ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Today at 5:02 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Today at 4:30 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Today at 4:22 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 3:53 pm

» எதையும் சாதாரணமாக எடுத்து கொள்வது நல்லது!
by ayyasamy ram Today at 12:55 pm

» மின்னூல் தொகுப்புகள் — TI Buhari
by i6appar Today at 9:18 am

» திரைத்துளிகள்
by ayyasamy ram Today at 7:22 am

» சசிகுமாருக்கு ஜோடியாகும் சிம்ரன்!
by ayyasamy ram Today at 7:20 am

» பேய் படமாக உருவாகும் ‘பார்க்’
by ayyasamy ram Today at 7:19 am

» பி.டி.உஷா – பிறந்த நாள்
by ayyasamy ram Today at 7:17 am

» கெலன் கெல்லர் -பிறந்த நாள்
by ayyasamy ram Today at 7:16 am

» பங்கிம் சந்திர சட்டர்ஜி!
by ayyasamy ram Today at 7:16 am

» நீதிக்கதை – அன்பை விதையுங்கள்
by ayyasamy ram Today at 7:14 am

» இரயில் பயணிகளுக்கு சில முக்கிய தகவல்கள்
by ayyasamy ram Today at 7:13 am

» தம்பிக்கு எட்டும்…(விடுகதை)
by ayyasamy ram Today at 7:12 am

» சமாளிக்கும் திறமையே வெற்றியைத் தரும்
by ayyasamy ram Today at 7:10 am

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 11:09 pm

» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Yesterday at 10:41 pm

» பிரிட்டனுக்கு சவால்கள் காத்திருக்கின்றன - ஸ்டார்மர்
by ayyasamy ram Yesterday at 10:40 pm

» ஆம்ஸ்ட்ராங் படுகொலை: கைதாகியிருப்பவர்கள் உண்மை குற்றவாளிகள் அல்ல.. திருமாவளவன் பகீர் குற்றச்சாட்டு!
by ayyasamy ram Yesterday at 10:31 pm

» கருத்துப்படம் 06/07/2024
by mohamed nizamudeen Yesterday at 10:17 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 9:12 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 9:00 pm

» காசினிக் கீரை – மருத்துவ பயன்கள்
by ayyasamy ram Yesterday at 7:53 pm

» போன்சாய் …கனவு- புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 7:52 pm

» மனிதனுக்கு அழகு!- ஹைகூ
by ayyasamy ram Yesterday at 7:51 pm

» அப்பா வித்த கடைசி வயல்- புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 7:51 pm

» அறிவுக் களஞ்சியம்
by i6appar Yesterday at 7:50 pm

» கவிஞர் கூட்டமே! – புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 7:49 pm

» ஆன்மா அழிவதில்லை – புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 7:49 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:41 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:19 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 7:11 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 6:28 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 4:12 pm

» புன்னகை
by Anthony raj Yesterday at 3:29 pm

» நாவல்கள் வேண்டும்
by Guna.D Yesterday at 3:22 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 2:30 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:05 pm

» ஜனனி நவீன் நாவல் கட்டிக் கரும்பே குட்டித் திமிரே நாவல் வேண்டும்
by மொஹமட் Yesterday at 2:01 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:28 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:07 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 12:23 pm

» எஸ் ராமகிருஷ்ணன் - உணவு யுத்தம் - சுருக்கம்
by கண்ணன் Yesterday at 11:19 am

» கூடை நிறைய லட்சியங்கள்
by Anthony raj Fri Jul 05, 2024 8:18 pm

» இருள் என்ற ஒன்று இல்லை!- ஓஷோ
by Anthony raj Fri Jul 05, 2024 8:09 pm

» கிட்டப்பார்வையைத் தடுக்க….
by Anthony raj Fri Jul 05, 2024 7:59 pm

» அறிய வேண்டிய ஆன்மிகத் துணுக்குகள்
by Anthony raj Fri Jul 05, 2024 7:57 pm

» அலங்கார முகமூடிகள்!
by Anthony raj Fri Jul 05, 2024 7:53 pm

» சிக்கன் குழம்புல மீன் குழம்பு வாசம் வரணும்!!- வலைப்பேச்சு
by Anthony raj Fri Jul 05, 2024 7:42 pm

நிகழ்நிலை நிர்வாகிகள்

தமிழ்நாட்டுக்கு ஹிந்தி தேவையில்லை: முதல்வர் கருணாநிதி

+19
ஹாசிம்
sshanthi
ரபீக்
positivekarthick
nareshs
Aathira
இளமாறன்
தமிழ்ப்ரியன் விஜி
அசோகன்
Manik
உதயசுதா
சரவணன்
நிலாசகி
ராஜா
அ.பாலா
சிவா
prabumurugan
கலைவேந்தன்
செந்தில்
23 posters

Page 1 of 4 1, 2, 3, 4  Next

Go down

தமிழ்நாட்டுக்கு ஹிந்தி தேவையில்லை: முதல்வர் கருணாநிதி Empty தமிழ்நாட்டுக்கு ஹிந்தி தேவையில்லை: முதல்வர் கருணாநிதி

Post by செந்தில் Mon Mar 15, 2010 8:47 am

தமிழ்நாட்டுக்கு ஹிந்தி தேவையில்லை: முதல்வர் கருணாநிதி




தமிழ்நாட்டுக்கு ஹிந்தி தேவையில்லை: முதல்வர் கருணாநிதி Karunanithi




தமிழ்​நாட்​டுக்கு ஹிந்தி தேவை​யில்லை என்று முதல்​வர் கரு​ணா​நிதி தெரி​வித்​தார்.​

பு​திய சட்​டப்​பே​ரவை மற்​றும் தலை​மைச் செய​லக கட்டுமானப் பணியில் ஈடுபட்டுள்ள தொழிலாளர்களுக்கு முதல்வர் கருணாநிதி ஞாயிற்றுக்கிழமை விருந்தளித்தார்.

நிகழ்ச்சியில் அவர் பேசியது:

இந்த நிகழ்ச்சி கடந்த பல நாள்களாக நாம் எடுத்துக்கொண்ட முயற்சிக்கு கிடைத்துள்ள வெற்றியைப் பாராட்டி மகிழவும்,​​ இந்த வெற்றிக்குப் பாடுபட்ட அனைவருக்கும் நன்றி சொல்லவும் நடைபெறுகின்ற நிகழ்ச்சி.

பிகார்,​​ பஞ்சாப் போன்ற பல மாநிலங்களில் இருந்து ஆயிரக்கணக்கான தொழிலாளர்கள் இந்தப் பணியில் ஈடுபட்டு,​​ மகிழ்ச்சிப் பெருவெள்ளத்திலே எங்களையும் ஆழ்த்தி,​​ அவர்களும் ஆழ்ந்திருக்கிறார்கள்.

தொழிலாளர்களும்,​​ அரசு அலுவலர்களும்,​​ ஒப்பந்ததாரர்களும்,​​ உங்களோடு சேர்ந்து அமைதியை உருவாக்கப் பாடுபட்ட காவல்துறையினரும் இன்றைக்கு மகிழ்கின்றனர்.

மகிழ்ச்சியை வெளிப்படுத்த அவரவர்களுக்கு தெரிந்த,​​ விரும்புகிற மாநிலத்துப் பாடல்களை இங்கே பாடினார்கள்.

"ஹிந்திப் பாடல்களைப் பாடுகிறார்களே" என்று பத்திரிகையாளர் ராம் சொன்னார்.​ பாட்டுக்கு ஹிந்தி பரவாயில்லை;​ தமிழ்நாட்டுக்கு அது தேவையில்லை என்று நான் நினைத்துக் கொண்டேன்.

மற்ற மாநிலங்களோடு உறவு கொள்கிற,​​ தொடர்பு கொள்கிற கருவியாக மொழி இருந்தால் அதில் தவறில்லை.​ ஒரு மொழிக்காரர்கள்,​​ இன்னொரு மொழிக்காரர்களை ஆதிக்கம் செலுத்துகிற நிலையைத் தான் நாங்கள் விரும்புவதில்லை.

ஆனால்,​​ அவரவர் விருப்பத்துக்கு ஏற்ப,​​ ஆயிரக்கணக்கான தொழிலாளர்களான நீங்கள் விரும்பிக் கேட்ட ஹிந்திப் பாடல்களை இங்கே பாடியிருக்கிறார்கள்.

அதேபோல், ​​ தமிழ்ப் பாடல்களை பாடும் போது நீங்கள் யாரும் வெறுத்திடவில்லை;​ வரவேற்றீர்கள்.​ இப்படி,​​ ஒருவருக்கு ஒருவர் உறவு செலுத்த வேண்டுமே தவிர,​​ ஆதிக்கம் செலுத்தும் நிலை கூடாது என்பதுதான் எங்களுடைய கொள்கை.

இந்த உன்னதமான கட்டடத்தைக் கட்டி முடிக்கக் காரணமான அரசு அலுவலர்களும்,​​ ஒப்பந்தக்காரர்களும்,​​ ​வடிவமைத்தவர்களும்,​​ ​வடிவமைப்புக்கு உரியவாறு பணியாற்றியவர்களும்,​​ குறிப்பாக எந்த ஆபத்தையும் பொருட்படுத்தாமல் பணியாற்றிய உங்களுக்கும் அன்பார்ந்த வாழ்த்துகளைத் தெரிவித்துக்கொள்கிறேன்.

இந்தக் கட்டடம் எழிலோடு அமைக்கப்பட வேண்டும் என்ற எண்ணத்தில் நாள்தோறும் நான் இங்கே வருவதுண்டு.​ அப்படி வரும்போது,​​ இங்குள்ள மேலாளர்களை,​​ செயலாளர்களை நான் தூண்டிவிட்டு,​​ பல திருத்தங்களை செய்ய வேண்டும் என்று அவர்களுக்கு எல்லாம் தொந்தரவு கொடுத்திருக்கிறேன்.​ இதை நான் புரிந்துகொள்ளாமல் இல்லை.

இந்த உயர்ந்த கோபுரம் இமயத்தின் வரையில் உள்ளவர்களும் பாராட்டும் வகையில் அமைந்துள்ளது என்றார் முதல்வர் கருணாநிதி.

பொதுப்பணித்துறைச் செயலாளர் ராமசுந்தரம்,​​ பொதுப்பணித் துறை முன்னாள் செயலாளர் ஆதிசேஷய்யா,​​ பொதுப் பணித் துறை தலைமைக் கட்டடப் பொறியாளர் கருணாகரன்,​​ ஒப்பந்த நிறுவனமான இ.சி.சி.ஐ.​ நிறுவனத்தின் மேலாண் இயக்குநர் முஸ்தபா,​​ ​ கட்டடக் கலை நிபுணர் கிறிஸ்டியன் ஆகியோருக்கு முதல்வர் கருணாநிதி நினைவுப் பரிசு வழங்கினார்.

இந்த நிகழ்ச்சியில்,​​ 4 ஆயிரத்துக்கும் மேற்பட்ட கட்டுமானத் தொழிலாளர்களுக்கும்,​​ பாதுகாப்புப் பணியில் இருந்த போலீசாருக்கும் மதிய உணவாக "மட்டன்' பிரியாணி பொட்டலங்கள் வழங்கப்பட்டன.

சென்னை சங்கமம் குழுவினரின் கலை நிகழ்ச்சிகளும்,​​ மெல்லிசைப் பாடல்களும் பாடப்பட்டன.

சட்டப்பேரவைத் தலைவர் இரா.ஆவுடையப்பன்,​​ துணை முதல்வர் மு.க.ஸ்டாலின்,​​ தலைமைச் செயலாளர் கே.எஸ்.​ ஸ்ரீபதி,​​ மாநிலங்களவை உறுப்பினர் கனிமொழி,​​ பொதுப்பணித் துறைச் செயலாளர் எஸ்.ராமசுந்தரம் உள்ளிட்டோர் நிகழ்ச்சியில் பங்கேற்றனர்.
செந்தில்
செந்தில்
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 5093
இணைந்தது : 03/01/2010

Back to top Go down

தமிழ்நாட்டுக்கு ஹிந்தி தேவையில்லை: முதல்வர் கருணாநிதி Empty Re: தமிழ்நாட்டுக்கு ஹிந்தி தேவையில்லை: முதல்வர் கருணாநிதி

Post by கலைவேந்தன் Mon Mar 15, 2010 9:00 am

அவரது பரம்பரை வாரிசுகளுக்கு மட்டும் ஹிந்தி தெரிந்தால் போதும்.

எப்படி எல்லாம் ஃபூல் பண்றாருப்பா.... தமிழ்நாட்டுக்கு ஹிந்தி தேவையில்லை: முதல்வர் கருணாநிதி 56667



நிலையற்றது வாழ்க்கை : நிலைபெற்றது மரணம்..!!
கலையுற்றது வறட்சி: நிலைபெற்றது மௌனம்..!!
avatar
கலைவேந்தன்
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 13394
இணைந்தது : 04/02/2010

http://kalai.eegarai.info/

Back to top Go down

தமிழ்நாட்டுக்கு ஹிந்தி தேவையில்லை: முதல்வர் கருணாநிதி Empty Re: தமிழ்நாட்டுக்கு ஹிந்தி தேவையில்லை: முதல்வர் கருணாநிதி

Post by prabumurugan Mon Mar 15, 2010 9:02 am

கலை wrote:அவரது பரம்பரை வாரிசுகளுக்கு மட்டும் ஹிந்தி தெரிந்தால் போதும்.

எப்படி எல்லாம் ஃபூல் பண்றாருப்பா.... தமிழ்நாட்டுக்கு ஹிந்தி தேவையில்லை: முதல்வர் கருணாநிதி 56667


தமிழ்நாட்டுக்கு ஹிந்தி தேவையில்லை: முதல்வர் கருணாநிதி 359383 தமிழ்நாட்டுக்கு ஹிந்தி தேவையில்லை: முதல்வர் கருணாநிதி 359383 தமிழ்நாட்டுக்கு ஹிந்தி தேவையில்லை: முதல்வர் கருணாநிதி 359383


மரணத்திற்கு பிறகு நான் மனிதனாக பிறப்பேனேயானால்
தாயே நான் உனக்கு தாயாகவேண்டும்.

பிரபுமுருகன்.....................
prabumurugan
prabumurugan
இளையநிலா

இளையநிலா

பதிவுகள் : 890
இணைந்தது : 18/02/2010

Back to top Go down

தமிழ்நாட்டுக்கு ஹிந்தி தேவையில்லை: முதல்வர் கருணாநிதி Empty Re: தமிழ்நாட்டுக்கு ஹிந்தி தேவையில்லை: முதல்வர் கருணாநிதி

Post by சிவா Mon Mar 15, 2010 9:29 am

கலை wrote:அவரது பரம்பரை வாரிசுகளுக்கு மட்டும் ஹிந்தி தெரிந்தால் போதும்.

எப்படி எல்லாம் ஃபூல் பண்றாருப்பா.... தமிழ்நாட்டுக்கு ஹிந்தி தேவையில்லை: முதல்வர் கருணாநிதி 56667

தமிழ்நாட்டுக்கு ஹிந்தி தேவையில்லை: முதல்வர் கருணாநிதி 359383


தமிழ்நாட்டுக்கு ஹிந்தி தேவையில்லை: முதல்வர் கருணாநிதி Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்

பதிவுகள் : 91538
இணைந்தது : 19/09/2008

http://www.eegarai..net

Back to top Go down

தமிழ்நாட்டுக்கு ஹிந்தி தேவையில்லை: முதல்வர் கருணாநிதி Empty Re: தமிழ்நாட்டுக்கு ஹிந்தி தேவையில்லை: முதல்வர் கருணாநிதி

Post by அ.பாலா Mon Mar 15, 2010 10:46 am

மற்ற மொழிகளை கற்றுக் கொள்வது அவரவர் விருப்பம்
ஏந்தான் இப்படியோ
அ.பாலா
அ.பாலா
பண்பாளர்


பதிவுகள் : 239
இணைந்தது : 23/05/2009

Back to top Go down

தமிழ்நாட்டுக்கு ஹிந்தி தேவையில்லை: முதல்வர் கருணாநிதி Empty Re: தமிழ்நாட்டுக்கு ஹிந்தி தேவையில்லை: முதல்வர் கருணாநிதி

Post by ராஜா Mon Mar 15, 2010 10:57 am

செந்தில் wrote:தமிழ்நாட்டுக்கு ஹிந்தி தேவையில்லை: முதல்வர் கருணாநிதி

தமிழ்நாட்டுக்கு ஹிந்தி தேவையில்லை: முதல்வர் கருணாநிதி Karunanithi
, ஆனால் என் குடும்பத்துக்கு மட்டும் வேண்டும். தமிழ்நாட்டுக்கு ஹிந்தி தேவையில்லை: முதல்வர் கருணாநிதி 56667 தமிழ்நாட்டுக்கு ஹிந்தி தேவையில்லை: முதல்வர் கருணாநிதி 56667 தமிழ்நாட்டுக்கு ஹிந்தி தேவையில்லை: முதல்வர் கருணாநிதி 56667
ராஜா
ராஜா
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 31337
இணைந்தது : 07/04/2009

http://www.eegarai.net

Back to top Go down

தமிழ்நாட்டுக்கு ஹிந்தி தேவையில்லை: முதல்வர் கருணாநிதி Empty Re: தமிழ்நாட்டுக்கு ஹிந்தி தேவையில்லை: முதல்வர் கருணாநிதி

Post by நிலாசகி Mon Mar 15, 2010 10:58 am

என் குடும்பத்தினர் மட்டும் அறிந்தால் போதும் .....குடும்ப தலைவர் அறிக்கை


தீதும் நன்றும் பிறர் தர வாரா தமிழ்நாட்டுக்கு ஹிந்தி தேவையில்லை: முதல்வர் கருணாநிதி 154550
நிலாசகி
நிலாசகி
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 6278
இணைந்தது : 28/06/2009

Back to top Go down

தமிழ்நாட்டுக்கு ஹிந்தி தேவையில்லை: முதல்வர் கருணாநிதி Empty Re: தமிழ்நாட்டுக்கு ஹிந்தி தேவையில்லை: முதல்வர் கருணாநிதி

Post by சரவணன் Mon Mar 15, 2010 11:23 am

தமிழ்நாட்டுக்கு ஹிந்தி தேவையில்லை: முதல்வர் கருணாநிதி Sathyaraj%252Bkoundamani%252Bcomedy%252Btamiltubevidcom

ஹே-ஹேய்... இந்த டக்கால்டி வேலையெல்லாம் இங்க வேண்டாம்.
அசிக்கம் புடிச்சவன், அராஜகம் பண்றவனெல்லாம் அரசியல்வாதிங்குறான்.
இந்த பேரிக்கா மண்டையன் தொல்ல தாங்க முடியலையப்பா!


ஏற்பது இகழ்ச்சி X ஐயமிட்டுஉண்
--------------------------------------------------------------
சிவாய நமவென்று சிந்தித் திருப்போர்க்கு அபாயம் ஒருநாளும் இல்லை-உபாயம் இதுவே மதியாகும் அல்லாத வெல்லாம் விதியே மதியாய் விடும்
சரவணன்
சரவணன்
நிர்வாகக் குழு


பதிவுகள் : 11125
இணைந்தது : 06/02/2010

http://fb.me/Youths.TYD

Back to top Go down

தமிழ்நாட்டுக்கு ஹிந்தி தேவையில்லை: முதல்வர் கருணாநிதி Empty Re: தமிழ்நாட்டுக்கு ஹிந்தி தேவையில்லை: முதல்வர் கருணாநிதி

Post by உதயசுதா Mon Mar 15, 2010 12:50 pm

அப்பதான் இவர் குடும்பம் மட்டும் நாடாளுமன்றம் போகலாம்.மத்த தமிழன் எல்லாம் இந்தி தெரியாம தடுமாறினத்தான் இவருக்கு ரொம்ப பிடிக்கும்


தமிழ்நாட்டுக்கு ஹிந்தி தேவையில்லை: முதல்வர் கருணாநிதி Uதமிழ்நாட்டுக்கு ஹிந்தி தேவையில்லை: முதல்வர் கருணாநிதி Dதமிழ்நாட்டுக்கு ஹிந்தி தேவையில்லை: முதல்வர் கருணாநிதி Aதமிழ்நாட்டுக்கு ஹிந்தி தேவையில்லை: முதல்வர் கருணாநிதி Yதமிழ்நாட்டுக்கு ஹிந்தி தேவையில்லை: முதல்வர் கருணாநிதி Aதமிழ்நாட்டுக்கு ஹிந்தி தேவையில்லை: முதல்வர் கருணாநிதி Sதமிழ்நாட்டுக்கு ஹிந்தி தேவையில்லை: முதல்வர் கருணாநிதி Uதமிழ்நாட்டுக்கு ஹிந்தி தேவையில்லை: முதல்வர் கருணாநிதி Dதமிழ்நாட்டுக்கு ஹிந்தி தேவையில்லை: முதல்வர் கருணாநிதி Hதமிழ்நாட்டுக்கு ஹிந்தி தேவையில்லை: முதல்வர் கருணாநிதி A
உதயசுதா
உதயசுதா
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 11851
இணைந்தது : 24/06/2009

Back to top Go down

தமிழ்நாட்டுக்கு ஹிந்தி தேவையில்லை: முதல்வர் கருணாநிதி Empty Re: தமிழ்நாட்டுக்கு ஹிந்தி தேவையில்லை: முதல்வர் கருணாநிதி

Post by செந்தில் Mon Mar 15, 2010 12:52 pm

சரவணன் wrote:தமிழ்நாட்டுக்கு ஹிந்தி தேவையில்லை: முதல்வர் கருணாநிதி Sathyaraj%252Bkoundamani%252Bcomedy%252Btamiltubevidcom

ஹே-ஹேய்... இந்த டக்கால்டி வேலையெல்லாம் இங்க வேண்டாம்.
அசிக்கம் புடிச்சவன், அராஜகம் பண்றவனெல்லாம் அரசியல்வாதிங்குறான்.
இந்த பேரிக்கா மண்டையன் தொல்ல தாங்க முடியலையப்பா!


சரவணா உங்களுக்கு இந்தி தெரியுமா தமிழ்நாட்டுக்கு ஹிந்தி தேவையில்லை: முதல்வர் கருணாநிதி Icon_lol
செந்தில்
செந்தில்
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 5093
இணைந்தது : 03/01/2010

Back to top Go down

தமிழ்நாட்டுக்கு ஹிந்தி தேவையில்லை: முதல்வர் கருணாநிதி Empty Re: தமிழ்நாட்டுக்கு ஹிந்தி தேவையில்லை: முதல்வர் கருணாநிதி

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Page 1 of 4 1, 2, 3, 4  Next

Back to top

- Similar topics
» நாக்கூசாமல் பேசுகிறார்: தமிழக முதல்வர் கருணாநிதி
» கருணாநிதி சுறுசுறுப்பாக இருக்கையில் புதிய தலைவர் தேவையில்லை: அழகிரி
» தமிழகத்தில் வாழும் வெளி மாநில மக்கள் பயப்பட தேவையில்லை- முதல்வர் ஜெயலலிதா
» திமுகவுக்கும், தமிழுக்கும் உள்ள உறவு குறித்து ஜெ.வின் சான்று தேவையில்லை: கருணாநிதி
» நமீதாவுக்கு முதல்வர் கருணாநிதி வைத்த பெயர்!

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum