ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 11:49 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 11:11 pm

» கருத்துப்படம் 01/07/2024
by mohamed nizamudeen Yesterday at 10:50 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 6:49 pm

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 6:35 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 6:18 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 11:25 am

» Outstanding Сasual Dating - Verified Ladies
by VENKUSADAS Yesterday at 5:33 am

» பாழும் கிணத்துல விழுற மாதிரியே கனவு வருது!
by ayyasamy ram Yesterday at 5:31 am

» பாழும் கிணத்துல விழுற மாதிரியே கனவு வருது!
by ayyasamy ram Yesterday at 5:31 am

» தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான இறுதிப் போட்டியில், கடைசிவரை போராடிய இந்தியா கோப்பை வென்றது.
by Anthony raj Sun Jun 30, 2024 11:28 pm

» வாழ்த்தலாம் ஸ்ரீ சிவா -நிறுவனர் ஈகரை தமிழ் களஞ்சியம்
by Anthony raj Sun Jun 30, 2024 11:22 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Sun Jun 30, 2024 11:18 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Sun Jun 30, 2024 11:00 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Sun Jun 30, 2024 10:39 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Sun Jun 30, 2024 9:26 pm

» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Sun Jun 30, 2024 8:36 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Sun Jun 30, 2024 8:24 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Sun Jun 30, 2024 7:50 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sun Jun 30, 2024 7:34 pm

» மனமே விழி!
by ayyasamy ram Sun Jun 30, 2024 7:20 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Sun Jun 30, 2024 7:09 pm

» அறிவுக் களஞ்சியம்
by T.N.Balasubramanian Sun Jun 30, 2024 6:52 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Sun Jun 30, 2024 6:37 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Sun Jun 30, 2024 5:50 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Sun Jun 30, 2024 5:25 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Sun Jun 30, 2024 5:14 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sun Jun 30, 2024 4:34 pm

» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Sun Jun 30, 2024 12:45 pm

» நாவல்கள் வேண்டும்
by Harriz Sun Jun 30, 2024 4:07 am

» மாயக்கண்ணா !
by T.N.Balasubramanian Sat Jun 29, 2024 4:58 pm

» கொட்டுக்காளி படத்துக்கு சர்வதேச விருது--
by ayyasamy ram Sat Jun 29, 2024 11:16 am

» அந்த அளவுக்கா ஆயிருச்சு..?
by ayyasamy ram Sat Jun 29, 2024 11:11 am

» அந்த அளவுக்கா ஆயிருச்சு..?
by ayyasamy ram Sat Jun 29, 2024 10:56 am

» பூக்கள் பலவிதம்- புகைப்படங்கள்
by ayyasamy ram Fri Jun 28, 2024 11:08 pm

» புதுக்கவிதை - ரசித்தவை
by ayyasamy ram Fri Jun 28, 2024 5:42 pm

» பல்லி விழும் பலன்!
by ayyasamy ram Fri Jun 28, 2024 1:40 pm

» அறிவோம்…(விநாயகர் முன் தலையில் குட்டிக்கொள்ளும் ...)
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:08 am

» நோய் எதிர்ப்பு சக்தி தரும் நீரா பானம்
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:02 am

» நோய் எதிர்ப்பு சக்தி தரும் கின்னோ!
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:01 am

» நோய் எதிர்ப்பு சக்தி தரும் மிளகு ரசம்
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 10:59 am

» பொது அறிவு தகவல்கள்- தொடர் பதிவு
by T.N.Balasubramanian Thu Jun 27, 2024 8:44 pm

» பறவைகள் பலவிதம்
by ayyasamy ram Thu Jun 27, 2024 7:20 pm

» பக்குவமாய் பாதுகாப்போம்!
by ayyasamy ram Thu Jun 27, 2024 5:03 pm

» தங்கம் விலை இன்று அதிரடி குறைவு:
by ayyasamy ram Thu Jun 27, 2024 12:06 pm

» வாழ்க்கைக்கே முற்றுப்புள்ளி! – கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 12:00 pm

» இன்றே விடியட்டும்! – கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 11:59 am

» சோள அடை - சமையல்
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:44 am

» சோள வரகு தோசை
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:42 am

» இந்த வாரம் தியேட்டர், ஓடிடியில் வெளியாகும் 5 படங்கள்.
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:40 am

Top posting users this week
heezulia
குடிகாரன் - கதை கேளு, கதை கேளு! Poll_c10குடிகாரன் - கதை கேளு, கதை கேளு! Poll_m10குடிகாரன் - கதை கேளு, கதை கேளு! Poll_c10 
ayyasamy ram
குடிகாரன் - கதை கேளு, கதை கேளு! Poll_c10குடிகாரன் - கதை கேளு, கதை கேளு! Poll_m10குடிகாரன் - கதை கேளு, கதை கேளு! Poll_c10 
mohamed nizamudeen
குடிகாரன் - கதை கேளு, கதை கேளு! Poll_c10குடிகாரன் - கதை கேளு, கதை கேளு! Poll_m10குடிகாரன் - கதை கேளு, கதை கேளு! Poll_c10 
VENKUSADAS
குடிகாரன் - கதை கேளு, கதை கேளு! Poll_c10குடிகாரன் - கதை கேளு, கதை கேளு! Poll_m10குடிகாரன் - கதை கேளு, கதை கேளு! Poll_c10 

Top posting users this month

நிகழ்நிலை நிர்வாகிகள்

குடிகாரன் - கதை கேளு, கதை கேளு!

4 posters

Page 1 of 3 1, 2, 3  Next

Go down

குடிகாரன் - கதை கேளு, கதை கேளு! Empty குடிகாரன் - கதை கேளு, கதை கேளு!

Post by srinihasan Sat Mar 13, 2010 6:03 pm

கதை கேளு, கதை கேளு!

(ஒரு வரி மட்டும் விடுபட்ட கதை)
*
ஒரே ஒரு ஊரிலே
யுவன் ஒருவன் இருந்தான்;
அவன் கை நிறைய சம்பாதிக்க,
விமரிசையாய் திருமணம் நடக்க,
சென்றன நாட்கள் உல்லாசமாக.
*
அன்பாய் இருந்தாள் அழகு மனைவி;
உயிராய் இருந்தான் அவனும் அவள் மேல்;
இல்லறம் சிறந்து குழந்தையாய் மலர,
நன்றி சொன்னான் ஆண்டவனுக்கு அடிக்கடி.
*
( ............ .............. ................. )
தாமதமாய் வீடு வந்தான் அவ்வப்போது;
இரவுச் சாப்பாட்டை தவிர்த்தான் வீட்டில்;
எரிந்து விழுந்தான் மனைவியிடம் அடிக்கடி;
வீடு வந்தான் சில நாட்கள் தள்ளாடியபடி.
*
மனைவியை அடித்தான் கோபத்தில் ஒரு நாள்;
டிமிக்கி கொடுத்தான் வேலைக்கு அவ்வப்போது;
தினமும் கிடைத்தது அடி உதை அவளுக்கு;
காணாமல் போயின ஒவ்வொன்றாய் பொருட்கள்.
*
வேலை போனது கவனக் குறைவால்;
ஓடிப்போனாள் மனைவியும் ஒரு நாள்;
அரசு கடையே கதி என்று கிடந்தான்;
கிழவனானான் முப்பது வயதில்;
*
விழுந்து கிடந்தான் தெருவில் பாதி நாள்;
விடியலில் ஒரு நாள் பேருந்தில் அரைபட்டான்;
கதையும் முடிந்தது, கத்தரிக்காயும் காய்த்தது!
*
கதையில் விட்டுப்போன பத்தாவது வரி:
"நண்பனுடன் ஒருநாள்
விளையாட்டாய் தண்ணியடித்தான்."

Last edited by srinihasan on Sat Mar 13, 2010 6:12 pm; edited 1 time in total
srinihasan
srinihasan
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 3827
இணைந்தது : 10/02/2010

http://thanjai-seenu.blogspot.com

Back to top Go down

குடிகாரன் - கதை கேளு, கதை கேளு! Empty Re: குடிகாரன் - கதை கேளு, கதை கேளு!

Post by சாந்தன் Sat Mar 13, 2010 6:05 pm

"நண்பனுடன் ஒருநாள்
விளையாட்டாய் தண்ணியடித்தான்."

பட்டு திருந்தியவர்கள் மிக மிக கம்மி நண்பரே ......

என் அனுபவம் பேசுகிறது
சாந்தன்
சாந்தன்
வழிநடத்துனர்

பதிவுகள் : 8112
இணைந்தது : 22/07/2009

Back to top Go down

குடிகாரன் - கதை கேளு, கதை கேளு! Empty Re: குடிகாரன் - கதை கேளு, கதை கேளு!

Post by ராஜா Sat Mar 13, 2010 6:07 pm

நிர்பமா wrote:
"நண்பனுடன் ஒருநாள்
விளையாட்டாய் தண்ணியடித்தான்."
பட்டு திருந்தியவர்கள் மிக மிக கம்மி நண்பரே ......
என் அனுபவம் பேசுகிறது

அதுக்கு தான் கல்யாணம் ஆகுறதுக்கு முன்னாடியே , நண்பனுடன் தண்ணியடிக்க ஆரம்பிச்சுட வேண்டும். குடிகாரன் - கதை கேளு, கதை கேளு! 359383
ராஜா
ராஜா
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 31337
இணைந்தது : 07/04/2009

http://www.eegarai.net

Back to top Go down

குடிகாரன் - கதை கேளு, கதை கேளு! Empty Re: குடிகாரன் - கதை கேளு, கதை கேளு!

Post by srinihasan Sat Mar 13, 2010 6:08 pm

நிர்பமா wrote:
"நண்பனுடன் ஒருநாள்
விளையாட்டாய் தண்ணியடித்தான்."

பட்டு திருந்தியவர்கள் மிக மிக கம்மி நண்பரே ......

என் அனுபவம் பேசுகிறது

திருந்தியவர்கள் குறைவு... ஆனால் நம்முடைய ஆரம்பம் இப்படிதானே... குடிகாரன் - கதை கேளு, கதை கேளு! 440806
srinihasan
srinihasan
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 3827
இணைந்தது : 10/02/2010

http://thanjai-seenu.blogspot.com

Back to top Go down

குடிகாரன் - கதை கேளு, கதை கேளு! Empty Re: குடிகாரன் - கதை கேளு, கதை கேளு!

Post by srinihasan Sat Mar 13, 2010 6:09 pm

ராஜா wrote:
நிர்பமா wrote:
"நண்பனுடன் ஒருநாள்
விளையாட்டாய் தண்ணியடித்தான்."
பட்டு திருந்தியவர்கள் மிக மிக கம்மி நண்பரே ......
என் அனுபவம் பேசுகிறது

அதுக்கு தான் கல்யாணம் ஆகுறதுக்கு முன்னாடியே , நண்பனுடன் தண்ணியடிக்க ஆரம்பிச்சுட வேண்டும். குடிகாரன் - கதை கேளு, கதை கேளு! 359383

இது நல்ல இருக்கே... ஒத்துகொள்கிறேன் நீங்க தலைமை நடத்துனருனு... குடிகாரன் - கதை கேளு, கதை கேளு! 755837 குடிகாரன் - கதை கேளு, கதை கேளு! 359383
srinihasan
srinihasan
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 3827
இணைந்தது : 10/02/2010

http://thanjai-seenu.blogspot.com

Back to top Go down

குடிகாரன் - கதை கேளு, கதை கேளு! Empty Re: குடிகாரன் - கதை கேளு, கதை கேளு!

Post by சாந்தன் Sat Mar 13, 2010 6:14 pm

srinihasan wrote:
நிர்பமா wrote:
"நண்பனுடன் ஒருநாள்
விளையாட்டாய் தண்ணியடித்தான்."

பட்டு திருந்தியவர்கள் மிக மிக கம்மி நண்பரே ......

என் அனுபவம் பேசுகிறது

திருந்தியவர்கள் குறைவு... ஆனால் நம்முடைய ஆரம்பம் இப்படிதானே... குடிகாரன் - கதை கேளு, கதை கேளு! 440806

ஆமாம். குடிகாரன் - கதை கேளு, கதை கேளு! 359383 குடிகாரன் - கதை கேளு, கதை கேளு! 359383
சாந்தன்
சாந்தன்
வழிநடத்துனர்

பதிவுகள் : 8112
இணைந்தது : 22/07/2009

Back to top Go down

குடிகாரன் - கதை கேளு, கதை கேளு! Empty Re: குடிகாரன் - கதை கேளு, கதை கேளு!

Post by ரிபாஸ் Sat Mar 13, 2010 6:22 pm

ராஜா wrote:
நிர்பமா wrote:
"நண்பனுடன் ஒருநாள்
விளையாட்டாய் தண்ணியடித்தான்."
பட்டு திருந்தியவர்கள் மிக மிக கம்மி நண்பரே ......
என் அனுபவம் பேசுகிறது

அதுக்கு தான் கல்யாணம் ஆகுறதுக்கு முன்னாடியே , நண்பனுடன் தண்ணியடிக்க ஆரம்பிச்சுட வேண்டும். குடிகாரன் - கதை கேளு, கதை கேளு! 359383

என்ன மாதிரி புத்திசாலிதனம் கருமம் குடிகாரன் - கதை கேளு, கதை கேளு! 56667 குடிகாரன் - கதை கேளு, கதை கேளு! 56667 குடிகாரன் - கதை கேளு, கதை கேளு! 56667
ரிபாஸ்
ரிபாஸ்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 12266
இணைந்தது : 20/08/2009

http://eegarai.com/

Back to top Go down

குடிகாரன் - கதை கேளு, கதை கேளு! Empty Re: குடிகாரன் - கதை கேளு, கதை கேளு!

Post by srinihasan Sat Mar 13, 2010 6:25 pm

நிர்பமா wrote:
srinihasan wrote:
நிர்பமா wrote:
"நண்பனுடன் ஒருநாள்
விளையாட்டாய் தண்ணியடித்தான்."

பட்டு திருந்தியவர்கள் மிக மிக கம்மி நண்பரே ......

என் அனுபவம் பேசுகிறது

திருந்தியவர்கள் குறைவு... ஆனால் நம்முடைய ஆரம்பம் இப்படிதானே... குடிகாரன் - கதை கேளு, கதை கேளு! 440806

ஆமாம். குடிகாரன் - கதை கேளு, கதை கேளு! 359383 குடிகாரன் - கதை கேளு, கதை கேளு! 359383

இன்றைக்கு weekend party உண்டா? குடிகாரன் - கதை கேளு, கதை கேளு! 755837
srinihasan
srinihasan
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 3827
இணைந்தது : 10/02/2010

http://thanjai-seenu.blogspot.com

Back to top Go down

குடிகாரன் - கதை கேளு, கதை கேளு! Empty Re: குடிகாரன் - கதை கேளு, கதை கேளு!

Post by srinihasan Sat Mar 13, 2010 6:26 pm

ரிபாஸ் wrote:
ராஜா wrote:
நிர்பமா wrote:
"நண்பனுடன் ஒருநாள்
விளையாட்டாய் தண்ணியடித்தான்."
பட்டு திருந்தியவர்கள் மிக மிக கம்மி நண்பரே ......
என் அனுபவம் பேசுகிறது

அதுக்கு தான் கல்யாணம் ஆகுறதுக்கு முன்னாடியே , நண்பனுடன் தண்ணியடிக்க ஆரம்பிச்சுட வேண்டும். குடிகாரன் - கதை கேளு, கதை கேளு! 359383

என்ன மாதிரி புத்திசாலிதனம் கருமம் குடிகாரன் - கதை கேளு, கதை கேளு! 56667 குடிகாரன் - கதை கேளு, கதை கேளு! 56667 குடிகாரன் - கதை கேளு, கதை கேளு! 56667

எதுக்கு முட்டிக்கீறிங்க...அப்புறம் வலிக்கும்... வலிச்சா சொல்லுங்க, வாங்க ஒரு கட்டிங் போட்டா எல்லாம் சரியா போயிடும்...
srinihasan
srinihasan
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 3827
இணைந்தது : 10/02/2010

http://thanjai-seenu.blogspot.com

Back to top Go down

குடிகாரன் - கதை கேளு, கதை கேளு! Empty Re: குடிகாரன் - கதை கேளு, கதை கேளு!

Post by சாந்தன் Sat Mar 13, 2010 6:28 pm

இல்ல வாசன். எனக்கு அந்த பழக்கம் இல்லை.
என் நண்பனின் வாழ்வில் நடந்த அனுபவத்தை தான் சொன்னேன்.
வாசன் நீங்கள் தஞ்சை நகரில் என்னவாக இருக்கிறீர்கள்?

நான் தஞ்சையில் ஏழு வருடங்கள் இருந்துவிட்டு இப்போதுதான் சென்னை வந்தேன் .
சாந்தன்
சாந்தன்
வழிநடத்துனர்

பதிவுகள் : 8112
இணைந்தது : 22/07/2009

Back to top Go down

குடிகாரன் - கதை கேளு, கதை கேளு! Empty Re: குடிகாரன் - கதை கேளு, கதை கேளு!

Post by Sponsored content

Sponsored content

Back to top Go down

Page 1 of 3 1, 2, 3  Next

Back to top

- Similar topics

Permissions in this forum:
You cannot reply to topics in this forum