ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 11:51 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:44 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:25 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 11:00 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 10:05 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 9:31 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 8:57 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:42 pm

» கருத்துப்படம் 04/07/2024
by mohamed nizamudeen Yesterday at 8:03 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:00 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:39 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 7:25 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 7:07 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 6:27 pm

» ஈகரை வருகை பதிவேடு
by T.N.Balasubramanian Yesterday at 5:26 pm

» கிட்டப்பார்வையைத் தடுக்க….
by T.N.Balasubramanian Yesterday at 5:25 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 4:45 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:22 pm

» எங்கே அந்த கிராமங்கள் - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 8:17 am

» கிட்டப்பார்வையைத் தடுக்க….
by ayyasamy ram Yesterday at 8:16 am

» அமெரிக்கச் சாலையில் ‘வேற்று கிரகவாசிகளின் வாகனம்’
by ayyasamy ram Yesterday at 8:12 am

» அட்லீ இயக்கத்தில் கமல்
by ayyasamy ram Yesterday at 8:10 am

» ராம்சரண் தயாரிப்பில் உருவாகும் ‘தி இந்தியன் ஹவுஸ்’
by ayyasamy ram Yesterday at 8:09 am

» இரும்பு சத்துள்ள உணவுகள்
by ayyasamy ram Yesterday at 8:07 am

» இருள் என்ற ஒன்று இல்லை!- ஓஷோ
by ayyasamy ram Yesterday at 8:05 am

» பேசும்போது பயப்படாதீர்கள் – ஓஷோ
by ayyasamy ram Yesterday at 8:03 am

» சிக்கன் குழம்புல மீன் குழம்பு வாசம் வரணும்!!- வலைப்பேச்சு
by ayyasamy ram Yesterday at 8:02 am

» நிம்மதியாய் தூங்க முப்பது வழிகள்- வலைப்பேச்சு
by ayyasamy ram Yesterday at 8:01 am

» அவர் ஒரு அவதார புருஷர்! – வலைப்பேச்சு
by ayyasamy ram Yesterday at 8:01 am

» ஆழ்ந்த தூக்கம் என்பது…(வலைப்பேச்சு)
by ayyasamy ram Yesterday at 8:00 am

» வலியே இல்லாமல் காயத்தைக் குணப்படுத்துவது...
by ayyasamy ram Wed Jul 03, 2024 10:49 pm

» காவல் தெய்வம்
by ayyasamy ram Wed Jul 03, 2024 10:01 pm

» அறியவேண்டிய ஆன்மீக துணுக்குகள்
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:59 pm

» ஜூலை 03 சர்வதேச பிளாஸ்டிக் பைகள் இல்லாத தினம்
by T.N.Balasubramanian Wed Jul 03, 2024 4:33 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Wed Jul 03, 2024 12:38 pm

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Wed Jul 03, 2024 12:18 pm

» இன்றைய செய்திகள் (ஜூலை 3 ,2024)
by ayyasamy ram Wed Jul 03, 2024 10:47 am

» ஹைக்கூ (சென்றியு) துளிப்பா
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:17 am

» கூடை நிறைய லட்சியங்கள்
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:15 am

» சிறு ஊடல் -புதுக்கவிதை
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:14 am

» நான் கண்ட கடவுளின் அவதாரங்கள்- புதுக்கவிதை
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:13 am

» நம்பிக்கைகள்- புதுக்கவிதை
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:12 am

» உ.பி-ஹத்ராஸ், ஆன்மீக சொற்பொழிவு கூட்ட நெரிசலில் சிக்கி 122 பேர் உயிரிழந்துள்ளனர்
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:11 am

» குறுங் கவிதைகள்
by ayyasamy ram Wed Jul 03, 2024 8:59 am

» வலைவீச்சு- ரசித்தவை
by ayyasamy ram Wed Jul 03, 2024 6:53 am

» வலைப்பேச்சு
by ayyasamy ram Wed Jul 03, 2024 6:48 am

» பாழும் கிணத்துல விழுற மாதிரியே கனவு வருது!
by T.N.Balasubramanian Tue Jul 02, 2024 5:19 pm

» தமிழ் நாட்டில் உள்ள நதிகள்…
by ayyasamy ram Tue Jul 02, 2024 1:45 pm

» எதையும் எளிதாக கடந்து செல்ல பழகு!
by ayyasamy ram Tue Jul 02, 2024 1:40 pm

» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Tue Jul 02, 2024 1:35 pm

நிகழ்நிலை நிர்வாகிகள்

வேலன்:-உங்கள் பிளாக் போட்டோக்களை மற்றவர்கள் திருடாமல் இருக்க

+4
அப்புகுட்டி
சிவா
இளமாறன்
velang
8 posters

Page 2 of 2 Previous  1, 2

Go down

வேலன்:-உங்கள் பிளாக் போட்டோக்களை மற்றவர்கள் திருடாமல் இருக்க - Page 2 Empty வேலன்:-உங்கள் பிளாக் போட்டோக்களை மற்றவர்கள் திருடாமல் இருக்க

Post by velang Mon Mar 15, 2010 3:22 pm

First topic message reminder :

நாம் கஷ்டப்பட்டு போட்டோக்கள் எடுத்து பதிவில் பதிவிடுவோம். நோகாமல் நோன்பு கும்பிடுபவர்கள் நமது புகைப்படங்களையே எடுத்து வேறு பதிவாக பதிவிட்டுவிடுவார்கள். அவ்வாறு அவர்கள் பதிவிடாமல இருக்க நமது புகைப்டங்களில் நமது பெயர் - அல்லது படங்களை வாட்டர் மார்க்காக வைத்து வெளியிடலாம்.சமையல் மற்றும் கோலங்கள் பதிவிடும் சகோதரிகள் -அனைவருக்கும இது பயன்படும் என எண்ணுகின்றேன்.இந்த சாப்ட்வேர் சின்னதுதான்.இதை பதிவிறக்க இங்கு கிளிக் செய்யவும்.இதை பதிவிறக்கம் செய்தும உங்கள் கணிணியில் நிறுவியதும் உங்களுக்கு கீழ்கண்ட விண்டோ ஒப்பன் ஆகும்.
வேலன்:-உங்கள் பிளாக் போட்டோக்களை மற்றவர்கள் திருடாமல் இருக்க - Page 2 A
இதன் இடதுபுறம் பார்த்தீர்களேயானால் உங்களுக்கு கீழ்கண்ட விண்டோஇருக்கும்
வேலன்:-உங்கள் பிளாக் போட்டோக்களை மற்றவர்கள் திருடாமல் இருக்க - Page 2 B
அதில் முதலில் உள்ள Source கட்டத்தில நீங்கள் வாட்டர் மார்க் செய்ய வேண்டிய புகைப்படத்தை உங்கள் கணிணியில் இருந்து தேர்வு செய்யுங்கள்.அதைப்போல நீங்கள் வாட்டர்மார்க் செய்த படத்தை சேமிக்க விரும்பும் இடத்தை யும் தேர்வு செய்யுங்கள்.உங்கள் புகைப்படம் எந்த பார்மட்டில் வேண்டுமோ அந்த பார்மட்டையும் தரத்தையும் நிர்ணயம் செய்துகொள்ளுங்கள். இப்போது அதற்கு கீழே கவனியுங்கள்.உங்களுக்கு கீழ்கணட் விண்:டோ இருக்கும்.
வேலன்:-உங்கள் பிளாக் போட்டோக்களை மற்றவர்கள் திருடாமல் இருக்க - Page 2 F
மேலும் விவரமாக அறிந்துகொள்ள
http://velang.blogspot.com/2010/03/blog-post_15.html
நன்றி .
வாழ்க வளமுடன்,
வேலன்http://www.4shared.com/file/241345207/104e849/watermark-image.html
velang
velang
தளபதி

தளபதி

பதிவுகள் : 1961
இணைந்தது : 12/03/2010

Back to top Go down


வேலன்:-உங்கள் பிளாக் போட்டோக்களை மற்றவர்கள் திருடாமல் இருக்க - Page 2 Empty Re: வேலன்:-உங்கள் பிளாக் போட்டோக்களை மற்றவர்கள் திருடாமல் இருக்க

Post by நிலாசகி Mon Mar 15, 2010 7:42 pm

Tnx:)


தீதும் நன்றும் பிறர் தர வாரா வேலன்:-உங்கள் பிளாக் போட்டோக்களை மற்றவர்கள் திருடாமல் இருக்க - Page 2 154550
நிலாசகி
நிலாசகி
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 6278
இணைந்தது : 28/06/2009

Back to top Go down

வேலன்:-உங்கள் பிளாக் போட்டோக்களை மற்றவர்கள் திருடாமல் இருக்க - Page 2 Empty thanks

Post by velang Mon Mar 15, 2010 9:57 pm

Appukutty wrote:மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி நன்றி

நன்றி நண்பர் அப்புகுட்டி அவர்களே...வாழ்க வளமுடன்,வேலன்.
velang
velang
தளபதி

தளபதி

பதிவுகள் : 1961
இணைந்தது : 12/03/2010

Back to top Go down

வேலன்:-உங்கள் பிளாக் போட்டோக்களை மற்றவர்கள் திருடாமல் இருக்க - Page 2 Empty Re: வேலன்:-உங்கள் பிளாக் போட்டோக்களை மற்றவர்கள் திருடாமல் இருக்க

Post by velang Mon Mar 15, 2010 9:59 pm

சிவா wrote:வேலன்:-உங்கள் பிளாக் போட்டோக்களை மற்றவர்கள் திருடாமல் இருக்க - Page 2 Dsc00114


இங்கு படத்தில் பெயர் எழுதுவது மட்டுமின்றி, படங்களை தேவையான அளவிற்கு சுருக்கிக் கொள்ளவும் வசதி உள்ளது!

நன்றி வேலன்!

ஆம். சிவா சார்..அதையும் பதிவிட்டால் பதிவு நீளமாக ஆகிவிடப்போகின்றது என்று பதிவிடவி்ல்லை...படம் அருமையாக இருக்கு...வருகைக்கும் கருத்துக்கும் நன்றி...வாழ்க வளமுடன்,வேலன்.
velang
velang
தளபதி

தளபதி

பதிவுகள் : 1961
இணைந்தது : 12/03/2010

Back to top Go down

வேலன்:-உங்கள் பிளாக் போட்டோக்களை மற்றவர்கள் திருடாமல் இருக்க - Page 2 Empty Re: வேலன்:-உங்கள் பிளாக் போட்டோக்களை மற்றவர்கள் திருடாமல் இருக்க

Post by velang Mon Mar 15, 2010 10:00 pm

நிர்பமா wrote:வேலன்:-உங்கள் பிளாக் போட்டோக்களை மற்றவர்கள் திருடாமல் இருக்க - Page 2 Dsc01684i

கோயில் படம் அருமை சகோதரி...தங்கள் வருகைக்கும் கருத்துக்கும் நன்றி..வாழ்க வளமுடன்,வேலன்.
velang
velang
தளபதி

தளபதி

பதிவுகள் : 1961
இணைந்தது : 12/03/2010

Back to top Go down

வேலன்:-உங்கள் பிளாக் போட்டோக்களை மற்றவர்கள் திருடாமல் இருக்க - Page 2 Empty Re: வேலன்:-உங்கள் பிளாக் போட்டோக்களை மற்றவர்கள் திருடாமல் இருக்க

Post by velang Mon Mar 15, 2010 10:01 pm

Aathira wrote:
சிவா wrote:பயனுள்ள தகவல் வேலன்! இன்று முதல் இந்த மென்பொருளைப் பயன்படுத்த துவங்குகிறேன்!!

வேலன்:-உங்கள் பிளாக் போட்டோக்களை மற்றவர்கள் திருடாமல் இருக்க - Page 2 677196 வேலன்:-உங்கள் பிளாக் போட்டோக்களை மற்றவர்கள் திருடாமல் இருக்க - Page 2 677196 வேலன்:-உங்கள் பிளாக் போட்டோக்களை மற்றவர்கள் திருடாமல் இருக்க - Page 2 677196

நன்றி சகோதரி...வருகைக்கும் கருத்துக்கும் நன்றி...வாழ்க வளமுடன்,வேலன்.
velang
velang
தளபதி

தளபதி

பதிவுகள் : 1961
இணைந்தது : 12/03/2010

Back to top Go down

வேலன்:-உங்கள் பிளாக் போட்டோக்களை மற்றவர்கள் திருடாமல் இருக்க - Page 2 Empty Re: வேலன்:-உங்கள் பிளாக் போட்டோக்களை மற்றவர்கள் திருடாமல் இருக்க

Post by velang Mon Mar 15, 2010 10:04 pm

ராஜா wrote:
சிவா wrote:பயனுள்ள தகவல் வேலன்! இன்று முதல் இந்த மென்பொருளைப் பயன்படுத்த துவங்குகிறேன்!!

எளிமையாக , அனைவருக்கும் புரியும்படி இருக்கிறது உங்களின் பதிவுகள் வேலன் , நன்றி வேலன்:-உங்கள் பிளாக் போட்டோக்களை மற்றவர்கள் திருடாமல் இருக்க - Page 2 678642 வேலன்:-உங்கள் பிளாக் போட்டோக்களை மற்றவர்கள் திருடாமல் இருக்க - Page 2 678642 வேலன்:-உங்கள் பிளாக் போட்டோக்களை மற்றவர்கள் திருடாமல் இருக்க - Page 2 678642



வேலன்:-உங்கள்
பிளாக் போட்டோக்களை மற்றவர்கள் திருடாமல் இருக்க

இது எதற்கு உங்கள் பதிவை நாங்கள் யாரும் திருடாமல் இருப்பதற்கா ?? வேலன்:-உங்கள் பிளாக் போட்டோக்களை மற்றவர்கள் திருடாமல் இருக்க - Page 2 677196 வேலன்:-உங்கள் பிளாக் போட்டோக்களை மற்றவர்கள் திருடாமல் இருக்க - Page 2 755837 வேலன்:-உங்கள் பிளாக் போட்டோக்களை மற்றவர்கள் திருடாமல் இருக்க - Page 2 755837 வேலன்:-உங்கள் பிளாக் போட்டோக்களை மற்றவர்கள் திருடாமல் இருக்க - Page 2 755837 வேலன்:-உங்கள் பிளாக் போட்டோக்களை மற்றவர்கள் திருடாமல் இருக்க - Page 2 Icon_lol வேலன்:-உங்கள் பிளாக் போட்டோக்களை மற்றவர்கள் திருடாமல் இருக்க - Page 2 Icon_lol



(சும்மா நகைச்சுவைக்கு தான் கேட்டேன் , தவறாக என்ன வேண்டாம் )

நன்றி ராஜா சார்...எனது பதிவின் போட்டோக்கள் திருடப்படுவது பற்றிக்கவலைப்படுவதில்லை்..நான்கு பேர் அறிந்துகொண்டால் சரி...போகும்போது என்ன கொண்டுபோகப்போகின்றோம்....இதன்காரணமாகவே எனக்கு தெரிந்த -என்னிடம் உள்ள சாப்ட்வேர்களை பதிவிடுகின்றேன். தங்கள் வருகைக்கும் கருத்துக்கும் நன்றி...வாழ்க வளமுடன்,வேலன்.
velang
velang
தளபதி

தளபதி

பதிவுகள் : 1961
இணைந்தது : 12/03/2010

Back to top Go down

வேலன்:-உங்கள் பிளாக் போட்டோக்களை மற்றவர்கள் திருடாமல் இருக்க - Page 2 Empty நன்றி..

Post by velang Mon Mar 15, 2010 10:05 pm

நிலாசகி wrote:Tnx:)

நன்றி சகோதரி...வாழ்க வளமுடன்,வேலன்.
velang
velang
தளபதி

தளபதி

பதிவுகள் : 1961
இணைந்தது : 12/03/2010

Back to top Go down

வேலன்:-உங்கள் பிளாக் போட்டோக்களை மற்றவர்கள் திருடாமல் இருக்க - Page 2 Empty Re: வேலன்:-உங்கள் பிளாக் போட்டோக்களை மற்றவர்கள் திருடாமல் இருக்க

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Page 2 of 2 Previous  1, 2

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum