புதிய பதிவுகள்
» எங்கே அந்த கிராமங்கள் - புதுக்கவிதை
by ayyasamy ram Today at 8:17 am

» கிட்டப்பார்வையைத் தடுக்க….
by ayyasamy ram Today at 8:16 am

» கிட்டப்பார்வையைத் தடுக்க….
by ayyasamy ram Today at 8:16 am

» அமெரிக்கச் சாலையில் ‘வேற்று கிரகவாசிகளின் வாகனம்’
by ayyasamy ram Today at 8:12 am

» அட்லீ இயக்கத்தில் கமல்
by ayyasamy ram Today at 8:10 am

» ராம்சரண் தயாரிப்பில் உருவாகும் ‘தி இந்தியன் ஹவுஸ்’
by ayyasamy ram Today at 8:09 am

» இரும்பு சத்துள்ள உணவுகள்
by ayyasamy ram Today at 8:07 am

» இருள் என்ற ஒன்று இல்லை!- ஓஷோ
by ayyasamy ram Today at 8:05 am

» பேசும்போது பயப்படாதீர்கள் – ஓஷோ
by ayyasamy ram Today at 8:03 am

» சிக்கன் குழம்புல மீன் குழம்பு வாசம் வரணும்!!- வலைப்பேச்சு
by ayyasamy ram Today at 8:02 am

» நிம்மதியாய் தூங்க முப்பது வழிகள்- வலைப்பேச்சு
by ayyasamy ram Today at 8:01 am

» அவர் ஒரு அவதார புருஷர்! – வலைப்பேச்சு
by ayyasamy ram Today at 8:01 am

» ஆழ்ந்த தூக்கம் என்பது…(வலைப்பேச்சு)
by ayyasamy ram Today at 8:00 am

» வலியே இல்லாமல் காயத்தைக் குணப்படுத்துவது...
by ayyasamy ram Yesterday at 10:49 pm

» கருத்துப்படம் 03/07/2024
by mohamed nizamudeen Yesterday at 10:26 pm

» காவல் தெய்வம்
by ayyasamy ram Yesterday at 10:01 pm

» அறியவேண்டிய ஆன்மீக துணுக்குகள்
by ayyasamy ram Yesterday at 9:59 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 9:07 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 8:20 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:19 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:03 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ஜாஹீதாபானு Yesterday at 6:06 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 4:58 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 4:42 pm

» ஜூலை 03 சர்வதேச பிளாஸ்டிக் பைகள் இல்லாத தினம்
by T.N.Balasubramanian Yesterday at 4:33 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:32 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:10 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 3:57 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 2:48 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 2:13 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 1:52 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 1:36 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:09 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 12:47 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 12:38 pm

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 12:18 pm

» இன்றைய செய்திகள் (ஜூலை 3 ,2024)
by ayyasamy ram Yesterday at 10:47 am

» ஹைக்கூ (சென்றியு) துளிப்பா
by ayyasamy ram Yesterday at 9:17 am

» கூடை நிறைய லட்சியங்கள்
by ayyasamy ram Yesterday at 9:15 am

» சிறு ஊடல் -புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 9:14 am

» நான் கண்ட கடவுளின் அவதாரங்கள்- புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 9:13 am

» நம்பிக்கைகள்- புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 9:12 am

» உ.பி-ஹத்ராஸ், ஆன்மீக சொற்பொழிவு கூட்ட நெரிசலில் சிக்கி 122 பேர் உயிரிழந்துள்ளனர்
by ayyasamy ram Yesterday at 9:11 am

» குறுங் கவிதைகள்
by ayyasamy ram Yesterday at 8:59 am

» வலைவீச்சு- ரசித்தவை
by ayyasamy ram Yesterday at 6:53 am

» வலைப்பேச்சு
by ayyasamy ram Yesterday at 6:48 am

» பாழும் கிணத்துல விழுற மாதிரியே கனவு வருது!
by T.N.Balasubramanian Tue Jul 02, 2024 5:19 pm

» தமிழ் நாட்டில் உள்ள நதிகள்…
by ayyasamy ram Tue Jul 02, 2024 1:45 pm

» எதையும் எளிதாக கடந்து செல்ல பழகு!
by ayyasamy ram Tue Jul 02, 2024 1:40 pm

» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Tue Jul 02, 2024 1:35 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
என்னால் உனையிழந்தேனடி! Poll_c10என்னால் உனையிழந்தேனடி! Poll_m10என்னால் உனையிழந்தேனடி! Poll_c10 
48 Posts - 51%
heezulia
என்னால் உனையிழந்தேனடி! Poll_c10என்னால் உனையிழந்தேனடி! Poll_m10என்னால் உனையிழந்தேனடி! Poll_c10 
39 Posts - 41%
mohamed nizamudeen
என்னால் உனையிழந்தேனடி! Poll_c10என்னால் உனையிழந்தேனடி! Poll_m10என்னால் உனையிழந்தேனடி! Poll_c10 
4 Posts - 4%
T.N.Balasubramanian
என்னால் உனையிழந்தேனடி! Poll_c10என்னால் உனையிழந்தேனடி! Poll_m10என்னால் உனையிழந்தேனடி! Poll_c10 
3 Posts - 3%
ஜாஹீதாபானு
என்னால் உனையிழந்தேனடி! Poll_c10என்னால் உனையிழந்தேனடி! Poll_m10என்னால் உனையிழந்தேனடி! Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
என்னால் உனையிழந்தேனடி! Poll_c10என்னால் உனையிழந்தேனடி! Poll_m10என்னால் உனையிழந்தேனடி! Poll_c10 
48 Posts - 51%
heezulia
என்னால் உனையிழந்தேனடி! Poll_c10என்னால் உனையிழந்தேனடி! Poll_m10என்னால் உனையிழந்தேனடி! Poll_c10 
39 Posts - 41%
mohamed nizamudeen
என்னால் உனையிழந்தேனடி! Poll_c10என்னால் உனையிழந்தேனடி! Poll_m10என்னால் உனையிழந்தேனடி! Poll_c10 
4 Posts - 4%
T.N.Balasubramanian
என்னால் உனையிழந்தேனடி! Poll_c10என்னால் உனையிழந்தேனடி! Poll_m10என்னால் உனையிழந்தேனடி! Poll_c10 
3 Posts - 3%
ஜாஹீதாபானு
என்னால் உனையிழந்தேனடி! Poll_c10என்னால் உனையிழந்தேனடி! Poll_m10என்னால் உனையிழந்தேனடி! Poll_c10 
1 Post - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

என்னால் உனையிழந்தேனடி!


   
   
ரிபாஸ்
ரிபாஸ்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 12266
இணைந்தது : 20/08/2009
http://eegarai.com/

Postரிபாஸ் Mon Mar 15, 2010 1:55 pm

என்னால் உனையிழந்தேனடி!

என்னால்
உனையிழந்தேனடி!
உன்னவசரத்தில் அமைதியாயிருந்த
எனை ஏரெடுத்து
பார்க்கவைத்தாயடி
என் கன்னங்களை எப்படியோ வடுடினாய்
யதற்கென தங்க
வையல்களை புகட்டினேன்!

கழுத்துடன் தலைசாய்த்தெந்தன்
பாசத்தினை
பெற்றாய் -அதற்காக
மாங்களியத்தினை கொடுத்தேனடி
எல்லோர் அனுமதியுடன்..
எனக்காக..

நான் யாரெனயறிந்தும் உனைத்தந்தாயடி
உலகினிலில்லா
அழகா என் மேனியிலடி
சிந்திக்கக்கூட வினாடிகள் தரவில்லையேயடி
உணர்ச்சியில்லா
மரக்கட்டையாயானடி?

வாரிசென்று வேண்டுமென்றாயடி -அதனுள்
எதிரிகள்
பூஞ்சோலையினுள் புகுந்திடார்களடி
அழைப்பாணையேற்று கடமைக்குச்சென்றேனடி
மோதினோம்
மோதினோம் பல்லாயிரக்கணக்கில்
வீழ்த்தினோமடி.. விடவில்லையோர்மம்
முன்னேறி..!

அடிபணிய வைத்தோமடி.. என்னவளே அடிபணிய
வைத்தோமடி..
அன்னியனில் சூழ்ச்சிக்கொரு அளவின்றி
வானில் சிதறும் மழைக்குப்பதிலாக
ஆள்கொல்லியடி
எப்படியடி வர்ணிப்பேயென்வாயால்... பொதுமக்களைக்
காப்பாற்றுவதா?
ஏதிரியை ஓடச்செய்வதா? தலையுமங்கே!

எமைச்சாட்டி அயலவனும்..
கூலிகளுமங்கே கால் முதல்
கை, கழுத்துயெனப்பாராது கிடைப்பது
கிடைக்கட்டுமென
வருடிவிட்டு சிலரைச்சுட்டும்.. பலரை எம்பெயரை
சொல்வதற்காக
வானத்தில் சுட்டும்.. தடியாலடித்தும் துரத்தினார்களடி..!

அக்கூட்டத்தில் வந்த நீதான் யடியே நீதான்..
நான் ஒற்றாராக
வரும்போது துரோகியால்.. துரோகியால்
எரிக்கப்பட்டு கரிக்கட்டையாகக்
கிடந்தாய் மலரே
கரிக்கட்டையாகக் கிடந்தாய்.. மாங்கள்யம் உருகியிருந்தது

கண்டேன், வளையலுமுருகியிருந்தது கண்டேன் -உனை
எரித்தது
அதிசக்திவாய்ந்த திராவகமெனயானறிந்தேன்..
உனக்கெனது மரியாதையை யாரும்
பார்காதவாறு செலுத்தி
விட்டு அவ்விடம் விட்டு நகர்ந்துவிட்டேன்.. மனதில்
துக்கமா?

அதென்ன விலையெனக்கேட்டும் எமதுள்ளம்- பின்னர்
அறிந்தேன்
என்னால் தான் உனைக் இழுத்துச்சென்று
சித்திரவதையின் பின்னர் தீ
மூட்டீனார்களென...
என்னால் உனையிழந்தேன்.. அல்லது... நீ..?



Manik
Manik
நிர்வாகக் குழு

பதிவுகள் : 18689
இணைந்தது : 09/06/2009

PostManik Mon Mar 15, 2010 1:56 pm

சூப்பர் கவிதைடா நண்பா யாரு கொடுத்தது




சாதிக்க துடிக்கும் இதயத்தை சோதிக்க நினைக்காதே


www.ennasitharalkal.webs.com

இது என்னோட கவிதை தளம்[url]
ஹனி
ஹனி
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 2571
இணைந்தது : 07/01/2010

Postஹனி Mon Mar 15, 2010 3:11 pm

மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி



என்னால் உனையிழந்தேனடி! Rsz2hani
புத்தியுள்ள மனிதரெல்லலாம் வெற்றி காண்பதில்லை
வெற்றி பெற்ற மனிதரெல்லாம் புத்திசாலியில்லை
சம்சுதீன்
சம்சுதீன்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 8220
இணைந்தது : 03/01/2010
http://shams.eegarai.info/

Postசம்சுதீன் Mon Mar 15, 2010 3:37 pm

Manik wrote:சூப்பர் கவிதைடா நண்பா யாரு கொடுத்தது
என்னால் உனையிழந்தேனடி! 677196 என்னால் உனையிழந்தேனடி! 677196 என்னால் உனையிழந்தேனடி! 677196

அப்புகுட்டி
அப்புகுட்டி
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 22650
இணைந்தது : 03/01/2010

Postஅப்புகுட்டி Mon Mar 15, 2010 3:42 pm

அருமையான கவிதை பதிந்தமைக்கு நன்றி



என்னால் உனையிழந்தேனடி! Appu
வாழ்க்கை என்பது நீ சாகும் வரை அல்ல
மற்றவர் மனதில் நீ வாழும் வரை..
.
அப்புகுட்டி
avatar
jayakumari
தளபதி

தளபதி
பதிவுகள் : 1612
இணைந்தது : 20/01/2010

Postjayakumari Mon Mar 15, 2010 9:15 pm

என்னால் உனையிழந்தேனடி! 677196 என்னால் உனையிழந்தேனடி! 677196 என்னால் உனையிழந்தேனடி! 677196 என்னால் உனையிழந்தேனடி! 440806

Sponsored content

PostSponsored content



View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக