Latest topics
» வலியே இல்லாமல் காயத்தைக் குணப்படுத்துவது...by ayyasamy ram Yesterday at 10:49 pm
» கருத்துப்படம் 03/07/2024
by mohamed nizamudeen Yesterday at 10:26 pm
» காவல் தெய்வம்
by ayyasamy ram Yesterday at 10:01 pm
» அறியவேண்டிய ஆன்மீக துணுக்குகள்
by ayyasamy ram Yesterday at 9:59 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 9:07 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 8:20 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:19 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:03 pm
» ஈகரை வருகை பதிவேடு
by ஜாஹீதாபானு Yesterday at 6:06 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 4:58 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 4:42 pm
» ஜூலை 03 சர்வதேச பிளாஸ்டிக் பைகள் இல்லாத தினம்
by T.N.Balasubramanian Yesterday at 4:33 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:32 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:10 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 3:57 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 2:48 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 2:13 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 1:52 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 1:36 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:09 pm
» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 12:47 pm
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 12:38 pm
» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 12:18 pm
» இன்றைய செய்திகள் (ஜூலை 3 ,2024)
by ayyasamy ram Yesterday at 10:47 am
» ஹைக்கூ (சென்றியு) துளிப்பா
by ayyasamy ram Yesterday at 9:17 am
» கூடை நிறைய லட்சியங்கள்
by ayyasamy ram Yesterday at 9:15 am
» சிறு ஊடல் -புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 9:14 am
» நான் கண்ட கடவுளின் அவதாரங்கள்- புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 9:13 am
» நம்பிக்கைகள்- புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 9:12 am
» உ.பி-ஹத்ராஸ், ஆன்மீக சொற்பொழிவு கூட்ட நெரிசலில் சிக்கி 122 பேர் உயிரிழந்துள்ளனர்
by ayyasamy ram Yesterday at 9:11 am
» குறுங் கவிதைகள்
by ayyasamy ram Yesterday at 8:59 am
» வலைவீச்சு- ரசித்தவை
by ayyasamy ram Yesterday at 6:53 am
» வலைப்பேச்சு
by ayyasamy ram Yesterday at 6:48 am
» பாழும் கிணத்துல விழுற மாதிரியே கனவு வருது!
by T.N.Balasubramanian Tue Jul 02, 2024 5:19 pm
» தமிழ் நாட்டில் உள்ள நதிகள்…
by ayyasamy ram Tue Jul 02, 2024 1:45 pm
» எதையும் எளிதாக கடந்து செல்ல பழகு!
by ayyasamy ram Tue Jul 02, 2024 1:40 pm
» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Tue Jul 02, 2024 1:35 pm
» செல்வப்பெருந்தகை பேட்டியிலிருந்து...
by ayyasamy ram Tue Jul 02, 2024 1:31 pm
» அமுலுக்கு வந்த பத்திரப்பதிவு துறையின் புதிய வழிகாட்டி மதிப்பு..!
by ayyasamy ram Tue Jul 02, 2024 1:29 pm
» இன்றைய செய்திகள் (ஜூலை 2024)
by ayyasamy ram Tue Jul 02, 2024 8:16 am
» தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான இறுதிப் போட்டியில், கடைசிவரை போராடிய இந்தியா கோப்பை வென்றது.
by Anthony raj Sun Jun 30, 2024 11:28 pm
» வாழ்த்தலாம் ஸ்ரீ சிவா -நிறுவனர் ஈகரை தமிழ் களஞ்சியம்
by Anthony raj Sun Jun 30, 2024 11:22 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Sun Jun 30, 2024 9:26 pm
» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Sun Jun 30, 2024 8:36 pm
» மனமே விழி!
by ayyasamy ram Sun Jun 30, 2024 7:20 pm
» அறிவுக் களஞ்சியம்
by T.N.Balasubramanian Sun Jun 30, 2024 6:52 pm
» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Sun Jun 30, 2024 12:45 pm
» நாவல்கள் வேண்டும்
by Harriz Sun Jun 30, 2024 4:07 am
» மாயக்கண்ணா !
by T.N.Balasubramanian Sat Jun 29, 2024 4:58 pm
» கொட்டுக்காளி படத்துக்கு சர்வதேச விருது--
by ayyasamy ram Sat Jun 29, 2024 11:16 am
நிகழ்நிலை நிர்வாகிகள்
தமிழ் வரலாறு
4 posters
Page 1 of 1
தமிழ் வரலாறு
ஏற்பது இகழ்ச்சி X ஐயமிட்டுஉண்
--------------------------------------------------------------
Re: தமிழ் வரலாறு
தமிழ் தமிழர்களின் தாய்மொழி. தமிழ் திராவிட மொழிக்குடும்பத்தின் முக்கிய மொழிகளில் ஒன்றும் செம்மொழியும் ஆகும்.தமிழ் நாட்டிலும் இலங்கையிலும், சிங்கப்பூரிலும் அதிக அளவில் பேசப்படும்
இம்மொழி, துபாய், மலேசியா, தென்னாபிரிக்கா, மொரீசியஸ், பிஜி, ரீயுனியன், டிரினிடாட் போன்ற பல நாடுகளிலும் சிறிய அளவில் பேசப்படுகிறது. 1996-ம் ஆண்டு புள்ளி விவரப்படி உலகம் முழுவதிலும்
8 கோடி 50 இலட்சம் (85மில்லியன்) மக்களால் பேசப்பட்டு, ஒரு மொழியை, தாய்மொழியாகக் கொண்டு பேசும் மக்களின் எண்ணிக்கை அடிப்படையில் வரிசைப்படுத்தப்பட்ட மொழிகளின் பட்டியலில், தமிழ்,
பதினெட்டாவது இடத்தில் உள்ளது.சுமார் 2500 ஆண்டுகளுக்கு மேல் பழமையானது.
2500 ஆண்டு பழமைவாய்ந்த ஓவியம், தமிழ் எழுத்து கண்டுபிடிப்பு
தொல்காப்பியம், திருக்குறள், பத்துப்பாட்டு, எட்டுத்தொகை, பதினெண்கீழ்க்கணக்கு நூல்கள்,ஐப்பெருங் காப்பியங்கள், குறுந்தொகை, பன்னிரண்டு திருமுறைகள்,வைணவ சமயநூல்கள்,நாலாயிரத்திவ்விய பிரபந்தம்,புராணங்கள்,இலக்கண நூல்கள்
என ஆசியாவிலேயே அதிக நூல்களை கொண்ட மொழி என்ற பெருமை தமிழ் மொழிக்கு உண்டு
(Asia's Richest language).
உலகின் பழமையான மொழிகளில் இன்னும் சிறப்புடன் வாழ்ந்துகொண்டிருப்பது தமிழ்
மொழிகளிலே தமிழ் மொழி அருமை.
தமிழனாக இருப்பது எனக்கு பெருமை.
நன்றி!
சரவணன்.

Last edited by சரவணன் on Sun Mar 14, 2010 1:24 pm; edited 1 time in total
ஏற்பது இகழ்ச்சி X ஐயமிட்டுஉண்
--------------------------------------------------------------
Re: தமிழ் வரலாறு
(Reserved for some comment)
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:
https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers
ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
Re: தமிழ் வரலாறு
சிவா wrote:(Reserved for some comment)
Even for me its reserved this place...
பிராமி எழுத்து, எழுத்துமுறையில் இருந்து தமிழ் மருவியதாக சில சான்றுகள்...
நீங்கள் படத்தில் குறிப்பிட்டு உள்ளது அதன் ஒற்றுமையை...
//உலகின் பழமையான மொழிகளில் இன்னும் சிறப்புடன் வாழ்ந்துகொண்டிருப்பது தமிழ்
மொழிகளிலே தமிழ் மொழி அருமை.
தமிழனாக இருப்பது எனக்கு பெருமை.//
ஏன் எங்களுக்கு பெருமை கிடையாதா?
தமிழனாக இருப்பது நமக்கு பெருமை
Last edited by srinihasan on Sun Mar 14, 2010 1:45 pm; edited 1 time in total
Re: தமிழ் வரலாறு
srinihasan wrote:சிவா wrote:(Reserved for some comment)
Even for me its reserved this place...
பஸ்ல துண்ட போட்டு இடம் புடிக்கிறீங்க!
சினிமா திட்டேர்ல டிக்கெட் கவுன்டர்ல அடிச்சி புடிச்சிகிட்டு இடம் புடிக்கிறீங்க!
அட ஒரு பார்க் பெஞ்ச்சில இடம் கிடச்சா கூட இடம் புடிக்கிறீங்க.
இங்கயும் அதே மாதிரியா?
ஏற்பது இகழ்ச்சி X ஐயமிட்டுஉண்
--------------------------------------------------------------
Re: தமிழ் வரலாறு
சரவணன் wrote:srinihasan wrote:சிவா wrote:(Reserved for some comment)
Even for me its reserved this place...
பஸ்ல துண்ட போட்டு இடம் புடிக்கிறீங்க!
சினிமா திட்டேர்ல டிக்கெட் கவுன்டர்ல அடிச்சி புடிச்சிகிட்டு இடம் புடிக்கிறீங்க!
அட ஒரு பார்க் பெஞ்ச்சில இடம் கிடச்சா கூட இடம் புடிக்கிறீங்க.
இங்கயும் அதே மாதிரியா?
எல்லாம் பழக்க தோஷம்தான்...
Re: தமிழ் வரலாறு
srinihasan wrote:சிவா wrote:(Reserved for some comment)
Even for me its reserved this place...
//உலகின் பழமையான மொழிகளில் இன்னும் சிறப்புடன் வாழ்ந்துகொண்டிருப்பது தமிழ்
மொழிகளிலே தமிழ் மொழி அருமை.
தமிழனாக இருப்பது எனக்கு பெருமை.//
ஏன் எங்களுக்கு பெருமை கிடையாதா?
தமிழனாக இருப்பது நமக்கு பெருமை
Re: தமிழ் வரலாறு
srinihasan wrote:srinihasan wrote:சிவா wrote:(Reserved for some comment)
Even for me its reserved this place...
//உலகின் பழமையான மொழிகளில் இன்னும் சிறப்புடன் வாழ்ந்துகொண்டிருப்பது தமிழ்
மொழிகளிலே தமிழ் மொழி அருமை.
தமிழனாக இருப்பது எனக்கு பெருமை.//
ஏன் எங்களுக்கு பெருமை கிடையாதா?
தமிழனாக இருப்பது நமக்கு பெருமை
உங்களை நெனைச்சா எனக்கு ரெம்ப பெருமையா இருக்குப்,பா ரெம்ப பெருமையா இருக்கு.
தமிழ் பிராஹ்மி எழுத்திலிருந்துதான் பிறந்ததது.அதை நானும் ஒற்றுக்கொள்கிறேன்
ஏற்பது இகழ்ச்சி X ஐயமிட்டுஉண்
--------------------------------------------------------------
Re: தமிழ் வரலாறு
சரவணன் wrote:srinihasan wrote:srinihasan wrote:சிவா wrote:(Reserved for some comment)
Even for me its reserved this place...
//உலகின் பழமையான மொழிகளில் இன்னும் சிறப்புடன் வாழ்ந்துகொண்டிருப்பது தமிழ்
மொழிகளிலே தமிழ் மொழி அருமை.
தமிழனாக இருப்பது எனக்கு பெருமை.//
ஏன் எங்களுக்கு பெருமை கிடையாதா?
தமிழனாக இருப்பது நமக்கு பெருமை
உங்களை நெனைச்சா எனக்கு ரெம்ப பெருமையா இருக்குப்,பா ரெம்ப பெருமையா இருக்கு.
தமிழ் பிராஹ்மி எழுத்திலிருந்துதான் பிறந்ததது.அதை நானும் ஒற்றுக்கொள்கிறேன்
Similar topics
» தமிழ் மின் புததகங்கள் பதிவிறக்கம் -(வரலாறு,தமிழ் நாவல்,அரசியல்,ஆன்மீகம்)
» தமிழ் மருத்துவத்தின் வரலாறு
» தமிழ் எழுத்தின் வரலாறு....
» தமிழ் எழுத்தின் வரலாறு -
» தமிழ், தமிழர் பண்பாடு, பழந்தமிழர் வாழ்வியல்
» தமிழ் மருத்துவத்தின் வரலாறு
» தமிழ் எழுத்தின் வரலாறு....
» தமிழ் எழுத்தின் வரலாறு -
» தமிழ், தமிழர் பண்பாடு, பழந்தமிழர் வாழ்வியல்
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|