ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 1:22 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -3)
by வேல்முருகன் காசி Today at 1:09 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Today at 12:54 pm

» ஈகரை வருகை பதிவேடு
by T.N.Balasubramanian Today at 10:16 am

» கருத்துப்படம் 18/09/2024
by mohamed nizamudeen Today at 8:14 am

» நடிகை சி ஐ டி சகுந்தலா காலமானார்
by ayyasamy ram Today at 7:17 am

» குப்தேஸ்வர் குகை
by ayyasamy ram Today at 7:15 am

» உருவ வழிபாடு…
by ayyasamy ram Today at 7:13 am

» வாரம் ஒரு தேவாரம்
by ayyasamy ram Today at 7:11 am

» புரட்டாசி மாதமும் …விரதங்களும்
by ayyasamy ram Today at 7:08 am

» எது சரியான பிரயோகம் ?
by வேல்முருகன் காசி Yesterday at 8:27 pm

» நாவல்கள் வேண்டும்
by kavithasankar Yesterday at 4:59 pm

» ஸ்ரீகலா நாவல்
by Raji@123 Yesterday at 3:20 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -2)
by வேல்முருகன் காசி Yesterday at 12:59 pm

» புதுக்கவிதைகள்…(தொடர் பதிவு)
by ayyasamy ram Tue Sep 17, 2024 10:06 pm

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by ayyasamy ram Tue Sep 17, 2024 9:50 pm

» புன்னகை பக்கம் - தொடர் பதிவு
by ayyasamy ram Tue Sep 17, 2024 8:54 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை
by வேல்முருகன் காசி Tue Sep 17, 2024 1:03 pm

» உயிர்ப்பித்து வாழ்வதே வாழ்வு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:39 am

» கணவனுக்கு ஒரு தாலாட்டு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:38 am

» கண்களால் கைது செய்
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:37 am

» பொறியாளர் இல்லாமல் பொழுது விடிவதில்லை!
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:35 am

» மீலாது நபி
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:32 am

» சோர்வடைந்து விடாதே!
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:30 am

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Mon Sep 16, 2024 2:31 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Mon Sep 16, 2024 1:47 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Mon Sep 16, 2024 11:34 am

» நாவல்கள் வேண்டும்
by ஆனந்திபழனியப்பன் Sun Sep 15, 2024 11:47 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Sun Sep 15, 2024 10:01 pm

» ஸ்ரீசக்கரத்தாழ்வார் பின்னால் ஸ்ரீநரசிம்மர் இருப்பது ஏன்?
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:03 pm

» ஆன்மீகத்தில் கடைப்பிடிக்க வேண்டியவை
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:01 pm

» ஆரோக்கியம் - தெரிந்து கொள்வோம்
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:00 pm

» ஆயுர்வேதம்- கொலஸ்ட்ரால் குறைய்ய என்ன வழி?
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:58 pm

» பழைய சோறும் ஊறுகாயும் - மைக்ரோ கதை
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:56 pm

» சத்து நிறைந்த தேங்காய் பால்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:54 pm

» கண்டு பிடிப்புகளும் கண்டு பிடிப்பாளர்களும்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:52 pm

» எந்திர லோகத்து சுந்தரியே..! கொரியாவை கலக்கும் முதல் AI பெண் பாடகி Naevis! -
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:49 pm

» திரைக்கதிர் -1
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:46 pm

» திரைக்ககதிர் (2)
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:45 pm

» ஹெச் எம் எம்- திரைப்படம்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:43 pm

» சர்க்கரை நோயாளிகள் சுகர் ஃப்ரீ பயன்படுத்துவதை தவிர்க்கணும்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:42 pm

» அக்கறை - நகைச்சுவை!
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:39 pm

» குயிலே…(புதுக்கவிதை)
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:36 pm

» பாவம் அவர்கள்!
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:35 pm

» உறக்கம் கூட மரணம் தான்….
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:34 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Sun Sep 15, 2024 4:19 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Sun Sep 15, 2024 4:03 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Sun Sep 15, 2024 2:48 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sun Sep 15, 2024 1:52 pm

» “இன்னும் 2 நாட்களில் ராஜினாமா செய்யப் போகிறேன்” - டெல்லி முதல்வர் அரவிந்த் கேஜ்ரிவால்
by ayyasamy ram Sun Sep 15, 2024 12:59 pm

நிகழ்நிலை நிர்வாகிகள்

மேலாடை அணியாமல் அழகிகள் அணிவகுப்பு 'எப்.டிவி' சேனலுக்கு தடை

+8
கலைவேந்தன்
சாந்தன்
இளமாறன்
ராஜா
உதயசுதா
Tamilzhan
srinihasan
செந்தில்
12 posters

Page 2 of 2 Previous  1, 2

Go down

மேலாடை அணியாமல் அழகிகள் அணிவகுப்பு 'எப்.டிவி' சேனலுக்கு தடை - Page 2 Empty மேலாடை அணியாமல் அழகிகள் அணிவகுப்பு 'எப்.டிவி' சேனலுக்கு தடை

Post by செந்தில் Sat Mar 13, 2010 4:46 pm

First topic message reminder :

மேலாடை அணியாமல் அழகிகள் அணிவகுப்பு 'எப்.டிவி' சேனலுக்கு தடை


மேலாடை அணியாமல் அழகிகள் அணிவகுப்பு 'எப்.டிவி' சேனலுக்கு தடை - Page 2 Ftvindia





மேலாடை அணியாமல் வந்த மாடல் அழகிகளின் அணிவகுப்பை காட்டியதற்காக "எப்.டிவி'சேனலின் ஒளிபரப்புக்கு மத்திய அரசு 10 நாட்களுக்கு தடை விதித்துள்ளது. விதவிதமான ஆடைகளையும், அணிகலன்களையும் அறிமுகப்படுத்துவதற்காக உலக முழுவதும் மாடல் அழகிகளின் அணிவகுப்பு நடக்கிறது. இது போன்ற நிகழ்ச்சியை மட்டும் "எப்.டிவி'சேனல் ஒளிபரப்பி வருகிறது.

கடந்த 2001ம் ஆண்டு தேசிய ஜனநாயக கூட்டணி ஆட்சியின் போது இந்த சேனலில் ரியோடி ஜெனிரோவில் நடந்த மேலாடை அணியாத சம்பா நடன அழகிகளின் நடன காட்சி காட்டப்பட்டது. இதற்காக அப்போதைய அரசு கண்டனம் தெரிவித்து, இந்த "டிவி' சேனலின் ஒளிபரப்புக்கு சிறிது காலம் தடை விதிக்கப்பட்டது.

மீண்டும் 2007ம் ஆண்டு நள்ளிரவு ஆபாச காட்சிகளை ஒளிபரப்பியதற்காக இந்த சேனலின் ஒளிபரப்பு கொஞ்ச காலம் நிறுத்தப்பட்டது. இந்நிலையில் கடந்த ஆண்டு செப்டம்பர் மாதம் 4ம் தேதி மேலாடை அணியாத பெண்களின் அணிவகுப்பு இரண்டு முறை ஒளிபரப்பானது.

நமது கலாசாரத்துக்கு எதிரான, ஒழுங்கீனமான இந்த ஆபாச காட்சியை ஒளிபரப்பியதை கண்டித்து மத்திய தகவல் ஒலிபரப்பு அமைச்சகம் நேற்று முதல், வரும் 21ம் தேதி வரை இந்த சேனலின் ஒளிபரப்புக்கு தடை விதித்துள்ளது
செந்தில்
செந்தில்
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 5093
இணைந்தது : 03/01/2010

Back to top Go down


மேலாடை அணியாமல் அழகிகள் அணிவகுப்பு 'எப்.டிவி' சேனலுக்கு தடை - Page 2 Empty Re: மேலாடை அணியாமல் அழகிகள் அணிவகுப்பு 'எப்.டிவி' சேனலுக்கு தடை

Post by கலைவேந்தன் Sat Mar 13, 2010 8:09 pm

இணையத்தில் பார்க்க தடை இல்லையாம்....


எங்கப்பா ஓடுறீங்க ... நில்லுங்க...!



நிலையற்றது வாழ்க்கை : நிலைபெற்றது மரணம்..!!
கலையுற்றது வறட்சி: நிலைபெற்றது மௌனம்..!!
avatar
கலைவேந்தன்
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 13394
இணைந்தது : 04/02/2010

http://kalai.eegarai.info/

Back to top Go down

மேலாடை அணியாமல் அழகிகள் அணிவகுப்பு 'எப்.டிவி' சேனலுக்கு தடை - Page 2 Empty Re: மேலாடை அணியாமல் அழகிகள் அணிவகுப்பு 'எப்.டிவி' சேனலுக்கு தடை

Post by Aathira Sat Mar 13, 2010 9:57 pm

கலை wrote:இணையத்தில் பார்க்க தடை இல்லையாம்....


எங்கப்பா ஓடுறீங்க ... நில்லுங்க...!

இது வேறயா???
மேலாடை அணியாமல் அழகிகள் அணிவகுப்பு 'எப்.டிவி' சேனலுக்கு தடை - Page 2 56667 மேலாடை அணியாமல் அழகிகள் அணிவகுப்பு 'எப்.டிவி' சேனலுக்கு தடை - Page 2 56667 மேலாடை அணியாமல் அழகிகள் அணிவகுப்பு 'எப்.டிவி' சேனலுக்கு தடை - Page 2 56667 மேலாடை அணியாமல் அழகிகள் அணிவகுப்பு 'எப்.டிவி' சேனலுக்கு தடை - Page 2 56667
Aathira
Aathira
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 14372
இணைந்தது : 06/02/2010

http://www.tamilnimidangal.blogspot.

Back to top Go down

மேலாடை அணியாமல் அழகிகள் அணிவகுப்பு 'எப்.டிவி' சேனலுக்கு தடை - Page 2 Empty Re: மேலாடை அணியாமல் அழகிகள் அணிவகுப்பு 'எப்.டிவி' சேனலுக்கு தடை

Post by எஸ்.அஸ்லி Sat Mar 13, 2010 10:03 pm

மேலாடை அணியாமல் அழகிகள் அணிவகுப்பு 'எப்.டிவி' சேனலுக்கு தடை - Page 2 128872 மேலாடை அணியாமல் அழகிகள் அணிவகுப்பு 'எப்.டிவி' சேனலுக்கு தடை - Page 2 Icon_idea மேலாடை அணியாமல் அழகிகள் அணிவகுப்பு 'எப்.டிவி' சேனலுக்கு தடை - Page 2 740322
எஸ்.அஸ்லி
எஸ்.அஸ்லி
தளபதி

தளபதி

பதிவுகள் : 1428
இணைந்தது : 08/01/2010

Back to top Go down

மேலாடை அணியாமல் அழகிகள் அணிவகுப்பு 'எப்.டிவி' சேனலுக்கு தடை - Page 2 Empty Re: மேலாடை அணியாமல் அழகிகள் அணிவகுப்பு 'எப்.டிவி' சேனலுக்கு தடை

Post by இளமாறன் Sat Mar 13, 2010 10:39 pm

என்ன தான் சொல்ல வறீங்க பார்க்கலாம் அல்லது பார்க்க கூடாது ??


நேசி.. உன்னை நீ நேசிப்பது போல பிறரையும் நேசி

நட்புடன் என்றும்... உங்கள் நண்பன் இளமாற‌ன்





மேலாடை அணியாமல் அழகிகள் அணிவகுப்பு 'எப்.டிவி' சேனலுக்கு தடை - Page 2 Ila
இளமாறன்
இளமாறன்
மன்ற ஆலோசகர்


பதிவுகள் : 13977
இணைந்தது : 29/12/2009

Back to top Go down

மேலாடை அணியாமல் அழகிகள் அணிவகுப்பு 'எப்.டிவி' சேனலுக்கு தடை - Page 2 Empty Re: மேலாடை அணியாமல் அழகிகள் அணிவகுப்பு 'எப்.டிவி' சேனலுக்கு தடை

Post by jani Sun Mar 14, 2010 2:21 pm

ஆனா... நம்ம ஊருல நித்தியானந்தாவின் லீலைகளை மாற்றி மாற்றி காண்பித்த TVகளை ஒன்னும் பண்ணவே இல்ல...../

hahahaha
avatar
jani
புதியவர்

புதியவர்

பதிவுகள் : 34
இணைந்தது : 20/10/2009

Back to top Go down

மேலாடை அணியாமல் அழகிகள் அணிவகுப்பு 'எப்.டிவி' சேனலுக்கு தடை - Page 2 Empty Re: மேலாடை அணியாமல் அழகிகள் அணிவகுப்பு 'எப்.டிவி' சேனலுக்கு தடை

Post by சிவா Sun Mar 14, 2010 2:23 pm

jani wrote:ஆனா... நம்ம ஊருல நித்தியானந்தாவின் லீலைகளை மாற்றி மாற்றி காண்பித்த TVகளை ஒன்னும் பண்ணவே இல்ல...../

hahahaha

அவர்களின் சொந்த சேனல்தானே, அதனால் கேட்க யாருமில்லை என்ற ஆணவம்!


மேலாடை அணியாமல் அழகிகள் அணிவகுப்பு 'எப்.டிவி' சேனலுக்கு தடை - Page 2 Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்

பதிவுகள் : 91540
இணைந்தது : 19/09/2008

http://www.eegarai..net

Back to top Go down

மேலாடை அணியாமல் அழகிகள் அணிவகுப்பு 'எப்.டிவி' சேனலுக்கு தடை - Page 2 Empty Re: மேலாடை அணியாமல் அழகிகள் அணிவகுப்பு 'எப்.டிவி' சேனலுக்கு தடை

Post by srinihasan Sun Mar 14, 2010 2:41 pm

srinihasan wrote:
செந்தில் wrote:மேலாடை அணியாமல் அழகிகள் அணிவகுப்பு 'எப்.டிவி' சேனலுக்கு தடை








என்ன கொடுமை இது.... F tvன கொஞ்சம் அப்படிதான் இருக்கும்... அதபோய் தடபண்ணுறாங்க...

ஆனா... நம்ம ஊருல நித்தியானந்தாவின் லீலைகளை மாற்றி மாற்றி காண்பித்த TVகளை ஒன்னும் பண்ணவே இல்ல...? மேலாடை அணியாமல் அழகிகள் அணிவகுப்பு 'எப்.டிவி' சேனலுக்கு தடை - Page 2 56667 மேலாடை அணியாமல் அழகிகள் அணிவகுப்பு 'எப்.டிவி' சேனலுக்கு தடை - Page 2 56667 மேலாடை அணியாமல் அழகிகள் அணிவகுப்பு 'எப்.டிவி' சேனலுக்கு தடை - Page 2 56667

jani wrote:ஆனா... நம்ம ஊருல நித்தியானந்தாவின் லீலைகளை மாற்றி மாற்றி காண்பித்த TVகளை ஒன்னும் பண்ணவே இல்ல...../

hahahaha


அவர்களின் சொந்த சேனல்தானே, அதனால் கேட்க யாருமில்லை என்ற ஆணவம்!
அப்ப F.tv Goverment சேனலா? மேலாடை அணியாமல் அழகிகள் அணிவகுப்பு 'எப்.டிவி' சேனலுக்கு தடை - Page 2 Icon_lol ...

எல்லா சேனல்களும் ஒளிப்பரப்ப கூடாது என மத்திய அரசு அப்பொழுது நடவடிக்கை எடுக்காதன் காரணம்....

உள்நாட்டு விவகாரம் என்பதனாலா? மேலாடை அணியாமல் அழகிகள் அணிவகுப்பு 'எப்.டிவி' சேனலுக்கு தடை - Page 2 Icon_smile மேலாடை அணியாமல் அழகிகள் அணிவகுப்பு 'எப்.டிவி' சேனலுக்கு தடை - Page 2 Icon_smile மக்கள் எல்லாரும் பார்த்து தெளிவடையவா?
srinihasan
srinihasan
சிறப்புக் கவிஞர்


பதிவுகள் : 3827
இணைந்தது : 10/02/2010

http://thanjai-seenu.blogspot.com

Back to top Go down

மேலாடை அணியாமல் அழகிகள் அணிவகுப்பு 'எப்.டிவி' சேனலுக்கு தடை - Page 2 Empty Re: மேலாடை அணியாமல் அழகிகள் அணிவகுப்பு 'எப்.டிவி' சேனலுக்கு தடை

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Page 2 of 2 Previous  1, 2

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum