ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» உலக முதியோர் தினம்: முதியோர்களுடன் படகு சவாரி செய்த கோவை கலெக்டர்!
by ayyasamy ram Today at 6:24 pm

» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Today at 12:38 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 10:14 am

» எக்காரணம் கொண்டும் வேதனையில் படுத்து விடாதீர்கள்
by ayyasamy ram Yesterday at 11:35 pm

» சோம்பேறிகளாகக்கூட இருக்கலாம்!
by ayyasamy ram Yesterday at 11:21 pm

» தேவரா படத்தின் வெற்றிக்கு நன்றி தெரிவித்த ஜான்வி கபூர்
by ayyasamy ram Yesterday at 9:09 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 8:35 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 10:38 am

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Sun Sep 29, 2024 11:16 pm

» நிம்மதி தரும் ஆறு பழக்கங்கள்
by ayyasamy ram Sun Sep 29, 2024 8:53 pm

» கருத்துப்படம் 29/09/2024
by mohamed nizamudeen Sun Sep 29, 2024 12:45 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:57 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:48 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:29 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:19 pm

» தினம் ஒரு திவ்ய தேசம்- முக்திநாத்-சாளக்கிராமம்,நேபாளம்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:31 pm

» விளைநிலம் – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:29 pm

» வயதானால் முக்காலி மேல் ஏற வேண்டாம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:27 pm

» எல்லாம் கண் திருஷ்டிதான் எஜமான்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:26 pm

» அருள் மிகு மனசு – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:24 pm

» புறத்தோற்றம் எப்படியோ அதன்படியே அகத்தோற்றம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:22 pm

» நாகேஷூடன் 30 படங்கள்- சிவகுமார்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:20 pm

» “எஸ்.பி.பி. யிடமிருந்து கற்றுக் கொண்ட ஒரு விஷயம் – சித்ரா
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:18 pm

» எல்லா நேரத்திலும் தத்துவம் சொல்ல நினைக்கக் கூடாது!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:16 pm

» டி என்ற வார்த்தையை மனைவி மற்றும் காதலியிடம் மட்டுமே உபயோகபடுத்த வேண்டும் !
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:15 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 4:51 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 4:22 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 4:09 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Sat Sep 28, 2024 3:33 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 2:09 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 1:05 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 12:54 pm

» தமிழ் - ஓர் அறிவியல் மொழி - கவிஞர் இரா. இரவி
by eraeravi Sat Sep 28, 2024 11:45 am

» உங்கள் வீட்டு ஃபில்டர் காபியும் தெரு வரை மணக்க வேண்டுமா?
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:38 pm

» தவறுக்கு தவறே பதில்! -ஒரு பக்க கதை
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:30 pm

» சரக்கொன்றை மரம்- மருத்துவ குணங்கள்
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:21 pm

» இன்னிக்கி நீ ரொம்ப அழகா இருக்கே!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:16 pm

» நான் ஒரு சிங்கம் தெரிஞ்சுக்கோ!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:14 pm

» ’கிளினிக்’ பக்கமே வரக்கூடாது..!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:12 pm

» நல்ல நல்ல பிள்ளைகளை நம்பி....
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:00 pm

» சிங்காரவேலனே தேவா...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:56 pm

» பார்த்தேன் ...ரசித்தேன்....
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:43 pm

» மனிதன் என்பவன் தெய்வமாகலாம்...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:38 pm

» மயக்கும் மாலை பொழுதே நீ போ...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:36 pm

» தென்றல் வந்து தீண்டும்போது.......
by வேல்முருகன் காசி Fri Sep 27, 2024 3:34 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -8)
by வேல்முருகன் காசி Fri Sep 27, 2024 2:42 pm

» மரங்களின் பாதுகாவலர்
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:24 am

» புலன்களின் இன்பத்திற்கு காரணமான அனைத்தும்....
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:20 am

» காதல் ரோஜாவே!
by வேல்முருகன் காசி Thu Sep 26, 2024 7:41 pm

» அபிராமி - அந்தாதியை பாடல் -60
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:21 pm

நிகழ்நிலை நிர்வாகிகள்

தானமும் தியாகமும்...

+11
சம்சுதீன்
ஹனி
jayakumari
பார்வதி
இளமாறன்
அப்புகுட்டி
prabumurugan
சரவணன்
சாந்தன்
கலைவேந்தன்
srinihasan
15 posters

Page 3 of 3 Previous  1, 2, 3

Go down

தானமும் தியாகமும்... - Page 3 Empty தானமும் தியாகமும்...

Post by srinihasan Sat Mar 13, 2010 7:11 pm

First topic message reminder :

தானமும் தியாகமும்... - Page 3 Thiyagam


எனக்கென வாழ யாரும் இல்லாத
காரணத்தாலோ எண்ணத்தாலோ
நான் பிறருக்கென வாழ்வதை
உள்ளத்தில் நிலைநிறுத்தி கொண்டேன்...
அதை உயிரோடு இருக்கும்
காலம்வரை என்று மட்டுமில்லை
என்னுயிர் என்னைவிட்டு பிரிந்தாலும்
மற்றொரு உடலில் கலந்திட சிந்தித்தேன்...
எரிந்து சாம்பலாய் போகும்
உடலையும் உடல் உறுப்பையும் தானம்
செய்திடும் கொள்கையில் கையெழுத்திட்டேன்
இறந்தும் மற்றவர்களுக்கு உதவும் மகிழ்ச்சியுடன்...


(சிந்திப்போம், செயல்படுவோம்... வாழ்வளிப்போம், வாழ்வோம்...
இறந்தபின்பும் இருப்பவர்களுக்கு உதவி புரிவோமாக...)

சில முன்னோடிகள் இவர்கள்...
டாக்டர் கிருஷ்ணகோபால்
ஜெயபாரதி

தானமும் தியாகமும்... - Page 3 3scp3zdrekfxaahozlr7


Last edited by srinihasan on Sun Mar 14, 2010 2:03 pm; edited 1 time in total
srinihasan
srinihasan
சிறப்புக் கவிஞர்


பதிவுகள் : 3827
இணைந்தது : 10/02/2010

http://thanjai-seenu.blogspot.com

Back to top Go down


தானமும் தியாகமும்... - Page 3 Empty Re: தானமும் தியாகமும்...

Post by kalaimoon70 Tue Mar 16, 2010 10:49 pm


தானமும் தியாகமும்... - Page 3 Thiyagam


உங்கள் எண்ணம் கண்டு மகிழ்தேன்!
நீங்கள் யானை என உணர்ந்தேன்!



இன்றைய தோல்வி,
நாளைய வெற்றிக்கு அறிகுறி.




x_f92cb29
kalaimoon70
kalaimoon70
சிறப்புக் கவிஞர்


பதிவுகள் : 9666
இணைந்தது : 28/01/2010

Back to top Go down

தானமும் தியாகமும்... - Page 3 Empty Re: தானமும் தியாகமும்...

Post by srinihasan Wed Mar 17, 2010 3:39 am

ஹனி மற்றும் சம்ஸ்க்கு என் மனமார்ந்த நன்றிகள்... தானமும் தியாகமும்... - Page 3 678642
srinihasan
srinihasan
சிறப்புக் கவிஞர்


பதிவுகள் : 3827
இணைந்தது : 10/02/2010

http://thanjai-seenu.blogspot.com

Back to top Go down

தானமும் தியாகமும்... - Page 3 Empty Re: தானமும் தியாகமும்...

Post by srinihasan Wed Mar 17, 2010 3:40 am

kalaimoon70 wrote:

தானமும் தியாகமும்... - Page 3 Thiyagam


உங்கள் எண்ணம் கண்டு மகிழ்தேன்!
நீங்கள் யானை என உணர்ந்தேன்!



யானையின் பலம் தும்பிக்கையில்
என்னுடைய பலம் நம்பிக்கையில்
பிறருக்கு கண்டிப்பாக உதவமுடியும் என்ற நம்பிக்கையில்... தானமும் தியாகமும்... - Page 3 359383
srinihasan
srinihasan
சிறப்புக் கவிஞர்


பதிவுகள் : 3827
இணைந்தது : 10/02/2010

http://thanjai-seenu.blogspot.com

Back to top Go down

தானமும் தியாகமும்... - Page 3 Empty Re: தானமும் தியாகமும்...

Post by வழிப்போக்கன் Wed Mar 17, 2010 5:17 am

உங்கள் உதவும் மனத்திற்கு வணக்கங்கள் வாசன், கவிதையும் நல்ல உயிர்ப்(பூ)பு

பாராட்டுகள் தானமும் தியாகமும்... - Page 3 677196 தானமும் தியாகமும்... - Page 3 677196


வலையில் உலாவரும்
வழிப் போக்கன்
அன்பின் பாலன்

தானமும் தியாகமும்... - Page 3 Avatar15523pf0
வழிப்போக்கன்
வழிப்போக்கன்
தளபதி

தளபதி

பதிவுகள் : 1121
இணைந்தது : 18/02/2010

Back to top Go down

தானமும் தியாகமும்... - Page 3 Empty Re: தானமும் தியாகமும்...

Post by srinihasan Wed Mar 17, 2010 5:29 am

valippokkan wrote:உங்கள் உதவும் மனத்திற்கு வணக்கங்கள் வாசன், கவிதையும் நல்ல உயிர்ப்(பூ)பு

பாராட்டுகள் தானமும் தியாகமும்... - Page 3 677196 தானமும் தியாகமும்... - Page 3 677196

தங்களின் பாராட்டு மேலும் அதற்கும் மற்றும் எனக்கும் கிடைத்த மதிப்பு தானமும் தியாகமும்... - Page 3 154550 ...
srinihasan
srinihasan
சிறப்புக் கவிஞர்


பதிவுகள் : 3827
இணைந்தது : 10/02/2010

http://thanjai-seenu.blogspot.com

Back to top Go down

தானமும் தியாகமும்... - Page 3 Empty Re: தானமும் தியாகமும்...

Post by Aathira Wed Mar 17, 2010 9:13 am

srinihasan wrote:
தானமும் தியாகமும்... - Page 3 Thiyagam


எனக்கென வாழ யாரும் இல்லாத
காரணத்தாலோ எண்ணத்தாலோ
நான் பிறருக்கென வாழ்வதை
உள்ளத்தில் நிலைநிறுத்தி கொண்டேன்...
அதை உயிரோடு இருக்கும்
காலம்வரை என்று மட்டுமில்லை
என்னுயிர் என்னைவிட்டு பிரிந்தாலும்
மற்றொரு உடலில் கலந்திட சிந்தித்தேன்...
எரிந்து சாம்பலாய் போகும்
உடலையும் உடல் உறுப்பையும் தானம்
செய்திடும் கொள்கையில் கையெழுத்திட்டேன்
இறந்தும் மற்றவர்களுக்கு உதவும் மகிழ்ச்சியுடன்...


(சிந்திப்போம், செயல்படுவோம்... வாழ்வளிப்போம், வாழ்வோம்...
இறந்தபின்பும் இருப்பவர்களுக்கு உதவி புரிவோமாக...)

சில முன்னோடிகள் இவர்கள்...
டாக்டர் கிருஷ்ணகோபால்
ஜெயபாரதி

தானமும் தியாகமும்... - Page 3 3scp3zdrekfxaahozlr7


என்னுடைய பலம் நம்பிக்கையில்
பிறருக்கு கண்டிப்பாக உதவமுடியும் என்ற நம்பிக்கையில்...

உலகைப் புரட்டிப்போடும் ஒரே அயுதம் எழுத்து. அது தங்கள் கைகளில் சிந்து நடை போடுகிறது உலகை மாற்றியே தீருவேன் எனக் கட்டியம் கட்டிக்கொண்டு.
தானமும் தியாகமும்... - Page 3 677196 தானமும் தியாகமும்... - Page 3 677196 தானமும் தியாகமும்... - Page 3 677196 தானமும் தியாகமும்... - Page 3 678642 தானமும் தியாகமும்... - Page 3 678642 தானமும் தியாகமும்... - Page 3 678642


தானமும் தியாகமும்... - Page 3 Aதானமும் தியாகமும்... - Page 3 Aதானமும் தியாகமும்... - Page 3 Tதானமும் தியாகமும்... - Page 3 Hதானமும் தியாகமும்... - Page 3 Iதானமும் தியாகமும்... - Page 3 Rதானமும் தியாகமும்... - Page 3 Aதானமும் தியாகமும்... - Page 3 Empty
Aathira
Aathira
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 14372
இணைந்தது : 06/02/2010

http://www.tamilnimidangal.blogspot.

Back to top Go down

தானமும் தியாகமும்... - Page 3 Empty Re: தானமும் தியாகமும்...

Post by சபீர் Wed Mar 17, 2010 1:55 pm

Appukutty wrote:தன் தேவைகளை விட தன் சகோதரணுடய தேவைகளை நிறைவேற்றினால் நண்மை உண்டு என நானும் படித்துள்ளேன் அருமை வாசன் நன்றி தானமும் தியாகமும்... - Page 3 677196 தானமும் தியாகமும்... - Page 3 677196 தானமும் தியாகமும்... - Page 3 677196


தானமும் தியாகமும்... - Page 3 359383 தானமும் தியாகமும்... - Page 3 359383




சந்தோஷமாக வாழ முயற்சிக்காதே.!. நிம்மதியாக வாழ முயற்சி செய் !
உன் வாழ்க்கை முழுவதும் சந்தோஷமாக இருக்கும்
சபீர்
சபீர்
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 22259
இணைந்தது : 27/06/2009

http://eegaraisafeer.blogspot.com/

Back to top Go down

தானமும் தியாகமும்... - Page 3 Empty Re: தானமும் தியாகமும்...

Post by srinihasan Thu Mar 18, 2010 6:32 am

Aathira wrote:
srinihasan wrote:


என்னுடைய பலம் நம்பிக்கையில்
பிறருக்கு கண்டிப்பாக உதவமுடியும் என்ற நம்பிக்கையில்...

உலகைப் புரட்டிப்போடும் ஒரே அயுதம் எழுத்து. அது தங்கள் கைகளில் சிந்து நடை போடுகிறது உலகை மாற்றியே தீருவேன் எனக் கட்டியம் கட்டிக்கொண்டு.
தானமும் தியாகமும்... - Page 3 677196 தானமும் தியாகமும்... - Page 3 677196 தானமும் தியாகமும்... - Page 3 677196 தானமும் தியாகமும்... - Page 3 678642 தானமும் தியாகமும்... - Page 3 678642 தானமும் தியாகமும்... - Page 3 678642

எழுத்தும் ஆயுதம்... சொல்லும் ஆயுதம்... உங்களை போன்றவர்கள் ஆயதமாய்(சொல்) என் முன்னிருக்க சிந்து நதிவரை சிந்தும் பாடுவேன்... உங்களுக்காக இரத்தமும் சிந்துவேன். தானமும் தியாகமும்... - Page 3 678642 தானமும் தியாகமும்... - Page 3 678642

இலட்சங்களை சேர்(நோ)க்கும் மனிதா!
இலட்சியங்களை சிலவற்றை கொண்டு...
மற்றவர்களுக்கும் உதவிட முனைவோமாக...


Last edited by srinihasan on Thu Mar 18, 2010 6:39 am; edited 1 time in total
srinihasan
srinihasan
சிறப்புக் கவிஞர்


பதிவுகள் : 3827
இணைந்தது : 10/02/2010

http://thanjai-seenu.blogspot.com

Back to top Go down

தானமும் தியாகமும்... - Page 3 Empty Re: தானமும் தியாகமும்...

Post by srinihasan Thu Mar 18, 2010 6:34 am

சபீர் wrote:
Appukutty wrote:தன் தேவைகளை விட தன் சகோதரணுடய தேவைகளை நிறைவேற்றினால் நண்மை உண்டு என நானும் படித்துள்ளேன் அருமை வாசன் நன்றி தானமும் தியாகமும்... - Page 3 677196 தானமும் தியாகமும்... - Page 3 677196 தானமும் தியாகமும்... - Page 3 677196


தானமும் தியாகமும்... - Page 3 359383 தானமும் தியாகமும்... - Page 3 359383
மற்றவர்களை சந்தோஷபடுத்தி பார்பதில் தங்களுக்கு நான் இணையாக இருக்க இயலாது... தானமும் தியாகமும்... - Page 3 678642
srinihasan
srinihasan
சிறப்புக் கவிஞர்


பதிவுகள் : 3827
இணைந்தது : 10/02/2010

http://thanjai-seenu.blogspot.com

Back to top Go down

தானமும் தியாகமும்... - Page 3 Empty Re: தானமும் தியாகமும்...

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Page 3 of 3 Previous  1, 2, 3

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum