ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Today at 6:42 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Today at 4:28 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Today at 2:39 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 1:58 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Today at 1:16 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 12:34 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 12:11 pm

» அறிதல்: அயராப் பயணம்
by Rathinavelu Today at 11:19 am

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 11:53 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:43 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 11:34 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 11:21 pm

» கருத்துப்படம் 11/09/2024
by mohamed nizamudeen Yesterday at 10:09 pm

» ஜூலை 03 சர்வதேச பிளாஸ்டிக் பைகள் இல்லாத தினம்
by Dr.S.Soundarapandian Yesterday at 9:52 pm

» நீர் நிலைகள் மொத்தம் 47
by Dr.S.Soundarapandian Yesterday at 9:46 pm

» மனிதனின் மன நிலைகள் :-
by Dr.S.Soundarapandian Yesterday at 9:41 pm

» தாய் மகளுக்கு சொன்ன பாடம் !
by Dr.S.Soundarapandian Yesterday at 9:36 pm

» மூத்தோர் சொல் வார்த்தைகளை மறக்க வேண்டாம்!
by Rathinavelu Yesterday at 7:19 pm

» எந்தப் பதிவிற்கும் ஏன் பதில் இல்லை?
by Rathinavelu Yesterday at 7:08 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 5:55 pm

» திருச்செந்தூர் சிவக்கொழுந்தீஸ்வர் வெண்பா
by Rathinavelu Yesterday at 5:40 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 8:22 am

» நிலா பாட்டுக்கள்
by heezulia Tue Sep 10, 2024 11:32 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Tue Sep 10, 2024 11:09 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Tue Sep 10, 2024 9:54 pm

» ” வதந்தி “….
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 9:41 pm

» சொல்லுங்க தெரிஞ்சிக்கிறோம்!
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 9:36 pm

» வழி சொல்லுங்க
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 9:31 pm

» ஓ.டி.பி.சொல்லுங்க..!
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 9:29 pm

» மனைவி எனும் ஒரு மந்திர சொல்!
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 9:26 pm

» பல்சுவை- ரசித்தவை
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 9:23 pm

» கதிரவன் துதி
by ayyasamy ram Tue Sep 10, 2024 8:29 pm

» பவளமல்லி பூ
by ayyasamy ram Tue Sep 10, 2024 7:35 pm

» பறவைகள் பலவிதம் (புகைப்படங்கள் -ரசித்தவை)
by ayyasamy ram Tue Sep 10, 2024 6:16 pm

» கடல்மாலை வாழ்வின் மாலை
by Rathinavelu Tue Sep 10, 2024 1:20 pm

» நாவல்கள் வேண்டும்
by Guna.D Mon Sep 09, 2024 10:18 pm

» ஸ்ருதி வினோ நாவல்கள் வேண்டும்
by Sindhuja Mathankumar Mon Sep 09, 2024 7:52 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Mon Sep 09, 2024 7:18 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Mon Sep 09, 2024 4:55 pm

» பிரசவம்- புதுக்கவிதை
by ayyasamy ram Mon Sep 09, 2024 7:59 am

» வெயிலின் பயணங்கள்
by ayyasamy ram Mon Sep 09, 2024 7:58 am

» குழவியின் கதை
by ayyasamy ram Mon Sep 09, 2024 7:57 am

» ரோஜாவின் முள்…
by ayyasamy ram Mon Sep 09, 2024 7:55 am

» இலக்கைத் தொடும் வரை
by ayyasamy ram Mon Sep 09, 2024 7:54 am

» கண்ணாடி வளையலிலே…
by ayyasamy ram Mon Sep 09, 2024 7:52 am

» பிரம்மா பற்றிய அறிவியல் உன்மைகள் - இந்துமதத்தில் நவீன அறிவியல்
by Dr.S.Soundarapandian Sun Sep 08, 2024 9:27 pm

» மனைவி கணவனிடம் எதிர்பார்ப்பது இவ்வளவுதான்!
by Dr.S.Soundarapandian Sun Sep 08, 2024 9:09 pm

» இவ்வளவுதான் வாழ்க்கை!
by Dr.S.Soundarapandian Sun Sep 08, 2024 9:06 pm

» சினிமா செய்திகள்...
by ayyasamy ram Sat Sep 07, 2024 4:16 pm

» நாவல்கள் வேண்டும்
by மொஹமட் Sat Sep 07, 2024 2:42 pm

நிகழ்நிலை நிர்வாகிகள்

அழகிய சிரிப்பில் இல்லறம் நல்லறமானது!

+7
கலைவேந்தன்
nandhtiha
jahubar
சபீர்
அப்புகுட்டி
இளமாறன்
kalaimoon70
11 posters

Page 1 of 3 1, 2, 3  Next

Go down

அழகிய சிரிப்பில் இல்லறம் நல்லறமானது! Empty அழகிய சிரிப்பில் இல்லறம் நல்லறமானது!

Post by kalaimoon70 Sun Mar 14, 2010 2:19 am

வாழ்வில் வந்த வாசமலரே!
வாழ்க்கை உந்தன் வசமானதே!
வசந்தம் உந்தன் வருகையானதே!
வளர்பிறையாய் வளர்ந்து போகுதே!

கண்ணே நீ தந்தது கோடி இன்பம்!
கள்ளமில்லா வெள்ளை உன் இதயம்!
உலகம் வெல்லும் அன்பு கொண்டு,-
நீ
இல்லறமாய் நாடி வந்த பூச்செண்டு!

மனமும் நல்ல குணமும்,சேர்ந்தே இருக்கும்
மணத்துடன் மனைவியாய் என் மனதிலிருக்கும்!
கண்ணே!மணியே!என சொல்லி அழைக்கும்!-
உன்

கடைக் கண் பார்வையோ என்னை ஈர்க்கும்!

அழகிய சிரிப்பில் இல்லறம் நல்லறமானது!
ஆற்றல் கொண்ட வாழ்வு, உயிரே நீ தந்தது!
அமைதியும் எனக்குள் வந்து அடங்கிப்போனது!
அன்பே இதுவெல்லாம் உன்னால் வந்தது!





இன்றைய தோல்வி,
நாளைய வெற்றிக்கு அறிகுறி.




x_f92cb29
kalaimoon70
kalaimoon70
சிறப்புக் கவிஞர்


பதிவுகள் : 9666
இணைந்தது : 28/01/2010

Back to top Go down

அழகிய சிரிப்பில் இல்லறம் நல்லறமானது! Empty Re: அழகிய சிரிப்பில் இல்லறம் நல்லறமானது!

Post by இளமாறன் Sun Mar 14, 2010 2:25 am

அழகிய சிரிப்பில் இல்லறம் நல்லறமானது! 677196 அழகிய சிரிப்பில் இல்லறம் நல்லறமானது! 677196

அழகிய சிரிப்பில் இல்லறம் நல்லறமானது!
ஆற்றல்
கொண்ட வாழ்வு, உயிரே நீ தந்தது!
அமைதியும் எனக்குள் வந்து
அடங்கிப்போனது!
அன்பே இதுவெல்லாம் உன்னால் வந்தது!


நேசி.. உன்னை நீ நேசிப்பது போல பிறரையும் நேசி

நட்புடன் என்றும்... உங்கள் நண்பன் இளமாற‌ன்





அழகிய சிரிப்பில் இல்லறம் நல்லறமானது! Ila
இளமாறன்
இளமாறன்
மன்ற ஆலோசகர்


பதிவுகள் : 13977
இணைந்தது : 29/12/2009

Back to top Go down

அழகிய சிரிப்பில் இல்லறம் நல்லறமானது! Empty Re: அழகிய சிரிப்பில் இல்லறம் நல்லறமானது!

Post by அப்புகுட்டி Sun Mar 14, 2010 2:29 am

மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி
அழகிய சிரிப்பில் இல்லறம் நல்லறமானது!
ஆற்றல் கொண்ட வாழ்வு, உயிரே நீ தந்தது!
அமைதியும் எனக்குள் வந்து அடங்கிப்போனது!
அன்பே இதுவெல்லாம் உன்னால் வந்தது!
மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி


அழகிய சிரிப்பில் இல்லறம் நல்லறமானது! Appu
வாழ்க்கை என்பது நீ சாகும் வரை அல்ல
மற்றவர் மனதில் நீ வாழும் வரை..
.
அப்புகுட்டி
அப்புகுட்டி
அப்புகுட்டி
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 22650
இணைந்தது : 03/01/2010

Back to top Go down

அழகிய சிரிப்பில் இல்லறம் நல்லறமானது! Empty Re: அழகிய சிரிப்பில் இல்லறம் நல்லறமானது!

Post by kalaimoon70 Sun Mar 14, 2010 3:51 pm

இளமாறன் wrote:அழகிய சிரிப்பில் இல்லறம் நல்லறமானது! 677196 அழகிய சிரிப்பில் இல்லறம் நல்லறமானது! 677196

அழகிய சிரிப்பில் இல்லறம் நல்லறமானது!
ஆற்றல்
கொண்ட வாழ்வு, உயிரே நீ தந்தது!
அமைதியும் எனக்குள் வந்து
அடங்கிப்போனது!
அன்பே இதுவெல்லாம் உன்னால் வந்தது!

அழகிய சிரிப்பில் இல்லறம் நல்லறமானது! 678642 அழகிய சிரிப்பில் இல்லறம் நல்லறமானது! 678642 அழகிய சிரிப்பில் இல்லறம் நல்லறமானது! 678642 அழகிய சிரிப்பில் இல்லறம் நல்லறமானது! 154550 அழகிய சிரிப்பில் இல்லறம் நல்லறமானது! 154550


இன்றைய தோல்வி,
நாளைய வெற்றிக்கு அறிகுறி.




x_f92cb29
kalaimoon70
kalaimoon70
சிறப்புக் கவிஞர்


பதிவுகள் : 9666
இணைந்தது : 28/01/2010

Back to top Go down

அழகிய சிரிப்பில் இல்லறம் நல்லறமானது! Empty Re: அழகிய சிரிப்பில் இல்லறம் நல்லறமானது!

Post by சபீர் Sun Mar 14, 2010 5:39 pm

kalaimoon70 wrote:வாழ்வில் வந்த வாசமலரே!
வாழ்க்கை உந்தன் வசமானதே!
வசந்தம் உந்தன் வருகையானதே!
வளர்பிறையாய் வளர்ந்து போகுதே!

கண்ணே நீ தந்தது கோடி இன்பம்!
கள்ளமில்லா வெள்ளை உன் இதயம்!
உலகம் வெல்லும் அன்பு கொண்டு,-
நீ
இல்லறமாய் நாடி வந்த பூச்செண்டு!

மனமும் நல்ல குணமும்,சேர்ந்தே இருக்கும்
மணத்துடன் மனைவியாய் என் மனதிலிருக்கும்!
கண்ணே!மணியே!என சொல்லி அழைக்கும்!-
உன்

கடைக் கண் பார்வையோ என்னை ஈர்க்கும்!

அழகிய சிரிப்பில் இல்லறம் நல்லறமானது!
ஆற்றல் கொண்ட வாழ்வு, உயிரே நீ தந்தது!
அமைதியும் எனக்குள் வந்து அடங்கிப்போனது!
அன்பே இதுவெல்லாம் உன்னால் வந்தது!


இந்த காதல் எனக்கும் பிடிச்சிருக்கு தோழா....உங்கள் இல்லறம் என்றும் நல்லறமாய் சிறக்க என் வாழ்த்துக்கள்







சந்தோஷமாக வாழ முயற்சிக்காதே.!. நிம்மதியாக வாழ முயற்சி செய் !
உன் வாழ்க்கை முழுவதும் சந்தோஷமாக இருக்கும்
சபீர்
சபீர்
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 22259
இணைந்தது : 27/06/2009

http://eegaraisafeer.blogspot.com/

Back to top Go down

அழகிய சிரிப்பில் இல்லறம் நல்லறமானது! Empty Re: அழகிய சிரிப்பில் இல்லறம் நல்லறமானது!

Post by jahubar Sun Mar 14, 2010 6:49 pm

நல்ல கவிதை அழகிய சிரிப்பில் இல்லறம் நல்லறமானது! 154550 அழகிய சிரிப்பில் இல்லறம் நல்லறமானது! 678642
jahubar
jahubar
இளையநிலா

இளையநிலா

பதிவுகள் : 471
இணைந்தது : 09/02/2010

Back to top Go down

அழகிய சிரிப்பில் இல்லறம் நல்லறமானது! Empty Re: அழகிய சிரிப்பில் இல்லறம் நல்லறமானது!

Post by nandhtiha Sun Mar 14, 2010 7:30 pm

வணக்கம்
காதல் கவிதைகளை நான் படிப்பதில்லை. ஆயினும் இளவல் திரு கலைமூனின் கவிதைகளை விரும்பிப் படிப்பேன். திரு கலை! உங்கள் தமிழ் என்னைச் சொக்க வைக்கிறது.
எவ்வளவு பாராட்டினாலும் தகும்.
அன்புடன்
நந்திதா
avatar
nandhtiha
தளபதி

தளபதி

பதிவுகள் : 1589
இணைந்தது : 14/06/2009

Back to top Go down

அழகிய சிரிப்பில் இல்லறம் நல்லறமானது! Empty Re: அழகிய சிரிப்பில் இல்லறம் நல்லறமானது!

Post by kalaimoon70 Mon Mar 15, 2010 1:11 am

nandhtiha wrote:வணக்கம்
காதல் கவிதைகளை நான் படிப்பதில்லை. ஆயினும் இளவல் திரு கலைமூனின் கவிதைகளை விரும்பிப் படிப்பேன். திரு கலை! உங்கள் தமிழ் என்னைச் சொக்க வைக்கிறது.
எவ்வளவு பாராட்டினாலும் தகும்.
அன்புடன்
நந்திதா

முதலில் என்னை வாழ்த்தும் சகோதரிக்கு நன்றி!உங்கள் கருத்து தரும் ஊக்கம்
தான் ,இன்னும் சிந்திக்க சொல்கிறது!தோழர்கள்,தோழிகளும் தரும் பாராட்டும்
எனக்கு பலமாக இருப்பது உண்மை!மேலும் எனக்கு
காதல் கவிதைகள் எழுதுவதில் விருப்பம் இல்லை , நான் எழுதுவது இல்லை!மிகவும்
குறைவாகவே இருக்கும்!சமுதாயம்,இல்லறம்,இப்படிதான் என் கவிதை இருக்கிறது!
என் கவிதைகளை படித்து பாராட்டும் உங்களுக்கு நன்றி நன்றி!
அழகிய சிரிப்பில் இல்லறம் நல்லறமானது! 678642 அழகிய சிரிப்பில் இல்லறம் நல்லறமானது! 678642 அழகிய சிரிப்பில் இல்லறம் நல்லறமானது! 678642 அழகிய சிரிப்பில் இல்லறம் நல்லறமானது! 154550 அழகிய சிரிப்பில் இல்லறம் நல்லறமானது! 154550


இன்றைய தோல்வி,
நாளைய வெற்றிக்கு அறிகுறி.




x_f92cb29
kalaimoon70
kalaimoon70
சிறப்புக் கவிஞர்


பதிவுகள் : 9666
இணைந்தது : 28/01/2010

Back to top Go down

அழகிய சிரிப்பில் இல்லறம் நல்லறமானது! Empty Re: அழகிய சிரிப்பில் இல்லறம் நல்லறமானது!

Post by kalaimoon70 Mon Mar 15, 2010 1:13 am

சபீர் wrote:
kalaimoon70 wrote:வாழ்வில் வந்த வாசமலரே!
வாழ்க்கை உந்தன் வசமானதே!
வசந்தம் உந்தன் வருகையானதே!
வளர்பிறையாய் வளர்ந்து போகுதே!

கண்ணே நீ தந்தது கோடி இன்பம்!
கள்ளமில்லா வெள்ளை உன் இதயம்!
உலகம் வெல்லும் அன்பு கொண்டு,-
நீ
இல்லறமாய் நாடி வந்த பூச்செண்டு!

மனமும் நல்ல குணமும்,சேர்ந்தே இருக்கும்
மணத்துடன் மனைவியாய் என் மனதிலிருக்கும்!
கண்ணே!மணியே!என சொல்லி அழைக்கும்!-
உன்

கடைக் கண் பார்வையோ என்னை ஈர்க்கும்!

அழகிய சிரிப்பில் இல்லறம் நல்லறமானது!
ஆற்றல் கொண்ட வாழ்வு, உயிரே நீ தந்தது!
அமைதியும் எனக்குள் வந்து அடங்கிப்போனது!
அன்பே இதுவெல்லாம் உன்னால் வந்தது!


இந்த காதல் எனக்கும் பிடிச்சிருக்கு தோழா....உங்கள் இல்லறம் என்றும் நல்லறமாய் சிறக்க என் வாழ்த்துக்கள் அழகிய சிரிப்பில் இல்லறம் நல்லறமானது! 678642 அழகிய சிரிப்பில் இல்லறம் நல்லறமானது! 678642 அழகிய சிரிப்பில் இல்லறம் நல்லறமானது! 678642 அழகிய சிரிப்பில் இல்லறம் நல்லறமானது! 154550

அழகிய சிரிப்பில் இல்லறம் நல்லறமானது! 678642 அழகிய சிரிப்பில் இல்லறம் நல்லறமானது! 678642 அழகிய சிரிப்பில் இல்லறம் நல்லறமானது! 678642


இன்றைய தோல்வி,
நாளைய வெற்றிக்கு அறிகுறி.




x_f92cb29
kalaimoon70
kalaimoon70
சிறப்புக் கவிஞர்


பதிவுகள் : 9666
இணைந்தது : 28/01/2010

Back to top Go down

அழகிய சிரிப்பில் இல்லறம் நல்லறமானது! Empty Re: அழகிய சிரிப்பில் இல்லறம் நல்லறமானது!

Post by kalaimoon70 Mon Mar 15, 2010 1:14 am

jahubar wrote:நல்ல கவிதை அழகிய சிரிப்பில் இல்லறம் நல்லறமானது! 154550 அழகிய சிரிப்பில் இல்லறம் நல்லறமானது! 678642
அழகிய சிரிப்பில் இல்லறம் நல்லறமானது! 678642 அழகிய சிரிப்பில் இல்லறம் நல்லறமானது! 678642 அழகிய சிரிப்பில் இல்லறம் நல்லறமானது! 678642 அழகிய சிரிப்பில் இல்லறம் நல்லறமானது! 678642


இன்றைய தோல்வி,
நாளைய வெற்றிக்கு அறிகுறி.




x_f92cb29
kalaimoon70
kalaimoon70
சிறப்புக் கவிஞர்


பதிவுகள் : 9666
இணைந்தது : 28/01/2010

Back to top Go down

அழகிய சிரிப்பில் இல்லறம் நல்லறமானது! Empty Re: அழகிய சிரிப்பில் இல்லறம் நல்லறமானது!

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Page 1 of 3 1, 2, 3  Next

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum