ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:51 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 11:37 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 11:00 pm

» கருத்துப்படம் 17/07/2024
by mohamed nizamudeen Yesterday at 10:07 pm

» ஈகரை வருகை பதிவேடு
by T.N.Balasubramanian Yesterday at 9:59 pm

» பேரிச்சம் பழம் சாப்பிடுவதால் உண்டாகும் நன்மைகள்!
by T.N.Balasubramanian Yesterday at 9:56 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 9:56 pm

» விஷமக்காரக் கண்ணன்..(பக்தி பாடல்)
by T.N.Balasubramanian Yesterday at 9:55 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 9:18 pm

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by ayyasamy ram Yesterday at 9:10 pm

» ரசித்த புதுக்கவிதைகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Yesterday at 9:01 pm

» அவ மெகா சீரியலைப் பார்த்து சிரிக்கிறா...!
by ayyasamy ram Yesterday at 8:49 pm

» பூக்கள் பலவிதம்- புகைப்படங்கள்
by ayyasamy ram Yesterday at 8:26 pm

» ஆன்மிக சிந்தனை
by ayyasamy ram Yesterday at 8:23 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:06 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 7:21 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 4:56 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:15 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 2:52 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 1:58 pm

» அனுபவ பாடம் – புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 1:47 pm

» செவிலியர் தினம் – புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 1:46 pm

» காலம் கணிக்கும் உயிர்த்தோட்டம்
by ayyasamy ram Yesterday at 1:46 pm

» கனவு ராஜாங்கம் – புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 1:43 pm

» பொற்காலப் புதல்வர் காமராஜர்
by ayyasamy ram Yesterday at 1:43 pm

» ஆத்மாக்கள் – புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 1:42 pm

» மண நாள் – புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 1:41 pm

» பார்த்து…பார்த்து…!
by ayyasamy ram Yesterday at 1:40 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 12:33 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:58 am

» மனிதனின் மன நிலைகள் :-
by selvanrajan Yesterday at 9:04 am

» என் புள்ள சிங்கம்டா...!
by ayyasamy ram Yesterday at 8:56 am

» ஜோதிடரை பரிந்துரைக்க முடியுமா
by raajmithun Yesterday at 2:01 am

» நாவல்கள் வேண்டும்
by prajai Tue Jul 16, 2024 10:24 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Tue Jul 16, 2024 9:50 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Tue Jul 16, 2024 9:40 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Tue Jul 16, 2024 9:15 pm

» தலைவலி குறைய...
by ayyasamy ram Tue Jul 16, 2024 6:03 pm

» இன்றைய செய்திகள் - ஜூலை 16
by ayyasamy ram Tue Jul 16, 2024 6:00 pm

» மின் கட்டணம் உயர்வு
by ayyasamy ram Tue Jul 16, 2024 4:13 pm

» இந்த வார சினி செய்திகள்
by ayyasamy ram Tue Jul 16, 2024 3:42 pm

» நாவல்கள் வேண்டும்
by mruthun Tue Jul 16, 2024 11:44 am

» செல்கையில் ‘செல்’ அடித்தால் நில்!
by ayyasamy ram Tue Jul 16, 2024 11:42 am

» வாழ்ந்து பார்க்கும் ஆசை..
by ayyasamy ram Tue Jul 16, 2024 11:41 am

» எது சின்ன பாவம் ,எது பெரிய பாவம்
by ayyasamy ram Tue Jul 16, 2024 11:39 am

» அழகு இயற்கை அளித்துள்ள பேறு
by Dr.S.Soundarapandian Tue Jul 16, 2024 12:14 am

» யூடியூப் பகிர்வு: ஏதாவது நல்ல செய்தி இருக்கா?
by Dr.S.Soundarapandian Tue Jul 16, 2024 12:07 am

» யூடியூப் பகிர்வு: சில அதிர்ச்சிக் 'குறிப்பு'கள் - பெற்றோர்கள் அவசியம் பார்க்கவும் !
by Dr.S.Soundarapandian Tue Jul 16, 2024 12:06 am

» யூடியூப் பகிர்வு: அசாமின் புதுவித மீன் பிடித்தல் முறை
by Dr.S.Soundarapandian Tue Jul 16, 2024 12:02 am

» வேது பிடித்தல்
by Dr.S.Soundarapandian Mon Jul 15, 2024 11:59 pm

நிகழ்நிலை நிர்வாகிகள்

உரு​ளைக் கிழங்கு போளி

+6
Aathira
நிலாசகி
axleration
சிவா
கலைவேந்தன்
நிஷா
10 posters

Page 2 of 3 Previous  1, 2, 3  Next

Go down

உரு​ளைக் கிழங்கு போளி - Page 2 Empty உரு​ளைக் கிழங்கு போளி

Post by நிஷா Mon Mar 15, 2010 8:39 am

First topic message reminder :

மைதா மாவு -​ ​ 250 கிராம்
உரு​ளைக் கிழங்கு ​ -​ ​ 500 கிராம்வெல்​லம் ​ ​ ​ ​ ​ ​ ​-
தேங்​காய் ​ ​ ​ ​ ​ ​ ​ ​ -​ ​ 1 மூடி
கட​லைப் பருப்பு ​ ​ -​ ​50 கிராம்
ஏலக்​காய் ​ ​ ​ ​ ​ ​ ​ ​ -​ ​6
நெய் ​ ​ ​ ​ ​ ​ ​ ​ ​ ​ ​ -​ ​50 கிராம்
மஞ்​சள் பொடி ​ ​ ​ -​ ​1 சிட்​டிகை
நல்​லெண்​ணெய் ​ ​ ​ -​ ​300 கிராம்
உப்பு ​ ​ ​ ​ ​ ​ ​ ​ ​ ​ ​ -​ ​1 டீ ஸ்பூன்​

செய்​முறை :

உரு ​ளைக் கிழங்கை தோல் நீக்கி வேக வைக்க வேண்​டும்.​ தேங்​கா​யைத் துரு​விக் கொள்ள வேண்​டும்.​ அதன் பிறகு உரு​ளைக் கிழங்கை கட​லைப் பருப்பு,​​ தேங்​காய் துரு​வல் இவற்​று​டன் வெல்​லத்​தை​யும் சேர்த்து நன்​றாக மசிய அரைக்க வேண்​டும்.​ அரைத்த விழுதை அடுப்​பில் ​ வாண​லி​யில் கொஞ்​சம் நெய் விட்டு காய்ந்​த​தும் போட்​டுக் கிளற வேண்​டும்.​ ஏலக்​கா​யைப் பொடி செய்து வதக்​கிய கல​வை​யில் தூவி இறக்​கி​விட வேண்​டும்.​ மைதா மாவில் மஞ்​சள் பொடி,​​ எண்​ணெய்,​​ உப்பு சேர்த்து தண்​ணீர் விட்டு கெட்​டி​யா​கப் பிசைந்து வைக்க வேண்​டும்.​

பிசைந்த மாவை சிறு சிறு உருண்​டை​க​ளாக உருட்டி அதை அப்​ப​ளம் போல் தட்டி அதன் நடு​வில் உரு​ளைக் கிழங்கு பூர​ணத்தை வைத்து அப்​ப​ளத்தை நான்கு ஓரங்​க​ளி​லும் மூடி மீண்​டும் அதை வட்ட வடி​வ​மா​கத் தட்ட வேண்​டும்.​ தோசைக் கல்லை அடுப்​பில் வைத்​துக் காய்ந்​த​தும் சிறிது நல்​லெண்​ணெய்​விட்டு போளி​யைப் போட்டு இரு​பு​ற​மும் பொன்​னி​ற​மாக வெந்​த​வு​டன் எடுத்து விட வேண்​டும்.​
நிஷா
நிஷா
பண்பாளர்

பதிவுகள் : 246
இணைந்தது : 13/01/2010

Back to top Go down

உரு​ளைக் கிழங்கு போளி - Page 2 Empty Re: உரு​ளைக் கிழங்கு போளி

Post by சரவணன் Mon Mar 15, 2010 12:15 pm

asokan80 wrote:தயவு செய்து யாரவது அடுப்பை பற்ற வைப்பது எப்ப்டி என்று என் மனைவிக்கு அறிவுரை கோருஙளேன்.....................
மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி

ஹலோ சார் நீங்க தான் உங்க வீட்ல முழு சமையளும்னு கேள்விப்பட்டேன்!
ஒத்துக்கங்க, ஒன்னும் தப்பு இல்ல, எல்லா கணவன் மார்களும் இதத்தான் செய்றாங்க.

ஏற்பது இகழ்ச்சி X ஐயமிட்டுஉண்
--------------------------------------------------------------
சிவாய நமவென்று சிந்தித் திருப்போர்க்கு அபாயம் ஒருநாளும் இல்லை-உபாயம் இதுவே மதியாகும் அல்லாத வெல்லாம் விதியே மதியாய் விடும்
சரவணன்
சரவணன்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 11125
இணைந்தது : 06/02/2010

http://fb.me/Youths.TYD

Back to top Go down

உரு​ளைக் கிழங்கு போளி - Page 2 Empty Re: உரு​ளைக் கிழங்கு போளி

Post by செந்தில் Mon Mar 15, 2010 12:18 pm

சரவணன் wrote:
asokan80 wrote:தயவு செய்து யாரவது அடுப்பை பற்ற வைப்பது எப்ப்டி என்று என் மனைவிக்கு அறிவுரை கோருஙளேன்.....................
உரு​ளைக் கிழங்கு போளி - Page 2 677196 உரு​ளைக் கிழங்கு போளி - Page 2 677196 உரு​ளைக் கிழங்கு போளி - Page 2 677196 உரு​ளைக் கிழங்கு போளி - Page 2 677196 உரு​ளைக் கிழங்கு போளி - Page 2 677196

ஹலோ சார் நீங்க தான் உங்க வீட்ல முழு சமையளும்னு கேள்விப்பட்டேன்!
ஒத்துக்கங்க, ஒன்னும் தப்பு இல்ல, எல்லா கணவன் மார்களும் இதத்தான் செய்றாங்க.

சரவணா நீங்களும் எப்பவுமே கிச்சன்ல பிசியா இருப்பீங்களாமே அப்படியா உரு​ளைக் கிழங்கு போளி - Page 2 865843
செந்தில்
செந்தில்
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 5093
இணைந்தது : 03/01/2010

Back to top Go down

உரு​ளைக் கிழங்கு போளி - Page 2 Empty Re: உரு​ளைக் கிழங்கு போளி

Post by சிவா Mon Mar 15, 2010 12:21 pm

asokan80 wrote:தயவு செய்து யாரவது அடுப்பை பற்ற வைப்பது எப்ப்டி என்று என் மனைவிக்கு அறிவுரை கோருஙளேன்.....................
மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி

உரு​ளைக் கிழங்கு போளி - Page 2 705463 உரு​ளைக் கிழங்கு போளி - Page 2 705463 உரு​ளைக் கிழங்கு போளி - Page 2 705463 உரு​ளைக் கிழங்கு போளி - Page 2 705463

உரு​ளைக் கிழங்கு போளி - Page 2 Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers

ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்

பதிவுகள் : 91538
இணைந்தது : 19/09/2008

http://www.eegarai..net

Back to top Go down

உரு​ளைக் கிழங்கு போளி - Page 2 Empty Re: உரு​ளைக் கிழங்கு போளி

Post by சரவணன் Mon Mar 15, 2010 12:23 pm

செந்தில் wrote:
சரவணன் wrote:
asokan80 wrote:தயவு செய்து யாரவது அடுப்பை பற்ற வைப்பது எப்ப்டி என்று என் மனைவிக்கு அறிவுரை கோருஙளேன்.....................
உரு​ளைக் கிழங்கு போளி - Page 2 677196 உரு​ளைக் கிழங்கு போளி - Page 2 677196 உரு​ளைக் கிழங்கு போளி - Page 2 677196 உரு​ளைக் கிழங்கு போளி - Page 2 677196 உரு​ளைக் கிழங்கு போளி - Page 2 677196

ஹலோ சார் நீங்க தான் உங்க வீட்ல முழு சமையளும்னு கேள்விப்பட்டேன்!
ஒத்துக்கங்க, ஒன்னும் தப்பு இல்ல, எல்லா கணவன் மார்களும் இதத்தான் செய்றாங்க.

சரவணா நீங்களும் எப்பவுமே கிச்சன்ல பிசியா இருப்பீங்களாமே அப்படியா உரு​ளைக் கிழங்கு போளி - Page 2 865843

உரு​ளைக் கிழங்கு போளி - Page 2 Vadivel
என்ன பாத்தவுடனே தெரிஞ்சிருக்க வேணாம் நான் எவ்வளவு பெரிய ஆபிசர்ன்னு.
நான் வந்து சமையல் செய்றதா? வாட் நான்சன்ஸ் யூ வார் ஆஸ்கிங்?

ஏற்பது இகழ்ச்சி X ஐயமிட்டுஉண்
--------------------------------------------------------------
சிவாய நமவென்று சிந்தித் திருப்போர்க்கு அபாயம் ஒருநாளும் இல்லை-உபாயம் இதுவே மதியாகும் அல்லாத வெல்லாம் விதியே மதியாய் விடும்
சரவணன்
சரவணன்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 11125
இணைந்தது : 06/02/2010

http://fb.me/Youths.TYD

Back to top Go down

உரு​ளைக் கிழங்கு போளி - Page 2 Empty Re: உரு​ளைக் கிழங்கு போளி

Post by இளமாறன் Mon Mar 15, 2010 12:24 pm

உரு​ளைக் கிழங்கு போளி - Page 2 677196 உரு​ளைக் கிழங்கு போளி - Page 2 677196 இதுக்கு பேரு சம்சா இல்லையா உரு​ளைக் கிழங்கு போளி - Page 2 Icon_eek

நேசி.. உன்னை நீ நேசிப்பது போல பிறரையும் நேசி

நட்புடன் என்றும்... உங்கள் நண்பன் இளமாற‌ன்

உரு​ளைக் கிழங்கு போளி - Page 2 Ila
இளமாறன்
இளமாறன்
மன்ற ஆலோசகர்

பதிவுகள் : 13977
இணைந்தது : 29/12/2009

Back to top Go down

உரு​ளைக் கிழங்கு போளி - Page 2 Empty Re: உரு​ளைக் கிழங்கு போளி

Post by சிவா Mon Mar 15, 2010 12:31 pm

சரவணன் wrote:

உரு​ளைக் கிழங்கு போளி - Page 2 Vadivel
என்ன பாத்தவுடனே தெரிஞ்சிருக்க வேணாம் நான் எவ்வளவு பெரிய ஆபிசர்ன்னு.
நான் வந்து சமையல் செய்றதா? வாட் நான்சன்ஸ் யூ வார் ஆஸ்கிங்?

சொரிங்க ஆபீசர்!

உரு​ளைக் கிழங்கு போளி - Page 2 Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers

ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்

பதிவுகள் : 91538
இணைந்தது : 19/09/2008

http://www.eegarai..net

Back to top Go down

உரு​ளைக் கிழங்கு போளி - Page 2 Empty Re: உரு​ளைக் கிழங்கு போளி

Post by சரவணன் Mon Mar 15, 2010 12:32 pm

சிவா wrote:
சரவணன் wrote:

உரு​ளைக் கிழங்கு போளி - Page 2 Vadivel
என்ன பாத்தவுடனே தெரிஞ்சிருக்க வேணாம் நான் எவ்வளவு பெரிய ஆபிசர்ன்னு.
நான் வந்து சமையல் செய்றதா? வாட் நான்சன்ஸ் யூ வார் ஆஸ்கிங்?

சொரிங்க ஆபீசர்!

உரு​ளைக் கிழங்கு போளி - Page 2 Icon_smile உரு​ளைக் கிழங்கு போளி - Page 2 Icon_smile உரு​ளைக் கிழங்கு போளி - Page 2 Icon_smile உரு​ளைக் கிழங்கு போளி - Page 2 678642

ஏற்பது இகழ்ச்சி X ஐயமிட்டுஉண்
--------------------------------------------------------------
சிவாய நமவென்று சிந்தித் திருப்போர்க்கு அபாயம் ஒருநாளும் இல்லை-உபாயம் இதுவே மதியாகும் அல்லாத வெல்லாம் விதியே மதியாய் விடும்
சரவணன்
சரவணன்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 11125
இணைந்தது : 06/02/2010

http://fb.me/Youths.TYD

Back to top Go down

உரு​ளைக் கிழங்கு போளி - Page 2 Empty Re: உரு​ளைக் கிழங்கு போளி

Post by அசோகன் Mon Mar 15, 2010 12:34 pm

உரு​ளைக் கிழங்கு போளி - Page 2 Muslimgas
avatar
அசோகன்
இளையநிலா

இளையநிலா

பதிவுகள் : 654
இணைந்தது : 10/06/2009

Back to top Go down

உரு​ளைக் கிழங்கு போளி - Page 2 Empty Re: உரு​ளைக் கிழங்கு போளி

Post by சிவா Mon Mar 15, 2010 12:56 pm

asokan80 wrote:உரு​ளைக் கிழங்கு போளி - Page 2 Muslimgas

நல்லாதான் அசோகன் பத்த வக்கிறீங்க!

உரு​ளைக் கிழங்கு போளி - Page 2 Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers

ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்

பதிவுகள் : 91538
இணைந்தது : 19/09/2008

http://www.eegarai..net

Back to top Go down

உரு​ளைக் கிழங்கு போளி - Page 2 Empty Re: உரு​ளைக் கிழங்கு போளி

Post by நிஷா Wed Mar 17, 2010 9:02 pm

கலை wrote:நீங்க நல்லா சமைப்பீங்களா சிஸ்டர்...?

நன்றாக சமைப்பேன் ஆனால் நேற்று சமைத்ததை இன்றைக்கு மறந்திடுவேன்.
நிஷா
நிஷா
பண்பாளர்

பதிவுகள் : 246
இணைந்தது : 13/01/2010

Back to top Go down

உரு​ளைக் கிழங்கு போளி - Page 2 Empty Re: உரு​ளைக் கிழங்கு போளி

Post by Sponsored content

Sponsored content

Back to top Go down

Page 2 of 3 Previous  1, 2, 3  Next

Back to top

- Similar topics

Permissions in this forum:
You cannot reply to topics in this forum