Latest topics
» ஜா..........லியா கும்மாளம் போட்டு அட்டாகாசம் செஞ்ச அதிரடி பாட்டுக்கள்by heezulia Yesterday at 11:27 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 4:54 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 4:24 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:03 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 3:20 pm
» இன்றைய செய்திகள்- நவம்பர் 11
by ayyasamy ram Yesterday at 2:35 pm
» பொது அறிவு தகவல்கள் - தொடர் பதிவு
by ayyasamy ram Yesterday at 2:24 pm
» ஆண்கள் செய்யக்கூடாதவை
by ayyasamy ram Yesterday at 2:23 pm
» யார் புத்திசாலி!
by Dr.S.Soundarapandian Yesterday at 1:40 pm
» கருத்துப்படம் 10/11/2024
by Dr.S.Soundarapandian Yesterday at 1:38 pm
» சுவையான பொங்கலுக்கு…(குட்டி குட்டி வீட்டுக்குறிப்புகள்)
by Dr.S.Soundarapandian Yesterday at 1:31 pm
» சீன நண்டு பொரியல்
by Dr.S.Soundarapandian Yesterday at 1:30 pm
» தாமரைத்தண்டு மாங்காய் பொரியல்
by Dr.S.Soundarapandian Yesterday at 1:28 pm
» சிந்திக்க ஒரு நொடி
by Dr.S.Soundarapandian Yesterday at 1:28 pm
» இன்றைய செய்திகள்- நவம்பர் 12
by Dr.S.Soundarapandian Yesterday at 1:27 pm
» மனத்துக்கண் மாசிலன் ஆதல்…
by Dr.S.Soundarapandian Yesterday at 1:22 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 1:18 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 12:39 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:10 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 11:29 am
» வாணி ஜெயராம் - ஹிட் பாடல்கள்
by heezulia Yesterday at 10:45 am
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 9:07 am
» தேசனே தேன் ஆரமுதே
by ayyasamy ram Yesterday at 8:31 am
» சுவையான சாம்பார் சாதம்…(குட்டி குட்டி வீட்டுக்குறிப்புகள்)
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:10 pm
» தாமரைத் தண்டின் மருத்துவ குணங்கள்
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:08 pm
» ஞானம் என்றால் என்ன?
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:07 pm
» ஏன் பிரார்த்தனை செய்கிறோம்…
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:06 pm
» உடல் பருமன் கொண்டவர்களுக்கு …குறைந்த கலோரி உணவுகள்
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:05 pm
» ஆடும் வரை ஆட்டம்- விடுகதை
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:02 pm
» சினிமா செய்திகள் -(நவம்பர் ‘24) -தொடர் பதிவு
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:01 pm
» பொது அறிவு -கேள்வி -பதில்
by ayyasamy ram Mon Nov 11, 2024 6:59 pm
» நாவல்கள் வேண்டும்
by Guna.D Sun Nov 10, 2024 11:33 pm
» ஊரை சுற்றிய புரளி!
by ayyasamy ram Sun Nov 10, 2024 8:08 pm
» குருவிக்கூடு
by ayyasamy ram Sun Nov 10, 2024 8:06 pm
» காலம் எப்பொழுது கணியும்….
by ayyasamy ram Sun Nov 10, 2024 8:05 pm
» ஒரு பக்க கதைகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Sun Nov 10, 2024 8:04 pm
» இயலாமை, நோய், இறப்பு எல்லாருக்கும் வரும்!;
by ayyasamy ram Sun Nov 10, 2024 8:00 pm
» பாவக் கணக்கை நீ சரிபார்த்துக் கொள்…
by ayyasamy ram Sun Nov 10, 2024 7:59 pm
» கவிதைச்சோலை: குழந்தைகளை கொண்டாடுவோம்!
by ayyasamy ram Sun Nov 10, 2024 7:55 pm
» காடெல்லாம் சிரிக்கும் சூரியகாந்தி….
