புதிய பதிவுகள்
» இன்றைய செய்திகள்- நவம்பர் 19
by ayyasamy ram Today at 11:35
» நாட்டு நடப்பு - கார்ட்டூன்
by ayyasamy ram Today at 9:09
» சினிமா செய்திகள் - தொடர் பதிவு- நவம்பர் 19
by ayyasamy ram Today at 8:37
» நவம்பர் 19- சர்வதேச ஆண்கள் தினம்
by ayyasamy ram Today at 8:32
» ஜா..........லியா கும்மாளம் போட்டு அட்டாகாசம் செஞ்ச அதிரடி பாட்டுக்கள்
by heezulia Yesterday at 17:16
» சிந்திக்க ஒரு நொடி
by ayyasamy ram Yesterday at 16:45
» இன்றைய செய்திகள்- நவம்பர் 18
by ayyasamy ram Yesterday at 16:43
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 15:52
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 15:43
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 15:30
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 15:07
» கருத்துப்படம் 17/11/2024
by mohamed nizamudeen Yesterday at 15:03
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 14:37
» சுழியன், போளி, & கார வகைகள்-
by ayyasamy ram Yesterday at 14:26
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 14:25
» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது-9
by ayyasamy ram Yesterday at 14:19
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 14:10
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 14:10
» விளையாட்டு செய்திகள்-
by ayyasamy ram Yesterday at 13:55
» சினிமா செய்திகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Yesterday at 13:54
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 13:51
» வாணி ஜெயராம் - ஹிட் பாடல்கள்
by heezulia Yesterday at 13:31
» இயற்கை வளம்!
by ayyasamy ram Yesterday at 8:41
» இது என்ன மைக்ரோ ஆர்.என்.ஏ
by ayyasamy ram Yesterday at 8:37
» நாவல்கள் வேண்டும்
by ஆனந்திபழனியப்பன் Yesterday at 0:57
» அன்புச் சுழல்---உமா சந்திரன் தொடர் நாவல்
by கோபால்ஜி Sun 17 Nov 2024 - 19:23
» சாணைக்கல் ஏன் தேடறீங்க?
by ayyasamy ram Sun 17 Nov 2024 - 18:06
» கல்லறை போனாலும்…
by ayyasamy ram Sun 17 Nov 2024 - 15:16
» சித்தார்த்தின் ‘மிஸ் யூ’ டீசர்
by ayyasamy ram Sun 17 Nov 2024 - 14:58
» சரக்கு வச்சிருக்கேன் பாட்டு… விஜய் கணிப்பு சரியானது – வைரமுத்து
by ayyasamy ram Sun 17 Nov 2024 - 14:55
» ஐ லவ் யூ..! -நகைச்சுவை கதை
by ayyasamy ram Sun 17 Nov 2024 - 14:53
» AI டெக்னாலஜி புயலால் ஏற்படும் ஆபத்து: கவியரசு வைரமுத்து பதிவு..!
by ayyasamy ram Sun 17 Nov 2024 - 14:52
» போன்சாய்- குறுமர வளர்ப்பு
by ayyasamy ram Sun 17 Nov 2024 - 14:50
» வெண்மை செய்திகள்
by ayyasamy ram Sun 17 Nov 2024 - 14:49
» முதல் வெற்றி!
by ayyasamy ram Sun 17 Nov 2024 - 14:48
» ஜேக்பாலிடம் வீழ்ந்தார் மைக் டைசன்
by ayyasamy ram Sun 17 Nov 2024 - 14:46
» இன்றைய செய்திகள்- நவம்பர் 17
by ayyasamy ram Sun 17 Nov 2024 - 10:24
» தமிழ் சரித்திர நாவல்கள் — மின்னூல்கள்
by prajai Sun 17 Nov 2024 - 0:36
» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது-9
by ayyasamy ram Sat 16 Nov 2024 - 19:23
» கவிதைக் கனவு
by ayyasamy ram Sat 16 Nov 2024 - 19:02
» தமிழ் எனும் கரும்பு
by ayyasamy ram Sat 16 Nov 2024 - 19:01
» காகிதப் பூ மணக்குமா?
by ayyasamy ram Sat 16 Nov 2024 - 18:58
» பேராற்றல் கொண்டெழு
by ayyasamy ram Sat 16 Nov 2024 - 18:56
» நாளைய விடியலின் நம்பிக்கை விதைகள்
by ayyasamy ram Sat 16 Nov 2024 - 18:55
» தோற்குமே வானெல்லை தோயும் பசும்பொன்னும்!
by ayyasamy ram Sat 16 Nov 2024 - 18:54
» பயணம் – கவிதை
by ayyasamy ram Sat 16 Nov 2024 - 18:52
» அமரன் கெட்டப்பில் மனைவிக்கு பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்த சிவகார்த்திகேயன்
by ayyasamy ram Sat 16 Nov 2024 - 17:43
» இன்றைய செய்திகள்- நவம்பர் 16
by ayyasamy ram Sat 16 Nov 2024 - 17:31
» ஆன்மிகக் கதைகள் – படகோட்டியும் பட்டாபிஷேகமும்
by ayyasamy ram Sat 16 Nov 2024 - 17:07
» சர்வ ஏகாதசி
by ayyasamy ram Sat 16 Nov 2024 - 17:05

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
ஆனந்திபழனியப்பன் | ||||
mohamed nizamudeen |
இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
mohamed nizamudeen | ||||
Dr.S.Soundarapandian | ||||
prajai | ||||
E KUMARAN | ||||
ஆனந்திபழனியப்பன் | ||||
Balaurushya | ||||
Anthony raj | ||||
ஜாஹீதாபானு |
நிகழ்நிலை நிர்வாகிகள்
தீங்கு செய்தவரிடத்தில் தங்காதே!
Page 1 of 1 •
பிரம்மதத்தன் என்று ஓர் அரசன் இருந்தான். அவனது அரண்மனையில் ஓர் சிட்டுக் குருவியும் வசித்து வந்தது. அரசனுக்கு மகன் பிறந்தபோது, அந்தக் குருவிக்கும் ஒரு குஞ்சு பிறந்தது. அந்தக் குருவி தினந்தோறும் வனாந்திரப் பகுதிகளுக்குச் சென்று இரண்டு அபூர்வமான பழங்களைக் கொண்டு வந்து ஒன்றைத் தன் குஞ்சுக்கும் மற்றொன்றை அரசகுமாரனுக்கும் அளிக்கும்.
அந்த அளவிற்கு தனது குஞ்சையும் அரச குமாரனையும் சமமாகப் பாவித்து வந்தது. ஒரு நாள் அரசகுமாரன் அந்தக் குஞ்சுடன் விளையாடிக் கொண்டிருந்தபோது, அதனுடைய கழுத்தைத் திருகிக் கொன்றுவிட்டான்.
வழக்கம்போல் இரண்டு பழங்களைக் கொண்டு வந்த குருவி, தன்னுடைய குஞ்சு இறந்து கிடப்பதைக் கண்டது. அரசகுமாரன்தான் அதைக் கொன்றிருக்கிறான் என்பதைச் சரியாகப் புரிந்து கொண்டது. அதனால் ஆத்திரமடைந்து திடீரெனப் பாய்ந்து அரசகுமாரனின் கண்களைக் குத்திக் குருடாக்கியது.
விஷயத்தை கேள்விப்பட்டு அரசன் அங்கு வந்து சேர்ந்தான். குருவியின் செயல் நியாயம் இருப்பதை உணர்ந்து கொண்ட அவன் அதை மன்னித்துவிட்டான்.
ஆனால் குருவியோ தான் வேறு தேசத்திற்குச் சென்றுவிடுவதாகக் கூறியது. அந்த உத்தமமான குருவி அங்கிருந்து சென்றுவிடுவதை விரும்பாத அரசன் அதை வற்புறுத்தி இங்கேயே இருக்க வேண்டுமென்று கெஞ்சினான்.
அந்த யோசனையைக் குருவி ஏற்க மறுத்தது. மன்னரே, ஓரிடத்தில் தீங்கு செய்துவிட்டு அங்கேயே தங்கியிருப்பது முட்டாள்தனம். விரோதம் வந்து விட்ட இடத்தில் என்னதான் நல்ல வார்த்தைகள் பேசப்பட்டாலும் அங்கே நம்பிக்கை வைத்துவிடக் கூடாது.
அப்படி நம்பிக்கை வைப்பவன் வெகுவிரைவில் அழிந்துபோவது திண்ணம். நீ என்னதான் இப்பொழுது என்னை மன்னித்தாலும் உன் மகனைக் காணும்போதெல்லாம் நான் செய்த தீங்கும் உன் நினைவிற்கு வரும். அதனால் என் மீது உனக்கு ஆத்திரம் வரலாம். அதைத் தொடர்ந்து என்னை நீ கொன்று விடவும் கூடும்.
நம்பிக்கை வைக்கத் தகாத நேரத்தில், நம்பிக்கை வைக்கத் தகாத இடத்தில் நம்பிக்கை வைப்பவன் வெகுவிரைவில் நாசமடைந்துவிடுவான் என்று அறிஞர்கள் கூறுவதை நீ செவியுற்றதில்லையா? எனவே அந்தத் தவற்றை செய்ய நான் தயாராக இல்லை என்று கூறிவிட்டு அந்தத் தேசத்தைவிட்டே அந்தக் குருவி பறந்து சென்றுவிட்டது.

இதை அப்படியே ஏற்றுக்கொள்ள இயலாது...
தவறிழைத்தவன் நல்ல மனிதனாக இருந்தால் தன் செயலுக்கு வருந்தி மன்னிப்பு கேட்டபின்னும் அவன் மேல் நம்பிக்கை வைக்காதிருப்பது மனித குலத்துக்கு செய்யும் நல்லதா என்று கேள்வி எழுகிறது.
தவறிழைப்பது மனீத இயல்பு... மன்னிப்பது தெய்வீகம்...!
பகிர்வுக்கு நன்றி தாமு...

நிலையற்றது வாழ்க்கை : நிலைபெற்றது மரணம்..!!
கலையுற்றது வறட்சி: நிலைபெற்றது மௌனம்..!!
- அ.பாலாபண்பாளர்
- பதிவுகள் : 239
இணைந்தது : 23/05/2009
கருத்து கொண்ட உங்கள் படைப்பு மேன்மேலும் தொடர வழ்த்துக்கள்
- Sponsored content
Similar topics
மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 1 of 1