புதிய பதிவுகள்
» ஹில்சா மீன் ஏற்றுமதிக்கான தடையை நீக்கியத வங்கதேசம்
by ayyasamy ram Yesterday at 10:50 pm

» கருத்துப்படம் 24/09/2024
by mohamed nizamudeen Yesterday at 10:02 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 9:19 pm

» நிலாவுக்கு நிறைஞ்ச மனசு
by ayyasamy ram Yesterday at 7:01 pm

» உலகின் ஏழு அதிசயங்கள்
by ayyasamy ram Yesterday at 6:49 pm

» சிந்திக்க ஒரு நொடி!
by ayyasamy ram Yesterday at 6:48 pm

» கோதுமை மாவில் அல்வா
by ayyasamy ram Yesterday at 6:45 pm

» தெரிந்து கொள்வோம் - கொசு
by ayyasamy ram Yesterday at 6:38 pm

» முசுமுசுக்கை மருத்துவ குணம்
by ayyasamy ram Yesterday at 6:33 pm

» வாழ்கை வாழ்வதற்கே!
by ayyasamy ram Yesterday at 6:31 pm

» மகளிர் முன்னேற்றர்...இணைவோமா!!
by ayyasamy ram Yesterday at 6:29 pm

» கேள்விக்கு என்ன பதில் - புதுக்கவிதைகள்
by ayyasamy ram Yesterday at 6:28 pm

» அமுதமானவள்
by ayyasamy ram Yesterday at 6:26 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 5:10 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 4:51 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 2:44 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 2:14 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:01 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 1:25 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 12:56 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:39 pm

» குறள் 1156: அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை
by வேல்முருகன் காசி Yesterday at 12:34 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 11:54 am

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:26 am

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:14 am

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:04 am

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Mon Sep 23, 2024 11:07 pm

» கோயில் - ஒரு பக்க கதை
by ayyasamy ram Mon Sep 23, 2024 7:10 pm

» ரோபோ - ஒரு பக்க கதை
by ayyasamy ram Mon Sep 23, 2024 7:05 pm

» கரும்பின் பயன்கள்
by ayyasamy ram Mon Sep 23, 2024 7:02 pm

» சமையல்...சமையல்
by ayyasamy ram Mon Sep 23, 2024 6:53 pm

» மிஸ் இந்தியா அழகியாக 19 வயது பெண் தேர்வு
by ayyasamy ram Mon Sep 23, 2024 5:51 pm

» மீண்டும் படப்பிடிப்பில் பங்கேற்று இருப்பது மகிழ்ச்சியாக இருக்கிறது - சமந்தா
by ayyasamy ram Mon Sep 23, 2024 5:42 pm

» ஆஸ்கர் விருதுக்கு பரிந்துரைக்கப்பட்ட இந்திய படம்
by ayyasamy ram Mon Sep 23, 2024 5:35 pm

» 297 தொன்மையான கலைப்பொருட்களை இந்தியாவிடம் திரும்ப ஒப்படைத்தது அமெரிக்கா
by ayyasamy ram Mon Sep 23, 2024 5:12 pm

» விதுர நீதி -நூறு வயது வரை வரை வாழ…
by ayyasamy ram Mon Sep 23, 2024 5:10 pm

» சர்க்கரை நோயாளிகள் கீரை சாப்பிடலாமா…
by ayyasamy ram Mon Sep 23, 2024 5:08 pm

» சம்பள உயர்வு கேட்ட வேலையாளுக்கு Boss வைத்த டெஸ்ட்..
by ayyasamy ram Mon Sep 23, 2024 5:06 pm

» தமிழ்நாட்டில் சொத்து மற்றும் ஆவண பதிவு
by ayyasamy ram Mon Sep 23, 2024 5:04 pm

» ஹாஸ்டலில் படித்து வளர்ந்த ஆள் தான் மாப்பிள்ளையாக வேண்டும்!
by ayyasamy ram Mon Sep 23, 2024 5:01 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Mon Sep 23, 2024 12:50 pm

» பழையபாடல்விரும்பிகளே உங்களுக்கு தேவையானபாடல்களை கேளுங்கள் "கொடுக்கப்படும்"
by viyasan Mon Sep 23, 2024 12:36 am

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Sun Sep 22, 2024 11:38 pm

» மன்னர் நளபாகம் பழகினவர்..!!
by ayyasamy ram Sun Sep 22, 2024 11:21 pm

» கேள்விக்கு என்ன பதில்
by ayyasamy ram Sun Sep 22, 2024 11:18 pm

» இது நமது தேசம், ஆமா!
by ayyasamy ram Sun Sep 22, 2024 11:17 pm

» வாழ்க்கையொரு கண்ணாடி
by ayyasamy ram Sun Sep 22, 2024 11:16 pm

» கம்பீரமா, ஆமா!
by ayyasamy ram Sun Sep 22, 2024 11:15 pm

» ஆமா…(புதுக்கவிதை)
by ayyasamy ram Sun Sep 22, 2024 11:14 pm

» டெல்லி முதலமைச்சராக பதவியேற்றார் அதிஷி.! 5 பேர் அமைச்சர்களாக பதவியேற்பு..!!
by ayyasamy ram Sun Sep 22, 2024 11:11 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
சின்ன விடுகதை - Page 5 Poll_c10சின்ன விடுகதை - Page 5 Poll_m10சின்ன விடுகதை - Page 5 Poll_c10 
40 Posts - 63%
heezulia
சின்ன விடுகதை - Page 5 Poll_c10சின்ன விடுகதை - Page 5 Poll_m10சின்ன விடுகதை - Page 5 Poll_c10 
19 Posts - 30%
mohamed nizamudeen
சின்ன விடுகதை - Page 5 Poll_c10சின்ன விடுகதை - Page 5 Poll_m10சின்ன விடுகதை - Page 5 Poll_c10 
2 Posts - 3%
வேல்முருகன் காசி
சின்ன விடுகதை - Page 5 Poll_c10சின்ன விடுகதை - Page 5 Poll_m10சின்ன விடுகதை - Page 5 Poll_c10 
2 Posts - 3%
viyasan
சின்ன விடுகதை - Page 5 Poll_c10சின்ன விடுகதை - Page 5 Poll_m10சின்ன விடுகதை - Page 5 Poll_c10 
1 Post - 2%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
சின்ன விடுகதை - Page 5 Poll_c10சின்ன விடுகதை - Page 5 Poll_m10சின்ன விடுகதை - Page 5 Poll_c10 
232 Posts - 42%
heezulia
சின்ன விடுகதை - Page 5 Poll_c10சின்ன விடுகதை - Page 5 Poll_m10சின்ன விடுகதை - Page 5 Poll_c10 
216 Posts - 39%
mohamed nizamudeen
சின்ன விடுகதை - Page 5 Poll_c10சின்ன விடுகதை - Page 5 Poll_m10சின்ன விடுகதை - Page 5 Poll_c10 
27 Posts - 5%
Dr.S.Soundarapandian
சின்ன விடுகதை - Page 5 Poll_c10சின்ன விடுகதை - Page 5 Poll_m10சின்ன விடுகதை - Page 5 Poll_c10 
21 Posts - 4%
prajai
சின்ன விடுகதை - Page 5 Poll_c10சின்ன விடுகதை - Page 5 Poll_m10சின்ன விடுகதை - Page 5 Poll_c10 
12 Posts - 2%
வேல்முருகன் காசி
சின்ன விடுகதை - Page 5 Poll_c10சின்ன விடுகதை - Page 5 Poll_m10சின்ன விடுகதை - Page 5 Poll_c10 
11 Posts - 2%
Rathinavelu
சின்ன விடுகதை - Page 5 Poll_c10சின்ன விடுகதை - Page 5 Poll_m10சின்ன விடுகதை - Page 5 Poll_c10 
8 Posts - 1%
Guna.D
சின்ன விடுகதை - Page 5 Poll_c10சின்ன விடுகதை - Page 5 Poll_m10சின்ன விடுகதை - Page 5 Poll_c10 
7 Posts - 1%
T.N.Balasubramanian
சின்ன விடுகதை - Page 5 Poll_c10சின்ன விடுகதை - Page 5 Poll_m10சின்ன விடுகதை - Page 5 Poll_c10 
7 Posts - 1%
mruthun
சின்ன விடுகதை - Page 5 Poll_c10சின்ன விடுகதை - Page 5 Poll_m10சின்ன விடுகதை - Page 5 Poll_c10 
6 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

சின்ன விடுகதை


   
   

Page 5 of 6 Previous  1, 2, 3, 4, 5, 6  Next

உதயசுதா
உதயசுதா
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 11851
இணைந்தது : 24/06/2009

Postஉதயசுதா Mon Mar 15, 2010 4:43 pm

First topic message reminder :

தொப்பி இருக்கும்,கழுத்து இருக்கும்,உடம்பு இருக்கும்.ஆனா தலை,கால்கள் இல்லை அது என்ன?



சின்ன விடுகதை - Page 5 Uசின்ன விடுகதை - Page 5 Dசின்ன விடுகதை - Page 5 Aசின்ன விடுகதை - Page 5 Yசின்ன விடுகதை - Page 5 Aசின்ன விடுகதை - Page 5 Sசின்ன விடுகதை - Page 5 Uசின்ன விடுகதை - Page 5 Dசின்ன விடுகதை - Page 5 Hசின்ன விடுகதை - Page 5 A

mohan-தாஸ்
mohan-தாஸ்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 9988
இணைந்தது : 07/02/2010

Postmohan-தாஸ் Mon Mar 15, 2010 6:44 pm

சரவணன் wrote:
mohan-தாஸ் wrote:நானும் ஒரு விடு கதை கேற்கிறேன் யாரு இதை யோசித்து சொல்வது என்று பார்ப்போம்..

இதோ-

முட்டையிடும்
சட்டை கழட்டும்
மூன்று மாசம் அடப்படுக்கும்
நாக்கை நீட்டும் படமெடுக்கும்
நாயனான பாம்புமில்லை அது என்ன?....


"FILM DIRECTOR" ??

நண்பா இது சரியான பதில் இல்லை யாரும் இதற்கு பதில் சொல்லா விட்டால் நான் நாளை இதற்கு பதில் சொல்லுரன்...



அள்ளி வழங்கும் செல்வந்தரும், இயன்றதைத் தரும் ஏழையும் சமமே!
avatar
அசோகன்
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 654
இணைந்தது : 10/06/2009

Postஅசோகன் Mon Mar 15, 2010 6:45 pm

உதயசுதா wrote:வெள்ளை உடம்புக்காரி,தலையில் பச்சை பூ சூடி இருப்பாள்.அவள் யார்?

முள்ளங்கியா?

சரவணன்
சரவணன்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 11125
இணைந்தது : 06/02/2010
http://fb.me/Youths.TYD

Postசரவணன் Mon Mar 15, 2010 6:50 pm

asokan80 wrote:
உதயசுதா wrote:வெள்ளை உடம்புக்காரி,தலையில் பச்சை பூ சூடி இருப்பாள்.அவள் யார்?

முள்ளங்கியா?

இது சரியாக இருக்கும் என்று நினைக்கிறேன்



ஏற்பது இகழ்ச்சி X ஐயமிட்டுஉண்
--------------------------------------------------------------
சிவாய நமவென்று சிந்தித் திருப்போர்க்கு அபாயம் ஒருநாளும் இல்லை-உபாயம் இதுவே மதியாகும் அல்லாத வெல்லாம் விதியே மதியாய் விடும்
avatar
அசோகன்
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 654
இணைந்தது : 10/06/2009

Postஅசோகன் Mon Mar 15, 2010 6:52 pm

"உச்சாணிக் கிளையிலே

ஊசிகட்டித் தொங்குது - அது என்ன?"





"வருத்தம் இலாத சுமை - அது என்ன?"

சரவணன்
சரவணன்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 11125
இணைந்தது : 06/02/2010
http://fb.me/Youths.TYD

Postசரவணன் Mon Mar 15, 2010 6:53 pm

asokan80 wrote:"உச்சாணிக் கிளையிலே

ஊசிகட்டித் தொங்குது - அது என்ன?"

என்னது இது சுத்த பிக்காளித்தனமால இருக்கு.



ஏற்பது இகழ்ச்சி X ஐயமிட்டுஉண்
--------------------------------------------------------------
சிவாய நமவென்று சிந்தித் திருப்போர்க்கு அபாயம் ஒருநாளும் இல்லை-உபாயம் இதுவே மதியாகும் அல்லாத வெல்லாம் விதியே மதியாய் விடும்
Manik
Manik
நிர்வாகக் குழு

பதிவுகள் : 18689
இணைந்தது : 09/06/2009

PostManik Mon Mar 15, 2010 6:54 pm

எதாவது க்ளூ கொடுங்க அசோகா




சாதிக்க துடிக்கும் இதயத்தை சோதிக்க நினைக்காதே


www.ennasitharalkal.webs.com

இது என்னோட கவிதை தளம்[url]
avatar
அசோகன்
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 654
இணைந்தது : 10/06/2009

Postஅசோகன் Mon Mar 15, 2010 7:00 pm

Manik wrote:எதாவது க்ளூ கொடுங்க அசோகா



கம்பளிப் புழு கூடு........

avatar
அசோகன்
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 654
இணைந்தது : 10/06/2009

Postஅசோகன் Mon Mar 15, 2010 7:02 pm

சரவணன் wrote:
asokan80 wrote:"உச்சாணிக் கிளையிலே

ஊசிகட்டித் தொங்குது - அது என்ன?"

என்னது இது சுத்த பிக்காளித்தனமால இருக்கு.


எல்லாம் உங்ககிட்ட கத்துக்கிட்டதுதான்...........

mohan-தாஸ்
mohan-தாஸ்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 9988
இணைந்தது : 07/02/2010

Postmohan-தாஸ் Mon Mar 15, 2010 7:02 pm

asokan80 wrote:
Manik wrote:எதாவது க்ளூ கொடுங்க அசோகா



கம்பளிப் புழு கூடு........

தூக்கனம் குருவி கூடு இல்லையா?



அள்ளி வழங்கும் செல்வந்தரும், இயன்றதைத் தரும் ஏழையும் சமமே!
Manik
Manik
நிர்வாகக் குழு

பதிவுகள் : 18689
இணைந்தது : 09/06/2009

PostManik Mon Mar 15, 2010 7:04 pm

க்ளூ கேட்டா விடையே சொல்லிட்டீங்க நண்பா நன்றி சின்ன விடுகதை - Page 5 678642




சாதிக்க துடிக்கும் இதயத்தை சோதிக்க நினைக்காதே


www.ennasitharalkal.webs.com

இது என்னோட கவிதை தளம்[url]
Sponsored content

PostSponsored content



Page 5 of 6 Previous  1, 2, 3, 4, 5, 6  Next

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக