Latest topics
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டுby heezulia Today at 11:32 am
» கருத்துப்படம் 08/11/2024
by mohamed nizamudeen Today at 7:23 am
» வாணி ஜெயராம் - ஹிட் பாடல்கள்
by heezulia Yesterday at 11:49 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 11:33 pm
» நாவல்கள் வேண்டும்
by prajai Yesterday at 11:04 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 9:03 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:33 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 8:02 pm
» சின்ன சின்ன கவிதைகள்
by ayyasamy ram Yesterday at 7:17 pm
» வெற்றி நம் கையில்
by ayyasamy ram Yesterday at 7:08 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 7:06 pm
» நகைச்சுவை - ரசித்தவை
by ayyasamy ram Yesterday at 5:34 pm
» இன்றைய செய்திகள்- நவம்பர் 8
by ayyasamy ram Yesterday at 5:31 pm
» புதுக்கவிதைகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Yesterday at 10:05 am
» ஆன்மீக சிந்தனை
by ayyasamy ram Yesterday at 9:41 am
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 9:34 am
» பல்சுவை கதம்பம் -10
by ayyasamy ram Thu Nov 07, 2024 8:45 pm
» ஓட்டையுள்ள சட்டை – மைக்ரோ கதை
by ayyasamy ram Thu Nov 07, 2024 8:23 pm
» மைக்ரோ கதை - தொடர் பதிவு
by ayyasamy ram Thu Nov 07, 2024 8:19 pm
» ‘உலகநாயகன்’ கமல்ஹாசன் பிறந்தநாள் இன்று
by ayyasamy ram Thu Nov 07, 2024 6:55 pm
» மீன் சாப்பிடுவாதல் உண்டாகும் நன்மைகள்
by ayyasamy ram Thu Nov 07, 2024 6:53 pm
» உலகளுக்குத் தெரியுமா?
by ayyasamy ram Thu Nov 07, 2024 6:51 pm
» மூக்கிரட்டைக் கீரையின் பயன்கள்
by ayyasamy ram Thu Nov 07, 2024 6:49 pm
» வந்த பாதையை மறக்காமல் இரு
by ayyasamy ram Thu Nov 07, 2024 3:51 pm
» ஞாயிறு பரபரன்னு போயிடுது!
by ayyasamy ram Thu Nov 07, 2024 9:07 am
» டெங்கு காய்ச்சல் - முக கவசம் அணிய அறிவுறுத்தல்
by ayyasamy ram Thu Nov 07, 2024 9:04 am
» மலர்களின் மருத்துவ குணங்கள்
by ஜாஹீதாபானு Wed Nov 06, 2024 2:53 pm
» கடன் கேளு, மறுபடி கால் பண்ண மாட்டான்!
by ஜாஹீதாபானு Wed Nov 06, 2024 2:49 pm
» செவ்வாழைப் பணியாரம்:
by ஜாஹீதாபானு Wed Nov 06, 2024 2:46 pm
» அமெரிக்க அதிபர் தேர்தல் முடிவுகள்: ஆரம்பமே அதிரடி...
by ayyasamy ram Wed Nov 06, 2024 11:24 am
» உடலுக்கு பல்வேறு மருத்துவப் பலன்களைக் கொடுக்கும் ஆவாரம்பூ
by ayyasamy ram Wed Nov 06, 2024 5:24 am
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Tue Nov 05, 2024 11:39 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Tue Nov 05, 2024 11:26 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Tue Nov 05, 2024 11:13 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Tue Nov 05, 2024 9:44 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Tue Nov 05, 2024 9:15 pm
» விக்கிரமாதித்தன் கதைகள் - அரு ராமநாதன்
by nahoor Tue Nov 05, 2024 8:59 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Tue Nov 05, 2024 8:00 pm
» உடலுக்கு அற்புதம் செய்யும் முருங்கைக்கீரை!
by ayyasamy ram Tue Nov 05, 2024 7:54 pm
» முருங்கைக்கீரை வடை & பலாக்கொட்டை பாயாசம்
by ayyasamy ram Tue Nov 05, 2024 7:51 pm
» டோக்லா – சமையல் குறிப்பு
by ayyasamy ram Tue Nov 05, 2024 7:50 pm
» ஒருவர் முன்னேறுவதைப் பார்த்து சந்தோஷப்படும் ஒரே இடம்!
by ayyasamy ram Tue Nov 05, 2024 7:49 pm
» மேம்பாலங்களுக்கு இது ‘கார்’காலம்!
by ayyasamy ram Tue Nov 05, 2024 7:49 pm
» ஆகச்சிறந்த பொறுப்புத் துறப்பு ! -வலையில் வசீகரித்தது…
by ayyasamy ram Tue Nov 05, 2024 7:48 pm
» மமிதா பைஜூ -நடிகையின் பேட்டி
by ayyasamy ram Tue Nov 05, 2024 7:46 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Tue Nov 05, 2024 7:03 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Tue Nov 05, 2024 4:38 pm
» ஆன்றோர் அருள்வாக்கு
by ayyasamy ram Tue Nov 05, 2024 11:32 am
» ஐந்து பைசா குருவி பிஸ்கெட்
by ayyasamy ram Tue Nov 05, 2024 9:46 am
» கவியரசன் கண்ணதாசன்
by ayyasamy ram Tue Nov 05, 2024 9:46 am
Top posting users this week
ayyasamy ram | ||||
heezulia | ||||
mohamed nizamudeen | ||||
prajai | ||||
ஜாஹீதாபானு | ||||
Balaurushya | ||||
Barushree | ||||
Tamilmozhi09 | ||||
ஆனந்திபழனியப்பன் | ||||
nahoor |
Top posting users this month
ayyasamy ram | ||||
heezulia | ||||
mohamed nizamudeen | ||||
prajai | ||||
ஜாஹீதாபானு | ||||
Balaurushya | ||||
Barushree | ||||
kavithasankar | ||||
Karthikakulanthaivel | ||||
ஆனந்திபழனியப்பன் |
நிகழ்நிலை நிர்வாகிகள்
ஒரு வில்லியின் வேதனைக் கதை
+6
நிலாசகி
உதயசுதா
சரவணன்
Aathira
அசோகன்
செந்தில்
10 posters
Page 2 of 2
Page 2 of 2 • 1, 2
ஒரு வில்லியின் வேதனைக் கதை
First topic message reminder :
ஒரு வில்லியின் வேதனைக் கதை (சொர்ணாக்கா - 2 )
சினிமா கனவோடு சென்னைக்கு வருபவர்கள் சரியான வாய்ப்பு கிடைக்காததால்... வழி மாறிப் போவது சகஜமாகிவிட்ட சென்னை துயரம். அதில் புஷ்பாவின் கதை ரொம்பவே விசித்திரமானது. 'சினிமாவில் ஹீரோயினியாக வேண்டும். அத்தனை பத்திரிகைகளிலும் தன் படம் வர வேண்டும்' என மடி நிறைய கனவுகளைப் பரப்பிக்கொண்டு 20 வருடங்களுக்கு முன்பு மதுரையிலிருந்து சென்னைக்கு வந்தவர் புஷ்பா. சரியாக 27 வருடங்கள் கழிந்த நிலையில், இப்போதுதான் அத்தனை பத்திரிகைகளிலும் புஷ்பாவின் படம் வந்திருக்கிறது. கனவு நாயகியாக இல்லை; மெகா கஞ்சா வியாபாரியாக!
'இரண்டு வருடங்களாக கஞ்சா வியாபாரத்தில் கொடிகட்டிப் பறந்த புஷ்பா போலீஸில் சிக்கினார்' என்ற அந்த செய்திக்குப் பின்னால் மிகப் பெரிய வேதனைக் கதையும் இருக்கிறது. சினிமாவில் நடிப்பதையே பிறவிக் கனவாக நினைத்து
சென்னைக்கு வந்த புஷ்பாவுக்கு, 'அது சுலபமான காரியமில்லை' என்பது போகப் போகத்தான் புரிந்திருக்கிறது. எத்தனையோ இயக்குநர்களையும் ஹீரோக்களையும் காத்துக் கிடந்து பார்த்திருக்கிறார். ''இந்த மூஞ்சியை வெச்சுக்கிட்டு நடிக்க வந்துட்டியா..?'' என்றெல்லாம்கூட அவமானத் துரத்தல்கள்...
''கல்யாண வயசு தாண்டிடப் போகுது. போதும் சினிமா கனவு...'' என்று குடும்பத்திலிருந்து நச்சரித்திருக்கிறார்கள். ''என் சினிமா கனவுக்கு குறுக்கே நிற்காத மாப்பிள்ளை வந்தா மட்டும்தான் கட்டிக்குவேன்!'' என புஷ்பா அப்போதும் அடம் பிடித்திருக்கிறார். சிங்கத்தேவர் என்கிற வரன் அமைய... அவரை திருமணம் செய்து, அவரையும் துணைக்கு அழைத்துக்கொண்டு சினிமா வாய்ப்புத் தேடத் தொடங்கிவிட்டார் புஷ்பா. இன்னும் இன்னும் இளமை வேண்டும் என்று கேட்கும் அந்த மாய உலகத்தின் கதவுகள் இவருக்கு எப்படித் திறக்கும்?
''நமக்கு சினிமால்லாம் சரிப்படாது... ஒழுங்கா ஊருக்குப் போய் உருப்படியா ஏதாவது பண்ணி பொழைச்சுக்கலாம்!'' என நொந்து அனுபவித்த வலியோடு சிங்கத் தேவர் சொன்ன வார்த்தைகளும் புஷ்பாவை மனம் மாற்ற வில்லை. கணவரை மதுரைக்கு அனுப்பிவிட்டு மறுபடியும் சினிமா சுழலிலேயே வீழ்ந்து கிடந்தார். 30 வயது தாண்டியபோதும்... ''எனக்கு ஹீரோயின் வாய்ப்பு கொடுக்காட்டியும் பரவாயில்லை... அம்மா, அண்ணி, வில்லி மாதிரியான வேஷங்களையாச்சும் கொடுங்க...'' என விதவிதமான கெட் அப்புகளில் புகைப்படங்கள் எடுத்துக்கொண்டு பலருடைய அலுவலக கதவுகளையும் தட்டினார் புஷ்பா. பலனில்லை.
இயலாமையாலும் கோபத்தாலும் தத்தளித் துப் போன புஷ்பா, 'எப்படியும் சினி மாவில் நடித்தே தீர வேண்டும்' என்கிற வெறி காரணமாகத் தான் கஞ்சா வியாபாரியாக உருவெடுத்தார் என்றால் நம்ப முடிகி றதா?புஷ்பாவிடம் விசாரணை நடத்திய திருவொற்றியூர் போலீஸார் நம்மிடம், ''வட சென்னை ஏரியாவில் சமீபகாலமாகவே கஞ்சா விநியோகம் பரவலா நடக்கிறதா தகவல் வந்துச்சு. வழக்கமான கஞ்சா பார்ட்டிகளைப் பிடிச்சு விசாரிச்சப்ப... அவங்களோட கைங்கர்யம் இல்லைன்னு தெரிஞ்சது. அதுக்கப்புறம்தான் திருவொற்றியூர் பாலகிருஷ்ணா காலனியில இருக்கிற புஷ்பாவை பற்றி தகவல் கிடைச்சது. அப்பவும் அவளை பெரிய வியாபாரியா நினைக்கலை. சாதாரணமாத்தான் அவள் வீட்டுக்குள்ள நுழைஞ்சோம். உள்ளே போனதுக்கு அப்புறம்தான் தெரிஞ்சது... அது வீடில்லை, பக்காவான கஞ்சா குடோன்னு! அவளையும் கஞ்சா வியாபாரத்துக்கு துணையா இருந்த அவளோட மகன் செங்குட்டுவனையும் கைது பண்ணினோம். வீட்டுக் குள்ள வேறெங்கேயாவது கஞ்சா இருக்கான்னு நாங்க துழாவினப் பதான் புஷ்பாவோட விதவிதமான போட்டோக்கள் கிடைச்சது. 'இதெல்லாம் எதுக்காக?'ன்னு கேட்டப்பதான் சினிமா கனவுகளைப் பத்தி அழுகையோட சொல்ல ஆரம்பிச்சா.
'ரஜினிகாந்த்கூட கறுப்பா இருக்காரு. ஆனா, அவர் சூப்பர் ஸ்டார் ஆகலையா'ன்னு ஒரு முன்னணி இயக்குநர்கிட்ட சண்டையே போட்டிருக்காளாம் புஷ்பா. மதுரை பின்னணி கொண்ட பல இயக்குநர்களைப் பார்த்து, 'நானும் உங்க ஊருதான்'னு சொல்லி வாய்ப்பு கேட்டிருக்கா. அப்படியும் வாய்ப்பு கிடைக்கலை. அந்தக் கோபத்திலதான், தானே பணம் சம்பாரிச்சு தனியா ஒரு படத்தை தயாரிச்சு அதில வில்லியா நடிக்கணும்னு முடிவு பண்ணியிருக்கா. ரெண்டு வருஷத்துக்கு முன்னாடிதான்
கஞ்சா சில்லறை வியாபாரத்தில இறங்கிய புஷ்பா, இப்போ ஏகப்பட்ட நெட்வொர்க்கையே உருவாக்கி தானே பெரிய நெட்வொர்க் உள்ள வியாபாரியாகிட்டா. ஆந்திராவில இருந்து பெரிய அளவில கஞ்சா கொண்டு வந்து திருச்சி வரைக்கும் விநியோகம் பண்ணி இருக்கா...'' என்றார்கள்.
திருவொற்றியூர் இன்ஸ்பெக்டர் செந்தில்முருகனை சந்தித்தோம். ''சினிமா கனவு ஒரு பொண்ணை இந்தளவுகூட மாத்துமான்னு அதிர்ச்சியா இருக்கு. 'உங்க கையில சிக்கி இருக்காட்டி இன்னும் ஒரு மாசத்தில புது சினிமாவுக்கு பூஜை போட்டிருப்பேன். ஆனா, அதுக்கும் ராசியில்லாம போச்சே'ன்னு அழுதப்ப கொஞ்சம் சங்கடமாத்தான் இருந்தது!'' என்றார்

செந்தில்- வி.ஐ.பி
- பதிவுகள் : 5093
இணைந்தது : 03/01/2010
Re: ஒரு வில்லியின் வேதனைக் கதை
இப்ப ட்ரை பண்ணுனா இவருக நடிக்க சான்ஸ் கிடைக்கலாம் ..
புஷ்பா...உங்கள் கனவு பூ பூக்க வாழ்த்துக்கள்
புஷ்பா...உங்கள் கனவு பூ பூக்க வாழ்த்துக்கள்
தீதும் நன்றும் பிறர் தர வாரா
நிலாசகி- வி.ஐ.பி
- பதிவுகள் : 6278
இணைந்தது : 28/06/2009
Re: ஒரு வில்லியின் வேதனைக் கதை
ரொம்ப கஷ்டம் சினிமாவுல நல்லவங்கள பாக்குறது
Manik- நிர்வாகக் குழு
- பதிவுகள் : 18689
இணைந்தது : 09/06/2009
Re: ஒரு வில்லியின் வேதனைக் கதை
மரணத்திற்கு பிறகு நான் மனிதனாக பிறப்பேனேயானால்
தாயே நான் உனக்கு தாயாகவேண்டும்.
பிரபுமுருகன்.....................
prabumurugan- இளையநிலா
- பதிவுகள் : 890
இணைந்தது : 18/02/2010
Re: ஒரு வில்லியின் வேதனைக் கதை
நிலாசகி wrote:இப்ப ட்ரை பண்ணுனா இவருக நடிக்க சான்ஸ் கிடைக்கலாம் ..
புஷ்பா...உங்கள் கனவு பூ பூக்க வாழ்த்துக்கள்
இளமாறன்- மன்ற ஆலோசகர்
- பதிவுகள் : 13977
இணைந்தது : 29/12/2009
axleration- பண்பாளர்
- பதிவுகள் : 60
இணைந்தது : 09/02/2010
Page 2 of 2 • 1, 2
Page 2 of 2
Permissions in this forum:
You cannot reply to topics in this forum