புதிய பதிவுகள்
» பல்சுவை கதம்பம்
by ayyasamy ram Today at 10:10 am

» இன்றைய செய்திகள்- நவம்பர் 19
by ayyasamy ram Today at 10:05 am

» நாட்டு நடப்பு - கார்ட்டூன்
by ayyasamy ram Today at 7:39 am

» சினிமா செய்திகள் - தொடர் பதிவு- நவம்பர் 19
by ayyasamy ram Today at 7:07 am

» நவம்பர் 19- சர்வதேச ஆண்கள் தினம்
by ayyasamy ram Today at 7:02 am

» ஜா..........லியா கும்மாளம் போட்டு அட்டாகாசம் செஞ்ச அதிரடி பாட்டுக்கள்
by heezulia Yesterday at 3:46 pm

» சிந்திக்க ஒரு நொடி
by ayyasamy ram Yesterday at 3:15 pm

» இன்றைய செய்திகள்- நவம்பர் 18
by ayyasamy ram Yesterday at 3:13 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 2:22 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 2:13 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:00 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 1:37 pm

» கருத்துப்படம் 17/11/2024
by mohamed nizamudeen Yesterday at 1:33 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 1:07 pm

» சுழியன், போளி, & கார வகைகள்-
by ayyasamy ram Yesterday at 12:56 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 12:55 pm

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது-9
by ayyasamy ram Yesterday at 12:49 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:40 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 12:40 pm

» விளையாட்டு செய்திகள்-
by ayyasamy ram Yesterday at 12:25 pm

» சினிமா செய்திகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Yesterday at 12:24 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 12:21 pm

» வாணி ஜெயராம் - ஹிட் பாடல்கள்
by heezulia Yesterday at 12:01 pm

» இயற்கை வளம்!
by ayyasamy ram Yesterday at 7:11 am

» இது என்ன மைக்ரோ ஆர்.என்.ஏ
by ayyasamy ram Yesterday at 7:07 am

» நாவல்கள் வேண்டும்
by ஆனந்திபழனியப்பன் Sun Nov 17, 2024 11:27 pm

» அன்புச் சுழல்---உமா சந்திரன் தொடர் நாவல்
by கோபால்ஜி Sun Nov 17, 2024 5:53 pm

» சாணைக்கல் ஏன் தேடறீங்க?
by ayyasamy ram Sun Nov 17, 2024 4:36 pm

» கல்லறை போனாலும்…
by ayyasamy ram Sun Nov 17, 2024 1:46 pm

» சித்தார்த்தின் ‘மிஸ் யூ’ டீசர்
by ayyasamy ram Sun Nov 17, 2024 1:28 pm

» சரக்கு வச்சிருக்கேன் பாட்டு… விஜய் கணிப்பு சரியானது – வைரமுத்து
by ayyasamy ram Sun Nov 17, 2024 1:25 pm

» ஐ லவ் யூ..! -நகைச்சுவை கதை
by ayyasamy ram Sun Nov 17, 2024 1:23 pm

» AI டெக்னாலஜி புயலால் ஏற்படும் ஆபத்து: கவியரசு வைரமுத்து பதிவு..!
by ayyasamy ram Sun Nov 17, 2024 1:22 pm

» போன்சாய்- குறுமர வளர்ப்பு
by ayyasamy ram Sun Nov 17, 2024 1:20 pm

» வெண்மை செய்திகள்
by ayyasamy ram Sun Nov 17, 2024 1:19 pm

» முதல் வெற்றி!
by ayyasamy ram Sun Nov 17, 2024 1:18 pm

» ஜேக்பாலிடம் வீழ்ந்தார் மைக் டைசன்
by ayyasamy ram Sun Nov 17, 2024 1:16 pm

» இன்றைய செய்திகள்- நவம்பர் 17
by ayyasamy ram Sun Nov 17, 2024 8:54 am

» தமிழ் சரித்திர நாவல்கள் — மின்னூல்கள்
by prajai Sat Nov 16, 2024 11:06 pm

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது-9
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:53 pm

» கவிதைக் கனவு
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:32 pm

» தமிழ் எனும் கரும்பு
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:31 pm

» காகிதப் பூ மணக்குமா?
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:28 pm

» பேராற்றல் கொண்டெழு
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:26 pm

» நாளைய விடியலின் நம்பிக்கை விதைகள்
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:25 pm

» தோற்குமே வானெல்லை தோயும் பசும்பொன்னும்!
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:24 pm

» பயணம் – கவிதை
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:22 pm

» அமரன் கெட்டப்பில் மனைவிக்கு பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்த சிவகார்த்திகேயன்
by ayyasamy ram Sat Nov 16, 2024 4:13 pm

» இன்றைய செய்திகள்- நவம்பர் 16
by ayyasamy ram Sat Nov 16, 2024 4:01 pm

» ஆன்மிகக் கதைகள் – படகோட்டியும் பட்டாபிஷேகமும்
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:37 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
மஞ்சள் காமாலை நோயை தடுப்பது எப்படி?? Poll_c10மஞ்சள் காமாலை நோயை தடுப்பது எப்படி?? Poll_m10மஞ்சள் காமாலை நோயை தடுப்பது எப்படி?? Poll_c10 
37 Posts - 77%
heezulia
மஞ்சள் காமாலை நோயை தடுப்பது எப்படி?? Poll_c10மஞ்சள் காமாலை நோயை தடுப்பது எப்படி?? Poll_m10மஞ்சள் காமாலை நோயை தடுப்பது எப்படி?? Poll_c10 
10 Posts - 21%
mohamed nizamudeen
மஞ்சள் காமாலை நோயை தடுப்பது எப்படி?? Poll_c10மஞ்சள் காமாலை நோயை தடுப்பது எப்படி?? Poll_m10மஞ்சள் காமாலை நோயை தடுப்பது எப்படி?? Poll_c10 
1 Post - 2%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
மஞ்சள் காமாலை நோயை தடுப்பது எப்படி?? Poll_c10மஞ்சள் காமாலை நோயை தடுப்பது எப்படி?? Poll_m10மஞ்சள் காமாலை நோயை தடுப்பது எப்படி?? Poll_c10 
373 Posts - 79%
heezulia
மஞ்சள் காமாலை நோயை தடுப்பது எப்படி?? Poll_c10மஞ்சள் காமாலை நோயை தடுப்பது எப்படி?? Poll_m10மஞ்சள் காமாலை நோயை தடுப்பது எப்படி?? Poll_c10 
56 Posts - 12%
mohamed nizamudeen
மஞ்சள் காமாலை நோயை தடுப்பது எப்படி?? Poll_c10மஞ்சள் காமாலை நோயை தடுப்பது எப்படி?? Poll_m10மஞ்சள் காமாலை நோயை தடுப்பது எப்படி?? Poll_c10 
16 Posts - 3%
Dr.S.Soundarapandian
மஞ்சள் காமாலை நோயை தடுப்பது எப்படி?? Poll_c10மஞ்சள் காமாலை நோயை தடுப்பது எப்படி?? Poll_m10மஞ்சள் காமாலை நோயை தடுப்பது எப்படி?? Poll_c10 
8 Posts - 2%
prajai
மஞ்சள் காமாலை நோயை தடுப்பது எப்படி?? Poll_c10மஞ்சள் காமாலை நோயை தடுப்பது எப்படி?? Poll_m10மஞ்சள் காமாலை நோயை தடுப்பது எப்படி?? Poll_c10 
6 Posts - 1%
E KUMARAN
மஞ்சள் காமாலை நோயை தடுப்பது எப்படி?? Poll_c10மஞ்சள் காமாலை நோயை தடுப்பது எப்படி?? Poll_m10மஞ்சள் காமாலை நோயை தடுப்பது எப்படி?? Poll_c10 
4 Posts - 1%
ஆனந்திபழனியப்பன்
மஞ்சள் காமாலை நோயை தடுப்பது எப்படி?? Poll_c10மஞ்சள் காமாலை நோயை தடுப்பது எப்படி?? Poll_m10மஞ்சள் காமாலை நோயை தடுப்பது எப்படி?? Poll_c10 
3 Posts - 1%
Anthony raj
மஞ்சள் காமாலை நோயை தடுப்பது எப்படி?? Poll_c10மஞ்சள் காமாலை நோயை தடுப்பது எப்படி?? Poll_m10மஞ்சள் காமாலை நோயை தடுப்பது எப்படி?? Poll_c10 
3 Posts - 1%
ஜாஹீதாபானு
மஞ்சள் காமாலை நோயை தடுப்பது எப்படி?? Poll_c10மஞ்சள் காமாலை நோயை தடுப்பது எப்படி?? Poll_m10மஞ்சள் காமாலை நோயை தடுப்பது எப்படி?? Poll_c10 
3 Posts - 1%
Balaurushya
மஞ்சள் காமாலை நோயை தடுப்பது எப்படி?? Poll_c10மஞ்சள் காமாலை நோயை தடுப்பது எப்படி?? Poll_m10மஞ்சள் காமாலை நோயை தடுப்பது எப்படி?? Poll_c10 
3 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

மஞ்சள் காமாலை நோயை தடுப்பது எப்படி??


   
   
நிஷா
நிஷா
பண்பாளர்

பதிவுகள் : 246
இணைந்தது : 13/01/2010

Postநிஷா Mon Mar 15, 2010 8:44 am

மஞ்சள் காமாலை என்பது ஒரு நோயே அல்ல. நோயின் அறிகுறி மட்டுமே. மஞ்சள் காமாலையை தொடக்க நிலையிலேயே கண்டு பிடித்து உரிய சிகிச்சை எடுத்துக் கொண்டால் குணமடைந்துவிடலாம். வயதான சிவப்பு அணுக்கள் மண்ணீரலில் அழிக்கப்படும்போது பிலிரூபின் என்ற நிறப்பொருள் உடலில் உற்பத்தி ஆகிறது. இரத்தத்தின் வழியே பிலிரூபின், பித்தநீர் மூலமாக மலம், சிறுநீர் வழியில் வெளியேறுகிறது. கல்லீரல் பாதிக்கப் பட்டாலோ, பித்தக்குழாயில் அடைப்பு ஏற்பட்டாலோ கழிவுப்பொருளான பிலிரூபின் உடலிலேயே தங்கிவிடுகிறது. இதனால்தான் உடலில் மஞ்சள் நிறம் ஏற்படுகிறது. மது அருந்துதலாலும், ஹெபடைட்டிஸ் கிருமிகள் கல்லீரலைத் தாக்குவதாலும் கூட மஞ்சள் காமாலை ஏற்படுகிறது.

அறிகுறி

ஒருவருக்கு மஞ்சள் காமாலை' என்றால் வாந்தி, குமட்டல், பசியின்மை, உடல் சோர்வு, வயிற்றின் வலதுபக்க மேல்பாகத்தில் வலி, மூட்டுவலி, வயிறுவீக்கம், காய்ச்சல், இரத்தக் கசிவு என ஒன்பது விதமான அறிகுறிகள் காணப்படும். கண்ணின் வெள்ளைப்படலத்திலும், நாக்கின் அடிப்பகுதியிலும் மஞ்சளாக இருக்கும். உடலும் மெலிந்து காணப்படும்.

மஞ்சள் காமாலை என்பது அடைப்புக் காமாலை என்றும், அடைப்பில்லா காமாலை என்றும் இருவகைப்படும். அடைப்புக் காமாலையில் கணையக் கோளாறு, பித்தக் குழாய் கற்கள், பித்தக்குழாய் புற்றுநோய் என்ற மூன்று உட்பிரிவும், அடைப்பில்லா காமாலையில் வைரஸ் கிருமிகள் மதுபானம் பக்டீரியாக்கள் (தைபோய்ட் காய்ச்சல்), மலேரியா என்ற ஒட்டுண்ணிகள், மருந்துகள், மதுபானம் அருந்துவதால் ஏற்படுகிறது.

கொழுப்புச் சத்துள்ள உணவை நாம் உட்கொள்ளும்போது அதை ஜீரணிப்பதற்காக கல்லீரல் பித்தநீரை சுரக்கிறது. இந்த நீர் பித்தப்பைக்கு குழாய் மூலம் வருகிறது. இந்த பித்தக்குழாயில் கல் மற்றும் கேன்சர் கட்டி களாய் அடைப்பு ஏற்படலாம். அப்படி அடைப்பு ஏற்பட்டால் பித்தநீர் கல்லீரலிலேயே தேங்கி இரத்தத்தில் கலந்துவிடுகிறது. இதனால் மஞ்சள் காமாலை ஏற்படுகிறது. இது அடைப்பு காமாலை எனப்படுகிறது.

கல்லீரலை தாக்கும் என்ற பலவகையான வைரஸ்களாலும் மஞ்சள் காமாலை ஏற்படலாம். மலேரியாக் காய்ச்சல், தைபோயிட் காய்ச்சல் வந்தாலும் கல்லீரல் பாதிக்கப்பட்டு மஞ்சள் காமாலை வரலாம். மதுபானங்கள் அருந்துவதன் மூலமாகவும் மஞ்சள் காமாலை நேரிடலாம்.

மஞ்சள் காமாலை அறிகுறி மற்றும் சிகிச்சை முறைகள்

அடைப்புக் காமாலை, அடைப்பில்லாக் காமாலை ஆகிய இரண்டுக்கும் சிகிச்சை முறைகள் வேறுபடும். வயிற்றின் மேல்பாகத்தில் அதிக வலி, விஷக்காய்ச்சல் ஆகியன அடைப்பு காமாலைக்கான அறிகுறியாகும்.
இரத்தப்பசோதனை மற்றும் ஸ்கேன் மூலமாக இரண்டு காமாலைகளையும் வேறுபடுத்த முடியும். பொதுவாக மக்கள் பிலிரூபினின் அளவை மட்டும் இரத்தத்தில் பார்த்தால் போதுமானது என்று எண்ணுகிறார்கள். இது தவறானது. பிலிரூபின் அளவு மட்டுமின்றி கல்லீரலின் வேலை செய்யும் திறனையும் அறிய வேண்டும்.

அல்ட்ரா சவுண்டு ஸ்கேன் மூலமாக பித்தக் குழாயில் உள்ள கற்கள், கட்டிகள் போன்ற வற்றை துல்லியமாக கண்டறிந்து சிகிச்சை யளிக்க முடியும். எந்தவகை மஞ்சள் காமாலை என்பதை அறியாமல் கீழ்க்காய்நெல்லி போன்ற மருந்துகளை சுயமாகச் சாப்பிட்டுவிட்டு நோய் முற்றிய நிலையில் மருத்துவமனைக்கு வருவதால்தான் சிகிச்சை பலனில்லாமல் போகிறது.

எண்டோஸ்கோப் மூலமாகவோ அல்லது அறுவை சிகிச்சை மூலமாகவோ அடைப்புக் காமாலையை குணப்படுத்த வாய்ப்பிருக்கிறது. பித்தக்குழாய் கற்களால் ஏற்படும் காமாலையை சரிசெய்ய முன்பு அறுவை சிகிச்சை தேவைப்பட்டது. ஆனால் இன்றைய அதிநவீன விஞ்ஞான வளர்ச்சியில் எண் டோஸ்கோப் மூலம் என்ற அதிநவீன சிகிச்சை முறையால் கல்லை ஆபரேஷன் செய்யாமலேயே வெளியே எடுத்துவிடலாம்.

புற்றுநோயினால் பித்தக்குழாயில் அடைப்பு ஏற்பட்டால் ஸ்டென்ட்' எனும் செயற்கைக் குழாயை எண்டோஸ்கோப் மூலம் பித்தக் குழாயின் உள்ளே பொருத்தி குழாய் சுருக் கத்தை நீக்கி மஞ்சள் காமாலையை குறைக் கலாம்.

சிகிச்சை முறைகள் கல்லீரல் சுருக்க நோயினால் உணவுக்குழாயில் உள்ள இரத்தக்குழாய்களில் இரத்தக்கசிவு ஏற்பட்டு, ஆபத்தான நிலை உருவாகலாம். சில ஆண்டுகளுக்கு முன்பு இரத்தவாந்திக்கு வயிற்றில் அறுவை சிகிச்சை செய்து சிகிச்சை அளிக்க வேண்டியதிருந்தது. இதனால் உய ருக்கு ஆபத்து ஏற்படும் வாய்ப்புகளும் மிகுதியாக இருந்தன. ஆனால் தற்போதைய மருத்துவ வளர்ச்சியினால் எண்டோஸ்கோப் மூலம் இரத்த வாந்தியை தடுக்க பேண்டிங்க்ளு இன்ஜெக்ஷன் போன்ற நவீன சிகிச்சைகள் அளிக்கப்படுகின்றன. ஆஸ்பின் போன்ற தலைவலி மாத்திரைகளை அடிக்கடி உட்கொள் வதாலும் இரத்தவாந்தி ஏற்படலாம். அவற்றையும் எண்டோஸ்கோப்பி மூலம் குணப்படுத்த முடியும்.


எப்படி பரவுகிறது?

வைரஸ் மற்றும் கிருமிகளால் ஏற்படும் மஞ்சள் காமாலை, அசுத்தமான நீரையும், ஈ மொய்த்த தின்பண்டங்களை உட்கொள்வதால் பரவுகிறது. சாக்கடை நீர் கலந்த குடிநீர் மற்றும் அசுத்தமான நீரை குடிப்பவர்களுக்கும் இந்த ஆபத்து ஏற்படும்.

வைரஸ் மற்றும் வகை கிருமிகள் ஒரு நபடமிருந்து மற்றொருவருக்கு எப்படி பரவுகிறது என்பதை பார்ப்போம்.

1. பலறை, பலருக்கு பயன்படுத்திய ஊசியை உபயோகப்படுத்தும் போது,

2.நோயால் பாதிக்கப்பட்ட இரத்தம் கொண்ட தாயிடமிருந்து குழந்தைக்கும், நோயால் பாதிக்கப்பட்டவன் இரத்தம் கொண்ட வருடன் உடலுறவு கொள்பவருக்கும், போதை ஊசி போட்டுக்கொள்பவர்களுக்கு மேற்கண்ட விபரீதங்கள் நேரிடலாம். இதில் B' வைரஸ் மிகவும் அபாயகரமானது. ஹெபடைட்டிஸ் B' ஒரு உயிர்க்கொல்லியாகும். இது கல்லீரல் சுருக்க நோய்களின் அறிகுறிகளை ஏற்படுத்தும். இந்நோய் முற்றினால் பசியின்மை, கால்வீக்கம், வயிறு வீக்கம் போன்றவையும் ஏற்படும். முற்றிய நிலையில் இரத்தவாந்தி, புற்றுநோயும் வரும்.

தடுப்பு நடவடிக்கை மஞ்சள் காமாலை உள்ளவர்களுக்கு உணவுக் கட்டுப்பாடு அவசியமான ஒன்று. ஆனால் எந்தவகையான மஞ்சள் காமாலை ஏற்பட்டுள்ளது? கல்லீரல் வியாதி எந்த நிலையில் இருக்கிறது? என்பதை அறிந்த பின்னரே தகுந்த உணவு முறையை பின்பற்ற வேண்டும்.

ஹெபடைட்டிஸ் நோயால் பாதிக்கப்பட்ட வர்கள் மாச்சத்துக்கள் அதிகமாக உள்ள பொருட்களையும், புரதச்சத்து மற்றும் கொழுப் புச்சத்து குறைந்த உணவையும் உட்கொள்ளுங்கள். மாமிச உணவு வகைகளை முற்றிலும் தவிர்ப்பது மிகவும் நல்லது. உப்பு, காரம் வகைகளை அளவோடு சேர்த்துக்கொள்ளுங்கள். பச்சைக்காய்கறிகள் மற்றும் கீரைகளை அதிகமாக சாப்பிடலாம். ஹெபடைட்டிஸ் A மற்றும் B தடுப்பூசி மூலம் விரட்டியடிக்கலாம்.
B' க்கு தடுப்பு ஊசி போடுவதன் மூலம் D' வைரஸும் நம்மை அண்டாது. ஆனால் C மற்றும் E தடுப்பு ஊசியே கிடையாது.

B' வைரஸ் தாக்கியிருந்தால் ஒன்றுதல் 6 மாதங்கள் வரை மூன்று ஊசி போட்டுக் கொள்ள வேண்டும்.

A' வைரஸ் என்றால் 6 மாதங்கள் என்ற முறையில் ஊசிப் போட்டுக்கொள்ள வேண் டும்.

உரிய இடைவெளியில் தடுப்பூசி போடவில்லை என்றால் உரிய பயன் கிடைக்காது.

வரும் முன் காப்போம்

மஞ்சள் காமாலையை அறவே தடுப்பது அவசியமானதாகும். அதற்கு நன்கு காய்ச்சி, வடிகட்டிய நீரை பருகுங்கள். வெளியூர் மற்றும் உள்ளூர் பயணங்களிலும் காய்ச்சிய நீரையே பருகுங்கள். வீதியோரங்களில் விற்கும் கண்ட தின்பண்டங்களையும், ஈமொய்க்கும் பண்டங்களையும் கண்டு விலகி ஓடுங்கள்.

நகங்களை, கைகளை நன்கு சுத்தமாக வைத்திருங்கள். மலம் கழிந்த பின்னர் கைகளை நன்றாக சுத்தம் செய்யுங்கள். பச்சைக்காய் கறிகளை முறையில் உட்கொள்வது இன்றைய பேஷனாக உள்ளது. அந்த காய்கறிகள் நன்கு சுத்தப்படுத்தப்பட்டுள்ளதா? என்பதையும் அறிந்துகொள்வது நல்லது. மேற்கண்ட வழிறைகளை பின்பற்றுங்கள். மஞ்சள் காமாலை நோய் உங்களை கண்டு விலகி ஓடலாம்.

சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91540
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Mon Mar 15, 2010 9:15 am

அனைவரும் அறிய வேண்டிய அற்புதத் தகவலை வழங்கிய நிஷாவுக்கு நன்றி!



மஞ்சள் காமாலை நோயை தடுப்பது எப்படி?? Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
prabumurugan
prabumurugan
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 890
இணைந்தது : 18/02/2010

Postprabumurugan Mon Mar 15, 2010 9:26 am

மஞ்சள் காமாலை நோயை தடுப்பது எப்படி?? 677196 மஞ்சள் காமாலை நோயை தடுப்பது எப்படி?? 677196



மரணத்திற்கு பிறகு நான் மனிதனாக பிறப்பேனேயானால்
தாயே நான் உனக்கு தாயாகவேண்டும்.

பிரபுமுருகன்.....................
avatar
கலைவேந்தன்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 13394
இணைந்தது : 04/02/2010
http://kalai.eegarai.info/

Postகலைவேந்தன் Mon Mar 15, 2010 9:38 am

பயனுள்ள தகவலுக்கு நன்றி சகோ...!




நிலையற்றது வாழ்க்கை : நிலைபெற்றது மரணம்..!!
கலையுற்றது வறட்சி: நிலைபெற்றது மௌனம்..!!
Aathira
Aathira
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 14372
இணைந்தது : 06/02/2010
http://www.tamilnimidangal.blogspot.

PostAathira Mon Mar 15, 2010 11:52 am

சிவா wrote:அனைவரும் அறிய வேண்டிய அற்புதத் தகவலை வழங்கிய நிஷாவுக்கு நன்றி!

மஞ்சள் காமாலை நோயை தடுப்பது எப்படி?? 677196 மஞ்சள் காமாலை நோயை தடுப்பது எப்படி?? 677196 மஞ்சள் காமாலை நோயை தடுப்பது எப்படி?? 678642



மஞ்சள் காமாலை நோயை தடுப்பது எப்படி?? Aமஞ்சள் காமாலை நோயை தடுப்பது எப்படி?? Aமஞ்சள் காமாலை நோயை தடுப்பது எப்படி?? Tமஞ்சள் காமாலை நோயை தடுப்பது எப்படி?? Hமஞ்சள் காமாலை நோயை தடுப்பது எப்படி?? Iமஞ்சள் காமாலை நோயை தடுப்பது எப்படி?? Rமஞ்சள் காமாலை நோயை தடுப்பது எப்படி?? Aமஞ்சள் காமாலை நோயை தடுப்பது எப்படி?? Empty
avatar
mmani15646
பண்பாளர்

பதிவுகள் : 202
இணைந்தது : 26/12/2009

Postmmani15646 Mon Mar 15, 2010 12:56 pm

Aathira wrote:
சிவா wrote:அனைவரும் அறிய வேண்டிய அற்புதத் தகவலை வழங்கிய நிஷாவுக்கு நன்றி!

மஞ்சள் காமாலை நோயை தடுப்பது எப்படி?? 677196 மஞ்சள் காமாலை நோயை தடுப்பது எப்படி?? 677196 மஞ்சள் காமாலை நோயை தடுப்பது எப்படி?? 678642


நிலாசகி
நிலாசகி
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 6278
இணைந்தது : 28/06/2009

Postநிலாசகி Mon Mar 15, 2010 1:05 pm

மஞ்சள் காமாலை நோயை தடுப்பது எப்படி?? 678642 மஞ்சள் காமாலை நோயை தடுப்பது எப்படி?? 678642 மஞ்சள் காமாலை நோயை தடுப்பது எப்படி?? 678642 மஞ்சள் காமாலை நோயை தடுப்பது எப்படி?? 677196 மஞ்சள் காமாலை நோயை தடுப்பது எப்படி?? 677196 மஞ்சள் காமாலை நோயை தடுப்பது எப்படி?? 677196



தீதும் நன்றும் பிறர் தர வாரா மஞ்சள் காமாலை நோயை தடுப்பது எப்படி?? 154550
சரவணன்
சரவணன்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 11125
இணைந்தது : 06/02/2010
http://fb.me/Youths.TYD

Postசரவணன் Mon Mar 15, 2010 1:50 pm

சிவா wrote:அனைவரும் அறிய வேண்டிய அற்புதத் தகவலை வழங்கிய நிஷாவுக்கு நன்றி!

மஞ்சள் காமாலை நோயை தடுப்பது எப்படி?? 678642 மஞ்சள் காமாலை நோயை தடுப்பது எப்படி?? 678642 வழி மொழிகிறேன்

மஞ்சள் காமாலைக்கு அலோபதியை விட சித்த மருத்துவமே (அல்லது இயற்க்கை மருத்துவம்) சிறந்தது.

கீழாநெல்லி காமாலைக்கு சிறந்த மருந்து. மேலும் தமிழ்நாட்டில்
நாகப்பட்டினம் - வேளாங்கண்ணி இடைப்பட்ட இடத்தில் பறவை என்ற ஊர் உள்ளது
(பறவை முனியம்மா தெரியுமல்லவா?)
அங்கு இயற்க்கை மருத்துவம் செய்கிறார்கள் ஊசியில்லை மருந்து இல்லை
ஒருவிதமான மூலிகை கலந்த சாதம் கொடுப்பார்கள், ஓரிரு வருடங்களுக்கு முன்பு
ஐந்து ரூபாயாக இருந்தது அந்த மருந்தின் விலை. அதை உண்டால் போதும்
விரைவில் குணமடைந்துவிடும் (முற்றிய நிலையில் உள்ளவர்களுக்கும் இங்கும்
வைத்தியம் செய்கிறார்கள்)



ஏற்பது இகழ்ச்சி X ஐயமிட்டுஉண்
--------------------------------------------------------------
சிவாய நமவென்று சிந்தித் திருப்போர்க்கு அபாயம் ஒருநாளும் இல்லை-உபாயம் இதுவே மதியாகும் அல்லாத வெல்லாம் விதியே மதியாய் விடும்
இளமாறன்
இளமாறன்
மன்ற ஆலோசகர்

பதிவுகள் : 13977
இணைந்தது : 29/12/2009

Postஇளமாறன் Mon Mar 15, 2010 2:52 pm

மஞ்சள் காமாலை நோயை தடுப்பது எப்படி?? 677196 மஞ்சள் காமாலை நோயை தடுப்பது எப்படி?? 677196 நல்ல பயனுள்ள தகவல் நன்றி



நேசி.. உன்னை நீ நேசிப்பது போல பிறரையும் நேசி

நட்புடன் என்றும்... உங்கள் நண்பன் இளமாற‌ன்





மஞ்சள் காமாலை நோயை தடுப்பது எப்படி?? Ila
அப்புகுட்டி
அப்புகுட்டி
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 22650
இணைந்தது : 03/01/2010

Postஅப்புகுட்டி Mon Mar 15, 2010 3:49 pm

நல்லதோர் தகவல் நன்றி நிஷா



மஞ்சள் காமாலை நோயை தடுப்பது எப்படி?? Appu
வாழ்க்கை என்பது நீ சாகும் வரை அல்ல
மற்றவர் மனதில் நீ வாழும் வரை..
.
அப்புகுட்டி
Sponsored content

PostSponsored content



View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக