ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 11:51 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:44 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:25 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 11:00 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 10:05 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 9:31 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 8:57 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:42 pm

» கருத்துப்படம் 04/07/2024
by mohamed nizamudeen Yesterday at 8:03 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:00 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:39 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 7:25 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 7:07 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 6:27 pm

» ஈகரை வருகை பதிவேடு
by T.N.Balasubramanian Yesterday at 5:26 pm

» கிட்டப்பார்வையைத் தடுக்க….
by T.N.Balasubramanian Yesterday at 5:25 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 4:45 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:22 pm

» எங்கே அந்த கிராமங்கள் - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 8:17 am

» கிட்டப்பார்வையைத் தடுக்க….
by ayyasamy ram Yesterday at 8:16 am

» அமெரிக்கச் சாலையில் ‘வேற்று கிரகவாசிகளின் வாகனம்’
by ayyasamy ram Yesterday at 8:12 am

» அட்லீ இயக்கத்தில் கமல்
by ayyasamy ram Yesterday at 8:10 am

» ராம்சரண் தயாரிப்பில் உருவாகும் ‘தி இந்தியன் ஹவுஸ்’
by ayyasamy ram Yesterday at 8:09 am

» இரும்பு சத்துள்ள உணவுகள்
by ayyasamy ram Yesterday at 8:07 am

» இருள் என்ற ஒன்று இல்லை!- ஓஷோ
by ayyasamy ram Yesterday at 8:05 am

» பேசும்போது பயப்படாதீர்கள் – ஓஷோ
by ayyasamy ram Yesterday at 8:03 am

» சிக்கன் குழம்புல மீன் குழம்பு வாசம் வரணும்!!- வலைப்பேச்சு
by ayyasamy ram Yesterday at 8:02 am

» நிம்மதியாய் தூங்க முப்பது வழிகள்- வலைப்பேச்சு
by ayyasamy ram Yesterday at 8:01 am

» அவர் ஒரு அவதார புருஷர்! – வலைப்பேச்சு
by ayyasamy ram Yesterday at 8:01 am

» ஆழ்ந்த தூக்கம் என்பது…(வலைப்பேச்சு)
by ayyasamy ram Yesterday at 8:00 am

» வலியே இல்லாமல் காயத்தைக் குணப்படுத்துவது...
by ayyasamy ram Wed Jul 03, 2024 10:49 pm

» காவல் தெய்வம்
by ayyasamy ram Wed Jul 03, 2024 10:01 pm

» அறியவேண்டிய ஆன்மீக துணுக்குகள்
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:59 pm

» ஜூலை 03 சர்வதேச பிளாஸ்டிக் பைகள் இல்லாத தினம்
by T.N.Balasubramanian Wed Jul 03, 2024 4:33 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Wed Jul 03, 2024 12:38 pm

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Wed Jul 03, 2024 12:18 pm

» இன்றைய செய்திகள் (ஜூலை 3 ,2024)
by ayyasamy ram Wed Jul 03, 2024 10:47 am

» ஹைக்கூ (சென்றியு) துளிப்பா
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:17 am

» கூடை நிறைய லட்சியங்கள்
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:15 am

» சிறு ஊடல் -புதுக்கவிதை
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:14 am

» நான் கண்ட கடவுளின் அவதாரங்கள்- புதுக்கவிதை
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:13 am

» நம்பிக்கைகள்- புதுக்கவிதை
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:12 am

» உ.பி-ஹத்ராஸ், ஆன்மீக சொற்பொழிவு கூட்ட நெரிசலில் சிக்கி 122 பேர் உயிரிழந்துள்ளனர்
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:11 am

» குறுங் கவிதைகள்
by ayyasamy ram Wed Jul 03, 2024 8:59 am

» வலைவீச்சு- ரசித்தவை
by ayyasamy ram Wed Jul 03, 2024 6:53 am

» வலைப்பேச்சு
by ayyasamy ram Wed Jul 03, 2024 6:48 am

» பாழும் கிணத்துல விழுற மாதிரியே கனவு வருது!
by T.N.Balasubramanian Tue Jul 02, 2024 5:19 pm

» தமிழ் நாட்டில் உள்ள நதிகள்…
by ayyasamy ram Tue Jul 02, 2024 1:45 pm

» எதையும் எளிதாக கடந்து செல்ல பழகு!
by ayyasamy ram Tue Jul 02, 2024 1:40 pm

» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Tue Jul 02, 2024 1:35 pm

நிகழ்நிலை நிர்வாகிகள்

கலாமுக்கு கட்டுப்பாடு ?

+8
mmani15646
சரவணன்
நிலாசகி
சிவா
kalaimoon70
prabumurugan
அ.பாலா
தாமு
12 posters

Page 2 of 2 Previous  1, 2

Go down

கலாமுக்கு கட்டுப்பாடு ? - Page 2 Empty கலாமுக்கு கட்டுப்பாடு ?

Post by தாமு Mon Mar 15, 2010 5:40 am

First topic message reminder :

இந்தியாவின் ஏவுகணை மனிதன் என்று போற்றப்படும் முன்னாள் குடியரசுத் தலைவர் இந்தியர்கள் மட்டுமின்றி உலகம் முழுவதும் உள்ள இளம் தலைமுறையினருக்கு ஊக்கமும் உற்சாகமும் அளிக்கும் மனிதராக திகழகிறார்.
இளம் தலைமுறையினரிடையே அவருக்கு இருக்கும் செல்வாக்கு மற்றும் புகழ் காரணமாக உலகம் முழுவதும் உள்ள பல்கலைக்கழகங்கள் அவரை அழைத்து மாணவர்களிடையே சொற்பொழிவாற்ற அழைக்கின்றன. கலாமுக்கும் இளைய தலைமுறையினரின் முன்னேற்றத்தில் உள்ள ஈடுபாடு காரணமாக உலகம் முழுவதும் சுற்றுப்பயணம் மேற்கொண்டு மாணவர்களிடையே உரையாற்றி வருகிறார்.
கட்டுப்பாடின்றி கனவு காணுங்கள் என்று இளைய தலைமுறையினரை ஊக்குவிக்கும் கலாமுக்கே கட்டுப்பாடு விதிக்க மத்திய அரசு பரிசீலித்து வருவதாக வெளியாகியுள்ள செய்தி பலரையும் அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.
குடியரசுத் தலைவராக ஐந்தாண்டுகள் பதவி வகித்து ஓய்வு பெற்ற பிறகு கலாலை நமது நாட்டில் உள்ள பல்கலைக்கழகங்கள் மட்டுமின்றி உலகம் முழுவதும் உள்ள பல்லைக்கழகங்கள் மற்றும் அறிவியல் அமைப்புகள் அழைத்து அவரை பேச வைத்து கவுரவிக்கின்றன.
2007ம் ஆண்டு ஓய்வு பெற்ற பிறகு கலாம் இதுவரை 20க்கும் அதிகமான முறை வெளியாடுகளுக்கு பயணம் செய்துள்ளார். இதில் தான் கட்டுப்பாடுகளை விதிக்க மத்திய அரசு திட்டமிட்டுள்ளது. கலாமின் வெளிநாட்டுப் பயணத்தின் போது அவருக்கு பாதுகாப்பு அளிக்க நாளொன்றுக்கு 1000 டாலர் (இந்திய ரூபாய் மதிப்பில் 45 ஆயிரம்) செலவாகிறது. இந்தச் செலவைக் குறைக்க கலாமின் வெளிநாட்டு பயணத்தை வருடத்திற்கு ஆறு முறை என்று கட்டுப்படுத்த அரசு பரிசீலித்து வருகிறது.
மத்திய அரசின் இந்த நடவடிக்கை அதிர்ச்சியை அளிப்பதுடன் பல கேள்விகளையும் எழுப்புகிறது. கலாம் வெளிநாடுகளுக்கு செல்வது பொழுதுபோக்குவதற்காக அல்ல. அவரது ஒவ்வொரு பயணத்தின் போதும் ஒவ்வொரு முறை அவர் வெளிநாடுகளில் சொற்பொழிவாற்றும் போதும் இந்தியாவின் பெருமை உயர்ந்து கொண்டே போகிறது.
வெளிநாடுகளில் அந்தந்த நாட்டின் அரசுடன் உறவை தொடர்வதற்காக அரசு தூதர்களை நியமிக்கிறது. ஒவ்வொரு நாடும் இது போன்ற தூதர்களை நியமிக்கின்றன. நமது நாட்டிற்கும் பெரும்பாலான நாடுகளில் தூதர்கள் உள்ளனர் என்ற போதிலும் அப்துல் கலாம் அறிவிக்கப்படாத நமது நாட்டின் அறிவயில், தொழில்நுட்பம் மற்றும் கலாச்சாரத் தூதராகவே செயல்படுகிறார்.
இந்தியாவிற்கு மேலும் மேலும் பெருமையை சேர்க்கும் கலாமின் வெளிநாட்டுப் பயணங்களுக்கு செலவைக் காரணம் காட்டி ஏன் அரசு கட்டுப்பாடுகளை விதிக்க வேண்டும் என்ற கேள்வி பலரது மனத்திலும் தோன்றுவதை மறுக்க முடியாது.
மத்திய, மாநில அரசுகளில் உள்ள அமைச்சர்கள், அதிகாரிகள் எனப் பலரும் தேவையற்ற பல வெளிநாட்டுப் பயணங்களை மேற்கொள்கின்றனர். இதே போல் மத்திய அமைச்சர்கள் சிலர் அரசு ஒதுக்கிய வீடுகளில் தங்காமல் நட்சத்திர ஓட்டல்களில் தங்கியதும் கூட சமீபத்தில் தெரியவந்தது.
திரைப்படங்கள் வெளியாகும் போது அவற்றுக்கு பாதுகாப்பு, விளையாட்டுப் போட்களுக்கு பாதுகாப்பு, அரசியல் வாதிகள் பயணத்திற்கு காதுகாப்பு என பாதுகாப்புக்காகவே கணக்கின்றி பல கோடி செலவிடும் அரசு உலகம் முழுவதும் இந்தியாவுக்கு பெருமை சேர்க்கும் வகையில் செயல்படும் கலாமின் பாதுகாப்புக்கு செலவிடும் தொகைக்கு மட்டும் ஏன் கணக்கு பார்க்கிறது என்ற கேள்வியும் எழுகிறது.
தன்னால் அரசுக்கு எந்த விதமான அனாவசிய செலவும் இருக்கக்கூடாது என்ற எண்ணமுடையவர் கலாம். இது அவர் குடியரசுத் தலைவராக பதவி வகித்த போதே வெளிப்பட்டது. தன் உறவினர்கள் டெல்லியை சுற்றிப் பார்க்க வந்த போது ஆன செலவை கணக்கிட்டு காசோலையாக ராஷ்ட்ரபதி பவன் அதிகாரிகளிடம் வழங்கியவர் கலாம். அதே போல் குடியரசுத் தலைவர் பதவிக்கு அவரை அப்போது ஆட்சியில் இருந்த பாரதிய ஜனதா கட்சி தேர்தலில் நிறுத்தியபோது டெபாசிட் தொகையை செலுத்த அக்கட்சி முன்வந்தது. ஆனால் அதை விரும்பாத கலாம் சென்னையில் உள்ள தனது வங்கிக் கணக்கில் இருந்து பணத்தை எடுத்துக் கொண்டு டெல்லி சென்று பணம் கட்டியவர் என்பதும் குறிப்பிடத்தக்கது.
அது மட்டுமல்ல. அமெரிக்கா போன்ற நாடுகளின் முன்னாள் குடியரசுத் தலைவர்கள் இது போல் வெளிநாடுகளுக்கு சென்று உரையாற்ற அழைக்கப்படும் போது அதற்காக பெரும் தொகையை வNலிக்கின்றனர். ஆனால் கலாம் தாம் உரையாற்றுவதற்காக ஒரு பைசா கூட பெறுவதில்லை. அவரது போக்குவரத்து செலவை மட்டும் சொற்பொழிவை ஏற்பாடு செய்யும் அமைப்புகள் ஏற்கின்றனர்.
இப்படி எதற்கும் ஆசைப்படாத கலாமின் பாதுகாப்புச் செலவை கணக்குப் பார்த்து அவருக்கு கட்டுப்பாடுகள் விதிக்கும் போக்கை மத்திய அரசு கைவிட வேண்டும்.


http://www.nigazhvugal.com/index.php?option=com_content&view=article&id=3055:2010-03-13-09-04-42&catid=8:sirappukaturai&Itemid=9



புன்னகை நேசிப்பதுவும் அன்பு மலர் நேசிக்கப்படவதுமே அன்பு மலர் வாழ்க்கை புன்னகை
தாமு
தாமு
வழிநடத்துனர்


பதிவுகள் : 13859
இணைந்தது : 27/01/2009

http://azhkadalkalangiyam.blogspot.com

Back to top Go down


கலாமுக்கு கட்டுப்பாடு ? - Page 2 Empty Re: கலாமுக்கு கட்டுப்பாடு ?

Post by உதயசுதா Mon Mar 15, 2010 12:43 pm

kalaimoon70 wrote:
சிவா wrote:புறம்போக்கு அரசியல்வாதிகளுக்கு அளிக்கும் பாதுகாப்பைக் குறைத்து இந்தியாவின் பொக்கிஷமான இவருக்கு போதிய பாதுகாப்பை அளிக்க அரசு முன்வர வேண்டும்!!!

www.tribuneindia.com/2002/20020616/ed1.jpg" alt="" /> கலாமுக்கு கட்டுப்பாடு ? - Page 2 0nishanth30 கலாமுக்கு கட்டுப்பாடு ? - Page 2 678642


கலாமுக்கு கட்டுப்பாடு ? - Page 2 678642 கலாமுக்கு கட்டுப்பாடு ? - Page 2 678642 கலாமுக்கு கட்டுப்பாடு ? - Page 2 677196 கலாமுக்கு கட்டுப்பாடு ? - Page 2 677196 கலாமுக்கு கட்டுப்பாடு ? - Page 2 677196 கலாமுக்கு கட்டுப்பாடு ? - Page 2 677196 கலாமுக்கு கட்டுப்பாடு ? - Page 2 677196 கலாமுக்கு கட்டுப்பாடு ? - Page 2 677196
கலாமுக்கு கட்டுப்பாடு ? - Page 2 359383 கலாமுக்கு கட்டுப்பாடு ? - Page 2 359383 கலாமுக்கு கட்டுப்பாடு ? - Page 2 359383


கலாமுக்கு கட்டுப்பாடு ? - Page 2 Uகலாமுக்கு கட்டுப்பாடு ? - Page 2 Dகலாமுக்கு கட்டுப்பாடு ? - Page 2 Aகலாமுக்கு கட்டுப்பாடு ? - Page 2 Yகலாமுக்கு கட்டுப்பாடு ? - Page 2 Aகலாமுக்கு கட்டுப்பாடு ? - Page 2 Sகலாமுக்கு கட்டுப்பாடு ? - Page 2 Uகலாமுக்கு கட்டுப்பாடு ? - Page 2 Dகலாமுக்கு கட்டுப்பாடு ? - Page 2 Hகலாமுக்கு கட்டுப்பாடு ? - Page 2 A
உதயசுதா
உதயசுதா
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 11851
இணைந்தது : 24/06/2009

Back to top Go down

கலாமுக்கு கட்டுப்பாடு ? - Page 2 Empty Re: கலாமுக்கு கட்டுப்பாடு ?

Post by Aathira Mon Mar 15, 2010 12:49 pm

சிவா wrote:புறம்போக்கு அரசியல்வாதிகளுக்கு அளிக்கும் பாதுகாப்பைக் குறைத்து இந்தியாவின் பொக்கிஷமான இவருக்கு போதிய பாதுகாப்பை அளிக்க அரசு முன்வர வேண்டும்!!!

www.tribuneindia.com/2002/20020616/ed1.jpg" alt="" /> கலாமுக்கு கட்டுப்பாடு ? - Page 2 0nishanth30 கலாமுக்கு கட்டுப்பாடு ? - Page 2 678642

கலாமுக்கு கட்டுப்பாடு ? - Page 2 677196 கலாமுக்கு கட்டுப்பாடு ? - Page 2 677196 கலாமுக்கு கட்டுப்பாடு ? - Page 2 677196 கலாமுக்கு கட்டுப்பாடு ? - Page 2 678642


கலாமுக்கு கட்டுப்பாடு ? - Page 2 Aகலாமுக்கு கட்டுப்பாடு ? - Page 2 Aகலாமுக்கு கட்டுப்பாடு ? - Page 2 Tகலாமுக்கு கட்டுப்பாடு ? - Page 2 Hகலாமுக்கு கட்டுப்பாடு ? - Page 2 Iகலாமுக்கு கட்டுப்பாடு ? - Page 2 Rகலாமுக்கு கட்டுப்பாடு ? - Page 2 Aகலாமுக்கு கட்டுப்பாடு ? - Page 2 Empty
Aathira
Aathira
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 14372
இணைந்தது : 06/02/2010

http://www.tamilnimidangal.blogspot.

Back to top Go down

கலாமுக்கு கட்டுப்பாடு ? - Page 2 Empty Re: கலாமுக்கு கட்டுப்பாடு ?

Post by ராஜா Mon Mar 15, 2010 8:04 pm

இதுல என்ன தப்பு இருக்கு ???

இவர் என்ன தமிழ்நாட்டின் பலம் பொருந்திய ஆளா என்ன ? ஒரு சாதாரண ஜனாதிபதி பதவியில் இருந்துருக்கிறார் , அப்புறம் ஏதோ ஏவுகணை & ராக்கெட் பத்தி கொஞ்சம் தெரிஞ்சு வச்சுருக்கிறார்.



(நான் திரைப்பட தயாரிப்பாளர்கள் உதயநிதி ஸ்டாலின் மற்றும் துரை தயாநிதி அழகிரி இவங்களா பத்தி எதுவும் சொல்லலங்க.)
ராஜா
ராஜா
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 31337
இணைந்தது : 07/04/2009

http://www.eegarai.net

Back to top Go down

கலாமுக்கு கட்டுப்பாடு ? - Page 2 Empty Re: கலாமுக்கு கட்டுப்பாடு ?

Post by சபீர் Mon Mar 15, 2010 8:58 pm

சிவா wrote:புறம்போக்கு அரசியல்வாதிகளுக்கு அளிக்கும் பாதுகாப்பைக் குறைத்து இந்தியாவின் பொக்கிஷமான இவருக்கு போதிய பாதுகாப்பை அளிக்க அரசு முன்வர வேண்டும்!!!

www.tribuneindia.com/2002/20020616/ed1.jpg" alt="" /> கலாமுக்கு கட்டுப்பாடு ? - Page 2 0nishanth30 கலாமுக்கு கட்டுப்பாடு ? - Page 2 678642
கலாமுக்கு கட்டுப்பாடு ? - Page 2 359383 கலாமுக்கு கட்டுப்பாடு ? - Page 2 359383 கலாமுக்கு கட்டுப்பாடு ? - Page 2 359383




சந்தோஷமாக வாழ முயற்சிக்காதே.!. நிம்மதியாக வாழ முயற்சி செய் !
உன் வாழ்க்கை முழுவதும் சந்தோஷமாக இருக்கும்
சபீர்
சபீர்
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 22259
இணைந்தது : 27/06/2009

http://eegaraisafeer.blogspot.com/

Back to top Go down

கலாமுக்கு கட்டுப்பாடு ? - Page 2 Empty Re: கலாமுக்கு கட்டுப்பாடு ?

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Page 2 of 2 Previous  1, 2

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum