ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Today at 2:39 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 1:58 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Today at 1:16 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 12:34 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 12:11 pm

» அறிதல்: அயராப் பயணம்
by Rathinavelu Today at 11:19 am

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 11:53 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:43 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 11:34 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 11:21 pm

» கருத்துப்படம் 11/09/2024
by mohamed nizamudeen Yesterday at 10:09 pm

» ஜூலை 03 சர்வதேச பிளாஸ்டிக் பைகள் இல்லாத தினம்
by Dr.S.Soundarapandian Yesterday at 9:52 pm

» நீர் நிலைகள் மொத்தம் 47
by Dr.S.Soundarapandian Yesterday at 9:46 pm

» மனிதனின் மன நிலைகள் :-
by Dr.S.Soundarapandian Yesterday at 9:41 pm

» தாய் மகளுக்கு சொன்ன பாடம் !
by Dr.S.Soundarapandian Yesterday at 9:36 pm

» மூத்தோர் சொல் வார்த்தைகளை மறக்க வேண்டாம்!
by Rathinavelu Yesterday at 7:19 pm

» எந்தப் பதிவிற்கும் ஏன் பதில் இல்லை?
by Rathinavelu Yesterday at 7:08 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 5:55 pm

» திருச்செந்தூர் சிவக்கொழுந்தீஸ்வர் வெண்பா
by Rathinavelu Yesterday at 5:40 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 8:22 am

» நிலா பாட்டுக்கள்
by heezulia Tue Sep 10, 2024 11:32 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Tue Sep 10, 2024 11:09 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Tue Sep 10, 2024 9:54 pm

» ” வதந்தி “….
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 9:41 pm

» சொல்லுங்க தெரிஞ்சிக்கிறோம்!
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 9:36 pm

» வழி சொல்லுங்க
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 9:31 pm

» ஓ.டி.பி.சொல்லுங்க..!
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 9:29 pm

» மனைவி எனும் ஒரு மந்திர சொல்!
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 9:26 pm

» பல்சுவை- ரசித்தவை
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 9:23 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Tue Sep 10, 2024 8:59 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Tue Sep 10, 2024 8:38 pm

» கதிரவன் துதி
by ayyasamy ram Tue Sep 10, 2024 8:29 pm

» பவளமல்லி பூ
by ayyasamy ram Tue Sep 10, 2024 7:35 pm

» பறவைகள் பலவிதம் (புகைப்படங்கள் -ரசித்தவை)
by ayyasamy ram Tue Sep 10, 2024 6:16 pm

» கடல்மாலை வாழ்வின் மாலை
by Rathinavelu Tue Sep 10, 2024 1:20 pm

» நாவல்கள் வேண்டும்
by Guna.D Mon Sep 09, 2024 10:18 pm

» ஸ்ருதி வினோ நாவல்கள் வேண்டும்
by Sindhuja Mathankumar Mon Sep 09, 2024 7:52 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Mon Sep 09, 2024 7:18 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Mon Sep 09, 2024 4:55 pm

» பிரசவம்- புதுக்கவிதை
by ayyasamy ram Mon Sep 09, 2024 7:59 am

» வெயிலின் பயணங்கள்
by ayyasamy ram Mon Sep 09, 2024 7:58 am

» குழவியின் கதை
by ayyasamy ram Mon Sep 09, 2024 7:57 am

» ரோஜாவின் முள்…
by ayyasamy ram Mon Sep 09, 2024 7:55 am

» இலக்கைத் தொடும் வரை
by ayyasamy ram Mon Sep 09, 2024 7:54 am

» கண்ணாடி வளையலிலே…
by ayyasamy ram Mon Sep 09, 2024 7:52 am

» பிரம்மா பற்றிய அறிவியல் உன்மைகள் - இந்துமதத்தில் நவீன அறிவியல்
by Dr.S.Soundarapandian Sun Sep 08, 2024 9:27 pm

» மனைவி கணவனிடம் எதிர்பார்ப்பது இவ்வளவுதான்!
by Dr.S.Soundarapandian Sun Sep 08, 2024 9:09 pm

» இவ்வளவுதான் வாழ்க்கை!
by Dr.S.Soundarapandian Sun Sep 08, 2024 9:06 pm

» சினிமா செய்திகள்...
by ayyasamy ram Sat Sep 07, 2024 4:16 pm

» நாவல்கள் வேண்டும்
by மொஹமட் Sat Sep 07, 2024 2:42 pm

நிகழ்நிலை நிர்வாகிகள்

உடல் வெப்பத்தால் செல்போன் சார்ஜ் செய்யலாம்

+6
முபிஸ்
axleration
kalaimoon70
சிவா
கலைவேந்தன்
ரிபாஸ்
10 posters

Page 1 of 2 1, 2  Next

Go down

உடல் வெப்பத்தால் செல்போன் சார்ஜ் செய்யலாம் Empty உடல் வெப்பத்தால் செல்போன் சார்ஜ் செய்யலாம்

Post by ரிபாஸ் Mon Mar 15, 2010 9:38 am

உடல் வெப்பத்தால் செல்போன் சார்ஜ் செய்யலாம்

உடல் வெப்பத்தால் செல்போன் சார்ஜ் செய்யலாம் Mobile002உடல் வெப்பத்தால் செல்போன் சார்ஜ் செய்யலாம் நமது
உடலின் வெப்பநிலை கூடினாலோ, குறைந்தாலோ உடல் நோய்வாய்ப்படும். நமது
இயக்கத்துக்கு ஏற்ப வெப்ப ஆற்றல் வெளிப்படும். மாறுபடவும் செய்யும்.
இப்படி
உடல் இயக்கத்தால் ஏற்படும் அதிகப்படியான வெப்பத்தை சேகரித்து அந்த
ஆற்றலைக் கொண்டு எலக்ட்ரானிக் கருவிகளை இயக்க ஒரு கருவி தயாரித்துள்ளது
எம்.ஐ.டி. பல்கலைக்கழகம்.
நடப்பது, ஓடுவது என எந்த வேலையில் ஈடுபட்டாலும் குறிப்பிட்ட
அளவில் ஆற்றல் செலவாகிறது. அதில் ஒரு பகுதி வெப்ப ஆற்றலாக வெளியேறுகிறது.
இந்த வெப்ப ஆற்றலையும், சுற்றுப்புறத்தில் உள்ள காற்றில் உள்ள ஆற்றலையும்
கிரகித்து மின்ஆற்றலாக சேமிக்கிறது இந்தக் கருவி. இதைக் கொண்டு 2 வாட்
மின்சாரத்துக்கும் குறைவான பயன்பாட்டில் இயங்கும் எலக்ட்ரானிக் கருவிகளை
இயக்க முடிவு செய்யப்பட்டு உள்ளது.

செல்போன் உள்ளிட்ட பல்வேறு எலக்ட்ரானிக் கருவிகள் மிகக் குறைந்த
மின் ஆற்றலில் இயங்கக்கூடியவை. எனவே இந்த கருவியில் சேமிக்கும் மின்
ஆற்றலைக் கொண்டு இனி செல்போன்களை சார்ஜ் செய்ய முடியும். சார்ஜரை தேடிக்
கொண்டோ, தூக்கிக் கொண்டோ திரிய வேண்டாம். அனைவரும் பயன்படுத்தலாம் இந்த
லாபமான கருவியை.
ரிபாஸ்
ரிபாஸ்
நிர்வாகக் குழு


பதிவுகள் : 12266
இணைந்தது : 20/08/2009

http://eegarai.com/

Back to top Go down

உடல் வெப்பத்தால் செல்போன் சார்ஜ் செய்யலாம் Empty Re: உடல் வெப்பத்தால் செல்போன் சார்ஜ் செய்யலாம்

Post by கலைவேந்தன் Mon Mar 15, 2010 9:46 am

இனி இப்படி சார்ஜ் செய்யலாமா....?

உடல் வெப்பத்தால் செல்போன் சார்ஜ் செய்யலாம் Young-woman-carrying_~x16255341

- விஞ்ஞானி கலை



நிலையற்றது வாழ்க்கை : நிலைபெற்றது மரணம்..!!
கலையுற்றது வறட்சி: நிலைபெற்றது மௌனம்..!!
avatar
கலைவேந்தன்
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 13394
இணைந்தது : 04/02/2010

http://kalai.eegarai.info/

Back to top Go down

உடல் வெப்பத்தால் செல்போன் சார்ஜ் செய்யலாம் Empty Re: உடல் வெப்பத்தால் செல்போன் சார்ஜ் செய்யலாம்

Post by சிவா Mon Mar 15, 2010 9:47 am

இனி செல்போனைத் தூக்கிக் கொண்டு மருத்துவமனைப் பக்கம் செல்ல வேண்டியதுதான். யாருக்குக் காய்ச்சலோ அவரிடம் கொடுத்தால் எளிதில் சார்ஜ் ஆகிவிடும்!


உடல் வெப்பத்தால் செல்போன் சார்ஜ் செய்யலாம் Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்

பதிவுகள் : 91538
இணைந்தது : 19/09/2008

http://www.eegarai..net

Back to top Go down

உடல் வெப்பத்தால் செல்போன் சார்ஜ் செய்யலாம் Empty Re: உடல் வெப்பத்தால் செல்போன் சார்ஜ் செய்யலாம்

Post by ரிபாஸ் Mon Mar 15, 2010 9:48 am

கலை wrote:இனி இப்படி சார்ஜ் செய்யலாமா....?

உடல் வெப்பத்தால் செல்போன் சார்ஜ் செய்யலாம் Young-woman-carrying_%7Ex16255341

- விஞ்ஞானி கலை


அண்ணா இது ரெம்பா நல்ல ஐடியா உடல் வெப்பத்தால் செல்போன் சார்ஜ் செய்யலாம் Icon_lol உடல் வெப்பத்தால் செல்போன் சார்ஜ் செய்யலாம் Icon_lol
ரிபாஸ்
ரிபாஸ்
நிர்வாகக் குழு


பதிவுகள் : 12266
இணைந்தது : 20/08/2009

http://eegarai.com/

Back to top Go down

உடல் வெப்பத்தால் செல்போன் சார்ஜ் செய்யலாம் Empty Re: உடல் வெப்பத்தால் செல்போன் சார்ஜ் செய்யலாம்

Post by கலைவேந்தன் Mon Mar 15, 2010 9:53 am

ரிபாஸ் wrote:
கலை wrote:இனி இப்படி சார்ஜ் செய்யலாமா....?

உடல் வெப்பத்தால் செல்போன் சார்ஜ் செய்யலாம் Young-woman-carrying_%7Ex16255341

- விஞ்ஞானி கலை


அண்ணா இது ரொம்ப நல்ல ஐடியா உடல் வெப்பத்தால் செல்போன் சார்ஜ் செய்யலாம் Icon_lol உடல் வெப்பத்தால் செல்போன் சார்ஜ் செய்யலாம் Icon_lol

தாங்க்ஸ்...

உடல் வெப்பத்தால் செல்போன் சார்ஜ் செய்யலாம் 87828800



நிலையற்றது வாழ்க்கை : நிலைபெற்றது மரணம்..!!
கலையுற்றது வறட்சி: நிலைபெற்றது மௌனம்..!!
avatar
கலைவேந்தன்
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 13394
இணைந்தது : 04/02/2010

http://kalai.eegarai.info/

Back to top Go down

உடல் வெப்பத்தால் செல்போன் சார்ஜ் செய்யலாம் Empty Re: உடல் வெப்பத்தால் செல்போன் சார்ஜ் செய்யலாம்

Post by kalaimoon70 Mon Mar 15, 2010 9:57 am

கலை wrote:இனி இப்படி சார்ஜ் செய்யலாமா....?

உடல் வெப்பத்தால் செல்போன் சார்ஜ் செய்யலாம் Young-woman-carrying_~x16255341

- விஞ்ஞானி கலை


இடை இடையே கலை தரும் கவிதை குறும்பு இதுதானா ?


இன்றைய தோல்வி,
நாளைய வெற்றிக்கு அறிகுறி.




x_f92cb29
kalaimoon70
kalaimoon70
சிறப்புக் கவிஞர்


பதிவுகள் : 9666
இணைந்தது : 28/01/2010

Back to top Go down

உடல் வெப்பத்தால் செல்போன் சார்ஜ் செய்யலாம் Empty Re: உடல் வெப்பத்தால் செல்போன் சார்ஜ் செய்யலாம்

Post by kalaimoon70 Mon Mar 15, 2010 9:58 am

சிவா wrote:இனி செல்போனைத் தூக்கிக் கொண்டு மருத்துவமனைப் பக்கம் செல்ல வேண்டியதுதான். யாருக்குக் காய்ச்சலோ அவரிடம் கொடுத்தால் எளிதில் சார்ஜ் ஆகிவிடும்!

மருத்துவக் குறும்பா ?


இன்றைய தோல்வி,
நாளைய வெற்றிக்கு அறிகுறி.




x_f92cb29
kalaimoon70
kalaimoon70
சிறப்புக் கவிஞர்


பதிவுகள் : 9666
இணைந்தது : 28/01/2010

Back to top Go down

உடல் வெப்பத்தால் செல்போன் சார்ஜ் செய்யலாம் Empty Re: உடல் வெப்பத்தால் செல்போன் சார்ஜ் செய்யலாம்

Post by axleration Mon Mar 15, 2010 11:24 am

மகிழ்ச்சி மகிழ்ச்சி


பெயர் - கணேஷ் பாபு
பர்த்டே - 26.3.1995
axleration
axleration
பண்பாளர்


பதிவுகள் : 60
இணைந்தது : 09/02/2010

Back to top Go down

உடல் வெப்பத்தால் செல்போன் சார்ஜ் செய்யலாம் Empty Re: உடல் வெப்பத்தால் செல்போன் சார்ஜ் செய்யலாம்

Post by கலைவேந்தன் Mon Mar 15, 2010 12:02 pm

kalaimoon70 wrote:
கலை wrote:இனி இப்படி சார்ஜ் செய்யலாமா....?

உடல் வெப்பத்தால் செல்போன் சார்ஜ் செய்யலாம் Young-woman-carrying_~x16255341

- விஞ்ஞானி கலை


இடை இடையே கலை தரும் கவிதை குறும்பு இதுதானா ?

அதே அதே ....! உடல் வெப்பத்தால் செல்போன் சார்ஜ் செய்யலாம் 755837



நிலையற்றது வாழ்க்கை : நிலைபெற்றது மரணம்..!!
கலையுற்றது வறட்சி: நிலைபெற்றது மௌனம்..!!
avatar
கலைவேந்தன்
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 13394
இணைந்தது : 04/02/2010

http://kalai.eegarai.info/

Back to top Go down

உடல் வெப்பத்தால் செல்போன் சார்ஜ் செய்யலாம் Empty Re: உடல் வெப்பத்தால் செல்போன் சார்ஜ் செய்யலாம்

Post by முபிஸ் Mon Mar 15, 2010 12:04 pm

கலை wrote:இனி இப்படி சார்ஜ் செய்யலாமா....?

உடல் வெப்பத்தால் செல்போன் சார்ஜ் செய்யலாம் Young-woman-carrying_~x16255341

- விஞ்ஞானி கலை
உடல் வெப்பத்தால் செல்போன் சார்ஜ் செய்யலாம் 705463
முபிஸ்
முபிஸ்
சிறப்புக் கவிஞர்


பதிவுகள் : 2013
இணைந்தது : 07/01/2010

http://mufeessahida.blogspot.com/

Back to top Go down

உடல் வெப்பத்தால் செல்போன் சார்ஜ் செய்யலாம் Empty Re: உடல் வெப்பத்தால் செல்போன் சார்ஜ் செய்யலாம்

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Page 1 of 2 1, 2  Next

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum