ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» நாவல்கள் வேண்டும்
by Barushree Today at 9:32 am

» அமெரிக்க அதிபர் தேர்தல் முடிவுகள்: ஆரம்பமே அதிரடி...
by ayyasamy ram Today at 7:42 am

» மலர்களின் மருத்துவ குணங்கள்
by ayyasamy ram Today at 5:37 am

» செவ்வாழைப் பணியாரம்:
by ayyasamy ram Today at 5:26 am

» உடலுக்கு பல்வேறு மருத்துவப் பலன்களைக் கொடுக்கும் ஆவாரம்பூ
by ayyasamy ram Today at 5:24 am

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:39 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 11:26 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:13 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 10:12 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 9:44 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 9:15 pm

» விக்கிரமாதித்தன் கதைகள் - அரு ராமநாதன்
by nahoor Yesterday at 8:59 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 8:52 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 8:00 pm

» உடலுக்கு அற்புதம் செய்யும் முருங்கைக்கீரை!
by ayyasamy ram Yesterday at 7:54 pm

» முருங்கைக்கீரை வடை & பலாக்கொட்டை பாயாசம்
by ayyasamy ram Yesterday at 7:51 pm

» டோக்லா – சமையல் குறிப்பு
by ayyasamy ram Yesterday at 7:50 pm

» ஒருவர் முன்னேறுவதைப் பார்த்து சந்தோஷப்படும் ஒரே இடம்!
by ayyasamy ram Yesterday at 7:49 pm

» மேம்பாலங்களுக்கு இது ‘கார்’காலம்!
by ayyasamy ram Yesterday at 7:49 pm

» கடன் கேளு, மறுபடி கால் பண்ண மாட்டான்!
by ayyasamy ram Yesterday at 7:48 pm

» ஆகச்சிறந்த பொறுப்புத் துறப்பு ! -வலையில் வசீகரித்தது…
by ayyasamy ram Yesterday at 7:48 pm

» மமிதா பைஜூ -நடிகையின் பேட்டி
by ayyasamy ram Yesterday at 7:46 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 7:39 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:24 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:03 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 5:01 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:38 pm

» வாணி ஜெயராம் - ஹிட் பாடல்கள்
by heezulia Yesterday at 2:53 pm

» ஆன்றோர் அருள்வாக்கு
by ayyasamy ram Yesterday at 11:32 am

» நகைச்சுவை - ரசித்தவை
by ayyasamy ram Yesterday at 11:27 am

» ஐந்து பைசா குருவி பிஸ்கெட்
by ayyasamy ram Yesterday at 9:46 am

» கவியரசன் கண்ணதாசன்
by ayyasamy ram Yesterday at 9:46 am

» கண்ணீர் விடும் ஆறுகள்
by ayyasamy ram Yesterday at 9:45 am

» முருகப்பெருமானின் பெருமைகளை உணர்த்தும் நூல்கள்
by ayyasamy ram Yesterday at 9:44 am

» கருத்துப்படம் 04/11/2024
by mohamed nizamudeen Mon Nov 04, 2024 4:21 pm

» இன்றைய செய்திகள்-நவம்பர் 4
by ayyasamy ram Mon Nov 04, 2024 12:07 pm

» எல்லாம் சரியாகிவிடும் என்று நம்புவதுதான் வாழ்க்கை!
by ayyasamy ram Mon Nov 04, 2024 10:01 am

» புஷ்பா 2 படத்தில் செம்ம குத்தாட்டம் போட்டுள்ள பிரபல நடிகை!
by ayyasamy ram Mon Nov 04, 2024 9:55 am

» நாளை அமெரிக்க அதிபர் தேர்தல்: முன்கூட்டியே வாக்களித்த 6.8 கோடி வாக்காளர்கள்..!
by ayyasamy ram Mon Nov 04, 2024 9:53 am

» இந்தியாவை சைபர் எதிரியாக அறிவித்த கனடா.. ஏற்கனவே பட்டியலில் 4 நாடுகள்..!
by ayyasamy ram Mon Nov 04, 2024 9:51 am

» பாட்டுக்கொரு பாவலன் பாரதி
by ayyasamy ram Sun Nov 03, 2024 12:00 pm

» பூச்சரத்திற்கு பதிலாக புடலங்காய்..!
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:58 am

» வெரைட்டி ப்ர்பி
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:56 am

» மனைவியிடம் மனம் விட்டு பேசுங்கள்!
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:54 am

» சூரசம்ஹாரம் நடைபெற்ற திருச்செந்தூர்!
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:52 am

» முருகனின் 16 வகை கோலங்கள்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:51 am

» செல்வம் பெருக ஆன்மீக குறிப்புகள்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:50 am

» மூங்கில் வனமும் முடிவிலா தேடலும்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:49 am

» சுண்டி இழுக்கும் காந்த கண்கள்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:47 am

» சாமக்கோழி எத்தனை மணிக்கு கூவும்?
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:44 am

நிகழ்நிலை நிர்வாகிகள்

தமிழ்நாட்டுக்கு ஹிந்தி தேவையில்லை: முதல்வர் கருணாநிதி

+19
ஹாசிம்
sshanthi
ரபீக்
positivekarthick
nareshs
Aathira
இளமாறன்
தமிழ்ப்ரியன் விஜி
அசோகன்
Manik
உதயசுதா
சரவணன்
நிலாசகி
ராஜா
அ.பாலா
சிவா
prabumurugan
கலைவேந்தன்
செந்தில்
23 posters

Page 4 of 4 Previous  1, 2, 3, 4

Go down

தமிழ்நாட்டுக்கு ஹிந்தி தேவையில்லை: முதல்வர் கருணாநிதி - Page 4 Empty தமிழ்நாட்டுக்கு ஹிந்தி தேவையில்லை: முதல்வர் கருணாநிதி

Post by செந்தில் Mon Mar 15, 2010 8:47 am

First topic message reminder :

தமிழ்நாட்டுக்கு ஹிந்தி தேவையில்லை: முதல்வர் கருணாநிதி

தமிழ்நாட்டுக்கு ஹிந்தி தேவையில்லை: முதல்வர் கருணாநிதி - Page 4 Karunanithi

தமிழ்​நாட்​டுக்கு ஹிந்தி தேவை​யில்லை என்று முதல்​வர் கரு​ணா​நிதி தெரி​வித்​தார்.​

பு​திய சட்​டப்​பே​ரவை மற்​றும் தலை​மைச் செய​லக கட்டுமானப் பணியில் ஈடுபட்டுள்ள தொழிலாளர்களுக்கு முதல்வர் கருணாநிதி ஞாயிற்றுக்கிழமை விருந்தளித்தார்.

நிகழ்ச்சியில் அவர் பேசியது:

இந்த நிகழ்ச்சி கடந்த பல நாள்களாக நாம் எடுத்துக்கொண்ட முயற்சிக்கு கிடைத்துள்ள வெற்றியைப் பாராட்டி மகிழவும்,​​ இந்த வெற்றிக்குப் பாடுபட்ட அனைவருக்கும் நன்றி சொல்லவும் நடைபெறுகின்ற நிகழ்ச்சி.

பிகார்,​​ பஞ்சாப் போன்ற பல மாநிலங்களில் இருந்து ஆயிரக்கணக்கான தொழிலாளர்கள் இந்தப் பணியில் ஈடுபட்டு,​​ மகிழ்ச்சிப் பெருவெள்ளத்திலே எங்களையும் ஆழ்த்தி,​​ அவர்களும் ஆழ்ந்திருக்கிறார்கள்.

தொழிலாளர்களும்,​​ அரசு அலுவலர்களும்,​​ ஒப்பந்ததாரர்களும்,​​ உங்களோடு சேர்ந்து அமைதியை உருவாக்கப் பாடுபட்ட காவல்துறையினரும் இன்றைக்கு மகிழ்கின்றனர்.

மகிழ்ச்சியை வெளிப்படுத்த அவரவர்களுக்கு தெரிந்த,​​ விரும்புகிற மாநிலத்துப் பாடல்களை இங்கே பாடினார்கள்.

"ஹிந்திப் பாடல்களைப் பாடுகிறார்களே" என்று பத்திரிகையாளர் ராம் சொன்னார்.​ பாட்டுக்கு ஹிந்தி பரவாயில்லை;​ தமிழ்நாட்டுக்கு அது தேவையில்லை என்று நான் நினைத்துக் கொண்டேன்.

மற்ற மாநிலங்களோடு உறவு கொள்கிற,​​ தொடர்பு கொள்கிற கருவியாக மொழி இருந்தால் அதில் தவறில்லை.​ ஒரு மொழிக்காரர்கள்,​​ இன்னொரு மொழிக்காரர்களை ஆதிக்கம் செலுத்துகிற நிலையைத் தான் நாங்கள் விரும்புவதில்லை.

ஆனால்,​​ அவரவர் விருப்பத்துக்கு ஏற்ப,​​ ஆயிரக்கணக்கான தொழிலாளர்களான நீங்கள் விரும்பிக் கேட்ட ஹிந்திப் பாடல்களை இங்கே பாடியிருக்கிறார்கள்.

அதேபோல், ​​ தமிழ்ப் பாடல்களை பாடும் போது நீங்கள் யாரும் வெறுத்திடவில்லை;​ வரவேற்றீர்கள்.​ இப்படி,​​ ஒருவருக்கு ஒருவர் உறவு செலுத்த வேண்டுமே தவிர,​​ ஆதிக்கம் செலுத்தும் நிலை கூடாது என்பதுதான் எங்களுடைய கொள்கை.

இந்த உன்னதமான கட்டடத்தைக் கட்டி முடிக்கக் காரணமான அரசு அலுவலர்களும்,​​ ஒப்பந்தக்காரர்களும்,​​ ​வடிவமைத்தவர்களும்,​​ ​வடிவமைப்புக்கு உரியவாறு பணியாற்றியவர்களும்,​​ குறிப்பாக எந்த ஆபத்தையும் பொருட்படுத்தாமல் பணியாற்றிய உங்களுக்கும் அன்பார்ந்த வாழ்த்துகளைத் தெரிவித்துக்கொள்கிறேன்.

இந்தக் கட்டடம் எழிலோடு அமைக்கப்பட வேண்டும் என்ற எண்ணத்தில் நாள்தோறும் நான் இங்கே வருவதுண்டு.​ அப்படி வரும்போது,​​ இங்குள்ள மேலாளர்களை,​​ செயலாளர்களை நான் தூண்டிவிட்டு,​​ பல திருத்தங்களை செய்ய வேண்டும் என்று அவர்களுக்கு எல்லாம் தொந்தரவு கொடுத்திருக்கிறேன்.​ இதை நான் புரிந்துகொள்ளாமல் இல்லை.

இந்த உயர்ந்த கோபுரம் இமயத்தின் வரையில் உள்ளவர்களும் பாராட்டும் வகையில் அமைந்துள்ளது என்றார் முதல்வர் கருணாநிதி.

பொதுப்பணித்துறைச் செயலாளர் ராமசுந்தரம்,​​ பொதுப்பணித் துறை முன்னாள் செயலாளர் ஆதிசேஷய்யா,​​ பொதுப் பணித் துறை தலைமைக் கட்டடப் பொறியாளர் கருணாகரன்,​​ ஒப்பந்த நிறுவனமான இ.சி.சி.ஐ.​ நிறுவனத்தின் மேலாண் இயக்குநர் முஸ்தபா,​​ ​ கட்டடக் கலை நிபுணர் கிறிஸ்டியன் ஆகியோருக்கு முதல்வர் கருணாநிதி நினைவுப் பரிசு வழங்கினார்.

இந்த நிகழ்ச்சியில்,​​ 4 ஆயிரத்துக்கும் மேற்பட்ட கட்டுமானத் தொழிலாளர்களுக்கும்,​​ பாதுகாப்புப் பணியில் இருந்த போலீசாருக்கும் மதிய உணவாக "மட்டன்' பிரியாணி பொட்டலங்கள் வழங்கப்பட்டன.

சென்னை சங்கமம் குழுவினரின் கலை நிகழ்ச்சிகளும்,​​ மெல்லிசைப் பாடல்களும் பாடப்பட்டன.

சட்டப்பேரவைத் தலைவர் இரா.ஆவுடையப்பன்,​​ துணை முதல்வர் மு.க.ஸ்டாலின்,​​ தலைமைச் செயலாளர் கே.எஸ்.​ ஸ்ரீபதி,​​ மாநிலங்களவை உறுப்பினர் கனிமொழி,​​ பொதுப்பணித் துறைச் செயலாளர் எஸ்.ராமசுந்தரம் உள்ளிட்டோர் நிகழ்ச்சியில் பங்கேற்றனர்.
செந்தில்
செந்தில்
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 5093
இணைந்தது : 03/01/2010

Back to top Go down

தமிழ்நாட்டுக்கு ஹிந்தி தேவையில்லை: முதல்வர் கருணாநிதி - Page 4 Empty Re: தமிழ்நாட்டுக்கு ஹிந்தி தேவையில்லை: முதல்வர் கருணாநிதி

Post by மஞ்சுபாஷிணி Mon Mar 28, 2011 9:17 pm

செந்தில் wrote:தமிழ்நாட்டுக்கு ஹிந்தி தேவையில்லை: முதல்வர் கருணாநிதி

உதவும் மனப்பான்மை இருந்தால் இப்படி சொல்லி இருக்க மாட்டார்... ஒரு பாஷை கூடுதலா கற்பது என்பது எத்தனை நன்மை.... அதுவும் தேசிய மொழி இந்தி.... இதை கண்டிப்பா எல்லோரும் கற்பது நலம்....

மனோஜபம் மாருத துல்யவேகம் ஜிதேந்திரம் புத்திமதாம் வருஷ்டம் வாதாத்மஜம் வானர தூத முக்யம் ஸ்ரீராம தூதம் சரணம் பிரபத்யே:
என்றும் அன்புடன்...
மஞ்சுபாஷிணி

தமிழ்நாட்டுக்கு ஹிந்தி தேவையில்லை: முதல்வர் கருணாநிதி - Page 4 47
மஞ்சுபாஷிணி
மஞ்சுபாஷிணி
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 9995
இணைந்தது : 06/05/2010

http://www.manjusampath.blogspot.com

Back to top Go down

தமிழ்நாட்டுக்கு ஹிந்தி தேவையில்லை: முதல்வர் கருணாநிதி - Page 4 Empty Re: தமிழ்நாட்டுக்கு ஹிந்தி தேவையில்லை: முதல்வர் கருணாநிதி

Post by கலைவேந்தன் Mon Mar 28, 2011 9:44 pm

ஒரு வருடம் ஆனாலும் நம் ஈகரை உறவுகளின் ஏகோபித்த கருத்தாக அனைவரும் கூறி இருப்பது மகிழவைத் தருகிறது..!

நிலையற்றது வாழ்க்கை : நிலைபெற்றது மரணம்..!!
கலையுற்றது வறட்சி: நிலைபெற்றது மௌனம்..!!
avatar
கலைவேந்தன்
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 13394
இணைந்தது : 04/02/2010

http://kalai.eegarai.info/

Back to top Go down

தமிழ்நாட்டுக்கு ஹிந்தி தேவையில்லை: முதல்வர் கருணாநிதி - Page 4 Empty Re: தமிழ்நாட்டுக்கு ஹிந்தி தேவையில்லை: முதல்வர் கருணாநிதி

Post by மஞ்சுபாஷிணி Mon Mar 28, 2011 10:04 pm

சூப்பருங்க

மனோஜபம் மாருத துல்யவேகம் ஜிதேந்திரம் புத்திமதாம் வருஷ்டம் வாதாத்மஜம் வானர தூத முக்யம் ஸ்ரீராம தூதம் சரணம் பிரபத்யே:
என்றும் அன்புடன்...
மஞ்சுபாஷிணி

தமிழ்நாட்டுக்கு ஹிந்தி தேவையில்லை: முதல்வர் கருணாநிதி - Page 4 47
மஞ்சுபாஷிணி
மஞ்சுபாஷிணி
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 9995
இணைந்தது : 06/05/2010

http://www.manjusampath.blogspot.com

Back to top Go down

தமிழ்நாட்டுக்கு ஹிந்தி தேவையில்லை: முதல்வர் கருணாநிதி - Page 4 Empty Re: தமிழ்நாட்டுக்கு ஹிந்தி தேவையில்லை: முதல்வர் கருணாநிதி

Post by Sponsored content

Sponsored content

Back to top Go down

Page 4 of 4 Previous  1, 2, 3, 4

Back to top

- Similar topics
» கருணாநிதி,ஜெயலலிதாவை ஒழிக்க வைகோ முதல்வர் முதல்வர் ஆக்குவோம் – தமிழருவி மணியன்
» கருணாநிதி சுறுசுறுப்பாக இருக்கையில் புதிய தலைவர் தேவையில்லை: அழகிரி
» தமிழகத்தில் வாழும் வெளி மாநில மக்கள் பயப்பட தேவையில்லை- முதல்வர் ஜெயலலிதா
» திமுகவுக்கும், தமிழுக்கும் உள்ள உறவு குறித்து ஜெ.வின் சான்று தேவையில்லை: கருணாநிதி
» நாக்கூசாமல் பேசுகிறார்: தமிழக முதல்வர் கருணாநிதி

Permissions in this forum:
You cannot reply to topics in this forum