புதிய பதிவுகள்
» மீண்டும் படப்பிடிப்பில் பங்கேற்று இருப்பது மகிழ்ச்சியாக இருக்கிறது - சமந்தா
by ayyasamy ram Today at 19:12

» ஆஸ்கர் விருதுக்கு பரிந்துரைக்கப்பட்ட இந்திய படம்
by ayyasamy ram Today at 19:05

» 297 தொன்மையான கலைப்பொருட்களை இந்தியாவிடம் திரும்ப ஒப்படைத்தது அமெரிக்கா
by ayyasamy ram Today at 18:42

» விதுர நீதி -நூறு வயது வரை வரை வாழ…
by ayyasamy ram Today at 18:40

» சர்க்கரை நோயாளிகள் கீரை சாப்பிடலாமா…
by ayyasamy ram Today at 18:38

» சம்பள உயர்வு கேட்ட வேலையாளுக்கு Boss வைத்த டெஸ்ட்..
by ayyasamy ram Today at 18:36

» தமிழ்நாட்டில் சொத்து மற்றும் ஆவண பதிவு
by ayyasamy ram Today at 18:34

» ஹாஸ்டலில் படித்து வளர்ந்த ஆள் தான் மாப்பிள்ளையாக வேண்டும்!
by ayyasamy ram Today at 18:31

» குறள் 1156: அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை
by வேல்முருகன் காசி Today at 14:38

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 14:20

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 13:58

» பழையபாடல்விரும்பிகளே உங்களுக்கு தேவையானபாடல்களை கேளுங்கள் "கொடுக்கப்படும்"
by viyasan Today at 2:06

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Today at 1:08

» மன்னர் நளபாகம் பழகினவர்..!!
by ayyasamy ram Today at 0:51

» கேள்விக்கு என்ன பதில்
by ayyasamy ram Today at 0:48

» இது நமது தேசம், ஆமா!
by ayyasamy ram Today at 0:47

» வாழ்க்கையொரு கண்ணாடி
by ayyasamy ram Today at 0:46

» கம்பீரமா, ஆமா!
by ayyasamy ram Today at 0:45

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Today at 0:45

» ஆமா…(புதுக்கவிதை)
by ayyasamy ram Today at 0:44

» டெல்லி முதலமைச்சராக பதவியேற்றார் அதிஷி.! 5 பேர் அமைச்சர்களாக பதவியேற்பு..!!
by ayyasamy ram Today at 0:41

» “ஹெச்.எம்.எம்” திரை விமர்சனம்!
by ayyasamy ram Today at 0:38

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 0:34

» ஒவ்வொரு மாதமும் நாம எந்தெந்த காய்கறி பயிர்களை நடவு செய்யலாம்…
by ayyasamy ram Today at 0:34

» உள்ளுக்குள்ளே இவ்வளவு பாசமா…!
by ayyasamy ram Today at 0:32

» அறிவோம் அபிராமி அந்தாதியை பாடல் -35
by ayyasamy ram Today at 0:30

» ஊரும் பேரும்
by ayyasamy ram Today at 0:28

» சபாஷ் வழக்கறிஞர்
by ayyasamy ram Today at 0:27

» அன்பு செய்யும் அற்புதம்!
by ayyasamy ram Today at 0:26

» கொடையாளர்!
by ayyasamy ram Today at 0:24

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 23:38

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 23:15

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 23:04

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 22:10

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 21:42

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 20:59

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 20:40

» கருத்துப்படம் 22/09/2024
by mohamed nizamudeen Yesterday at 20:22

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 16:29

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 16:08

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 16:01

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:20

» நாவல்கள் வேண்டும்
by Saravananj Yesterday at 12:14

» இலங்கையின் புதிய அதிபர்; யார் இந்த அனுர குமார திசநாயக்க?
by ayyasamy ram Yesterday at 9:03

» ஈகரை கருத்தரங்கம் --18-செப்டம்பர் -2008 --பதிவுகள் 1--2--3--தொடருகிறது
by T.N.Balasubramanian Sat 21 Sep 2024 - 21:27

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -5)
by வேல்முருகன் காசி Sat 21 Sep 2024 - 14:22

» பூரி பாயாசம் & இளநீர் பாயாசம்
by ayyasamy ram Sat 21 Sep 2024 - 14:18

» உடலின் நச்சுக்களை வெளியேற்றும் பானங்கள்
by ayyasamy ram Sat 21 Sep 2024 - 14:02

» ஃபசாட்- கலைஞனின் வாழ்வைக் கண்முன் காட்டிய நாட்டிய நாடகம்
by ayyasamy ram Sat 21 Sep 2024 - 13:56

» திரைத்துளிகள்
by ayyasamy ram Sat 21 Sep 2024 - 13:50

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
விஸ்டாவில் பழைய மென்பொருள்களையும் இயக்க Poll_c10விஸ்டாவில் பழைய மென்பொருள்களையும் இயக்க Poll_m10விஸ்டாவில் பழைய மென்பொருள்களையும் இயக்க Poll_c10 
25 Posts - 78%
heezulia
விஸ்டாவில் பழைய மென்பொருள்களையும் இயக்க Poll_c10விஸ்டாவில் பழைய மென்பொருள்களையும் இயக்க Poll_m10விஸ்டாவில் பழைய மென்பொருள்களையும் இயக்க Poll_c10 
5 Posts - 16%
viyasan
விஸ்டாவில் பழைய மென்பொருள்களையும் இயக்க Poll_c10விஸ்டாவில் பழைய மென்பொருள்களையும் இயக்க Poll_m10விஸ்டாவில் பழைய மென்பொருள்களையும் இயக்க Poll_c10 
1 Post - 3%
வேல்முருகன் காசி
விஸ்டாவில் பழைய மென்பொருள்களையும் இயக்க Poll_c10விஸ்டாவில் பழைய மென்பொருள்களையும் இயக்க Poll_m10விஸ்டாவில் பழைய மென்பொருள்களையும் இயக்க Poll_c10 
1 Post - 3%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
விஸ்டாவில் பழைய மென்பொருள்களையும் இயக்க Poll_c10விஸ்டாவில் பழைய மென்பொருள்களையும் இயக்க Poll_m10விஸ்டாவில் பழைய மென்பொருள்களையும் இயக்க Poll_c10 
201 Posts - 40%
heezulia
விஸ்டாவில் பழைய மென்பொருள்களையும் இயக்க Poll_c10விஸ்டாவில் பழைய மென்பொருள்களையும் இயக்க Poll_m10விஸ்டாவில் பழைய மென்பொருள்களையும் இயக்க Poll_c10 
200 Posts - 40%
mohamed nizamudeen
விஸ்டாவில் பழைய மென்பொருள்களையும் இயக்க Poll_c10விஸ்டாவில் பழைய மென்பொருள்களையும் இயக்க Poll_m10விஸ்டாவில் பழைய மென்பொருள்களையும் இயக்க Poll_c10 
25 Posts - 5%
Dr.S.Soundarapandian
விஸ்டாவில் பழைய மென்பொருள்களையும் இயக்க Poll_c10விஸ்டாவில் பழைய மென்பொருள்களையும் இயக்க Poll_m10விஸ்டாவில் பழைய மென்பொருள்களையும் இயக்க Poll_c10 
21 Posts - 4%
prajai
விஸ்டாவில் பழைய மென்பொருள்களையும் இயக்க Poll_c10விஸ்டாவில் பழைய மென்பொருள்களையும் இயக்க Poll_m10விஸ்டாவில் பழைய மென்பொருள்களையும் இயக்க Poll_c10 
13 Posts - 3%
வேல்முருகன் காசி
விஸ்டாவில் பழைய மென்பொருள்களையும் இயக்க Poll_c10விஸ்டாவில் பழைய மென்பொருள்களையும் இயக்க Poll_m10விஸ்டாவில் பழைய மென்பொருள்களையும் இயக்க Poll_c10 
10 Posts - 2%
Rathinavelu
விஸ்டாவில் பழைய மென்பொருள்களையும் இயக்க Poll_c10விஸ்டாவில் பழைய மென்பொருள்களையும் இயக்க Poll_m10விஸ்டாவில் பழைய மென்பொருள்களையும் இயக்க Poll_c10 
8 Posts - 2%
T.N.Balasubramanian
விஸ்டாவில் பழைய மென்பொருள்களையும் இயக்க Poll_c10விஸ்டாவில் பழைய மென்பொருள்களையும் இயக்க Poll_m10விஸ்டாவில் பழைய மென்பொருள்களையும் இயக்க Poll_c10 
7 Posts - 1%
Guna.D
விஸ்டாவில் பழைய மென்பொருள்களையும் இயக்க Poll_c10விஸ்டாவில் பழைய மென்பொருள்களையும் இயக்க Poll_m10விஸ்டாவில் பழைய மென்பொருள்களையும் இயக்க Poll_c10 
7 Posts - 1%
mruthun
விஸ்டாவில் பழைய மென்பொருள்களையும் இயக்க Poll_c10விஸ்டாவில் பழைய மென்பொருள்களையும் இயக்க Poll_m10விஸ்டாவில் பழைய மென்பொருள்களையும் இயக்க Poll_c10 
6 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

விஸ்டாவில் பழைய மென்பொருள்களையும் இயக்க


   
   
ரிபாஸ்
ரிபாஸ்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 12266
இணைந்தது : 20/08/2009
http://eegarai.com/

Postரிபாஸ் Mon 15 Mar 2010 - 11:10

விஸ்டாவில் பழைய மென்பொருள்களையும் இயக்க

விஸ்டாவில் பழைய மென்பொருள்களையும் இயக்க Windows_vistaபுதிதாக ஒரு இயங்கு தளம் அல்லது ஒரு இயங்கு தளத்தின் புதிய
பதிப்பு வெளிவரும் போது சில மென்பொருள்களை அவற்றில் இயக்க முடிவதில்லை.உதாரணமாக
விண்டோஸ் எக்ஸ்பீ பதிப்பு வெளி வந்த போது அதில் எக்ஸ்பீயிற்கு முன்னைய
பதிப்புகளில் இயங்கிய ப்ரோக்ரம்களை இயக்க முடியாமல் போனது. அதன் பிறகு
வெளிவந்த விஸ்டா பதிப்பிலும் அதே நிலைமைதான். இவ்வாறே இப்போது வெளி
வந்துள்ள விண்டோஸ் செவனிலும் அதே நிலைமை தொடர்கிறது.

ஒரு இயங்கு தளத்தை மேம்படுத்தி அதன் புதிய பதிப்பை வெளியிடும்போது
பழைய எப்லிகேசன்களும் இயங்கத் தக்கதாக அதற்கு ஒத்திசையும் வண்ணம்
உருவாக்கவே முயற்சிக்கப்படும். இதனை பேக்வர்ட் கம்படிபிலிட்டி (Backward
Compatibility) எனப்படும் இருந்தாலும் சில எப்லிகேசன்களை இவ்வாறு இயக்க
முடிவதில்லை எனினும் இந்த சிக்கலுக்கு தீர்வாக மைக்ட்ரோஸொப்ட் நிறுவனம்
தனது புதிய இயங்கு தளங்களில் பழைய ப்ரோக்ரம்களையும் இயக்கக் கூடிய வசதியை
எக்ஸ்பீ, விஸ்டா மற்றும் விண்டொஸ் செவன் பதிப்புகளிலும் வழங்கி வருகிறது.

உதாரணமாக விண்டோஸ் எக்ஸ்பீயில் முறையாக இயங்கிய ஒரு ப்ரோக்ரம்
விஸ்டாவிற்கு மாறிய பிறகு இயங்க மறுத்தால் அந்த குறிப்பிட்ட ப்ரோக்ரமுக்கு
மட்டும் தேவையான செட்டிங்கை மாற்றி இயங்க வைக்கும் வசதி உள்ளது. அதற்குப்
பின்வரும் வழி முறையைக் கையாளுங்கள்.

இயக்க விரும்பும் ப்ரோக்ரமுக்குரிய .exe பைலின் மேல் ரைட் க்ளிக்
செய்து வரும் மெனுவிலிருந்து Properties தெரிவு செய்யுங்கள். அப்போது
தோன்றும் டயலொக் பொக்ஸில் compatibility டேபில் க்ளிக் செய்யுங்கள்.
அடுத்து Run this program in compatibility mode for என்பதைத் தெரிவு
செய்யுங்கள். பின்னர் விண்டோஸின் உரிய பதிப்பைத் தெரிவு செய்து விட்டு ஓகே
சொல்லுங்கள்.

அப்படியும் அது இயங்காது போனால் மேலும் சில தெரிவுகளை மேற்கொள்ளலாம்.
உதாரணமாக அதே டயலொக் பொக்ஸில் Run this program as an administrator
என்பதைத் தெரிவு செய்து இயக்கிப் பாருங்கள்.

ப்ரோக்ரம்ஸ் லிஸ்டில் உள்ள Program Compatibility Wizard
மூலமாகவும் ஒரு ப்ரோக்ரம் இயங்கு தளத்துடன் ஒத்திசைகிறதா என்பதைப்
பரீட்சித்துப் பார்க்கலாம்.

சரி, இந்த .exe பைலை எங்கே போய்த் தேடுவது? எங்கும் போக வேண்டாம் .
(மை) கம்பியூட்டர் விண்டோவில் C ட்ரைவில் ப்ரோக்ரம் பைல்ஸ் போல்டரைத்
திறந்து பாருங்கள். நீங்கள் இயக்க விரும்பும் ப்ரோக்ரமுக் குரிய போல்டரும்
அங்கு காணப்படும். அந்த போல்டரில் .exe பைலைக் காணலாம்


axleration
axleration
பண்பாளர்

பதிவுகள் : 60
இணைந்தது : 09/02/2010

Postaxleration Mon 15 Mar 2010 - 12:50

மகிழ்ச்சி மகிழ்ச்சி

நிலாசகி
நிலாசகி
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 6278
இணைந்தது : 28/06/2009

Postநிலாசகி Mon 15 Mar 2010 - 12:53

விஸ்டாவில் பழைய மென்பொருள்களையும் இயக்க 154550 விஸ்டாவில் பழைய மென்பொருள்களையும் இயக்க 359383



தீதும் நன்றும் பிறர் தர வாரா விஸ்டாவில் பழைய மென்பொருள்களையும் இயக்க 154550
Sponsored content

PostSponsored content



View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக