம் அளித்துள்ள
பேட்டி: இந்த வீடியோ டேப் வெளியிடும் முன், என் கருத்தைக் கேட்கவில்லை. வீடியோ
டேப், வெளியான ஒரு மணி நேரத்திற்குள் என் ஆசிரமங்கள் அடித்து நொறுக்கப்பட்டன. என்
பக்தர்களுக்கு, இடையூறுகள் நிகழ்த்தப்பட்டன. என் ஆசிரமத்தில் யாரும்
கட்டாயப்படுத்தி தங்க வைக்கப்படவில்லை. யார் வேண்டுமானாலும், எப்போது
வேண்டுமானாலும் ஆசிரமத்திற்கு வரலாம்; செல்லலாம். ஒரு வதந்தியை, திரும்பத் திரும்ப
சொல்வதால், அது உண்மையாகி விடும் என்ற ரீதியில் என் மீது அவதூறு
பரப்பப்படுகிறது.


நான், சட்டத்திற்கு புறம்பாக எந்த ஒரு தவறும்
செய்யவில்லை. இது குறித்து, யார் மீதும் குற்றம் சுமத்த விரும்பவில்லை. எனக்கு
நேர்ந்த நிலை, என் எதிரிக்கு கூட நிகழ வேண்டாம். நான் யாரையும் எதிரியாக
கருதவில்லை. பெரும்பாலான என் பக்தர்கள், என் பக்கம் இருக்கின்றனர். அவர்கள் என்
பேச்சைக் கேட்டு அமைதியாக இருக்கின்றனர். என் 33 ஆண்டு வாழ்வில் புகழின்
உச்சியையும், இகழ்ச்சியின் உச்சியையும் பார்த்து விட்டேன். நான் யாருக்கும் எதிராக
செயல்பட விரும்பவில்லை. அமைதியாக இருக்கவே விரும்புகிறேன்.


நான், தற்போது கும்பமேளாவில் இருக்கிறேன். கும்பமேளா
முடிந்த பின், பெங்களூரு ஆசிரமத்துக்கு திரும்புவேன். நிருபர்கள், பொதுமக்களை
சந்தித்து அனைத்து கேள்விகளுக்கும் விடையளிப்பேன். என் மீதான சட்டப்படியான விசாரணை
அனைத்திற்கும் ஒத்துழைப்பேன். நான் எங்கும் ஓடி ஒளியவில்லை. நான் ஆன்மிக பணியை
மட்டும் செய்யவில்லை. கல்வி, எழுத்து, பேச்சு, மருத்துவம், யோகா என பல பணிகளை
செய்கிறேன். நான், என் ஜீவன் முக்த அனுபவத்தை, எல்லாருக்கும் கொடுக்கும் ஒரு சாதாரண
ஆன்மிக ஆராய்ச்சியாளன். பாலியல் தொடர்பான பிரச்னைகளுக்கும் ஆராய்ந்து தீர்வு
அளித்து வருகிறேன். என் ஆன்மிக பணி தொடரும் இவ்வாறு நித்யானந்தா கூறியுள்ளார்.


நேசி.. உன்னை நீ நேசிப்பது போல பிறரையும் நேசி

நட்புடன் என்றும்... உங்கள் நண்பன் இளமாற‌ன்





'நான் ஒரு ஆராய்ச்சியாளன்' : சர்ச்சை சாமியார் புது கதை Ila
இளமாறன்
இளமாறன்
மன்ற ஆலோசகர்


பதிவுகள் : 13977
இணைந்தது : 29/12/2009

Back to top Go down

'நான் ஒரு ஆராய்ச்சியாளன்' : சர்ச்சை சாமியார் புது கதை Empty Re: 'நான் ஒரு ஆராய்ச்சியாளன்' : சர்ச்சை சாமியார் புது கதை

Post by சிவா Tue Mar 16, 2010 1:08 am

இந்த ஆளோட அட்டகாசம் தாங்க முடியலை!!! 'நான் ஒரு ஆராய்ச்சியாளன்' : சர்ச்சை சாமியார் புது கதை 56667


'நான் ஒரு ஆராய்ச்சியாளன்' : சர்ச்சை சாமியார் புது கதை Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்

பதிவுகள் : 91538
இணைந்தது : 19/09/2008

http://www.eegarai..net

Back to top Go down

'நான் ஒரு ஆராய்ச்சியாளன்' : சர்ச்சை சாமியார் புது கதை Empty Re: 'நான் ஒரு ஆராய்ச்சியாளன்' : சர்ச்சை சாமியார் புது கதை

Post by சம்சுதீன் Tue Mar 16, 2010 1:12 am

சிவா wrote:இந்த ஆளோட அட்டகாசம் தாங்க முடியலை!!! 'நான் ஒரு ஆராய்ச்சியாளன்' : சர்ச்சை சாமியார் புது கதை 56667
'நான் ஒரு ஆராய்ச்சியாளன்' : சர்ச்சை சாமியார் புது கதை 359383
சம்சுதீன்
சம்சுதீன்
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 8220
இணைந்தது : 03/01/2010

http://shams.eegarai.info/

Back to top Go down

'நான் ஒரு ஆராய்ச்சியாளன்' : சர்ச்சை சாமியார் புது கதை Empty Re: 'நான் ஒரு ஆராய்ச்சியாளன்' : சர்ச்சை சாமியார் புது கதை

Post by இளமாறன் Tue Mar 16, 2010 1:13 am

ஏன் அவர் உங்கள் சந்தேகங்கள் தீர்த்து வைக்க ஆராய்ச்சி செய்து பார்த்து இருக்கிறார் 'நான் ஒரு ஆராய்ச்சியாளன்' : சர்ச்சை சாமியார் புது கதை Icon_lol 'நான் ஒரு ஆராய்ச்சியாளன்' : சர்ச்சை சாமியார் புது கதை Icon_lol


நேசி.. உன்னை நீ நேசிப்பது போல பிறரையும் நேசி

நட்புடன் என்றும்... உங்கள் நண்பன் இளமாற‌ன்





'நான் ஒரு ஆராய்ச்சியாளன்' : சர்ச்சை சாமியார் புது கதை Ila
இளமாறன்
இளமாறன்
மன்ற ஆலோசகர்


பதிவுகள் : 13977
இணைந்தது : 29/12/2009

Back to top Go down

'நான் ஒரு ஆராய்ச்சியாளன்' : சர்ச்சை சாமியார் புது கதை Empty Re: 'நான் ஒரு ஆராய்ச்சியாளன்' : சர்ச்சை சாமியார் புது கதை

Post by அப்புகுட்டி Tue Mar 16, 2010 1:22 am

இது முடிவில்லாத் தொடர்


'நான் ஒரு ஆராய்ச்சியாளன்' : சர்ச்சை சாமியார் புது கதை Appu
வாழ்க்கை என்பது நீ சாகும் வரை அல்ல
மற்றவர் மனதில் நீ வாழும் வரை..
.
அப்புகுட்டி
அப்புகுட்டி
அப்புகுட்டி
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 22650
இணைந்தது : 03/01/2010

Back to top Go down

'நான் ஒரு ஆராய்ச்சியாளன்' : சர்ச்சை சாமியார் புது கதை Empty Re: 'நான் ஒரு ஆராய்ச்சியாளன்' : சர்ச்சை சாமியார் புது கதை

Post by கலைவேந்தன் Tue Mar 16, 2010 1:33 am

'நான் ஒரு ஆராய்ச்சியாளன்' : சர்ச்சை சாமியார் புது கதை 56667 'நான் ஒரு ஆராய்ச்சியாளன்' : சர்ச்சை சாமியார் புது கதை 56667



நிலையற்றது வாழ்க்கை : நிலைபெற்றது மரணம்..!!
கலையுற்றது வறட்சி: நிலைபெற்றது மௌனம்..!!
avatar
கலைவேந்தன்
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 13394
இணைந்தது : 04/02/2010

http://kalai.eegarai.info/

Back to top Go down

'நான் ஒரு ஆராய்ச்சியாளன்' : சர்ச்சை சாமியார் புது கதை Empty Re: 'நான் ஒரு ஆராய்ச்சியாளன்' : சர்ச்சை சாமியார் புது கதை

Post by இளமாறன் Tue Mar 16, 2010 1:34 am

கலை wrote:'நான் ஒரு ஆராய்ச்சியாளன்' : சர்ச்சை சாமியார் புது கதை 56667 'நான் ஒரு ஆராய்ச்சியாளன்' : சர்ச்சை சாமியார் புது கதை 56667
என்னாச்சு.. எல்லாம் தெரிஞசு துறந்தால் தானே முழு துறவு 'நான் ஒரு ஆராய்ச்சியாளன்' : சர்ச்சை சாமியார் புது கதை Icon_lol


நேசி.. உன்னை நீ நேசிப்பது போல பிறரையும் நேசி

நட்புடன் என்றும்... உங்கள் நண்பன் இளமாற‌ன்





'நான் ஒரு ஆராய்ச்சியாளன்' : சர்ச்சை சாமியார் புது கதை Ila
இளமாறன்
இளமாறன்
மன்ற ஆலோசகர்


பதிவுகள் : 13977
இணைந்தது : 29/12/2009

Back to top Go down

'நான் ஒரு ஆராய்ச்சியாளன்' : சர்ச்சை சாமியார் புது கதை Empty Re: 'நான் ஒரு ஆராய்ச்சியாளன்' : சர்ச்சை சாமியார் புது கதை

Post by தாமு Tue Mar 16, 2010 5:14 am

'நான் ஒரு ஆராய்ச்சியாளன்' : சர்ச்சை சாமியார் புது கதை 56667



புன்னகை நேசிப்பதுவும் அன்பு மலர் நேசிக்கப்படவதுமே அன்பு மலர் வாழ்க்கை புன்னகை
தாமு
தாமு
வழிநடத்துனர்


பதிவுகள் : 13859
இணைந்தது : 27/01/2009

http://azhkadalkalangiyam.blogspot.com

Back to top Go down

'நான் ஒரு ஆராய்ச்சியாளன்' : சர்ச்சை சாமியார் புது கதை Empty Re: 'நான் ஒரு ஆராய்ச்சியாளன்' : சர்ச்சை சாமியார் புது கதை

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum