ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Today at 4:22 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 4:11 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 3:28 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Today at 3:07 pm

» கருத்துப்படம் 04/10/2024
by mohamed nizamudeen Today at 3:01 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Today at 2:46 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Today at 2:26 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 2:16 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 2:06 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 1:54 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 1:47 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Today at 1:40 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 1:01 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Today at 12:48 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 12:30 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Today at 12:10 pm

» நாவல்கள் வேண்டும்
by Sathiyarajan Today at 11:36 am

» இன்றைய செய்திகள்- அக்டோபர் 4
by ayyasamy ram Today at 7:22 am

» உண்ணாவிரதத்தில் தொண்டர்கள் கூட்டம் ஓவரா இருக்கே!
by ayyasamy ram Today at 7:16 am

» இளநீர் தரும் நன்மைகள்
by ayyasamy ram Today at 7:15 am

» உடல் நலப் பிரச்சனைகளுக்கு வால்நட்
by ayyasamy ram Today at 7:14 am

» கடவுளை நம்பினோர் கைவிடப்படமாட்டர் !!!
by ayyasamy ram Today at 7:12 am

» பல்சுவை -ரசித்தவை!
by ayyasamy ram Today at 7:11 am

» இது ஏ1 போலீஸ் ஸ்டேஷன்…!!
by ayyasamy ram Today at 7:09 am

» நவ நாகரிக கோமாளி " பணம் "
by dhilipdsp Wed Oct 02, 2024 8:27 pm

» மீண்டும் நினைவுபடுத்துகிறோம். உறவுகளே /நட்புகளே
by dhilipdsp Wed Oct 02, 2024 8:17 pm

» வணக்கம் உறவே
by dhilipdsp Wed Oct 02, 2024 5:48 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Wed Oct 02, 2024 12:53 pm

» எல்லையில் இயல்பு நிலை இல்லை...
by ayyasamy ram Wed Oct 02, 2024 12:49 pm

» காக்கையின் கோபம்!
by ayyasamy ram Wed Oct 02, 2024 12:28 pm

» நிர்மலா சீதாராமன் மீதான வழக்கு: இடைக்கால தடை விதித்தது கர்நாடக உயர் நீதிமன்றம்
by ayyasamy ram Wed Oct 02, 2024 11:53 am

» லெபனானில் தரைவழித் தாக்குதலைத் தொடங்கியது இஸ்ரேல் - போர்ப் பதற்றம் உச்சம்
by ayyasamy ram Wed Oct 02, 2024 11:46 am

» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Wed Oct 02, 2024 8:56 am

» தமிழ் அன்னை
by dhilipdsp Wed Oct 02, 2024 1:42 am

» சிகரெட் பிடிக்கும் ஆசையை விட்டு விடுங்கள்!
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:48 pm

» இறந்த இரண்டு ஆன்மாக்களின் உரையாடல் ! .
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:46 pm

» சிந்தனையாளர் முத்துக்கள்
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:44 pm

» எப்படி ஃபுட்பாய்ஸன் ஆச்சு?
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:42 pm

» ஆற்றிலே பத்து மரம் அசையுது…(விடுகதைகள்)
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:40 pm

» அழகான தோற்றம் பெற…
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:39 pm

» கலியுகம் பாதகம்
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:38 pm

» புன்னகை என்பது…
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:37 pm

» தடுப்பணை வேண்டும்
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:37 pm

» திருப்பமும் நல்ல மாற்றமும் தரும் திருநீர்மலை!
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:34 pm

» ஏன் தியானத்தை அதிகம் வலியுறுத்திகிறார்கள்…
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:33 pm

» கலைஞர் நூற்றாண்டு உயர் சிறப்பு மருத்துவமனை!
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:29 pm

» தன்மானப் பறவையது
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:27 pm

» நம்பிக்கை நடைபோடு!
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:26 pm

» உன் பெயரையே விரும்புகிறேன்
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:25 pm

» தேர்தல் முடிஞ்சி போச்சு தம்பி!
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:24 pm

நிகழ்நிலை நிர்வாகிகள்

கல்விச் செல்வம்.....

+11
jayakumari
தர்ஷினி
அப்புகுட்டி
சம்சுதீன்
kalaimoon70
ஹனி
அசோகன்
இளமாறன்
சிவா
சரவணன்
Aathira
15 posters

Page 2 of 4 Previous  1, 2, 3, 4  Next

Go down

கல்விச் செல்வம்..... - Page 2 Empty கல்விச் செல்வம்.....

Post by Aathira Mon Mar 15, 2010 11:47 am

First topic message reminder :

கல்விச் செல்வம்.....

வாழ்கின்ற நாட்கள் வரையில்
வழித்துணை என்று எண்ணி
குவித்திடும் செல்வம் ஓர்நாள்
கள்வனால் கவரப் படலாம்!

மங்கைதான் மகிழ்ந்து அணியும்
தங்கமும் வைரமும் ஓர்நாள்
நங்கையின் உடலை விட்டே
நீங்கியும் போகக் கூடும்!

சீற்றமே காற்று கொண்டால்
கட்டிய ஆடை கூட
ஒட்டிய உறவை விட்டே
ஓடிடும் அவலம் உண்டு!

நாளுடன் கோளும் பார்த்து
ஆழமாய் அடிக்கல் நாட்டி
கட்டிய மனையும் கூட்
கட்டழல் உண்ணப் போமாம்!

பெருமழை பெய்யும் நாளில்
பெருகிடும் வெள்ளம் தானே
பெற்றுள்ள பொருளை எல்லாம்
பேயென இழுத்து போமாம்!

அமிழ்தினும் இனிமை பயக்கும்
அவயத்து முந்து மகனும்
அரிவையின் காதல் கூடி
பிரிவையும் கொள்ளக் கூடும்!

மாறிடும் கருத்து உணர்வால்
மங்களம் என்னும் மனையும்
வின்மீனும் பகலும் போல
விலகிடும் நிலையும் உண்டு!

நவில்தரும் நூல்நயம் போல்
பிரியலர் கொண்ட நட்பும்
இருவினை சேரும் காலை
செருமுனை ஆகு மன்றோ!

மானுடப் பையுள் அடையும்
உயிர்வளி என்னும் காற்றும்
காலனின் பாசக் கயிற்றால்
கட்டுடல் விட்டுப் போகும்!

கள்வனால் கவர முடியா
ஒருமையில் கற்ற கல்வி
எழுமையும் பெருமை தருமே
முழுமையும் பெறுவீர் அதனை!

வெள்ளந்தான் அடித்துச் செல்லா
விழுமிய செல்வம் கல்வி
வேண்டிய பொருளை ஈந்தும்
ஈண்டுவீர் அதனை இன்றே!

மலையென பெற்ற செல்வம்
அலையென கரைந்த போதும்
நல்வழி காட்டும் கல்வி
செல்வழி பீடு சேர்க்கும்!

கொடையெனும் உயர்ந்த பண்பால்
கொடுத்திடும் கல்வி மட்டும்
பெறுபவர் அன்றி கொடுப்பார்
இருவர்க்கும் இன்பம் பயக்கும்!

எண்ணுடன் எழுத்தும் வாழ்வின்
கண்களாய் வண்ணம் கூட்டும்..
இன்னலைத் தீர்க்கும் செல்வம்
கன்னலாம் கல்வி சேர்ப்பீர்!!!!

ஆதிரா..

Last edited by Aathira on Mon Mar 15, 2010 11:57 am; edited 1 time in total

கல்விச் செல்வம்..... - Page 2 Aகல்விச் செல்வம்..... - Page 2 Aகல்விச் செல்வம்..... - Page 2 Tகல்விச் செல்வம்..... - Page 2 Hகல்விச் செல்வம்..... - Page 2 Iகல்விச் செல்வம்..... - Page 2 Rகல்விச் செல்வம்..... - Page 2 Aகல்விச் செல்வம்..... - Page 2 Empty
Aathira
Aathira
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 14372
இணைந்தது : 06/02/2010

http://www.tamilnimidangal.blogspot.

Back to top Go down

கல்விச் செல்வம்..... - Page 2 Empty Re: கல்விச் செல்வம்.....

Post by சரவணன் Mon Mar 15, 2010 12:31 pm

Aathira wrote:
சிவா wrote:
சரவணன் wrote:
சிவா wrote:"ஒருமைக்கண் தான்கற்ற கல்வி ஒருவற்கு
எழுமையும் ஏமாப்பு உடைத்து"

என்ற வள்ளுவனின் கூற்றுக்கிணங்க கல்வியின் சிறப்பை மிக அழகாக உணர்த்தியுள்ளீர்கள், சிறப்பான கவிதை வரிகளுடன்!!! கல்விச் செல்வம்..... - Page 2 677196

சும்மாதான சொன்னீங்க??????

கல்விச் செல்வம்..... - Page 2 128872 கல்விச் செல்வம்..... - Page 2 128872 கல்விச் செல்வம்..... - Page 2 128872 கல்விச் செல்வம்..... - Page 2 128872

நன்றி சிவா இந்த மாதிரி ஆளுங்களையெல்லாம் இப்படித்தான் செய்யனும்.

கல்விச் செல்வம்..... - Page 2 677196 கல்விச் செல்வம்..... - Page 2 677196 கல்விச் செல்வம்..... - Page 2 677196 கல்விச் செல்வம்..... - Page 2 705463 கல்விச் செல்வம்..... - Page 2 705463 கல்விச் செல்வம்..... - Page 2 705463

கல்விச் செல்வம்..... - Page 2 Dove-1

ஏற்பது இகழ்ச்சி X ஐயமிட்டுஉண்
--------------------------------------------------------------
சிவாய நமவென்று சிந்தித் திருப்போர்க்கு அபாயம் ஒருநாளும் இல்லை-உபாயம் இதுவே மதியாகும் அல்லாத வெல்லாம் விதியே மதியாய் விடும்
சரவணன்
சரவணன்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 11125
இணைந்தது : 06/02/2010

http://fb.me/Youths.TYD

Back to top Go down

கல்விச் செல்வம்..... - Page 2 Empty Re: கல்விச் செல்வம்.....

Post by இளமாறன் Mon Mar 15, 2010 12:34 pm

கல்விச் செல்வம்..... - Page 2 677196 கல்விச் செல்வம்..... - Page 2 677196 அருமை...

ஆண்களை விட பெண்கள் தான் இப்பொழுது அதிகம் படிக்கிறார்கள்...
பாரதியின் கனவு நினைவாகிறதே கல்விச் செல்வம்..... - Page 2 154550 கல்விச் செல்வம்..... - Page 2 154550

நேசி.. உன்னை நீ நேசிப்பது போல பிறரையும் நேசி

நட்புடன் என்றும்... உங்கள் நண்பன் இளமாற‌ன்

கல்விச் செல்வம்..... - Page 2 Ila
இளமாறன்
இளமாறன்
மன்ற ஆலோசகர்

பதிவுகள் : 13977
இணைந்தது : 29/12/2009

Back to top Go down

கல்விச் செல்வம்..... - Page 2 Empty Re: கல்விச் செல்வம்.....

Post by சிவா Mon Mar 15, 2010 12:36 pm

இளமாறன் wrote:கல்விச் செல்வம்..... - Page 2 677196 கல்விச் செல்வம்..... - Page 2 677196 அருமை...

ஆண்களை விட பெண்கள் தான் இப்பொழுது அதிகம் படிக்கிறார்கள்...
பாரதியின் கனவு நினைவாகிறதே கல்விச் செல்வம்..... - Page 2 154550 கல்விச் செல்வம்..... - Page 2 154550

ஆண்கள் அதிகம் படிக்கிறார்கள், ஆனால் அலட்டிக் கொள்வதில்லை!!! கல்விச் செல்வம்..... - Page 2 755837

கல்விச் செல்வம்..... - Page 2 Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers

ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்

பதிவுகள் : 91540
இணைந்தது : 19/09/2008

http://www.eegarai..net

Back to top Go down

கல்விச் செல்வம்..... - Page 2 Empty Re: கல்விச் செல்வம்.....

Post by Aathira Mon Mar 15, 2010 12:38 pm

இளமாறன் wrote:கல்விச் செல்வம்..... - Page 2 677196 கல்விச் செல்வம்..... - Page 2 677196 அருமை...

ஆண்களை விட பெண்கள் தான் இப்பொழுது அதிகம் படிக்கிறார்கள்...
பாரதியின் கனவு நினைவாகிறதே கல்விச் செல்வம்..... - Page 2 154550 கல்விச் செல்வம்..... - Page 2 154550

ஆண்கள் அதற்கு ஒத்துழைக்கிறார்கள் இளமாறன். அக்காலம் போலன்றி அதனால் தான் பாரதியின் கனவு நிறைவேறிக் கொண்டிருக்கிறது. இன்னும் வர வேண்டும் பெண்கள்....நன்றி வாழ்த்துக்கும் கருத்துக்கும்கல்விச் செல்வம்..... - Page 2 154550

கல்விச் செல்வம்..... - Page 2 Aகல்விச் செல்வம்..... - Page 2 Aகல்விச் செல்வம்..... - Page 2 Tகல்விச் செல்வம்..... - Page 2 Hகல்விச் செல்வம்..... - Page 2 Iகல்விச் செல்வம்..... - Page 2 Rகல்விச் செல்வம்..... - Page 2 Aகல்விச் செல்வம்..... - Page 2 Empty
Aathira
Aathira
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 14372
இணைந்தது : 06/02/2010

http://www.tamilnimidangal.blogspot.

Back to top Go down

கல்விச் செல்வம்..... - Page 2 Empty Re: கல்விச் செல்வம்.....

Post by இளமாறன் Mon Mar 15, 2010 12:39 pm

சிவா wrote:
இளமாறன் wrote:கல்விச் செல்வம்..... - Page 2 677196 கல்விச் செல்வம்..... - Page 2 677196 அருமை...

ஆண்களை விட பெண்கள் தான் இப்பொழுது அதிகம் படிக்கிறார்கள்...
பாரதியின் கனவு நினைவாகிறதே கல்விச் செல்வம்..... - Page 2 154550 கல்விச் செல்வம்..... - Page 2 154550

ஆண்கள் அதிகம் படிக்கிறார்கள், ஆனால் அலட்டிக் கொள்வதில்லை!!! கல்விச் செல்வம்..... - Page 2 755837

மன்னிக்கவும் சிவா
ஆண்கள் கவனத்துடன் ஆழமாய் படிப்பதில்லை... படித்தால் முண்ணனியில் இருப்பர்கள்...

நம்ம பய புள்ளைக்கு உதவி செய்வதிலேயே காலம் ஒடிடுதே கல்விச் செல்வம்..... - Page 2 755837

நேசி.. உன்னை நீ நேசிப்பது போல பிறரையும் நேசி

நட்புடன் என்றும்... உங்கள் நண்பன் இளமாற‌ன்

கல்விச் செல்வம்..... - Page 2 Ila
இளமாறன்
இளமாறன்
மன்ற ஆலோசகர்

பதிவுகள் : 13977
இணைந்தது : 29/12/2009

Back to top Go down

கல்விச் செல்வம்..... - Page 2 Empty Re: கல்விச் செல்வம்.....

Post by சரவணன் Mon Mar 15, 2010 12:40 pm

இளமாறன் wrote:கல்விச் செல்வம்..... - Page 2 677196 கல்விச் செல்வம்..... - Page 2 677196 அருமை...

ஆண்களை விட பெண்கள் தான் இப்பொழுது அதிகம் படிக்கிறார்கள்...
பாரதியின் கனவு நினைவாகிறதே கல்விச் செல்வம்..... - Page 2 154550 கல்விச் செல்வம்..... - Page 2 154550

ஆண்கள எங்க ஒழுங்கா படிக்க விடுறாங்க?.
ஓரக்கண்ணாலே ஒரே ஒரு பார்வை பாத்துபுட்டு அவங்க பாட்டக்கு வீட்டுல போயி படிக்க ஆரம்பிச்சிடுறாங்க.
நம்ம பயலுவோ அந்த பார்வையிலே மயங்கி அந்த பொண்ணுக்காக

நாயா அலைஞ்சி கல்விச் செல்வம்..... - Page 2 Dog-02-june பரிட்ச்சைய கோட்டை விட்டுடுறான்.

ஏற்பது இகழ்ச்சி X ஐயமிட்டுஉண்
--------------------------------------------------------------
சிவாய நமவென்று சிந்தித் திருப்போர்க்கு அபாயம் ஒருநாளும் இல்லை-உபாயம் இதுவே மதியாகும் அல்லாத வெல்லாம் விதியே மதியாய் விடும்
சரவணன்
சரவணன்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 11125
இணைந்தது : 06/02/2010

http://fb.me/Youths.TYD

Back to top Go down

கல்விச் செல்வம்..... - Page 2 Empty Re: கல்விச் செல்வம்.....

Post by Aathira Mon Mar 15, 2010 12:42 pm

இளமாறன் wrote:
சிவா wrote:
இளமாறன் wrote:கல்விச் செல்வம்..... - Page 2 677196 கல்விச் செல்வம்..... - Page 2 677196 அருமை...

ஆண்களை விட பெண்கள் தான் இப்பொழுது அதிகம் படிக்கிறார்கள்...
பாரதியின் கனவு நினைவாகிறதே கல்விச் செல்வம்..... - Page 2 154550 கல்விச் செல்வம்..... - Page 2 154550

ஆண்கள் அதிகம் படிக்கிறார்கள், ஆனால் அலட்டிக் கொள்வதில்லை!!! கல்விச் செல்வம்..... - Page 2 755837

மன்னிக்கவும் சிவா
ஆண்கள் கவனத்துடன் ஆழமாய் படிப்பதில்லை... படித்தால் முண்ணனியில் இருப்பர்கள்...

நம்ம பய புள்ளைக்கு உதவி செய்வதிலேயே காலம் ஒடிடுதே கல்விச் செல்வம்..... - Page 2 755837

கல்விச் செல்வம்..... - Page 2 677196 கல்விச் செல்வம்..... - Page 2 677196 கல்விச் செல்வம்..... - Page 2 56667 கல்விச் செல்வம்..... - Page 2 56667 அப்புறம் இதுதான் கல்விச் செல்வம்..... - Page 2 67637 கல்விச் செல்வம்..... - Page 2 67637

கல்விச் செல்வம்..... - Page 2 Aகல்விச் செல்வம்..... - Page 2 Aகல்விச் செல்வம்..... - Page 2 Tகல்விச் செல்வம்..... - Page 2 Hகல்விச் செல்வம்..... - Page 2 Iகல்விச் செல்வம்..... - Page 2 Rகல்விச் செல்வம்..... - Page 2 Aகல்விச் செல்வம்..... - Page 2 Empty
Aathira
Aathira
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 14372
இணைந்தது : 06/02/2010

http://www.tamilnimidangal.blogspot.

Back to top Go down

கல்விச் செல்வம்..... - Page 2 Empty Re: கல்விச் செல்வம்.....

Post by Aathira Mon Mar 15, 2010 12:45 pm

சரவணன் wrote:
இளமாறன் wrote:கல்விச் செல்வம்..... - Page 2 677196 கல்விச் செல்வம்..... - Page 2 677196 அருமை...

ஆண்களை விட பெண்கள் தான் இப்பொழுது அதிகம் படிக்கிறார்கள்...
பாரதியின் கனவு நினைவாகிறதே கல்விச் செல்வம்..... - Page 2 154550 கல்விச் செல்வம்..... - Page 2 154550

ஆண்கள எங்க ஒழுங்கா படிக்க விடுறாங்க?.
ஓரக்கண்ணாலே ஒரே ஒரு பார்வை பாத்துபுட்டு அவங்க பாட்டக்கு வீட்டுல போயி படிக்க ஆரம்பிச்சிடுறாங்க.
நம்ம பயலுவோ அந்த பார்வையிலே மயங்கி அந்த பொண்ணுக்காக

நாயா அலைஞ்சி கல்விச் செல்வம்..... - Page 2 Dog-02-june பரிட்ச்சைய கோட்டை விட்டுடுறான்.

எல்லா இடத்துலயும் ஒரே ஓட்டம் அலைச்சல் தானா சரவணன்??? ஒரு பார்வைக்கே இப்படி அலைஞ்சா எப்படி கோட்டையைப் பிடிப்பது??

Post by இளமாறன் Mon Mar 15, 2010 12:47 pm

கல்விச் செல்வம்..... - Page 2 755837 கல்விச் செல்வம்..... - Page 2 755837 உண்மை வழிமொழிகிறேன்

நேசி.. உன்னை நீ நேசிப்பது போல பிறரையும் நேசி

நட்புடன் என்றும்... உங்கள் நண்பன் இளமாற‌ன்

கல்விச் செல்வம்..... - Page 2 Ila
இளமாறன்
இளமாறன்
மன்ற ஆலோசகர்

பதிவுகள் : 13977
இணைந்தது : 29/12/2009

Back to top Go down

கல்விச் செல்வம்..... - Page 2 Empty Re: கல்விச் செல்வம்.....

Post by சரவணன் Mon Mar 15, 2010 12:48 pm

Aathira wrote:
சரவணன் wrote:
இளமாறன் wrote:கல்விச் செல்வம்..... - Page 2 677196 கல்விச் செல்வம்..... - Page 2 677196 அருமை...

ஆண்களை விட பெண்கள் தான் இப்பொழுது அதிகம் படிக்கிறார்கள்...
பாரதியின் கனவு நினைவாகிறதே கல்விச் செல்வம்..... - Page 2 154550 கல்விச் செல்வம்..... - Page 2 154550

ஆண்கள எங்க ஒழுங்கா படிக்க விடுறாங்க?.
ஓரக்கண்ணாலே ஒரே ஒரு பார்வை பாத்துபுட்டு அவங்க பாட்டக்கு வீட்டுல போயி படிக்க ஆரம்பிச்சிடுறாங்க.
நம்ம பயலுவோ அந்த பார்வையிலே மயங்கி அந்த பொண்ணுக்காக

நாயா அலைஞ்சி கல்விச் செல்வம்..... - Page 2 Dog-02-june பரிட்ச்சைய கோட்டை விட்டுடுறான்.

எல்லா இடத்துலயும் ஒரே ஓட்டம் அலைச்சல் தானா சரவணன்??? ஒரு பார்வைக்கே இப்படி அலைஞ்சா எப்படி கோட்டையைப் பிடிப்பது??

சும்மா ஒரு தாமசுக்கு.......நாங்கல்லாம் ரம்பா, ஊர்வசி, மேனகா மூவரும் ஒண்ணா வந்தாகூட கடமையிலிருந்து தவற மாட்டோம்

ஏற்பது இகழ்ச்சி X ஐயமிட்டுஉண்
--------------------------------------------------------------
சிவாய நமவென்று சிந்தித் திருப்போர்க்கு அபாயம் ஒருநாளும் இல்லை-உபாயம் இதுவே மதியாகும் அல்லாத வெல்லாம் விதியே மதியாய் விடும்
சரவணன்
சரவணன்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 11125
இணைந்தது : 06/02/2010

http://fb.me/Youths.TYD

Back to top Go down

கல்விச் செல்வம்..... - Page 2 Empty Re: கல்விச் செல்வம்.....

Post by Sponsored content

Sponsored content

Back to top Go down

Page 2 of 4 Previous  1, 2, 3, 4  Next

Back to top

- Similar topics

Permissions in this forum:
You cannot reply to topics in this forum