ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» எதையும் சாதாரணமாக எடுத்து கொள்வது நல்லது!
by ayyasamy ram Today at 12:55 pm

» ஈகரை வருகை பதிவேடு
by T.N.Balasubramanian Today at 11:29 am

» மின்னூல் தொகுப்புகள் — TI Buhari
by i6appar Today at 9:18 am

» திரைத்துளிகள்
by ayyasamy ram Today at 7:22 am

» சசிகுமாருக்கு ஜோடியாகும் சிம்ரன்!
by ayyasamy ram Today at 7:20 am

» பேய் படமாக உருவாகும் ‘பார்க்’
by ayyasamy ram Today at 7:19 am

» பி.டி.உஷா – பிறந்த நாள்
by ayyasamy ram Today at 7:17 am

» கெலன் கெல்லர் -பிறந்த நாள்
by ayyasamy ram Today at 7:16 am

» பங்கிம் சந்திர சட்டர்ஜி!
by ayyasamy ram Today at 7:16 am

» நீதிக்கதை – அன்பை விதையுங்கள்
by ayyasamy ram Today at 7:14 am

» இரயில் பயணிகளுக்கு சில முக்கிய தகவல்கள்
by ayyasamy ram Today at 7:13 am

» தம்பிக்கு எட்டும்…(விடுகதை)
by ayyasamy ram Today at 7:12 am

» சமாளிக்கும் திறமையே வெற்றியைத் தரும்
by ayyasamy ram Today at 7:10 am

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 11:39 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 11:25 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 11:09 pm

» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Yesterday at 10:41 pm

» பிரிட்டனுக்கு சவால்கள் காத்திருக்கின்றன - ஸ்டார்மர்
by ayyasamy ram Yesterday at 10:40 pm

» ஆம்ஸ்ட்ராங் படுகொலை: கைதாகியிருப்பவர்கள் உண்மை குற்றவாளிகள் அல்ல.. திருமாவளவன் பகீர் குற்றச்சாட்டு!
by ayyasamy ram Yesterday at 10:31 pm

» கருத்துப்படம் 06/07/2024
by mohamed nizamudeen Yesterday at 10:17 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 9:12 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 9:00 pm

» காசினிக் கீரை – மருத்துவ பயன்கள்
by ayyasamy ram Yesterday at 7:53 pm

» போன்சாய் …கனவு- புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 7:52 pm

» மனிதனுக்கு அழகு!- ஹைகூ
by ayyasamy ram Yesterday at 7:51 pm

» அப்பா வித்த கடைசி வயல்- புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 7:51 pm

» அறிவுக் களஞ்சியம்
by i6appar Yesterday at 7:50 pm

» கவிஞர் கூட்டமே! – புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 7:49 pm

» ஆன்மா அழிவதில்லை – புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 7:49 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:41 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:19 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 7:11 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 6:28 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 4:12 pm

» புன்னகை
by Anthony raj Yesterday at 3:29 pm

» நாவல்கள் வேண்டும்
by Guna.D Yesterday at 3:22 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 2:30 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:05 pm

» ஜனனி நவீன் நாவல் கட்டிக் கரும்பே குட்டித் திமிரே நாவல் வேண்டும்
by மொஹமட் Yesterday at 2:01 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:28 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:07 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 12:23 pm

» எஸ் ராமகிருஷ்ணன் - உணவு யுத்தம் - சுருக்கம்
by கண்ணன் Yesterday at 11:19 am

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 10:59 am

» கூடை நிறைய லட்சியங்கள்
by Anthony raj Fri Jul 05, 2024 8:18 pm

» இருள் என்ற ஒன்று இல்லை!- ஓஷோ
by Anthony raj Fri Jul 05, 2024 8:09 pm

» கிட்டப்பார்வையைத் தடுக்க….
by Anthony raj Fri Jul 05, 2024 7:59 pm

» அறிய வேண்டிய ஆன்மிகத் துணுக்குகள்
by Anthony raj Fri Jul 05, 2024 7:57 pm

» அலங்கார முகமூடிகள்!
by Anthony raj Fri Jul 05, 2024 7:53 pm

» சிக்கன் குழம்புல மீன் குழம்பு வாசம் வரணும்!!- வலைப்பேச்சு
by Anthony raj Fri Jul 05, 2024 7:42 pm

நிகழ்நிலை நிர்வாகிகள்

இது தான் காதல் என்பதா…?

+6
சாந்தன்
kalaimoon70
செந்தில்
prabumurugan
கலைவேந்தன்
ரிபாஸ்
10 posters

Page 1 of 4 1, 2, 3, 4  Next

Go down

இது தான் காதல் என்பதா…? Empty இது தான் காதல் என்பதா…?

Post by ரிபாஸ் Sun Mar 14, 2010 9:28 am

இது தான் காதல் என்பதா…?

நிழலாய்
நீ வருவாய் என
தினம் வெயிலில நடந்தேன்
நான்……….!
குடையாய் நீ
வருவாய் என
மழையில் நனைந்தேன்
நான்……….!
இது தான் காதல்
என்பதா…!

உன்னோடிருக்கும் தருனங்கள்
சுகங்களானது……….!
உன்னை
நீங்கியிருக்கும் தருனங்கள்
சுமைகளானது……….!
இது தான் காதல்
என்பதா…!

யார் வந்து பேசினாலும் உன்
குரலே கேட்கிறது…………..!
யார்
முகம் பார்த்தாலும் உன்
முகமே தெரிகிறது…………...!
இது தான் காதல்
என்பதா…!

சுகமாய் நினைத்தவை இன்று
சுமையானது போல் சுகமாய்
நினைக்கும்
உன் நினைவுகள்
என்றும் சுகமானதே…………!




ரிபாஸ்
ரிபாஸ்
நிர்வாகக் குழு


பதிவுகள் : 12266
இணைந்தது : 20/08/2009

http://eegarai.com/

Back to top Go down

இது தான் காதல் என்பதா…? Empty Re: இது தான் காதல் என்பதா…?

Post by கலைவேந்தன் Sun Mar 14, 2010 9:30 am

நெஞ்சம் கனத்தது .... அழகான காதல் வெளிப்பாடு... இது தான் காதல் என்பதா…? 678642



நிலையற்றது வாழ்க்கை : நிலைபெற்றது மரணம்..!!
கலையுற்றது வறட்சி: நிலைபெற்றது மௌனம்..!!
avatar
கலைவேந்தன்
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 13394
இணைந்தது : 04/02/2010

http://kalai.eegarai.info/

Back to top Go down

இது தான் காதல் என்பதா…? Empty Re: இது தான் காதல் என்பதா…?

Post by prabumurugan Sun Mar 14, 2010 9:31 am

இது தான் காதல் என்பதா…? 677196 இது தான் காதல் என்பதா…? 677196


மரணத்திற்கு பிறகு நான் மனிதனாக பிறப்பேனேயானால்
தாயே நான் உனக்கு தாயாகவேண்டும்.

பிரபுமுருகன்.....................
prabumurugan
prabumurugan
இளையநிலா

இளையநிலா

பதிவுகள் : 890
இணைந்தது : 18/02/2010

Back to top Go down

இது தான் காதல் என்பதா…? Empty Re: இது தான் காதல் என்பதா…?

Post by செந்தில் Sun Mar 14, 2010 9:34 am

நிழலாய்
நீ வருவாய் என
தினம் வெயிலில நடந்தேன்
நான்……….!
குடையாய் நீ
வருவாய் என
மழையில் நனைந்தேன்
நான்……….!
இது தான் காதல்
என்பதா…!




இது தான் ஆரம்பம் பங்காளி இன்னும் எவ்வளவோ இருக்கு இது தான் காதல் என்பதா…? Icon_lol
செந்தில்
செந்தில்
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 5093
இணைந்தது : 03/01/2010

Back to top Go down

இது தான் காதல் என்பதா…? Empty Re: இது தான் காதல் என்பதா…?

Post by kalaimoon70 Sun Mar 14, 2010 9:39 am

இது தான் காதல் என்பதா…? 677196 இது தான் காதல் என்பதா…? 677196 இது தான் காதல் என்பதா…? 677196


இன்றைய தோல்வி,
நாளைய வெற்றிக்கு அறிகுறி.




x_f92cb29
kalaimoon70
kalaimoon70
சிறப்புக் கவிஞர்


பதிவுகள் : 9666
இணைந்தது : 28/01/2010

Back to top Go down

இது தான் காதல் என்பதா…? Empty Re: இது தான் காதல் என்பதா…?

Post by ரிபாஸ் Sun Mar 14, 2010 9:40 am

செந்தில் wrote:நிழலாய்
நீ வருவாய் என
தினம் வெயிலில நடந்தேன்
நான்……….!
குடையாய் நீ
வருவாய் என
மழையில் நனைந்தேன்
நான்……….!
இது தான் காதல்
என்பதா…!




இது தான் ஆரம்பம் பங்காளி இன்னும் எவ்வளவோ இருக்கு இது தான் காதல் என்பதா…? Icon_lol



இப்ப இருந்தே ரெடி ஆய்டுவேன்ல
ரிபாஸ்
ரிபாஸ்
நிர்வாகக் குழு


பதிவுகள் : 12266
இணைந்தது : 20/08/2009

http://eegarai.com/

Back to top Go down

இது தான் காதல் என்பதா…? Empty Re: இது தான் காதல் என்பதா…?

Post by சாந்தன் Sun Mar 14, 2010 9:46 am

யார் வந்து பேசினாலும் உன்
குரலே
கேட்கிறது…………..!
யார்
முகம் பார்த்தாலும் உன்
முகமே
தெரிகிறது…………...!
இது தான் காதல்
என்பதா…!

அப்ப you are in love மாப்ள ...

வாழ்த்துக்கள் மாப்ள

இது தான் காதல் என்பதா…? Pbucket
சாந்தன்
சாந்தன்
வழிநடத்துனர்


பதிவுகள் : 8112
இணைந்தது : 22/07/2009

Back to top Go down

இது தான் காதல் என்பதா…? Empty Re: இது தான் காதல் என்பதா…?

Post by ரிபாஸ் Sun Mar 14, 2010 9:48 am

நிர்பமா wrote:
யார் வந்து பேசினாலும் உன்
குரலே
கேட்கிறது…………..!
யார்
முகம் பார்த்தாலும் உன்
முகமே
தெரிகிறது…………...!
இது தான் காதல்
என்பதா…!

அப்ப you are in love மாப்ள ...

வாழ்த்துக்கள் மாப்ள

இது தான் காதல் என்பதா…? Pbucket


அப்ப்டியல்லாம் இல்ல நிர்மல் அப்படினா உன்னிடம்தான் சொல்லுவேன் முதலில் சரியா
ரிபாஸ்
ரிபாஸ்
நிர்வாகக் குழு


பதிவுகள் : 12266
இணைந்தது : 20/08/2009

http://eegarai.com/

Back to top Go down

இது தான் காதல் என்பதா…? Empty Re: இது தான் காதல் என்பதா…?

Post by செந்தில் Sun Mar 14, 2010 9:51 am

ரிபாஸ் wrote:
நிர்பமா wrote:
யார் வந்து பேசினாலும் உன்
குரலே
கேட்கிறது…………..!
யார்
முகம் பார்த்தாலும் உன்
முகமே
தெரிகிறது…………...!
இது தான் காதல்
என்பதா…!

அப்ப you are in love மாப்ள ...

வாழ்த்துக்கள் மாப்ள

இது தான் காதல் என்பதா…? Pbucket


அப்ப்டியல்லாம் இல்ல நிர்மல் அப்படினா உன்னிடம்தான் சொல்லுவேன் முதலில் சரியா

இது தான் காதல் என்பதா…? 211781 இது தான் காதல் என்பதா…? 211781 இது தான் காதல் என்பதா…? 211781
செந்தில்
செந்தில்
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 5093
இணைந்தது : 03/01/2010

Back to top Go down

இது தான் காதல் என்பதா…? Empty Re: இது தான் காதல் என்பதா…?

Post by ரிபாஸ் Sun Mar 14, 2010 9:53 am

அப்ப்டியல்லாம் இல்ல நிர்மல் அப்படினா உன்னிடம்தான் சொல்லுவேன் முதலில் சரியா[/quote]

இது தான் காதல் என்பதா…? 211781 இது தான் காதல் என்பதா…? 211781 இது தான் காதல் என்பதா…? 211781[/quote]

உணக்கிட்டயும் தான் எப்படி அடிக்காதே வலிக்குது செந்தில்
ரிபாஸ்
ரிபாஸ்
நிர்வாகக் குழு


பதிவுகள் : 12266
இணைந்தது : 20/08/2009

http://eegarai.com/

Back to top Go down

இது தான் காதல் என்பதா…? Empty Re: இது தான் காதல் என்பதா…?

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Page 1 of 4 1, 2, 3, 4  Next

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum