Latest topics
» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள் by heezulia Today at 7:36 pm
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Today at 7:23 pm
» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Today at 6:57 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Today at 6:31 pm
» பாழும் கிணத்துல விழுற மாதிரியே கனவு வருது!
by T.N.Balasubramanian Today at 5:19 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Today at 4:07 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Today at 2:10 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Today at 1:51 pm
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 1:51 pm
» தமிழ் நாட்டில் உள்ள நதிகள்…
by ayyasamy ram Today at 1:45 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 1:42 pm
» எதையும் எளிதாக கடந்து செல்ல பழகு!
by ayyasamy ram Today at 1:40 pm
» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Today at 1:35 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 1:33 pm
» செல்வப்பெருந்தகை பேட்டியிலிருந்து...
by ayyasamy ram Today at 1:31 pm
» அமுலுக்கு வந்த பத்திரப்பதிவு துறையின் புதிய வழிகாட்டி மதிப்பு..!
by ayyasamy ram Today at 1:29 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 1:24 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 1:16 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Today at 12:55 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 12:45 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 12:26 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 12:08 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Today at 12:00 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 11:51 am
» இன்றைய செய்திகள் (ஜூலை 2024)
by ayyasamy ram Today at 8:16 am
» கருத்துப்படம் 01/07/2024
by mohamed nizamudeen Yesterday at 10:50 pm
» தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான இறுதிப் போட்டியில், கடைசிவரை போராடிய இந்தியா கோப்பை வென்றது.
by Anthony raj Sun Jun 30, 2024 11:28 pm
» வாழ்த்தலாம் ஸ்ரீ சிவா -நிறுவனர் ஈகரை தமிழ் களஞ்சியம்
by Anthony raj Sun Jun 30, 2024 11:22 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Sun Jun 30, 2024 9:26 pm
» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Sun Jun 30, 2024 8:36 pm
» மனமே விழி!
by ayyasamy ram Sun Jun 30, 2024 7:20 pm
» அறிவுக் களஞ்சியம்
by T.N.Balasubramanian Sun Jun 30, 2024 6:52 pm
» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Sun Jun 30, 2024 12:45 pm
» நாவல்கள் வேண்டும்
by Harriz Sun Jun 30, 2024 4:07 am
» மாயக்கண்ணா !
by T.N.Balasubramanian Sat Jun 29, 2024 4:58 pm
» கொட்டுக்காளி படத்துக்கு சர்வதேச விருது--
by ayyasamy ram Sat Jun 29, 2024 11:16 am
» அந்த அளவுக்கா ஆயிருச்சு..?
by ayyasamy ram Sat Jun 29, 2024 11:11 am
» பூக்கள் பலவிதம்- புகைப்படங்கள்
by ayyasamy ram Fri Jun 28, 2024 11:08 pm
» புதுக்கவிதை - ரசித்தவை
by ayyasamy ram Fri Jun 28, 2024 5:42 pm
» பல்லி விழும் பலன்!
by ayyasamy ram Fri Jun 28, 2024 1:40 pm
» அறிவோம்…(விநாயகர் முன் தலையில் குட்டிக்கொள்ளும் ...)
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:08 am
» நோய் எதிர்ப்பு சக்தி தரும் நீரா பானம்
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:02 am
» நோய் எதிர்ப்பு சக்தி தரும் கின்னோ!
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:01 am
» நோய் எதிர்ப்பு சக்தி தரும் மிளகு ரசம்
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 10:59 am
» பொது அறிவு தகவல்கள்- தொடர் பதிவு
by T.N.Balasubramanian Thu Jun 27, 2024 8:44 pm
» பறவைகள் பலவிதம்
by ayyasamy ram Thu Jun 27, 2024 7:20 pm
» பக்குவமாய் பாதுகாப்போம்!
by ayyasamy ram Thu Jun 27, 2024 5:03 pm
» தங்கம் விலை இன்று அதிரடி குறைவு:
by ayyasamy ram Thu Jun 27, 2024 12:06 pm
» வாழ்க்கைக்கே முற்றுப்புள்ளி! – கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 12:00 pm
» இன்றே விடியட்டும்! – கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 11:59 am
நிகழ்நிலை நிர்வாகிகள்
கவிஞர்களே எனக்கு ஒரு கவிதை தேவை எழுதுங்க பார்ப்போம்..?!!
+5
இளமாறன்
உதயசுதா
சிவா
prabumurugan
Tamilzhan
9 posters
Page 2 of 3
Page 2 of 3 • 1, 2, 3
கவிஞர்களே எனக்கு ஒரு கவிதை தேவை எழுதுங்க பார்ப்போம்..?!!
First topic message reminder :
காதல் வலி பற்றி கவிதை எழுதுறீங்க..
சமுக வலியை பற்றி கவிதை எழுதுறீங்க..
தமிழ் மொழியை பற்றி எழுதுறிங்க...
நாட்டை பற்றி வீட்டை பற்றி உறவுகளை பற்றி என எல்லம் கவிதை எழுதுறிங்க ஆனா ஒன்னு இதை படிக்க நாங்க ஆர்வமாகவும் ஆரோக்கியமாகவும் இருந்தாதான் படிச்சு பதில் போடமுடியும் அதபற்றி என்றாவது நினைத்தது உண்டா..?
எனக்கு இரண்டு நாளா கடிமையான வேலை காரணமாக உடம்பு வலி குறிப்பா முதுகு வலி இந்த வலியை பற்றி ஒரு கவிதை எழுதுங்க பார்ப்போம்..?
இதை படித்து என்னை திட்டனும்னு தோன்றும் அப்படி ஒரு முடிவை எடுக்காமா எப்படி கவிதை எழுதனும்னு சிந்திச்சு ஒரு கவிதை போடுங்க அத படிச்சு எப்படி பின்னோட்டம் வருதுனு பார்த்து அப்புறம் என்னை திட்டுங்க என்ன ரெடியா உடு ஜூட்........................

Tamilzhan- தலைமை நடத்துனர்
- பதிவுகள் : 8045
இணைந்தது : 02/03/2009
Re: கவிஞர்களே எனக்கு ஒரு கவிதை தேவை எழுதுங்க பார்ப்போம்..?!!
[You must be registered and logged in to see this image.]இளமாறன் wrote:தமிழன் ஒரு சின்ன கவிதை படித்து விட்டு வருத்தபடகூடாது... [You must be registered and logged in to see this image.]
தமிழா உன் நமீதாவை பார்
அவளுக்கென்று ஒரு அழகு
அவளுக்கென்று ஒரு தனி இதயம்
நீ உழைத்து உழைத்து அவளை
வாழவைக்கிறாய் என்பதை மறந்து விடாதே தமிழா...
உன் முதுகு வலி முக்கியாமா??
எழுந்து வா.. உனக்காய் நமிதா சினிமா வடிவில்
அவளின் வாழ்க்கை தரம் உன் உழப்பில் உயர்கிறது
நீயோ ஓடாய் தேய்ந்து போகிறாய்...
நீ அவளை பார்க்க செலவிடும் ஒவ்வொரு நேரமும்
உன் கால ஏட்டில் பொறிக்க வேண்டிய
முக்கியமான துளிகள் தமிழா...
![](https://i.servimg.com/u/f42/15/92/96/93/barrab10.png)
அள்ளி வழங்கும் செல்வந்தரும், இயன்றதைத் தரும் ஏழையும் சமமே!
mohan-தாஸ்- வி.ஐ.பி
- பதிவுகள் : 9988
இணைந்தது : 07/02/2010
Re: கவிஞர்களே எனக்கு ஒரு கவிதை தேவை எழுதுங்க பார்ப்போம்..?!!
இளமாறன் wrote:தமிழன் ஒரு சின்ன கவிதை படித்து விட்டு வருத்தபடகூடாது... [You must be registered and logged in to see this image.]
தமிழா உன் நமீதாவை பார்
அவளுக்கென்று ஒரு அழகு
அவளுக்கென்று ஒரு தனி இதயம்
நீ உழைத்து உழைத்து அவளை
வாழவைக்கிறாய் என்பதை மறந்து விடாதே தமிழா...
உன் முதுகு வலி முக்கியாமா??
எழுந்து வா.. உனக்காய் நமிதா சினிமா வடிவில்
அவளின் வாழ்க்கை தரம் உன் உழப்பில் உயர்கிறது
நீயோ ஓடாய் தேய்ந்து போகிறாய்...
நீ அவளை பார்க்க செலவிடும் ஒவ்வொரு நேரமும்
உன் கால ஏட்டில் பொறிக்க வேண்டிய
முக்கியமான துளிகள் தமிழா...
உயிர் மண்ணுக்கு உடல் நமீதாவுக்கு..! [You must be registered and logged in to see this image.]
Tamilzhan- தலைமை நடத்துனர்
- பதிவுகள் : 8045
இணைந்தது : 02/03/2009
Re: கவிஞர்களே எனக்கு ஒரு கவிதை தேவை எழுதுங்க பார்ப்போம்..?!!
உண்மைத்தமிழனுக்கு வலிகள்
உண்மை.. தமிழனுக்கு வலிகள்..
முன்சொன்ன வலிகள் போக்க
முயல்வோம் அனைவரும்..
திறப்போம் உலகக்கண்களை பாட்டில்..
பின் சொன்ன வலிகளுக்கு
அவரே திறந்துகொள்வார் பாட்டில்...! [You must be registered and logged in to see this image.]
உண்மை.. தமிழனுக்கு வலிகள்..
முன்சொன்ன வலிகள் போக்க
முயல்வோம் அனைவரும்..
திறப்போம் உலகக்கண்களை பாட்டில்..
பின் சொன்ன வலிகளுக்கு
அவரே திறந்துகொள்வார் பாட்டில்...! [You must be registered and logged in to see this image.]
![](https://i.servimg.com/u/f42/15/92/96/93/barrab10.png)
நிலையற்றது வாழ்க்கை : நிலைபெற்றது மரணம்..!!
கலையுற்றது வறட்சி: நிலைபெற்றது மௌனம்..!!
Re: கவிஞர்களே எனக்கு ஒரு கவிதை தேவை எழுதுங்க பார்ப்போம்..?!!
நான் எப்பவும் தெரியாத ஏரியாவுக்குள்ள நுழையுறது இல்லை பிரபு.நமக்கு தெரிஞ்சது எல்லாம் கவிதை நல்லா இருந்தா கை தட்டுறது தான்.prabumurugan wrote:அக்கா வணக்கம்உதயசுதா wrote:[You must be registered and logged in to see this image.] வந்துட்டாரய்யா,வந்துட்டாரய்யா,அலும்பு பண்ண.
இந்த வலியப்பத்தி நீங்க எழுதுங்க
உதயசுதா- வி.ஐ.பி
- பதிவுகள் : 11851
இணைந்தது : 24/06/2009
Re: கவிஞர்களே எனக்கு ஒரு கவிதை தேவை எழுதுங்க பார்ப்போம்..?!!
கலை wrote:உண்மைத்தமிழனுக்கு வலிகள்
உண்மை.. தமிழனுக்கு வலிகள்..
முன்சொன்ன வலிகள் போக்க
முயல்வோம் அனைவரும்..
திறப்போம் உலகக்கண்களை பாட்டில்..
பின் சொன்ன வலிகளுக்கு
அவரே திறந்துகொள்வார் பாட்டில்...! [You must be registered and logged in to see this image.]
இரண்டு வலிகளையும் போக்குவதை பற்றி [You must be registered and logged in to see this image.] ப்போம்.... [You must be registered and logged in to see this image.] SUNDAY's SPECIAL
Re: கவிஞர்களே எனக்கு ஒரு கவிதை தேவை எழுதுங்க பார்ப்போம்..?!!
முதுகு வலி சொல்லிபாருங்க நமிதா ஓடிடுவாங்க [You must be registered and logged in to see this image.]Tamilzhan wrote:இளமாறன் wrote:தமிழன் ஒரு சின்ன கவிதை படித்து விட்டு வருத்தபடகூடாது... [You must be registered and logged in to see this image.]
தமிழா உன் நமீதாவை பார்
அவளுக்கென்று ஒரு அழகு
அவளுக்கென்று ஒரு தனி இதயம்
நீ உழைத்து உழைத்து அவளை
வாழவைக்கிறாய் என்பதை மறந்து விடாதே தமிழா...
உன் முதுகு வலி முக்கியாமா??
எழுந்து வா.. உனக்காய் நமிதா சினிமா வடிவில்
அவளின் வாழ்க்கை தரம் உன் உழப்பில் உயர்கிறது
நீயோ ஓடாய் தேய்ந்து போகிறாய்...
நீ அவளை பார்க்க செலவிடும் ஒவ்வொரு நேரமும்
உன் கால ஏட்டில் பொறிக்க வேண்டிய
முக்கியமான துளிகள் தமிழா...
உயிர் மண்ணுக்கு உடல் நமீதாவுக்கு..! [You must be registered and logged in to see this image.]
![](https://i.servimg.com/u/f42/15/92/96/93/barrab10.png)
நேசி.. உன்னை நீ நேசிப்பது போல பிறரையும் நேசி
நட்புடன் என்றும்... உங்கள் நண்பன் இளமாறன்
[You must be registered and logged in to see this link.]
இளமாறன்- மன்ற ஆலோசகர்
- பதிவுகள் : 13977
இணைந்தது : 29/12/2009
Re: கவிஞர்களே எனக்கு ஒரு கவிதை தேவை எழுதுங்க பார்ப்போம்..?!!
[You must be registered and logged in to see this image.]உதயசுதா wrote:நான் எப்பவும் தெரியாத ஏரியாவுக்குள்ள நுழையுறது இல்லை பிரபு.நமக்கு தெரிஞ்சது எல்லாம் கவிதை நல்லா இருந்தா கை தட்டுறது தான்.prabumurugan wrote:அக்கா வணக்கம்உதயசுதா wrote:[You must be registered and logged in to see this image.] வந்துட்டாரய்யா,வந்துட்டாரய்யா,அலும்பு பண்ண.
இந்த வலியப்பத்தி நீங்க எழுதுங்க
![](https://i.servimg.com/u/f42/15/92/96/93/barrab10.png)
அள்ளி வழங்கும் செல்வந்தரும், இயன்றதைத் தரும் ஏழையும் சமமே!
mohan-தாஸ்- வி.ஐ.பி
- பதிவுகள் : 9988
இணைந்தது : 07/02/2010
Re: கவிஞர்களே எனக்கு ஒரு கவிதை தேவை எழுதுங்க பார்ப்போம்..?!!
Tamilzhan wrote:சிவா wrote:வேலை செய்பவர்களுக்கு
வரலாம் முதுகுவலி!
இதன் மற்றொரு பெயரோ
நாரி வலி!
ஆனால் -
வேலையென்றால் என்னவென்றே
தெரியாத உமக்கு
எப்படி வந்தது முதுகுவலி!
உண்மைக் காரணம் அறியும்
ஆவலில் காத்திருக்கிறேன்!
[You must be registered and logged in to see this image.]
தல இரும்பு கோட்டையில தூங்கிட்டு இருந்த முரட்டுசிங்கத்த எழுப்பிட்டிங்க இனிமே என்ன ஆகுறிங்கனு மட்டும் பாருங்க..! [You must be registered and logged in to see this image.]
![](https://i.servimg.com/u/f42/15/92/96/93/barrab10.png)
நேசி.. உன்னை நீ நேசிப்பது போல பிறரையும் நேசி
நட்புடன் என்றும்... உங்கள் நண்பன் இளமாறன்
[You must be registered and logged in to see this link.]
இளமாறன்- மன்ற ஆலோசகர்
- பதிவுகள் : 13977
இணைந்தது : 29/12/2009
Re: கவிஞர்களே எனக்கு ஒரு கவிதை தேவை எழுதுங்க பார்ப்போம்..?!!
கலை wrote:உண்மைத்தமிழனுக்கு வலிகள்
உண்மை.. தமிழனுக்கு வலிகள்..
முன்சொன்ன வலிகள் போக்க
முயல்வோம் அனைவரும்..
திறப்போம் உலகக்கண்களை பாட்டில்..
பின் சொன்ன வலிகளுக்கு
அவரே திறந்துகொள்வார் பாட்டில்...! [You must be registered and logged in to see this image.]
முதுகு வலிக்கு அமிர்தாஜன் தருவாங்கனு பார்த்தா பூச்சு கொல்லி மருந்து தரீங்க..... [You must be registered and logged in to see this image.]
Tamilzhan- தலைமை நடத்துனர்
- பதிவுகள் : 8045
இணைந்தது : 02/03/2009
Re: கவிஞர்களே எனக்கு ஒரு கவிதை தேவை எழுதுங்க பார்ப்போம்..?!!
இளமாறன் wrote:
[You must be registered and logged in to see this image.] முதுகு வலி சொல்லிபாருங்க நமிதா ஓடிடுவாங்க [You must be registered and logged in to see this image.]
நாங்க முதுகு வலினா நமீதாகிட்ட சொல்லமாட்டோம் ரஞ்சிதாகிட்டதான் சொல்லுவோம் ஏன்னா அவங்கதான் ஆயில் மசாஜ் நல்ல சொல்வாங்க..! [You must be registered and logged in to see this image.]
Tamilzhan- தலைமை நடத்துனர்
- பதிவுகள் : 8045
இணைந்தது : 02/03/2009
Page 2 of 3 • 1, 2, 3
![-](https://i.servimg.com/u/f86/18/21/41/30/minus-11.png)
» இதை பார்த்து ஒரு நல்ல கவிதை எழுதுங்க பார்ப்போம்...
» கவிஞர்களே, நீங்களும் கவிதை எழுதுங்களேன்..
» இதற்கொரு கவிதை தாருங்களேன் -{படமும்-கவிதையும் தொடர் )
» பார்ப்போம் வா தோழா! (கவிதை)
» நீண்ட நாட்களுக்கு பின் ஒரு கவிதை கவிதை போல இல்லையென்றாலும் எனக்கு கவிதைதான்

Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|