ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» கருத்துப்படம் 02/10/2024
by mohamed nizamudeen Yesterday at 11:25 pm

» நவ நாகரிக கோமாளி " பணம் "
by dhilipdsp Yesterday at 8:27 pm

» மீண்டும் நினைவுபடுத்துகிறோம். உறவுகளே /நட்புகளே
by dhilipdsp Yesterday at 8:17 pm

» வணக்கம் உறவே
by dhilipdsp Yesterday at 5:48 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 12:53 pm

» எல்லையில் இயல்பு நிலை இல்லை...
by ayyasamy ram Yesterday at 12:49 pm

» காக்கையின் கோபம்!
by ayyasamy ram Yesterday at 12:28 pm

» நிர்மலா சீதாராமன் மீதான வழக்கு: இடைக்கால தடை விதித்தது கர்நாடக உயர் நீதிமன்றம்
by ayyasamy ram Yesterday at 11:53 am

» லெபனானில் தரைவழித் தாக்குதலைத் தொடங்கியது இஸ்ரேல் - போர்ப் பதற்றம் உச்சம்
by ayyasamy ram Yesterday at 11:46 am

» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Yesterday at 8:56 am

» தமிழ் அன்னை
by dhilipdsp Yesterday at 1:42 am

» சிகரெட் பிடிக்கும் ஆசையை விட்டு விடுங்கள்!
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:48 pm

» இறந்த இரண்டு ஆன்மாக்களின் உரையாடல் ! .
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:46 pm

» சிந்தனையாளர் முத்துக்கள்
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:44 pm

» எப்படி ஃபுட்பாய்ஸன் ஆச்சு?
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:42 pm

» ஆற்றிலே பத்து மரம் அசையுது…(விடுகதைகள்)
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:40 pm

» அழகான தோற்றம் பெற…
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:39 pm

» கலியுகம் பாதகம்
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:38 pm

» புன்னகை என்பது…
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:37 pm

» தடுப்பணை வேண்டும்
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:37 pm

» திருப்பமும் நல்ல மாற்றமும் தரும் திருநீர்மலை!
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:34 pm

» ஏன் தியானத்தை அதிகம் வலியுறுத்திகிறார்கள்…
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:33 pm

» கலைஞர் நூற்றாண்டு உயர் சிறப்பு மருத்துவமனை!
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:29 pm

» தன்மானப் பறவையது
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:27 pm

» நம்பிக்கை நடைபோடு!
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:26 pm

» உன் பெயரையே விரும்புகிறேன்
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:25 pm

» தேர்தல் முடிஞ்சி போச்சு தம்பி!
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:24 pm

» ஒற்றுமை தேசம் உருவாகட்டும்!
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:23 pm

» கவிதைச்சோலை – வீரம்!
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:22 pm

» உலக முதியோர் தினம்: முதியோர்களுடன் படகு சவாரி செய்த கோவை கலெக்டர்!
by ayyasamy ram Tue Oct 01, 2024 6:24 pm

» எக்காரணம் கொண்டும் வேதனையில் படுத்து விடாதீர்கள்
by ayyasamy ram Mon Sep 30, 2024 11:35 pm

» சோம்பேறிகளாகக்கூட இருக்கலாம்!
by ayyasamy ram Mon Sep 30, 2024 11:21 pm

» தேவரா படத்தின் வெற்றிக்கு நன்றி தெரிவித்த ஜான்வி கபூர்
by ayyasamy ram Mon Sep 30, 2024 9:09 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Mon Sep 30, 2024 8:35 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Mon Sep 30, 2024 10:38 am

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Sun Sep 29, 2024 11:16 pm

» நிம்மதி தரும் ஆறு பழக்கங்கள்
by ayyasamy ram Sun Sep 29, 2024 8:53 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:57 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:48 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:29 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:19 pm

» தினம் ஒரு திவ்ய தேசம்- முக்திநாத்-சாளக்கிராமம்,நேபாளம்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:31 pm

» விளைநிலம் – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:29 pm

» வயதானால் முக்காலி மேல் ஏற வேண்டாம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:27 pm

» எல்லாம் கண் திருஷ்டிதான் எஜமான்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:26 pm

» அருள் மிகு மனசு – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:24 pm

» புறத்தோற்றம் எப்படியோ அதன்படியே அகத்தோற்றம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:22 pm

» நாகேஷூடன் 30 படங்கள்- சிவகுமார்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:20 pm

» “எஸ்.பி.பி. யிடமிருந்து கற்றுக் கொண்ட ஒரு விஷயம் – சித்ரா
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:18 pm

» எல்லா நேரத்திலும் தத்துவம் சொல்ல நினைக்கக் கூடாது!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:16 pm

நிகழ்நிலை நிர்வாகிகள்

கஞ்சனுக்குக் கஞ்சன்.

+9
Aathira
சரவணன்
செந்தில்
axleration
ramesh.vait
அ.பாலா
சிவா
கலைவேந்தன்
ரமீஸ்
13 posters

Page 2 of 2 Previous  1, 2

Go down

கஞ்சனுக்குக்  கஞ்சன். - Page 2 Empty கஞ்சனுக்குக் கஞ்சன்.

Post by ரமீஸ் Mon Mar 15, 2010 10:27 am

First topic message reminder :

ஒரு வீட்டில் அப்பாவும் மகனும் இருந்தனர்.
அவர்கள் வீட்டில்
மின்விளக்கு இருக்கவில்லை காரணம் மின்னுக்கு செலவு அதிகம் என்று.
மண்ணெண்ணெய் விளக்கைத் தான் பாவித்து வந்தார்கள், பையனின் பாடசாலை 2KM
க்கு அப்பால்தான் இருந்தது. பையன் வழமையாக பாடசாலைக்கு நடந்து தான்
செல்வான், ஒரு நாள் பையன் பாடசாலைக்கு சுமார் ஒன்னரை கிலோமீட்டர் நடந்து
சென்றதன் பின்னால் தான் அவனுக்கு ஜாபாகம் வந்தது வீட்டில் மண்ணெண்ணெய்
விளக்கை அணைக்கவில்லை என்று, உடனே பையன் விளக்கு எரிந்து கொண்டிருந்தாள்
மண்ணெண்ணெய் வீணாகுமே என்று விளக்கை அணைப்பதற்காக வீட்டிற்கு
திரும்பினான். வீட்டுக்கு வந்து பார்த்தால் ஏற்கனவே அப்பா விளக்கை
அணைத்திருந்தார், பாடசாலை செல்லாமல் திரும்பி வந்த மகனைக் கண்ட அப்பா
கேட்டார் " என்ன மகன் பாடசாலை செல்லாமல் திரும்பி வந்துல்லை?" அதற்கு
மகன் "மண்ணெண்ணெய் வீணாகுமே என்று விளக்கை அணைக்க வந்தேன் அப்பா" என்றான்.
அதன் பிறகு அப்பா "அடேய் மடையா! பைத்தியகாரா! நீ அவ்வளவு தூரம் சென்று
விட்டு திரும்பி வாரியே ஒண்ட செருப்பு தேஞ்சிருக்குமேடா?" என்று கண்ணா
பின்னான்னு திட்டினாரு.அதற்கு மகன் "அப்பா நான் உங்க மகன் தானே நான்
அப்படி எல்லாம் செய்வேனா? இதெல்லாம் யோசிச்சி தான் நான் செருப்ப கலட்டி
கைய்யில் கொண்டு வந்தேன்." என்று அமைதியாகசொன்னான்,

என்ன ஒரு கஞ்சக்குடும்பம்.
ரமீஸ்
ரமீஸ்
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 6205
இணைந்தது : 28/02/2010

Back to top Go down


கஞ்சனுக்குக்  கஞ்சன். - Page 2 Empty Re: கஞ்சனுக்குக் கஞ்சன்.

Post by ரமீஸ் Mon Mar 15, 2010 2:30 pm

ஏன்யா செந்தில், சரவணா, ரெண்டு பெரும் காலையில் இருந்து தலைய முட்டிக்கிரீன்களே தலை வலிக்காது??????
நம்ம சிவா அண்ணனே ( அதுதான் நம்ம தல ) நமக்கு ஆதரவாக கை தட்ரத பார்த்தீங்கல்ல இப்போ தெரியுமா நம்ம கூட்டணியோட பவரபத்தி.
ரமீஸ்
ரமீஸ்
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 6205
இணைந்தது : 28/02/2010

Back to top Go down

கஞ்சனுக்குக்  கஞ்சன். - Page 2 Empty Re: கஞ்சனுக்குக் கஞ்சன்.

Post by Aathira Mon Mar 15, 2010 4:36 pm

இது சுருளிராஜன் காந்திமதி நடித்த படத்தில் வந்த காமெடி ஆச்சே. நல்லா இருக்கு.. கஞ்சனுக்குக்  கஞ்சன். - Page 2 677196 கஞ்சனுக்குக்  கஞ்சன். - Page 2 677196 கஞ்சனுக்குக்  கஞ்சன். - Page 2 677196


கஞ்சனுக்குக்  கஞ்சன். - Page 2 Aகஞ்சனுக்குக்  கஞ்சன். - Page 2 Aகஞ்சனுக்குக்  கஞ்சன். - Page 2 Tகஞ்சனுக்குக்  கஞ்சன். - Page 2 Hகஞ்சனுக்குக்  கஞ்சன். - Page 2 Iகஞ்சனுக்குக்  கஞ்சன். - Page 2 Rகஞ்சனுக்குக்  கஞ்சன். - Page 2 Aகஞ்சனுக்குக்  கஞ்சன். - Page 2 Empty
Aathira
Aathira
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 14372
இணைந்தது : 06/02/2010

http://www.tamilnimidangal.blogspot.

Back to top Go down

கஞ்சனுக்குக்  கஞ்சன். - Page 2 Empty Re: கஞ்சனுக்குக் கஞ்சன்.

Post by சம்சுதீன் Mon Mar 15, 2010 4:38 pm

கஞ்சனுக்குக்  கஞ்சன். - Page 2 677196 கஞ்சனுக்குக்  கஞ்சன். - Page 2 677196
சம்சுதீன்
சம்சுதீன்
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 8220
இணைந்தது : 03/01/2010

http://shams.eegarai.info/

Back to top Go down

கஞ்சனுக்குக்  கஞ்சன். - Page 2 Empty Re: கஞ்சனுக்குக் கஞ்சன்.

Post by உதயசுதா Mon Mar 15, 2010 4:47 pm

கஞ்சனுக்குக்  கஞ்சன். - Page 2 677196 கஞ்சனுக்குக்  கஞ்சன். - Page 2 677196 கஞ்சனுக்குக்  கஞ்சன். - Page 2 677196


கஞ்சனுக்குக்  கஞ்சன். - Page 2 Uகஞ்சனுக்குக்  கஞ்சன். - Page 2 Dகஞ்சனுக்குக்  கஞ்சன். - Page 2 Aகஞ்சனுக்குக்  கஞ்சன். - Page 2 Yகஞ்சனுக்குக்  கஞ்சன். - Page 2 Aகஞ்சனுக்குக்  கஞ்சன். - Page 2 Sகஞ்சனுக்குக்  கஞ்சன். - Page 2 Uகஞ்சனுக்குக்  கஞ்சன். - Page 2 Dகஞ்சனுக்குக்  கஞ்சன். - Page 2 Hகஞ்சனுக்குக்  கஞ்சன். - Page 2 A
உதயசுதா
உதயசுதா
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 11851
இணைந்தது : 24/06/2009

Back to top Go down

கஞ்சனுக்குக்  கஞ்சன். - Page 2 Empty Re: கஞ்சனுக்குக் கஞ்சன்.

Post by சாந்தன் Mon Mar 15, 2010 4:53 pm

கஞ்சனுக்குக்  கஞ்சன். - Page 2 67637 கஞ்சனுக்குக்  கஞ்சன். - Page 2 67637 கஞ்சனுக்குக்  கஞ்சன். - Page 2 67637 கஞ்சனுக்குக்  கஞ்சன். - Page 2 67637
சாந்தன்
சாந்தன்
வழிநடத்துனர்


பதிவுகள் : 8112
இணைந்தது : 22/07/2009

Back to top Go down

கஞ்சனுக்குக்  கஞ்சன். - Page 2 Empty Re: கஞ்சனுக்குக் கஞ்சன்.

Post by ரமீஸ் Wed Mar 24, 2010 11:04 pm

கைக்குட்டை.
ரமீஸ்
ரமீஸ்
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 6205
இணைந்தது : 28/02/2010

Back to top Go down

கஞ்சனுக்குக்  கஞ்சன். - Page 2 Empty Re: கஞ்சனுக்குக் கஞ்சன்.

Post by சிவா Wed Mar 24, 2010 11:10 pm

mhmramees wrote:ஏன்யா செந்தில், சரவணா, ரெண்டு பெரும் காலையில் இருந்து தலைய முட்டிக்கிரீன்களே தலை வலிக்காது??????
நம்ம சிவா அண்ணனே ( அதுதான் நம்ம தல ) நமக்கு ஆதரவாக கை தட்ரத பார்த்தீங்கல்ல இப்போ தெரியுமா நம்ம கூட்டணியோட பவரபத்தி.

கூட்டணியா? சொல்லவே இல்லை!!

கஞ்சனுக்குக்  கஞ்சன். - Page 2 Vadivelu-21-09-08


கஞ்சனுக்குக்  கஞ்சன். - Page 2 Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்

பதிவுகள் : 91540
இணைந்தது : 19/09/2008

http://www.eegarai..net

Back to top Go down

கஞ்சனுக்குக்  கஞ்சன். - Page 2 Empty Re: கஞ்சனுக்குக் கஞ்சன்.

Post by அப்புகுட்டி Wed Mar 24, 2010 11:15 pm

mhmramees wrote:ஏன்யா தலை வலின்னா மருந்து மாத்திரை குடிக்க வேண்டியது தானே. அத விட்டுட்டு ஏன்யா தலைய தூண்ல முட்டிக்கிட்டு இருக்கிற?...

அவர் தலை வலி என்று சொல்ல வில்லை நண்பரே என்ன கொடுமை என்பதை இப்படி சுட்டிக்காட்டுகிறார் தப்பாக நினைக்க வேண்டாம்.

சிக்கனமாக இருக்கணும் அதுக்காக இப்படியா சிரி சிரி சிரி சிரி


கஞ்சனுக்குக்  கஞ்சன். - Page 2 Appu
வாழ்க்கை என்பது நீ சாகும் வரை அல்ல
மற்றவர் மனதில் நீ வாழும் வரை..
.
அப்புகுட்டி
அப்புகுட்டி
அப்புகுட்டி
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 22650
இணைந்தது : 03/01/2010

Back to top Go down

கஞ்சனுக்குக்  கஞ்சன். - Page 2 Empty Re: கஞ்சனுக்குக் கஞ்சன்.

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Page 2 of 2 Previous  1, 2

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum