புதிய பதிவுகள்
» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by ayyasamy ram Today at 4:47 pm

» சமைப்போம், ருசிப்போம்
by ayyasamy ram Today at 4:44 pm

» பாப்கார்ன் - நன்மைகள்
by ayyasamy ram Today at 4:38 pm

» முடவன் முழுக்கு!
by ayyasamy ram Today at 3:49 pm

» உடல் என்னும் யாழ்!
by ayyasamy ram Today at 3:47 pm

» ஸ்ரீரமண சிந்தனை
by ayyasamy ram Today at 3:46 pm

» வாழ்க்கையில் வெற்றி பெற தகுதி அவசியம்!
by ayyasamy ram Today at 3:45 pm

» உடலும் மனமும்
by ayyasamy ram Today at 3:44 pm

» திருப்பூர் கிருஷ்ணன் பதில்கள்
by ayyasamy ram Today at 3:42 pm

» தேவை கொஞ்சம் தன்னம்பிக்கை!
by ayyasamy ram Today at 3:40 pm

» கருத்துப்படம் 14/11/2024
by mohamed nizamudeen Today at 8:56 am

» படித்ததில் பிடித்தது - (பல்சுவை)
by ayyasamy ram Today at 8:33 am

» இன்றைய செய்திகள்- நவம்பர் 14
by ayyasamy ram Today at 8:21 am

» விளையாட்டு செய்திகள்-
by ayyasamy ram Today at 8:18 am

» அமுத மொழிகள்...
by ayyasamy ram Today at 7:55 am

» லட்சியவெறி கொண்டவனுக்கு...!
by ayyasamy ram Today at 7:53 am

» மாயா ஏஞ்சலோவின் பொன்மொழிகள்
by ayyasamy ram Today at 7:29 am

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 7:25 am

» கடைசி நேரத்தில் தள்ளிவைக்கப்பட்ட அசோக் செல்வனின் ‘எமக்குத் தொழில் ரொமான்ஸ்’…
by ayyasamy ram Today at 5:41 am

» ஒரே ஆட்டம் தான்.. ‘ஜப்பான்’ படத்தை ஞாபகப்படுத்தும் ‘வா வாத்தியாரே’ டீசர்..!
by ayyasamy ram Today at 5:39 am

» கவலைகள் போக்கும் கால பைரவர்
by ayyasamy ram Yesterday at 5:01 pm

» கருப்பு உலர் திராட்சையின் நன்மைகள்
by ayyasamy ram Yesterday at 4:57 pm

» நல்லவராய் இருப்பது நல்லது தான்…ஆனால்
by ayyasamy ram Yesterday at 4:55 pm

» நம்பிக்கையுடன் நகர்ந்து கொண்டே இரு!
by ayyasamy ram Yesterday at 4:54 pm

» தொழில் நுட்பம் மிச்சப்படுத்திய நேரம்!
by ayyasamy ram Yesterday at 4:49 pm

» வாழ்க்கைக்கு தேவையான வைர வரிகள்
by ayyasamy ram Yesterday at 4:46 pm

» சுதந்திரம் விலை மதிப்புற்குரியது!
by ayyasamy ram Yesterday at 2:53 pm

» இன்றைய செய்திகள்- நவம்பர் 13
by ayyasamy ram Yesterday at 8:29 am

» சர்வ ஏகாதசி
by ayyasamy ram Yesterday at 4:14 am

» ஒளி விளக்கை ஏற்றுங்கள்…
by ayyasamy ram Yesterday at 4:12 am

» உலா வரும் கிரக நிலை…
by ayyasamy ram Yesterday at 4:11 am

» குமரகுருபரரை பேச வைத்த முருகன்
by ayyasamy ram Yesterday at 4:08 am

» சினி பிட்ஸ்
by ayyasamy ram Yesterday at 4:06 am

» முருகனுக்கு எத்தனை பெயர்கள்
by ayyasamy ram Yesterday at 4:04 am

» ஜா..........லியா கும்மாளம் போட்டு அட்டாகாசம் செஞ்ச அதிரடி பாட்டுக்கள்
by heezulia Tue Nov 12, 2024 8:57 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Tue Nov 12, 2024 2:24 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Tue Nov 12, 2024 1:54 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Tue Nov 12, 2024 1:33 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Tue Nov 12, 2024 12:50 pm

» இன்றைய செய்திகள்- நவம்பர் 11
by ayyasamy ram Tue Nov 12, 2024 12:05 pm

» பொது அறிவு தகவல்கள் - தொடர் பதிவு
by ayyasamy ram Tue Nov 12, 2024 11:54 am

» ஆண்கள் செய்யக்கூடாதவை
by ayyasamy ram Tue Nov 12, 2024 11:53 am

» யார் புத்திசாலி!
by Dr.S.Soundarapandian Tue Nov 12, 2024 11:10 am

» சுவையான பொங்கலுக்கு…(குட்டி குட்டி வீட்டுக்குறிப்புகள்)
by Dr.S.Soundarapandian Tue Nov 12, 2024 11:01 am

» சீன நண்டு பொரியல்
by Dr.S.Soundarapandian Tue Nov 12, 2024 11:00 am

» தாமரைத்தண்டு மாங்காய் பொரியல்
by Dr.S.Soundarapandian Tue Nov 12, 2024 10:58 am

» சிந்திக்க ஒரு நொடி
by Dr.S.Soundarapandian Tue Nov 12, 2024 10:58 am

» இன்றைய செய்திகள்- நவம்பர் 12
by Dr.S.Soundarapandian Tue Nov 12, 2024 10:57 am

» மனத்துக்கண் மாசிலன் ஆதல்…
by Dr.S.Soundarapandian Tue Nov 12, 2024 10:52 am

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Tue Nov 12, 2024 10:48 am

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
அற்பனுக்கு பவிசு வந்தால் அர்த்த ராத்தியில் குடைபிடிப்பான் ஒரு சிறு விளக்கம் Poll_c10அற்பனுக்கு பவிசு வந்தால் அர்த்த ராத்தியில் குடைபிடிப்பான் ஒரு சிறு விளக்கம் Poll_m10அற்பனுக்கு பவிசு வந்தால் அர்த்த ராத்தியில் குடைபிடிப்பான் ஒரு சிறு விளக்கம் Poll_c10 
85 Posts - 79%
heezulia

10 Posts - 9%
Dr.S.Soundarapandian

8 Posts - 7%
mohamed nizamudeen

4 Posts - 4%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
அற்பனுக்கு பவிசு வந்தால் அர்த்த ராத்தியில் குடைபிடிப்பான் ஒரு சிறு விளக்கம் Poll_c10அற்பனுக்கு பவிசு வந்தால் அர்த்த ராத்தியில் குடைபிடிப்பான் ஒரு சிறு விளக்கம் Poll_m10அற்பனுக்கு பவிசு வந்தால் அர்த்த ராத்தியில் குடைபிடிப்பான் ஒரு சிறு விளக்கம் Poll_c10 
250 Posts - 77%

37 Posts - 11%

13 Posts - 4%

8 Posts - 2%
prajai

5 Posts - 2%
ஜாஹீதாபானு

3 Posts - 1%
Balaurushya

Barushree

2 Posts - 1%
kavithasankar

Shivanya

1 Post - 0%

நிகழ்நிலை நிர்வாகிகள்

அற்பனுக்கு பவிசு வந்தால் அர்த்த ராத்தியில் குடைபிடிப்பான் ஒரு சிறு விளக்கம்

அப்புகுட்டி
அப்புகுட்டி
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 22650
இணைந்தது : 03/01/2010

Postஅப்புகுட்டி Tue Mar 16, 2010 12:04 am

இதன் அர்த்தம் உண்மையில் இது ஒரு விடுமொழி. ஒரு காலத்தில் விடுகதையாய் இருந்து பழமொழியாய் மாறியவைகளைத்தான் விடுமொழி என்று அழைக்கின்றனர். ஒரு காலத்தில் அற்பனுக்கு வாழ்வு வந்தால் அர்த்த ராத்தியிலும் குடை பிடிப்பான் அவன் யார்? என்று விடுகதையாக பயன்படுத்தப்பட்டது. இதற்கு பதில் காளான். காலப்போக்கில் அவன் யார் என்பது மறைந்துபோய் பழமொழியாக மாறிவிட்டது.

இடி மின்னலுடன் மழைபெய்யும்போது மாட்டுச்சாணம், வைக்கோல், இத்துப்போன மரம், மக்கிப்போன இலை முதலான கமப் பொருட்கள் மீது இயற்கையாகவே தோன்றுவதுதான் இந்தக் காளான்கள். இவை இரவு நேரத்தில்தான் பூக்கும். ஏனென்றால் சூரியவளிச்சம் பூஞ்சைகளுக்கு ஆகாது.

காளானில் பல வகைகள் உண்டு என்றாலும் வெண்ணிறத்தில் ஒரு குடையினைப் பிடித்துக் கொண்டு நிற்குமே குடைக்காளானைத்தான் பரவலாக நாம் பார்க்கிறோம்.

நேற்று பெய்த மழையில் முளைத்த காளான்கள் என்றும் கூறுவோம் அல்லவா. காளான்கள் முளைத்தது மழைபெய்கின்ற ஒரு இரவில்தான் என்றாலும் தோன்றிய பின்னர் ஒரு சில நாட்கள் வரை பகலிலும் ஏன் நள்ளிரவிலும்கூட இவை குடைபிடித்தவாறே நிற்கும். காளான்களின் இந்த வாழ்வினை அடிப்படையாய் வைத்து எழுந்ததே மேற்கூறிய பழமொழி.

அற்பனுக்கு பவிசு வந்தால் அர்த்த ராத்தியில் குடைபிடிப்பான் ஒரு சிறு விளக்கம் Appu
வாழ்க்கை என்பது நீ சாகும் வரை அல்ல
மற்றவர் மனதில் நீ வாழும் வரை..
.
அப்புகுட்டி
kalaimoon70
kalaimoon70
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 9666
இணைந்தது : 27/01/2010

Postkalaimoon70 Tue Mar 16, 2010 12:05 am

அற்பனுக்கு பவிசு வந்தால் அர்த்த ராத்தியில் குடைபிடிப்பான் ஒரு சிறு விளக்கம் 677196 அற்பனுக்கு பவிசு வந்தால் அர்த்த ராத்தியில் குடைபிடிப்பான் ஒரு சிறு விளக்கம் 677196 அற்பனுக்கு பவிசு வந்தால் அர்த்த ராத்தியில் குடைபிடிப்பான் ஒரு சிறு விளக்கம் 677196 அற்பனுக்கு பவிசு வந்தால் அர்த்த ராத்தியில் குடைபிடிப்பான் ஒரு சிறு விளக்கம் Icon_lol

இன்றைய தோல்வி,
நாளைய வெற்றிக்கு அறிகுறி.

x_f92cb29
அப்புகுட்டி
அப்புகுட்டி
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 22650
இணைந்தது : 03/01/2010

Postஅப்புகுட்டி Tue Mar 16, 2010 11:08 pm

kalaimoon70 wrote:அற்பனுக்கு பவிசு வந்தால் அர்த்த ராத்தியில் குடைபிடிப்பான் ஒரு சிறு விளக்கம் 677196 அற்பனுக்கு பவிசு வந்தால் அர்த்த ராத்தியில் குடைபிடிப்பான் ஒரு சிறு விளக்கம் 677196 அற்பனுக்கு பவிசு வந்தால் அர்த்த ராத்தியில் குடைபிடிப்பான் ஒரு சிறு விளக்கம் 677196 அற்பனுக்கு பவிசு வந்தால் அர்த்த ராத்தியில் குடைபிடிப்பான் ஒரு சிறு விளக்கம் Icon_lol
நன்றி நன்றி

அற்பனுக்கு பவிசு வந்தால் அர்த்த ராத்தியில் குடைபிடிப்பான் ஒரு சிறு விளக்கம் Appu
வாழ்க்கை என்பது நீ சாகும் வரை அல்ல
மற்றவர் மனதில் நீ வாழும் வரை..
.
அப்புகுட்டி
Sponsored content

PostSponsored content

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது

பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.

உள்நுழைக