ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Today at 9:15 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 9:01 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 8:43 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Today at 8:28 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 8:16 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 7:54 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 7:43 pm

» நாவல்கள் வேண்டும்
by E KUMARAN Today at 6:52 pm

» அனுமன் வழிபாடு
by ayyasamy ram Today at 6:48 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Today at 6:22 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 6:08 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 5:40 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Today at 5:33 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 4:28 pm

» நாவல்கள் வேண்டும்
by Saravananj Today at 4:24 pm

» ஆன்மீக தகவல்கள்
by ayyasamy ram Today at 4:01 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Today at 3:38 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Today at 2:53 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Today at 2:13 pm

» நீதிக்கதை - காக்கை நண்பன்
by ayyasamy ram Today at 2:00 pm

» You have posted in this topic.இன்றைய செய்திகள்- ஆகஸ்ட்-7
by ayyasamy ram Today at 1:59 pm

» பள்ளி காலை வழிபாட்டு செயல்பாடுகள்
by ayyasamy ram Today at 1:55 pm

» எதையும் எதிர்கொள்!
by ayyasamy ram Today at 1:53 pm

» பிரிவு ஏது?- பிச்சமூர்த்தி கவிதைக்கு விளக்கம்…
by ayyasamy ram Today at 1:51 pm

» நிதானம் கடைபிடி,வாழ்க்கை வசப்படும்!
by ayyasamy ram Today at 1:27 pm

» இருட்டு என்பது இருட்டு அல்ல!
by ayyasamy ram Today at 1:26 pm

» அது,இது,எது?!
by ayyasamy ram Today at 1:25 pm

» சேறும் சோறும்!
by ayyasamy ram Today at 1:25 pm

» ஆண்டாளின் பெருமை
by ayyasamy ram Today at 1:24 pm

» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by mohamed nizamudeen Today at 11:49 am

» கருத்துப்படம் 07/08/2024
by mohamed nizamudeen Today at 11:47 am

» பொன்மொழிகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Yesterday at 11:47 pm

» சிந்திக்க சில உண்மைகள்
by ayyasamy ram Yesterday at 11:25 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 11:23 pm

» பிளேட்டோவின் எளிமை!
by ayyasamy ram Yesterday at 7:07 pm

» என்.கணேசன் அவர்கள் எழுதிய யோகி புத்தகம் கிடைக்குமா
by King rafi Yesterday at 1:25 am

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Mon Aug 05, 2024 11:45 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Mon Aug 05, 2024 11:37 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Mon Aug 05, 2024 11:18 pm

» கண்ணீரில் உலகம் - புதுக்கவிதை
by ayyasamy ram Mon Aug 05, 2024 1:36 pm

» அக்கினிப் பாதையைக் கடந்திடு! - புதுக்கவிதை
by ayyasamy ram Mon Aug 05, 2024 1:35 pm

» இயற்கை சீற்றம் - புதுக்கவிதை
by ayyasamy ram Mon Aug 05, 2024 1:34 pm

» இயற்கை சீற்றம் - புதுக்கவிதை
by ayyasamy ram Mon Aug 05, 2024 1:34 pm

» மூத்த குடிமக்கள் ரயில் பயண சலுகை ஒழித்தது யார்?
by ayyasamy ram Sun Aug 04, 2024 3:38 pm

» 2040 ல் கடலில் மூழ்கப்போகும் சென்னை...
by ayyasamy ram Sun Aug 04, 2024 3:35 pm

» லெபனானில் இருந்து இஸ்ரேல் மீது சரமாரி ஏவுகணைகள் வீச்சு
by ayyasamy ram Sun Aug 04, 2024 3:34 pm

» ஆணுறைகளில் ரசாயனம்....
by ayyasamy ram Sun Aug 04, 2024 3:32 pm

» விபரீதத்தில் முடிந்த குதிரை சவாரி...
by ayyasamy ram Sun Aug 04, 2024 3:31 pm

» 1435 அடி உயர கட்டிடத்தில் ஏறி நின்று சாகசம்!
by ayyasamy ram Sun Aug 04, 2024 3:30 pm

» புகழ்பெற்ற பரத நாட்டியக் கலைஞர் யாமினி கிருஷ்ணமூர்த்தி மறைவு
by ayyasamy ram Sun Aug 04, 2024 3:27 pm

நிகழ்நிலை நிர்வாகிகள்

27ம் தேதி ஒரு மணி நேரம் 'லைட்' அணைச்சுடுங்க

3 posters

Go down

27ம் தேதி ஒரு மணி நேரம் 'லைட்' அணைச்சுடுங்க Empty 27ம் தேதி ஒரு மணி நேரம் 'லைட்' அணைச்சுடுங்க

Post by இளமாறன் Tue Mar 16, 2010 1:55 am

27ம் தேதி ஒரு மணி நேரம் 'லைட்'
அணைச்சுடுங்க






27ம் தேதி ஒரு மணி நேரம் 'லைட்' அணைச்சுடுங்க Tblfpnnews_33631098271





புதுடில்லி : பூமி வெப்பமயமாதலை தடுக்கும் நோக்கோடு
வரும் 27ம் தேதி டில்லி, மும்பை, சென்னை உள்ளிட்ட நகரங்களில் இரவு 8.30 மணி முதல்
9.30 மணி வரை விளக்குகள் அணைக்கப்பட உள்ளன.


இயற்கையை பேணிகாக்கும் சர்வதேச நிதி அமைப்பு, உலகம்
வெப்பமயமாதலை தடுக்கும் நோக்கோடு, பெருநகரங்களில் மார்ச் கடைசி சனிக்கிழமை அன்று
இரவு, ஒரு மணி நேரம் விளக்கை அணைக்கக்கோரி வருகிறது. இதன் மூலம் கணிசமான
மின்சாரமும் சேமிக்கப்படுகிறது. கடந்த 2007ம் ஆண்டு ஆஸ்திரேலியாவின் சிட்னி நகரில்
இந்த நடைமுறை துவங்கியது. 2008ம் ஆண்டில் விளக்கு அணைக்கும் நிகழ்ச்சியில் இந்தியா
உள்ளிட்ட, 35 நாடுகள் பங்கேற்றன. கடந்த ஆண்டு 88 நாடுகளைச் சேர்ந்த நான்காயிரம்
நகரங்களில் விளக்கு அணைப்பு நிகழ்ச்சிகள் நடந்தன. இந்த நிகழ்ச்சியின் மூலம்,
டில்லியில் மட்டும் 700 மெகாவாட் மின்சாரம் சேமிக்கப்பட்டது. ஒரு மணி நேர
விளக்கணைப்பு நிகழ்ச்சியில் டில்லியும், மும்பையும் நம்நாட்டில் முதலிடத்தில்
உள்ளன. இந்த ஆண்டு வரும் 27ம் தேதி நடக்கவுள்ள விளக்கு அணைப்பு நிகழ்ச்சிக்கு,
டில்லி முதல்வர் ஷீலா தீட்சித் ஆதரவளித்துள்ளார்.


வரும் 27ம் தேதி, வீட்டில் உள்ளவர்கள் இரவு நேர உணவை
மெழுகுவர்த்தியின் ஒளியில் சாப்பிடும் படியும், ஓட்டல்கள், அலுவலகங்கள், கடைகள்,
கல்வி நிறுவனங்கள் ஆகியவை ஒரு மணி நேரத்துக்கு விளக்கை அணைக்கும் படியும் அவர்
அறிவுறுத்தியுள்ளார். பாலிவுட் நடிகர் அபிஷேக் பச்சனும், பூமியை காக்கும்
விளக்கணைப்பு நிகழ்ச்சியை முன்னின்று நடத்த உள்ளார். வரும் 27ம் தேதி
படப்பிடிப்பின் போது விளக்கணைக்க வற்புறுத்த இருப்பதாக அவர் தெரிவித்துள்ளார்.
எங்கள் குடும்பத்தினரும் இதை வற்புறுத்துவார்கள் என, அபிஷேக் தெரிவித்துள்ளார்.
டில்லி, மும்பையைத் தொடர்ந்து சென்னை, ஆமதாபாத், புனே, ஐதராபாத், பெங்களூரு,
கோல்கட்டா நகரங்களும் வரும் 27ம் தேதி விளக்கணைப்பு நிகழ்ச்சியில் பங்கேற்க
உள்ளன.


நேசி.. உன்னை நீ நேசிப்பது போல பிறரையும் நேசி

நட்புடன் என்றும்... உங்கள் நண்பன் இளமாற‌ன்





27ம் தேதி ஒரு மணி நேரம் 'லைட்' அணைச்சுடுங்க Ila
இளமாறன்
இளமாறன்
மன்ற ஆலோசகர்


பதிவுகள் : 13977
இணைந்தது : 29/12/2009

Back to top Go down

27ம் தேதி ஒரு மணி நேரம் 'லைட்' அணைச்சுடுங்க Empty Re: 27ம் தேதி ஒரு மணி நேரம் 'லைட்' அணைச்சுடுங்க

Post by அப்புகுட்டி Tue Mar 16, 2010 3:03 am

நல்லதோர் செய்தி இளா நன்றி


27ம் தேதி ஒரு மணி நேரம் 'லைட்' அணைச்சுடுங்க Appu
வாழ்க்கை என்பது நீ சாகும் வரை அல்ல
மற்றவர் மனதில் நீ வாழும் வரை..
.
அப்புகுட்டி
அப்புகுட்டி
அப்புகுட்டி
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 22650
இணைந்தது : 03/01/2010

Back to top Go down

27ம் தேதி ஒரு மணி நேரம் 'லைட்' அணைச்சுடுங்க Empty Re: 27ம் தேதி ஒரு மணி நேரம் 'லைட்' அணைச்சுடுங்க

Post by கலைவேந்தன் Tue Mar 16, 2010 3:12 am

27ம் தேதி ஒரு மணி நேரம் 'லைட்' அணைச்சுடுங்க 677196 27ம் தேதி ஒரு மணி நேரம் 'லைட்' அணைச்சுடுங்க 677196



நிலையற்றது வாழ்க்கை : நிலைபெற்றது மரணம்..!!
கலையுற்றது வறட்சி: நிலைபெற்றது மௌனம்..!!
avatar
கலைவேந்தன்
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 13394
இணைந்தது : 04/02/2010

http://kalai.eegarai.info/

Back to top Go down

27ம் தேதி ஒரு மணி நேரம் 'லைட்' அணைச்சுடுங்க Empty Re: 27ம் தேதி ஒரு மணி நேரம் 'லைட்' அணைச்சுடுங்க

Post by இளமாறன் Tue Mar 16, 2010 3:19 am

கலை wrote:27ம் தேதி ஒரு மணி நேரம் 'லைட்' அணைச்சுடுங்க 677196 27ம் தேதி ஒரு மணி நேரம் 'லைட்' அணைச்சுடுங்க 677196

மறந்துடாதீங்க .. கண்டிப்பா செய்யனும் 27ம் தேதி ஒரு மணி நேரம் 'லைட்' அணைச்சுடுங்க 154550


நேசி.. உன்னை நீ நேசிப்பது போல பிறரையும் நேசி

நட்புடன் என்றும்... உங்கள் நண்பன் இளமாற‌ன்





27ம் தேதி ஒரு மணி நேரம் 'லைட்' அணைச்சுடுங்க Ila
இளமாறன்
இளமாறன்
மன்ற ஆலோசகர்


பதிவுகள் : 13977
இணைந்தது : 29/12/2009

Back to top Go down

27ம் தேதி ஒரு மணி நேரம் 'லைட்' அணைச்சுடுங்க Empty Re: 27ம் தேதி ஒரு மணி நேரம் 'லைட்' அணைச்சுடுங்க

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Back to top

- Similar topics
» 27ம் தேதி ஒரு மணி நேரம் விளக்கை அணைச்சுடுங்க
» மீனவர்களை விடுவிக்காததை கண்டித்து படகுகளில் வெள்ளைக்கொடி ஏந்தி இலங்கையில் 27ம் தேதி தஞ்சம்
» அமைச்சர் பதிலில் திருப்தி இல்லை தமிழகத்தில் 27ம் தேதி முதல் திட்டமிட்டபடி லாரி ஸ்டிரைக்: சம்மேளன செயலாளர் அறிவிப்பு
» மக்களே.! வரும் 23-ஆம் தேதி. 1 மணி நேரம் விளக்கை அணைத்து வையுங்கள். முக்கிய அறிவிப்பு.!!
» மின்வெட்டு நேரம் அதிகாரபூர்வ அறிவிப்பு: சென்னையில் 2 மணி நேரம்; மற்ற பகுதியில் 4 மணி நேரம் மின் தடை

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum