ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 11:54 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 11:48 pm

» நவ நாகரிக கோமாளி " பணம் "
by ஆனந்திபழனியப்பன் Yesterday at 11:42 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 11:41 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 11:34 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:27 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:21 pm

» நாவல்கள் வேண்டும்
by Abiraj_26 Yesterday at 10:34 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 8:43 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:10 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 7:51 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 7:43 pm

» கருத்துப்படம் 05/10/2024
by mohamed nizamudeen Yesterday at 7:08 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:04 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 6:48 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 6:37 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 6:07 pm

» ரொம்ப படிச்சவன் நாய் மேய்க்கிறான்!
by ayyasamy ram Yesterday at 4:49 pm

» சென்னை டூ திருச்சி.. திருச்சி டூ சென்னை.. வாரம் 5 நாள் இயங்கும் சிறப்பு ரயில்..
by ayyasamy ram Yesterday at 4:30 pm

» சாப்பிடும்பொழுது செய்யும் தவறுகள்...
by ayyasamy ram Yesterday at 1:33 pm

» சும்மா- வார்த்தையின் பொருள்
by ayyasamy ram Yesterday at 1:30 pm

» யாராவது ஒருத்தர் மிக்சர் சாப்பிட்டா, சண்டையை தவிர்த்து விடலாம்!
by ayyasamy ram Yesterday at 1:28 pm

» தங்கம் விலை உயரட்டும், வந்து திருடிக்கிறேன்!
by ayyasamy ram Yesterday at 1:24 pm

» வாகனம் ஓட்டும்போது....
by ayyasamy ram Yesterday at 1:22 pm

» ரேபோ யானை- செய்திகள்
by ayyasamy ram Yesterday at 1:20 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 7:25 am

» கனவுக்குள் கண்விழித்து...
by ayyasamy ram Fri Oct 04, 2024 10:53 pm

» இன்றைய செய்திகள்- அக்டோபர் 4
by ayyasamy ram Fri Oct 04, 2024 9:57 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Fri Oct 04, 2024 4:22 pm

» உண்ணாவிரதத்தில் தொண்டர்கள் கூட்டம் ஓவரா இருக்கே!
by ayyasamy ram Fri Oct 04, 2024 7:16 am

» இளநீர் தரும் நன்மைகள்
by ayyasamy ram Fri Oct 04, 2024 7:15 am

» உடல் நலப் பிரச்சனைகளுக்கு வால்நட்
by ayyasamy ram Fri Oct 04, 2024 7:14 am

» கடவுளை நம்பினோர் கைவிடப்படமாட்டர் !!!
by ayyasamy ram Fri Oct 04, 2024 7:12 am

» பல்சுவை -ரசித்தவை!
by ayyasamy ram Fri Oct 04, 2024 7:11 am

» இது ஏ1 போலீஸ் ஸ்டேஷன்…!!
by ayyasamy ram Fri Oct 04, 2024 7:09 am

» மீண்டும் நினைவுபடுத்துகிறோம். உறவுகளே /நட்புகளே
by dhilipdsp Wed Oct 02, 2024 8:17 pm

» வணக்கம் உறவே
by dhilipdsp Wed Oct 02, 2024 5:48 pm

» எல்லையில் இயல்பு நிலை இல்லை...
by ayyasamy ram Wed Oct 02, 2024 12:49 pm

» காக்கையின் கோபம்!
by ayyasamy ram Wed Oct 02, 2024 12:28 pm

» நிர்மலா சீதாராமன் மீதான வழக்கு: இடைக்கால தடை விதித்தது கர்நாடக உயர் நீதிமன்றம்
by ayyasamy ram Wed Oct 02, 2024 11:53 am

» லெபனானில் தரைவழித் தாக்குதலைத் தொடங்கியது இஸ்ரேல் - போர்ப் பதற்றம் உச்சம்
by ayyasamy ram Wed Oct 02, 2024 11:46 am

» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Wed Oct 02, 2024 8:56 am

» தமிழ் அன்னை
by dhilipdsp Wed Oct 02, 2024 1:42 am

» சிகரெட் பிடிக்கும் ஆசையை விட்டு விடுங்கள்!
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:48 pm

» இறந்த இரண்டு ஆன்மாக்களின் உரையாடல் ! .
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:46 pm

» சிந்தனையாளர் முத்துக்கள்
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:44 pm

» எப்படி ஃபுட்பாய்ஸன் ஆச்சு?
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:42 pm

» ஆற்றிலே பத்து மரம் அசையுது…(விடுகதைகள்)
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:40 pm

» அழகான தோற்றம் பெற…
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:39 pm

» கலியுகம் பாதகம்
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:38 pm

நிகழ்நிலை நிர்வாகிகள்

பெண்ணில் சரிபாதி ஆண் என்று

+6
கலைவேந்தன்
செந்தில்
உதயசுதா
இளமாறன்
சிவா
prabumurugan
10 posters

Page 2 of 2 Previous  1, 2

Go down

பெண்ணில் சரிபாதி ஆண் என்று - Page 2 Empty பெண்ணில் சரிபாதி ஆண் என்று

Post by prabumurugan Sun Mar 14, 2010 2:17 pm

First topic message reminder :

மாதர் என்றார், மடமையர்
அழிந்தார்
மங்கையர் என்றும் தரணியில்
உயர்ந்தார்

காதலில் தன்னுள் பாதி
என்றார், சட்ட ரீதியில்
அதை கொடுத்திட மறுத்தார்

வீரம் என்பது ஆண்மை அல்ல,
கோழை எனபது பெண்மையும்
அல்ல

இன்பத்தில் பங்கு கொண்ட
ஆண்மை,பேறின் வலிகளை
உணரமருப்பது ஏனோ

பெற்று எடுத்தவள் அன்னை
பேரின் முதல் பெயர் தந்தை

ஆண் ஆதிக்கம் அடங்கி போனது
அம்மாவின் பெயரும்
முதலும் ஆனது

பூமிமை தாய்யேன்கிறாய் ஆனால்
அவளை மிதித்து நடக்கவே
எண்ணுகிறாய்

ஆணில் சரிபாதி பெண் என்பதை
இறைவன் வகுத்தான், அதை
வெறும் சித்திரமாய்
ரசிக்க எண்ணுகிறான்
அறிவுக்கண் திறக்கதவன்

நிலாவைக்காட்டி சோறு ஊட்டிய
பெண், நிலவில் கால்பதிக்க
வளர்ந்துவிட்டால்

ஏற்றுக்கொள் ஆண்மையே
ஆண்மைக்குள்ளும் பெண்மை
உண்டு
பெண்மைக்குள்ளும் ஆண்மை
உண்டு

என்பதை உணர்ந்து நிறைவேற்று
சட்டம் பெண்ணில் சரிபாதி
ஆண் என்று...

பிரபுமுருகன்.....................


Last edited by prabumurugan on Sun Mar 14, 2010 2:47 pm; edited 1 time in total


மரணத்திற்கு பிறகு நான் மனிதனாக பிறப்பேனேயானால்
தாயே நான் உனக்கு தாயாகவேண்டும்.

பிரபுமுருகன்.....................
prabumurugan
prabumurugan
இளையநிலா

இளையநிலா

பதிவுகள் : 890
இணைந்தது : 18/02/2010

Back to top Go down


பெண்ணில் சரிபாதி ஆண் என்று - Page 2 Empty Re: பெண்ணில் சரிபாதி ஆண் என்று

Post by prabumurugan Sun Mar 14, 2010 3:09 pm

Aathira wrote:ஏற்றுக்கொள் ஆண்மையே
ஆண்மைக்குள்ளும் பெண்மை
உண்டு
பெண்மைக்குள்ளும் ஆண்மை
உண்டு

என்பதை உணர்ந்து நிறைவேற்று
சட்டம் பெண்ணில் சரிபாதி
ஆண் என்று


முருகன் மிக ஆழமான சிந்தனை. எடுத்துக் கூறிய விதம் அருமை.
வாழ்க முருகன். வளர்(க்)க தமிழ்.
பெண்ணில் சரிபாதி ஆண் என்று - Page 2 678642 பெண்ணில் சரிபாதி ஆண் என்று - Page 2 678642 பெண்ணில் சரிபாதி ஆண் என்று - Page 2 678642 பெண்ணில் சரிபாதி ஆண் என்று - Page 2 678642 பெண்ணில் சரிபாதி ஆண் என்று - Page 2 678642



நன்றி அக்கா எங்களை வழிநடத்துவது
உங்கள் பொறுப்பு பெண்ணில் சரிபாதி ஆண் என்று - Page 2 154550 பெண்ணில் சரிபாதி ஆண் என்று - Page 2 154550


மரணத்திற்கு பிறகு நான் மனிதனாக பிறப்பேனேயானால்
தாயே நான் உனக்கு தாயாகவேண்டும்.

பிரபுமுருகன்.....................
prabumurugan
prabumurugan
இளையநிலா

இளையநிலா

பதிவுகள் : 890
இணைந்தது : 18/02/2010

Back to top Go down

பெண்ணில் சரிபாதி ஆண் என்று - Page 2 Empty Re: பெண்ணில் சரிபாதி ஆண் என்று

Post by Aathira Sun Mar 14, 2010 3:40 pm

தாங்கள் செல்வது நல்வழியே அன்பு முருகன். இருந்தாலும் உன் அன்புக்கட்டளையையும் ஏற்றுக்கொள்கிறேன். நன்றி. பெண்ணில் சரிபாதி ஆண் என்று - Page 2 154550

அன்புடன்
ஆதிரா
Aathira
Aathira
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 14372
இணைந்தது : 06/02/2010

http://www.tamilnimidangal.blogspot.

Back to top Go down

பெண்ணில் சரிபாதி ஆண் என்று - Page 2 Empty Re: பெண்ணில் சரிபாதி ஆண் என்று

Post by சரவணன் Sun Mar 14, 2010 3:50 pm

பெண்ணில் சரிபாதி ஆண் என்று - Page 2 677196 பெண்ணில் சரிபாதி ஆண் என்று - Page 2 677196 பெண்ணில் சரிபாதி ஆண் என்று - Page 2 677196

பெண்மையை போற்றுவோம்.


ஏற்பது இகழ்ச்சி X ஐயமிட்டுஉண்
--------------------------------------------------------------
சிவாய நமவென்று சிந்தித் திருப்போர்க்கு அபாயம் ஒருநாளும் இல்லை-உபாயம் இதுவே மதியாகும் அல்லாத வெல்லாம் விதியே மதியாய் விடும்
சரவணன்
சரவணன்
நிர்வாகக் குழு


பதிவுகள் : 11125
இணைந்தது : 06/02/2010

http://fb.me/Youths.TYD

Back to top Go down

பெண்ணில் சரிபாதி ஆண் என்று - Page 2 Empty Re: பெண்ணில் சரிபாதி ஆண் என்று

Post by prabumurugan Sun Mar 14, 2010 3:52 pm

சரவணன் wrote:பெண்ணில் சரிபாதி ஆண் என்று - Page 2 677196 பெண்ணில் சரிபாதி ஆண் என்று - Page 2 677196 பெண்ணில் சரிபாதி ஆண் என்று - Page 2 677196

பெண்மையை போற்றுவோம்.



நன்றி. பெண்ணில் சரிபாதி ஆண் என்று - Page 2 154550


மரணத்திற்கு பிறகு நான் மனிதனாக பிறப்பேனேயானால்
தாயே நான் உனக்கு தாயாகவேண்டும்.

பிரபுமுருகன்.....................
prabumurugan
prabumurugan
இளையநிலா

இளையநிலா

பதிவுகள் : 890
இணைந்தது : 18/02/2010

Back to top Go down

பெண்ணில் சரிபாதி ஆண் என்று - Page 2 Empty Re: பெண்ணில் சரிபாதி ஆண் என்று

Post by சபீர் Sun Mar 14, 2010 5:48 pm

ஏற்றுக்கொள் ஆண்மையே
ஆண்மைக்குள்ளும் பெண்மை
உண்டு
பெண்மைக்குள்ளும் ஆண்மை
உண்டு

என்பதை உணர்ந்து நிறைவேற்று
சட்டம் பெண்ணில் சரிபாதி
ஆண் என்று...
பெண்ணில் சரிபாதி ஆண் என்று - Page 2 677196 பெண்ணில் சரிபாதி ஆண் என்று - Page 2 677196 பெண்ணில் சரிபாதி ஆண் என்று - Page 2 677196 பெண்ணில் சரிபாதி ஆண் என்று - Page 2 677196




சந்தோஷமாக வாழ முயற்சிக்காதே.!. நிம்மதியாக வாழ முயற்சி செய் !
உன் வாழ்க்கை முழுவதும் சந்தோஷமாக இருக்கும்
சபீர்
சபீர்
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 22259
இணைந்தது : 27/06/2009

http://eegaraisafeer.blogspot.com/

Back to top Go down

பெண்ணில் சரிபாதி ஆண் என்று - Page 2 Empty Re: பெண்ணில் சரிபாதி ஆண் என்று

Post by prabumurugan Sun Mar 14, 2010 5:53 pm

சபீர் wrote:ஏற்றுக்கொள் ஆண்மையே
ஆண்மைக்குள்ளும் பெண்மை
உண்டு
பெண்மைக்குள்ளும் ஆண்மை
உண்டு

என்பதை உணர்ந்து நிறைவேற்று
சட்டம் பெண்ணில் சரிபாதி
ஆண் என்று...
பெண்ணில் சரிபாதி ஆண் என்று - Page 2 677196 பெண்ணில் சரிபாதி ஆண் என்று - Page 2 677196 பெண்ணில் சரிபாதி ஆண் என்று - Page 2 677196 பெண்ணில் சரிபாதி ஆண் என்று - Page 2 677196

நன்றி. பெண்ணில் சரிபாதி ஆண் என்று - Page 2 154550


மரணத்திற்கு பிறகு நான் மனிதனாக பிறப்பேனேயானால்
தாயே நான் உனக்கு தாயாகவேண்டும்.

பிரபுமுருகன்.....................
prabumurugan
prabumurugan
இளையநிலா

இளையநிலா

பதிவுகள் : 890
இணைந்தது : 18/02/2010

Back to top Go down

பெண்ணில் சரிபாதி ஆண் என்று - Page 2 Empty Re: பெண்ணில் சரிபாதி ஆண் என்று

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Page 2 of 2 Previous  1, 2

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum