புதிய பதிவுகள்
» நல்ல நல்ல பிள்ளைகளை நம்பி....
by ayyasamy ram Today at 9:00 pm

» சிங்காரவேலனே தேவா...
by ayyasamy ram Today at 8:56 pm

» பார்த்தேன் ...ரசித்தேன்....
by ayyasamy ram Today at 8:43 pm

» மனிதன் என்பவன் தெய்வமாகலாம்...
by ayyasamy ram Today at 8:38 pm

» மயக்கும் மாலை பொழுதே நீ போ...
by ayyasamy ram Today at 8:36 pm

» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Today at 8:25 pm

» தென்றல் வந்து தீண்டும்போது.......
by வேல்முருகன் காசி Today at 3:34 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -8)
by வேல்முருகன் காசி Today at 2:42 pm

» மரங்களின் பாதுகாவலர்
by ayyasamy ram Today at 9:24 am

» புலன்களின் இன்பத்திற்கு காரணமான அனைத்தும்....
by ayyasamy ram Today at 9:20 am

» கருத்துப்படம் 26/09/2024
by ayyasamy ram Today at 9:14 am

» காதல் ரோஜாவே!
by வேல்முருகன் காசி Yesterday at 7:41 pm

» அபிராமி - அந்தாதியை பாடல் -60
by ayyasamy ram Yesterday at 2:21 pm

» வியர்வை - புதுக்கவிதைகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Yesterday at 2:18 pm

» துளசி - ஒரு பக்க கதை
by ayyasamy ram Yesterday at 2:15 pm

» இன்றைய செய்திகள்- செப்டம்பர் 26
by ayyasamy ram Yesterday at 2:13 pm

» அதிகம் சர்க்கரை சாப்பிடுபவர்களுக்கு....
by ayyasamy ram Yesterday at 2:12 pm

» அருள் மிகு மனசு - சிறுகதை
by ayyasamy ram Yesterday at 2:08 pm

» நைனா மலை பெருமாள் கோயில் சிறப்பு
by ayyasamy ram Yesterday at 2:05 pm

» நெருடிப் பார்க்காதே...
by ayyasamy ram Yesterday at 8:39 am

» கனவுக்குள் கண் விழித்து,...
by ayyasamy ram Yesterday at 8:37 am

» நான் சொல்லும் யாவும் உண்மை
by ayyasamy ram Yesterday at 8:35 am

» நட்சத்திர ஜன்னலில்!
by ayyasamy ram Yesterday at 8:33 am

» மாமன் கொடுத்த குட்டி...
by ayyasamy ram Yesterday at 8:32 am

» வருகை பதிவு
by sureshyeskay Yesterday at 7:41 am

» புன்னகைத்து வாழுங்கள்
by ayyasamy ram Yesterday at 7:02 am

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 6:33 am

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Wed Sep 25, 2024 11:51 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Wed Sep 25, 2024 9:49 pm

» திருக்குறளில் இல்லாதது எதுவுமில்லை
by வேல்முருகன் காசி Wed Sep 25, 2024 6:52 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Wed Sep 25, 2024 4:41 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Wed Sep 25, 2024 4:00 pm

» தம்பி, உன் வயசு என்ன?
by ayyasamy ram Wed Sep 25, 2024 12:06 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Wed Sep 25, 2024 12:05 pm

» தலைவர் புதுசா போகிற யாத்திரைக்கு என்ன பேரு வெச்சிருக்காரு!
by ayyasamy ram Wed Sep 25, 2024 12:03 pm

» செப்டம்பர்-27-ல் வெளியாகும் 6 படங்கள்!
by ayyasamy ram Wed Sep 25, 2024 11:56 am

» ஹில்சா மீன் ஏற்றுமதிக்கான தடையை நீக்கியத வங்கதேசம்
by ayyasamy ram Tue Sep 24, 2024 10:50 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Tue Sep 24, 2024 9:19 pm

» நிலாவுக்கு நிறைஞ்ச மனசு
by ayyasamy ram Tue Sep 24, 2024 7:01 pm

» உலகின் ஏழு அதிசயங்கள்
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:49 pm

» சிந்திக்க ஒரு நொடி!
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:48 pm

» கோதுமை மாவில் அல்வா
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:45 pm

» தெரிந்து கொள்வோம் - கொசு
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:38 pm

» முசுமுசுக்கை மருத்துவ குணம்
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:33 pm

» வாழ்கை வாழ்வதற்கே!
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:31 pm

» மகளிர் முன்னேற்றர்...இணைவோமா!!
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:29 pm

» கேள்விக்கு என்ன பதில் - புதுக்கவிதைகள்
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:28 pm

» அமுதமானவள்
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:26 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Tue Sep 24, 2024 4:51 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Tue Sep 24, 2024 2:44 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
குடிகாரன் - கதை கேளு, கதை கேளு! - Page 2 I_vote_lcapகுடிகாரன் - கதை கேளு, கதை கேளு! - Page 2 I_voting_barகுடிகாரன் - கதை கேளு, கதை கேளு! - Page 2 I_vote_rcap 
89 Posts - 68%
heezulia

27 Posts - 21%
வேல்முருகன் காசி

9 Posts - 7%
mohamed nizamudeen

4 Posts - 3%
sureshyeskay
குடிகாரன் - கதை கேளு, கதை கேளு! - Page 2 I_vote_lcapகுடிகாரன் - கதை கேளு, கதை கேளு! - Page 2 I_voting_barகுடிகாரன் - கதை கேளு, கதை கேளு! - Page 2 I_vote_rcap 
1 Post - 1%
viyasan

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
குடிகாரன் - கதை கேளு, கதை கேளு! - Page 2 I_vote_lcapகுடிகாரன் - கதை கேளு, கதை கேளு! - Page 2 I_voting_barகுடிகாரன் - கதை கேளு, கதை கேளு! - Page 2 I_vote_rcap 
266 Posts - 45%

222 Posts - 37%
mohamed nizamudeen
குடிகாரன் - கதை கேளு, கதை கேளு! - Page 2 I_vote_lcapகுடிகாரன் - கதை கேளு, கதை கேளு! - Page 2 I_voting_barகுடிகாரன் - கதை கேளு, கதை கேளு! - Page 2 I_vote_rcap 
29 Posts - 5%
Dr.S.Soundarapandian
குடிகாரன் - கதை கேளு, கதை கேளு! - Page 2 I_vote_lcapகுடிகாரன் - கதை கேளு, கதை கேளு! - Page 2 I_voting_barகுடிகாரன் - கதை கேளு, கதை கேளு! - Page 2 I_vote_rcap 
21 Posts - 4%

18 Posts - 3%
prajai
குடிகாரன் - கதை கேளு, கதை கேளு! - Page 2 I_vote_lcapகுடிகாரன் - கதை கேளு, கதை கேளு! - Page 2 I_voting_barகுடிகாரன் - கதை கேளு, கதை கேளு! - Page 2 I_vote_rcap 
13 Posts - 2%
Rathinavelu
குடிகாரன் - கதை கேளு, கதை கேளு! - Page 2 I_vote_lcapகுடிகாரன் - கதை கேளு, கதை கேளு! - Page 2 I_voting_barகுடிகாரன் - கதை கேளு, கதை கேளு! - Page 2 I_vote_rcap 
8 Posts - 1%
Guna.D
குடிகாரன் - கதை கேளு, கதை கேளு! - Page 2 I_vote_lcapகுடிகாரன் - கதை கேளு, கதை கேளு! - Page 2 I_voting_barகுடிகாரன் - கதை கேளு, கதை கேளு! - Page 2 I_vote_rcap 
7 Posts - 1%
T.N.Balasubramanian
குடிகாரன் - கதை கேளு, கதை கேளு! - Page 2 I_vote_lcapகுடிகாரன் - கதை கேளு, கதை கேளு! - Page 2 I_voting_barகுடிகாரன் - கதை கேளு, கதை கேளு! - Page 2 I_vote_rcap 
7 Posts - 1%
mruthun
குடிகாரன் - கதை கேளு, கதை கேளு! - Page 2 I_vote_lcapகுடிகாரன் - கதை கேளு, கதை கேளு! - Page 2 I_voting_barகுடிகாரன் - கதை கேளு, கதை கேளு! - Page 2 I_vote_rcap 
6 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

குடிகாரன் - கதை கேளு, கதை கேளு!

Page 2 of 3 Previous  1, 2, 3  Next

srinihasan
srinihasan
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 3827
இணைந்தது : 10/02/2010
http://thanjai-seenu.blogspot.com

Postsrinihasan Sat Mar 13, 2010 6:03 pm

First topic message reminder :

கதை கேளு, கதை கேளு!

(ஒரு வரி மட்டும் விடுபட்ட கதை)
*
ஒரே ஒரு ஊரிலே
யுவன் ஒருவன் இருந்தான்;
அவன் கை நிறைய சம்பாதிக்க,
விமரிசையாய் திருமணம் நடக்க,
சென்றன நாட்கள் உல்லாசமாக.
*
அன்பாய் இருந்தாள் அழகு மனைவி;
உயிராய் இருந்தான் அவனும் அவள் மேல்;
இல்லறம் சிறந்து குழந்தையாய் மலர,
நன்றி சொன்னான் ஆண்டவனுக்கு அடிக்கடி.
*
( ............ .............. ................. )
தாமதமாய் வீடு வந்தான் அவ்வப்போது;
இரவுச் சாப்பாட்டை தவிர்த்தான் வீட்டில்;
எரிந்து விழுந்தான் மனைவியிடம் அடிக்கடி;
வீடு வந்தான் சில நாட்கள் தள்ளாடியபடி.
*
மனைவியை அடித்தான் கோபத்தில் ஒரு நாள்;
டிமிக்கி கொடுத்தான் வேலைக்கு அவ்வப்போது;
தினமும் கிடைத்தது அடி உதை அவளுக்கு;
காணாமல் போயின ஒவ்வொன்றாய் பொருட்கள்.
*
வேலை போனது கவனக் குறைவால்;
ஓடிப்போனாள் மனைவியும் ஒரு நாள்;
அரசு கடையே கதி என்று கிடந்தான்;
கிழவனானான் முப்பது வயதில்;
*
விழுந்து கிடந்தான் தெருவில் பாதி நாள்;
விடியலில் ஒரு நாள் பேருந்தில் அரைபட்டான்;
கதையும் முடிந்தது, கத்தரிக்காயும் காய்த்தது!
*
கதையில் விட்டுப்போன பத்தாவது வரி:
"நண்பனுடன் ஒருநாள்
விளையாட்டாய் தண்ணியடித்தான்."

srinihasan
srinihasan
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 3827
இணைந்தது : 10/02/2010
http://thanjai-seenu.blogspot.com

Postsrinihasan Sat Mar 13, 2010 6:46 pm

நிர்பமா wrote:இல்ல வாசன். எனக்கு அந்த பழக்கம் இல்லை.
என் நண்பனின் வாழ்வில் நடந்த அனுபவத்தை தான் சொன்னேன்.
வாசன் நீங்கள் தஞ்சை நகரில் என்னவாக இருக்கிறீர்கள்?

நான் தஞ்சையில் ஏழு வருடங்கள் இருந்துவிட்டு இப்போதுதான் சென்னை வந்தேன் .

மிக்க மகிழ்ச்சி... பழக்கம் இல்லாமல் இருப்பதற்கு... மற்றும் தஞ்சையில் இருந்ததும்.

நான் இப்போ 10வருசமா பெங்களூரல இருக்கேன். Working as a System Administrator...

சாந்தன்
சாந்தன்
வழிநடத்துனர்

பதிவுகள் : 8112
இணைந்தது : 22/07/2009

Postசாந்தன் Sat Mar 13, 2010 6:52 pm

நம்ம துறை தானா ....
நானும் சிஸ் அட்மின் தான் கல்லூரியில் ...
எதாவது உதவி வேண்டுமானால் கேட்டுகொள்ளலாம் அல்லவா

குடிகாரன் - கதை கேளு, கதை கேளு! - Page 2 755837 குடிகாரன் - கதை கேளு, கதை கேளு! - Page 2 755837 குடிகாரன் - கதை கேளு, கதை கேளு! - Page 2 154550

srinihasan
srinihasan
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 3827
இணைந்தது : 10/02/2010
http://thanjai-seenu.blogspot.com

Postsrinihasan Sat Mar 13, 2010 6:53 pm

நிர்பமா wrote:நம்ம துறை தானா ....
நானும் சிஸ் அட்மின் தான் கல்லூரியில் ...
எதாவது உதவி வேண்டுமானால் கேட்டுகொள்ளலாம் அல்லவா

குடிகாரன் - கதை கேளு, கதை கேளு! - Page 2 755837 குடிகாரன் - கதை கேளு, கதை கேளு! - Page 2 755837 குடிகாரன் - கதை கேளு, கதை கேளு! - Page 2 154550
கண்டிப்பா... குடிகாரன் - கதை கேளு, கதை கேளு! - Page 2 359383

ராஜா
ராஜா
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 31337
இணைந்தது : 07/04/2009
http://www.eegarai.net

Postராஜா Sat Mar 13, 2010 7:01 pm

srinihasan wrote:
நிர்பமா wrote:
நான் தஞ்சையில் ஏழு வருடங்கள் இருந்துவிட்டு இப்போதுதான் சென்னை வந்தேன் .
மிக்க மகிழ்ச்சி... பழக்கம் இல்லாமல் இருப்பதற்கு... மற்றும் தஞ்சையில் இருந்ததும்.
நான் இப்போ 10வருசமா பெங்களூரல இருக்கேன். Working as a System Administrator...

7 வருஷம் & 10 வருஷம் ....... ஓகே ஓகே . அப்படின்னா தஞ்சை இப்ப நல்லா
இருக்குன்னு சொல்லுங்க. குடிகாரன் - கதை கேளு, கதை கேளு! - Page 2 677196

நல்லது சீனி , பெங்களூரில் இருந்து இன்னொரு System
Administrator , நல்வரவு ..... குடிகாரன் - கதை கேளு, கதை கேளு! - Page 2 678642 குடிகாரன் - கதை கேளு, கதை கேளு! - Page 2 154550

ராஜா
ராஜா
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 31337
இணைந்தது : 07/04/2009
http://www.eegarai.net

Postராஜா Sat Mar 13, 2010 7:03 pm

நிர்பமா wrote:நம்ம துறை தானா ....நானும் சிஸ் அட்மின் தான் கல்லூரியில் ...
எதாவது உதவி வேண்டுமானால் கேட்டுகொள்ளலாம் அல்லவா குடிகாரன் - கதை கேளு, கதை கேளு! - Page 2 755837 குடிகாரன் - கதை கேளு, கதை கேளு! - Page 2 755837 குடிகாரன் - கதை கேளு, கதை கேளு! - Page 2 154550

அட கல்லூரியிலா ????? எந்த கல்லூரி நிர்மல்

எத்திராஜ் ?? , SIET ?? தங்கராஜ் ??...................... குடிகாரன் - கதை கேளு, கதை கேளு! - Page 2 Icon_lol

சாந்தன்
சாந்தன்
வழிநடத்துனர்

பதிவுகள் : 8112
இணைந்தது : 22/07/2009

Postசாந்தன் Sat Mar 13, 2010 7:07 pm

ராஜா wrote:

கியின் மாரீஸ் கல்லூரி அண்ணா ... குடிகாரன் - கதை கேளு, கதை கேளு! - Page 2 Icon_lol குடிகாரன் - கதை கேளு, கதை கேளு! - Page 2 Icon_lol

ராஜா
ராஜா
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 31337
இணைந்தது : 07/04/2009
http://www.eegarai.net

Postராஜா Sat Mar 13, 2010 7:14 pm

நிர்பமா wrote:

கியின் மாரீஸ் கல்லூரி அண்ணா ... குடிகாரன் - கதை கேளு, கதை கேளு! - Page 2 Icon_lol குடிகாரன் - கதை கேளு, கதை கேளு! - Page 2 Icon_lol

குடிகாரன் - கதை கேளு, கதை கேளு! - Page 2 Icon_eek குடிகாரன் - கதை கேளு, கதை கேளு! - Page 2 Icon_eek குடிகாரன் - கதை கேளு, கதை கேளு! - Page 2 Icon_eek குடிகாரன் - கதை கேளு, கதை கேளு! - Page 2 677196 குடிகாரன் - கதை கேளு, கதை கேளு! - Page 2 677196 குடிகாரன் - கதை கேளு, கதை கேளு! - Page 2 677196

srinihasan
srinihasan
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 3827
இணைந்தது : 10/02/2010
http://thanjai-seenu.blogspot.com

Postsrinihasan Sat Mar 13, 2010 7:15 pm

ராஜா wrote:
srinihasan wrote:
நிர்பமா wrote:
நான் தஞ்சையில் ஏழு வருடங்கள் இருந்துவிட்டு இப்போதுதான் சென்னை வந்தேன் .
மிக்க மகிழ்ச்சி... பழக்கம் இல்லாமல் இருப்பதற்கு... மற்றும் தஞ்சையில் இருந்ததும்.
நான் இப்போ 10வருசமா பெங்களூரல இருக்கேன். Working as a System Administrator...

7 வருஷம் & 10 வருஷம் ....... ஓகே ஓகே . அப்படின்னா தஞ்சை இப்ப நல்லா
இருக்குன்னு சொல்லுங்க. குடிகாரன் - கதை கேளு, கதை கேளு! - Page 2 677196

நல்லது சீனி , பெங்களூரில் இருந்து இன்னொரு System
Administrator , நல்வரவு ..... குடிகாரன் - கதை கேளு, கதை கேளு! - Page 2 678642 குடிகாரன் - கதை கேளு, கதை கேளு! - Page 2 154550

மிக்க மகிழ்ச்சி தங்களது அன்பிற்கு...

சாந்தன்
சாந்தன்
வழிநடத்துனர்

பதிவுகள் : 8112
இணைந்தது : 22/07/2009

Postசாந்தன் Sat Mar 13, 2010 7:34 pm

ராஜா wrote:
நிர்பமா wrote:

கியின் மாரீஸ் கல்லூரி அண்ணா ... குடிகாரன் - கதை கேளு, கதை கேளு! - Page 2 Icon_lol குடிகாரன் - கதை கேளு, கதை கேளு! - Page 2 Icon_lol

குடிகாரன் - கதை கேளு, கதை கேளு! - Page 2 Icon_eek குடிகாரன் - கதை கேளு, கதை கேளு! - Page 2 Icon_eek குடிகாரன் - கதை கேளு, கதை கேளு! - Page 2 Icon_eek குடிகாரன் - கதை கேளு, கதை கேளு! - Page 2 677196 குடிகாரன் - கதை கேளு, கதை கேளு! - Page 2 677196 குடிகாரன் - கதை கேளு, கதை கேளு! - Page 2 677196

ஏன் இந்த முழி அண்ணா , கை தட்டு வேற

குடிகாரன் - கதை கேளு, கதை கேளு! - Page 2 Icon_lol குடிகாரன் - கதை கேளு, கதை கேளு! - Page 2 Icon_lol குடிகாரன் - கதை கேளு, கதை கேளு! - Page 2 Icon_lol குடிகாரன் - கதை கேளு, கதை கேளு! - Page 2 Icon_lol

srinihasan
srinihasan
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 3827
இணைந்தது : 10/02/2010
http://thanjai-seenu.blogspot.com

Postsrinihasan Sat Mar 13, 2010 7:38 pm

நிர்பமா wrote:
ராஜா wrote:
நிர்பமா wrote:நம்ம துறை தானா ....நானும் சிஸ் அட்மின் தான் கல்லூரியில் ...
எதாவது உதவி வேண்டுமானால் கேட்டுகொள்ளலாம் அல்லவா குடிகாரன் - கதை கேளு, கதை கேளு! - Page 2 755837 குடிகாரன் - கதை கேளு, கதை கேளு! - Page 2 755837 குடிகாரன் - கதை கேளு, கதை கேளு! - Page 2 154550

அட கல்லூரியிலா ????? எந்த கல்லூரி நிர்மல்

எத்திராஜ் ?? , SIET ?? தங்கராஜ் ??...................... குடிகாரன் - கதை கேளு, கதை கேளு! - Page 2 Icon_lol

கியின் மாரீஸ் கல்லூரி அண்ணா ... குடிகாரன் - கதை கேளு, கதை கேளு! - Page 2 Icon_lol குடிகாரன் - கதை கேளு, கதை கேளு! - Page 2 Icon_lol

பஸ்தான் PTC உள்ளதான் QMC பாரு... (திரைபட பாடல்வரிகள்தான் நினைவில் வருகின்றது)

Sponsored content

PostSponsored content

Page 2 of 3 Previous  1, 2, 3  Next

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது

பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.

உள்நுழைக