by ayyasamy ram Sun Nov 10, 2024 11:21 am
» இனி வரும் காலங்களில் புயல்கள் வலிமையாக இருக்கும்!
by ayyasamy ram Sun Nov 10, 2024 11:19 am
» ஒரே சூரியன் உலகெங்கும் ஒளி வீசுவது போல….
by ayyasamy ram Sun Nov 10, 2024 11:18 am
» லிமரைக்கூ...
by ayyasamy ram Sun Nov 10, 2024 11:16 am
» ஸ்ரீ கிருஷ்ணர் தலையை அலங்கரிக்கும் மயில் இறகின் ரகசியம்!
by ayyasamy ram Sun Nov 10, 2024 11:15 am
» கவிதை; சேரா தண்டவாளங்கள்!
by ayyasamy ram Sun Nov 10, 2024 11:14 am
» சப்தம் – புதுக்கவிதை
by ayyasamy ram Sun Nov 10, 2024 11:13 am
» நடிகர் டெல்லி கணேஷ் காலமானார்
by ayyasamy ram Sun Nov 10, 2024 11:12 am
» தயிர் ஏன் வெள்ளையா இருக்கு?
by ayyasamy ram Sat Nov 09, 2024 6:06 pm
» விழுதுகள்!
by ayyasamy ram Sat Nov 09, 2024 6:04 pm
» மழலையின் கையில் மலர்!
by ayyasamy ram Sat Nov 09, 2024 6:03 pm
Top posting users this month
ayyasamy ram | ||||
heezulia | ||||
mohamed nizamudeen | ||||
Dr.S.Soundarapandian | ||||
prajai | ||||
Balaurushya | ||||
ஜாஹீதாபானு | ||||
Barushree | ||||
kavithasankar | ||||
Shivanya |
நிகழ்நிலை நிர்வாகிகள்
கஞ்சனுக்குக் கஞ்சன்.
+9
Aathira
சரவணன்
செந்தில்
axleration
ramesh.vait
அ.பாலா
சிவா
கலைவேந்தன்
ரமீஸ்
13 posters
Page 2 of 2
Page 2 of 2 • 1, 2
கஞ்சனுக்குக் கஞ்சன்.
First topic message reminder :
ஒரு வீட்டில் அப்பாவும் மகனும் இருந்தனர்.
அவர்கள் வீட்டில்
மின்விளக்கு இருக்கவில்லை காரணம் மின்னுக்கு செலவு அதிகம் என்று.
மண்ணெண்ணெய் விளக்கைத் தான் பாவித்து வந்தார்கள், பையனின் பாடசாலை 2KM
க்கு அப்பால்தான் இருந்தது. பையன் வழமையாக பாடசாலைக்கு நடந்து தான்
செல்வான், ஒரு நாள் பையன் பாடசாலைக்கு சுமார் ஒன்னரை கிலோமீட்டர் நடந்து
சென்றதன் பின்னால் தான் அவனுக்கு ஜாபாகம் வந்தது வீட்டில் மண்ணெண்ணெய்
விளக்கை அணைக்கவில்லை என்று, உடனே பையன் விளக்கு எரிந்து கொண்டிருந்தாள்
மண்ணெண்ணெய் வீணாகுமே என்று விளக்கை அணைப்பதற்காக வீட்டிற்கு
திரும்பினான். வீட்டுக்கு வந்து பார்த்தால் ஏற்கனவே அப்பா விளக்கை
அணைத்திருந்தார், பாடசாலை செல்லாமல் திரும்பி வந்த மகனைக் கண்ட அப்பா
கேட்டார் " என்ன மகன் பாடசாலை செல்லாமல் திரும்பி வந்துல்லை?" அதற்கு
மகன் "மண்ணெண்ணெய் வீணாகுமே என்று விளக்கை அணைக்க வந்தேன் அப்பா" என்றான்.
அதன் பிறகு அப்பா "அடேய் மடையா! பைத்தியகாரா! நீ அவ்வளவு தூரம் சென்று
விட்டு திரும்பி வாரியே ஒண்ட செருப்பு தேஞ்சிருக்குமேடா?" என்று கண்ணா
பின்னான்னு திட்டினாரு.அதற்கு மகன் "அப்பா நான் உங்க மகன் தானே நான்
அப்படி எல்லாம் செய்வேனா? இதெல்லாம் யோசிச்சி தான் நான் செருப்ப கலட்டி
கைய்யில் கொண்டு வந்தேன்." என்று அமைதியாகசொன்னான்,
என்ன ஒரு கஞ்சக்குடும்பம்.

ரமீஸ்- வி.ஐ.பி
- பதிவுகள் : 6205
இணைந்தது : 28/02/2010
Re: கஞ்சனுக்குக் கஞ்சன்.
ஏன்யா செந்தில், சரவணா, ரெண்டு பெரும் காலையில் இருந்து தலைய முட்டிக்கிரீன்களே தலை வலிக்காது??????
நம்ம சிவா அண்ணனே ( அதுதான் நம்ம தல ) நமக்கு ஆதரவாக கை தட்ரத பார்த்தீங்கல்ல இப்போ தெரியுமா நம்ம கூட்டணியோட பவரபத்தி.
நம்ம சிவா அண்ணனே ( அதுதான் நம்ம தல ) நமக்கு ஆதரவாக கை தட்ரத பார்த்தீங்கல்ல இப்போ தெரியுமா நம்ம கூட்டணியோட பவரபத்தி.
ரமீஸ்- வி.ஐ.பி
- பதிவுகள் : 6205
இணைந்தது : 28/02/2010
Re: கஞ்சனுக்குக் கஞ்சன்.
இது சுருளிராஜன் காந்திமதி நடித்த படத்தில் வந்த காமெடி ஆச்சே. நல்லா இருக்கு..
Re: கஞ்சனுக்குக் கஞ்சன்.
mhmramees wrote:ஏன்யா செந்தில், சரவணா, ரெண்டு பெரும் காலையில் இருந்து தலைய முட்டிக்கிரீன்களே தலை வலிக்காது??????
நம்ம சிவா அண்ணனே ( அதுதான் நம்ம தல ) நமக்கு ஆதரவாக கை தட்ரத பார்த்தீங்கல்ல இப்போ தெரியுமா நம்ம கூட்டணியோட பவரபத்தி.
கூட்டணியா? சொல்லவே இல்லை!!
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:
https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers
ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
Re: கஞ்சனுக்குக் கஞ்சன்.
mhmramees wrote:ஏன்யா தலை வலின்னா மருந்து மாத்திரை குடிக்க வேண்டியது தானே. அத விட்டுட்டு ஏன்யா தலைய தூண்ல முட்டிக்கிட்டு இருக்கிற?...
அவர் தலை வலி என்று சொல்ல வில்லை நண்பரே என்ன கொடுமை என்பதை இப்படி சுட்டிக்காட்டுகிறார் தப்பாக நினைக்க வேண்டாம்.
சிக்கனமாக இருக்கணும் அதுக்காக இப்படியா
வாழ்க்கை என்பது நீ சாகும் வரை அல்ல
மற்றவர் மனதில் நீ வாழும் வரை...
அப்புகுட்டி
அப்புகுட்டி- வி.ஐ.பி
- பதிவுகள் : 22650
இணைந்தது : 03/01/2010
Page 2 of 2 • 1, 2
Similar topics
» சரியான பையன் {கஞ்சன்}
» கஞ்சன் லிஸ்டில் சேருபவர்கள்...!!
» கஞ்சன்…
» கஞ்சன் நகைச்சுவை
» எல்லாம் ஒன்றுதான். {கஞ்சன்}
» கஞ்சன் லிஸ்டில் சேருபவர்கள்...!!
» கஞ்சன்…
» கஞ்சன் நகைச்சுவை
» எல்லாம் ஒன்றுதான். {கஞ்சன்}
Page 2 of 2
Permissions in this forum:
You cannot reply to topics in this forum