ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Today at 5:01 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Today at 4:38 pm

» வாணி ஜெயராம் - ஹிட் பாடல்கள்
by heezulia Today at 2:53 pm

» ஆன்றோர் அருள்வாக்கு
by ayyasamy ram Today at 11:32 am

» நகைச்சுவை - ரசித்தவை
by ayyasamy ram Today at 11:27 am

» ஐந்து பைசா குருவி பிஸ்கெட்
by ayyasamy ram Today at 9:46 am

» கவியரசன் கண்ணதாசன்
by ayyasamy ram Today at 9:46 am

» கண்ணீர் விடும் ஆறுகள்
by ayyasamy ram Today at 9:45 am

» முருகப்பெருமானின் பெருமைகளை உணர்த்தும் நூல்கள்
by ayyasamy ram Today at 9:44 am

» நாவல்கள் வேண்டும்
by Barushree Yesterday at 9:24 pm

» கருத்துப்படம் 04/11/2024
by mohamed nizamudeen Yesterday at 4:21 pm

» இன்றைய செய்திகள்-நவம்பர் 4
by ayyasamy ram Yesterday at 12:07 pm

» எல்லாம் சரியாகிவிடும் என்று நம்புவதுதான் வாழ்க்கை!
by ayyasamy ram Yesterday at 10:01 am

» புஷ்பா 2 படத்தில் செம்ம குத்தாட்டம் போட்டுள்ள பிரபல நடிகை!
by ayyasamy ram Yesterday at 9:55 am

» நாளை அமெரிக்க அதிபர் தேர்தல்: முன்கூட்டியே வாக்களித்த 6.8 கோடி வாக்காளர்கள்..!
by ayyasamy ram Yesterday at 9:53 am

» இந்தியாவை சைபர் எதிரியாக அறிவித்த கனடா.. ஏற்கனவே பட்டியலில் 4 நாடுகள்..!
by ayyasamy ram Yesterday at 9:51 am

» சனாகீத் நாவல் வேண்டும்
by Balaurushya Sun Nov 03, 2024 10:08 pm

» பாட்டுக்கொரு பாவலன் பாரதி
by ayyasamy ram Sun Nov 03, 2024 12:00 pm

» பூச்சரத்திற்கு பதிலாக புடலங்காய்..!
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:58 am

» வெரைட்டி ப்ர்பி
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:56 am

» மனைவியிடம் மனம் விட்டு பேசுங்கள்!
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:54 am

» சூரசம்ஹாரம் நடைபெற்ற திருச்செந்தூர்!
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:52 am

» முருகனின் 16 வகை கோலங்கள்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:51 am

» செல்வம் பெருக ஆன்மீக குறிப்புகள்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:50 am

» மூங்கில் வனமும் முடிவிலா தேடலும்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:49 am

» சுண்டி இழுக்கும் காந்த கண்கள்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:47 am

» சாமக்கோழி எத்தனை மணிக்கு கூவும்?
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:44 am

» அவளின் ஒற்றைத்துளி பார்வையில்…
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:43 am

» அப்படியெல்லாம் பார்க்காதே!
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:42 am

» ’சாபக்’கோழிகள்…!
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:39 am

» தோற்றப்பிழை…
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:38 am

» மகளின் பெயரை அறிவித்த தீபிகா படுகோன்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:36 am

» குட்டி கதைகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:34 am

» அமரன் – திரை விமர்சனம்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:30 am

» 'பிரதர்' - விமர்சனம்!
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:27 am

» லக்கி பாஸ்கர் - விமர்சனம்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:24 am

» இன்றைய செய்திகள்- நவம்பர் 3
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:18 am

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Sat Nov 02, 2024 10:34 am

» ஆடுகிற ஆட்டம் ஓயும் போது…
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:29 pm

» ரூமியின் வரிகள்
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:27 pm

» ஜெகன்மோகினியும் டெவிலும்
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:26 pm

» வண்ணக்காற்று
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:25 pm

» அடைமழையானாலும் குடை தேவையில்லை!
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:25 pm

» தலைவர் மேலே சிவப்புச் சாயம் ஊத்திட்டாங்க…!
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:24 pm

» கோள் மூட்டுறதுல கில்லாடி!
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:22 pm

» ஒரே ஒரு பள்ளி மாணவிக்காக ஜப்பானிய அரசு செய்த சேவை
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:20 pm

» லக்கி பாஸ்கர் - விமர்சனம்
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:18 pm

» சஷ்டி இருக்க சங்கடம் ஏன்?
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:17 pm

» தெளிவு பெறுவோம் - ஆன்மீகம்
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:12 pm

» காயத்ரி மந்திரம் உருவான கதை
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:09 pm

நிகழ்நிலை நிர்வாகிகள்

காதல் வரும் ...,

+2
அப்புகுட்டி
இளமாறன்
6 posters

Page 1 of 2 1, 2  Next

Go down

காதல் வரும் ..., Empty காதல் வரும் ...,

Post by இளமாறன் Mon Mar 15, 2010 1:22 am

பதின் ஜந்து வயதுக்குழப்பத்தில் விளைவது
பருவத்தில் காதல் வரும்
பழக்கத்தில் காதல் வரும்
பார்த்தவுடன் காதல் வரும்
பார்க்காமலே காதல் வரும்
பள்ளியிலே காதல் வரும்
கல்லூரியில் காதல் வரும்
கவர்ச்சியில் காதல் வரும்
உணர்ச்சியில் காதல் வரும்
சாலையில் காதல் வரும்
சந்திப்பில் காதல் வரும்
கண் வழியே காதல் வரும்
காத்திருப்பில் காதல் வரும்
இளமையில் காதல் வரும்
முதுமையில் காதல் வரும்
நட்பிலும் காதல் வரும்
பகையிலும் காதல் வரும்
அழகிலே காதல் வரும்
அறிவிலே காதல் வரும்
நெருக்கத்தில் காதல் வரும்
விருப்பத்தில் காதல் வரும்
காதல் எங்கு தோன்றுமென்று
வேதத்திலும் சொல்லவில்லை
ஆகமங்களிலும் கூறவில்லை….!
ஆனால் பலவித வலியினை
மனதிற்குள் தருவது என்பது உறுதி….!!


என்றும் காதலுடன் த.சுதன்.


நேசி.. உன்னை நீ நேசிப்பது போல பிறரையும் நேசி

நட்புடன் என்றும்... உங்கள் நண்பன் இளமாற‌ன்





காதல் வரும் ..., Ila
இளமாறன்
இளமாறன்
மன்ற ஆலோசகர்


பதிவுகள் : 13977
இணைந்தது : 29/12/2009

Back to top Go down

காதல் வரும் ..., Empty Re: காதல் வரும் ...,

Post by அப்புகுட்டி Mon Mar 15, 2010 1:34 am

அருமையான காதல் பதிவுக்கு நன்றி இளா


காதல் வரும் ..., Appu
வாழ்க்கை என்பது நீ சாகும் வரை அல்ல
மற்றவர் மனதில் நீ வாழும் வரை..
.
அப்புகுட்டி
அப்புகுட்டி
அப்புகுட்டி
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 22650
இணைந்தது : 03/01/2010

Back to top Go down

காதல் வரும் ..., Empty Re: காதல் வரும் ...,

Post by கலைவேந்தன் Mon Mar 15, 2010 1:36 am

எச்சரிக்கை :

இக்கவிதையை வாசித்தாலும் காதல் வரும்...!



நிலையற்றது வாழ்க்கை : நிலைபெற்றது மரணம்..!!
கலையுற்றது வறட்சி: நிலைபெற்றது மௌனம்..!!
avatar
கலைவேந்தன்
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 13394
இணைந்தது : 04/02/2010

http://kalai.eegarai.info/

Back to top Go down

காதல் வரும் ..., Empty Re: காதல் வரும் ...,

Post by இளமாறன் Mon Mar 15, 2010 1:37 am

Appukutty wrote:அருமையான காதல் பதிவுக்கு நன்றி இளா

காதல் வரும் ..., 678642 காதல் வரும் ..., 678642 காதல் வரும் ..., 154550


நேசி.. உன்னை நீ நேசிப்பது போல பிறரையும் நேசி

நட்புடன் என்றும்... உங்கள் நண்பன் இளமாற‌ன்





காதல் வரும் ..., Ila
இளமாறன்
இளமாறன்
மன்ற ஆலோசகர்


பதிவுகள் : 13977
இணைந்தது : 29/12/2009

Back to top Go down

காதல் வரும் ..., Empty Re: காதல் வரும் ...,

Post by இளமாறன் Mon Mar 15, 2010 1:38 am

கலை wrote:எச்சரிக்கை :

இக்கவிதையை வாசித்தாலும் காதல் வரும்...!

காதல் வரும் ..., 678642 காதல் வரும் ..., 678642 காதல் வரும் ..., 154550

திரும்பவுமா? ஒரே ஆளா இல்லை வேறு வேறு ஆளா ? காதல் வரும் ..., Icon_lol காதல் வரும் ..., Icon_lol


நேசி.. உன்னை நீ நேசிப்பது போல பிறரையும் நேசி

நட்புடன் என்றும்... உங்கள் நண்பன் இளமாற‌ன்





காதல் வரும் ..., Ila
இளமாறன்
இளமாறன்
மன்ற ஆலோசகர்


பதிவுகள் : 13977
இணைந்தது : 29/12/2009

Back to top Go down

காதல் வரும் ..., Empty Re: காதல் வரும் ...,

Post by சம்சுதீன் Mon Mar 15, 2010 2:05 am

Appukutty wrote:அருமையான காதல் பதிவுக்கு நன்றி இளா
காதல் வரும் ..., 359383 காதல் வரும் ..., 359383
சம்சுதீன்
சம்சுதீன்
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 8220
இணைந்தது : 03/01/2010

http://shams.eegarai.info/

Back to top Go down

காதல் வரும் ..., Empty Re: காதல் வரும் ...,

Post by இளமாறன் Mon Mar 15, 2010 2:10 am

சம்ஸ் wrote:
Appukutty wrote:அருமையான காதல் பதிவுக்கு நன்றி இளா
காதல் வரும் ..., 359383 காதல் வரும் ..., 359383


காதல் வரும் ..., 359383 காதல் வரும் ..., 359383


நேசி.. உன்னை நீ நேசிப்பது போல பிறரையும் நேசி

நட்புடன் என்றும்... உங்கள் நண்பன் இளமாற‌ன்





காதல் வரும் ..., Ila
இளமாறன்
இளமாறன்
மன்ற ஆலோசகர்


பதிவுகள் : 13977
இணைந்தது : 29/12/2009

Back to top Go down

காதல் வரும் ..., Empty Re: காதல் வரும் ...,

Post by Aathira Mon Mar 15, 2010 2:10 am

காதல் வந்தா கவிதை வரும்னும் சொல்லுவாங்க. நீங்க காதல் வரதுக்கு எத்தனை காரணங்கள்னு (25) புதுப்புது ஆராய்ச்சியெல்லாம் வேற செய்யத் தொடங்கி இருக்கீங்க. கலை சொன்ன மாதிரி உங்க கவிதையைப் படித்தாலும் காதல் வரும் இளமாறன்.
காதல் வரும் ..., 677196 காதல் வரும் ..., 677196 காதல் வரும் ..., 677196 காதல் வரும் ..., 677196


காதல் வரும் ..., Aகாதல் வரும் ..., Aகாதல் வரும் ..., Tகாதல் வரும் ..., Hகாதல் வரும் ..., Iகாதல் வரும் ..., Rகாதல் வரும் ..., Aகாதல் வரும் ..., Empty
Aathira
Aathira
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 14372
இணைந்தது : 06/02/2010

http://www.tamilnimidangal.blogspot.

Back to top Go down

காதல் வரும் ..., Empty Re: காதல் வரும் ...,

Post by இளமாறன் Mon Mar 15, 2010 2:17 am

Aathira wrote:காதல் வந்தா கவிதை வரும்னும் சொல்லுவாங்க. நீங்க காதல் வரதுக்கு எத்தனை காரணங்கள்னு (25) புதுப்புது ஆராய்ச்சியெல்லாம் வேற செய்யத் தொடங்கி இருக்கீங்க. கலை சொன்ன மாதிரி உங்க கவிதையைப் படித்தாலும் காதல் வரும் இளமாறன்.
காதல் வரும் ..., 677196 காதல் வரும் ..., 677196 காதல் வரும் ..., 677196 காதல் வரும் ..., 677196

மன்னிக்கவும் அது என் காதல் வரிகள் அல்ல சுட்ட பழமது காதல் வரும் ..., 154550


நேசி.. உன்னை நீ நேசிப்பது போல பிறரையும் நேசி

நட்புடன் என்றும்... உங்கள் நண்பன் இளமாற‌ன்





காதல் வரும் ..., Ila
இளமாறன்
இளமாறன்
மன்ற ஆலோசகர்


பதிவுகள் : 13977
இணைந்தது : 29/12/2009

Back to top Go down

காதல் வரும் ..., Empty Re: காதல் வரும் ...,

Post by kalaimoon70 Mon Mar 15, 2010 2:24 am

கலை wrote:எச்சரிக்கை :

இக்கவிதையை வாசித்தாலும் காதல் வரும்...!


காதல் வரும் ..., 755837 காதல் வரும் ..., 755837 காதல் வரும் ..., 755837 காதல் வரும் ..., 359383 காதல் வரும் ..., 359383 காதல் வரும் ..., 362913


இன்றைய தோல்வி,
நாளைய வெற்றிக்கு அறிகுறி.




x_f92cb29
kalaimoon70
kalaimoon70
சிறப்புக் கவிஞர்


பதிவுகள் : 9666
இணைந்தது : 28/01/2010

Back to top Go down

காதல் வரும் ..., Empty Re: காதல் வரும் ...,

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Page 1 of 2 1, 2  Next

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum