ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 14:52

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -3)
by வேல்முருகன் காசி Today at 14:39

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Today at 14:24

» ஈகரை வருகை பதிவேடு
by T.N.Balasubramanian Today at 11:46

» கருத்துப்படம் 18/09/2024
by mohamed nizamudeen Today at 9:44

» நடிகை சி ஐ டி சகுந்தலா காலமானார்
by ayyasamy ram Today at 8:47

» குப்தேஸ்வர் குகை
by ayyasamy ram Today at 8:45

» உருவ வழிபாடு…
by ayyasamy ram Today at 8:43

» வாரம் ஒரு தேவாரம்
by ayyasamy ram Today at 8:41

» புரட்டாசி மாதமும் …விரதங்களும்
by ayyasamy ram Today at 8:38

» எது சரியான பிரயோகம் ?
by வேல்முருகன் காசி Yesterday at 21:57

» நாவல்கள் வேண்டும்
by kavithasankar Yesterday at 18:29

» ஸ்ரீகலா நாவல்
by Raji@123 Yesterday at 16:50

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -2)
by வேல்முருகன் காசி Yesterday at 14:29

» புதுக்கவிதைகள்…(தொடர் பதிவு)
by ayyasamy ram Tue 17 Sep 2024 - 23:36

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by ayyasamy ram Tue 17 Sep 2024 - 23:20

» புன்னகை பக்கம் - தொடர் பதிவு
by ayyasamy ram Tue 17 Sep 2024 - 22:24

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை
by வேல்முருகன் காசி Tue 17 Sep 2024 - 14:33

» உயிர்ப்பித்து வாழ்வதே வாழ்வு
by ayyasamy ram Tue 17 Sep 2024 - 9:09

» கணவனுக்கு ஒரு தாலாட்டு
by ayyasamy ram Tue 17 Sep 2024 - 9:08

» கண்களால் கைது செய்
by ayyasamy ram Tue 17 Sep 2024 - 9:07

» பொறியாளர் இல்லாமல் பொழுது விடிவதில்லை!
by ayyasamy ram Tue 17 Sep 2024 - 9:05

» மீலாது நபி
by ayyasamy ram Tue 17 Sep 2024 - 9:02

» சோர்வடைந்து விடாதே!
by ayyasamy ram Tue 17 Sep 2024 - 9:00

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Mon 16 Sep 2024 - 16:01

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Mon 16 Sep 2024 - 15:17

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Mon 16 Sep 2024 - 13:04

» நாவல்கள் வேண்டும்
by ஆனந்திபழனியப்பன் Mon 16 Sep 2024 - 1:17

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Sun 15 Sep 2024 - 23:31

» ஸ்ரீசக்கரத்தாழ்வார் பின்னால் ஸ்ரீநரசிம்மர் இருப்பது ஏன்?
by ayyasamy ram Sun 15 Sep 2024 - 22:33

» ஆன்மீகத்தில் கடைப்பிடிக்க வேண்டியவை
by ayyasamy ram Sun 15 Sep 2024 - 22:31

» ஆரோக்கியம் - தெரிந்து கொள்வோம்
by ayyasamy ram Sun 15 Sep 2024 - 22:30

» ஆயுர்வேதம்- கொலஸ்ட்ரால் குறைய்ய என்ன வழி?
by ayyasamy ram Sun 15 Sep 2024 - 22:28

» பழைய சோறும் ஊறுகாயும் - மைக்ரோ கதை
by ayyasamy ram Sun 15 Sep 2024 - 22:26

» சத்து நிறைந்த தேங்காய் பால்
by ayyasamy ram Sun 15 Sep 2024 - 22:24

» கண்டு பிடிப்புகளும் கண்டு பிடிப்பாளர்களும்
by ayyasamy ram Sun 15 Sep 2024 - 22:22

» எந்திர லோகத்து சுந்தரியே..! கொரியாவை கலக்கும் முதல் AI பெண் பாடகி Naevis! -
by ayyasamy ram Sun 15 Sep 2024 - 22:19

» திரைக்கதிர் -1
by ayyasamy ram Sun 15 Sep 2024 - 22:16

» திரைக்ககதிர் (2)
by ayyasamy ram Sun 15 Sep 2024 - 22:15

» ஹெச் எம் எம்- திரைப்படம்
by ayyasamy ram Sun 15 Sep 2024 - 22:13

» சர்க்கரை நோயாளிகள் சுகர் ஃப்ரீ பயன்படுத்துவதை தவிர்க்கணும்
by ayyasamy ram Sun 15 Sep 2024 - 22:12

» அக்கறை - நகைச்சுவை!
by ayyasamy ram Sun 15 Sep 2024 - 22:09

» குயிலே…(புதுக்கவிதை)
by ayyasamy ram Sun 15 Sep 2024 - 22:06

» பாவம் அவர்கள்!
by ayyasamy ram Sun 15 Sep 2024 - 22:05

» உறக்கம் கூட மரணம் தான்….
by ayyasamy ram Sun 15 Sep 2024 - 22:04

» நிலா பாட்டுக்கள்
by heezulia Sun 15 Sep 2024 - 17:49

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Sun 15 Sep 2024 - 17:33

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Sun 15 Sep 2024 - 16:18

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sun 15 Sep 2024 - 15:22

» “இன்னும் 2 நாட்களில் ராஜினாமா செய்யப் போகிறேன்” - டெல்லி முதல்வர் அரவிந்த் கேஜ்ரிவால்
by ayyasamy ram Sun 15 Sep 2024 - 14:29

நிகழ்நிலை நிர்வாகிகள்

மேலாடை அணியாமல் அழகிகள் அணிவகுப்பு 'எப்.டிவி' சேனலுக்கு தடை

+8
கலைவேந்தன்
சாந்தன்
இளமாறன்
ராஜா
உதயசுதா
Tamilzhan
srinihasan
செந்தில்
12 posters

Page 1 of 2 1, 2  Next

Go down

மேலாடை அணியாமல் அழகிகள் அணிவகுப்பு 'எப்.டிவி' சேனலுக்கு தடை Empty மேலாடை அணியாமல் அழகிகள் அணிவகுப்பு 'எப்.டிவி' சேனலுக்கு தடை

Post by செந்தில் Sat 13 Mar 2010 - 18:16

மேலாடை அணியாமல் அழகிகள் அணிவகுப்பு 'எப்.டிவி' சேனலுக்கு தடை

மேலாடை அணியாமல் அழகிகள் அணிவகுப்பு 'எப்.டிவி' சேனலுக்கு தடை Ftvindia

மேலாடை அணியாமல் வந்த மாடல் அழகிகளின் அணிவகுப்பை காட்டியதற்காக "எப்.டிவி'சேனலின் ஒளிபரப்புக்கு மத்திய அரசு 10 நாட்களுக்கு தடை விதித்துள்ளது. விதவிதமான ஆடைகளையும், அணிகலன்களையும் அறிமுகப்படுத்துவதற்காக உலக முழுவதும் மாடல் அழகிகளின் அணிவகுப்பு நடக்கிறது. இது போன்ற நிகழ்ச்சியை மட்டும் "எப்.டிவி'சேனல் ஒளிபரப்பி வருகிறது.

கடந்த 2001ம் ஆண்டு தேசிய ஜனநாயக கூட்டணி ஆட்சியின் போது இந்த சேனலில் ரியோடி ஜெனிரோவில் நடந்த மேலாடை அணியாத சம்பா நடன அழகிகளின் நடன காட்சி காட்டப்பட்டது. இதற்காக அப்போதைய அரசு கண்டனம் தெரிவித்து, இந்த "டிவி' சேனலின் ஒளிபரப்புக்கு சிறிது காலம் தடை விதிக்கப்பட்டது.

மீண்டும் 2007ம் ஆண்டு நள்ளிரவு ஆபாச காட்சிகளை ஒளிபரப்பியதற்காக இந்த சேனலின் ஒளிபரப்பு கொஞ்ச காலம் நிறுத்தப்பட்டது. இந்நிலையில் கடந்த ஆண்டு செப்டம்பர் மாதம் 4ம் தேதி மேலாடை அணியாத பெண்களின் அணிவகுப்பு இரண்டு முறை ஒளிபரப்பானது.

நமது கலாசாரத்துக்கு எதிரான, ஒழுங்கீனமான இந்த ஆபாச காட்சியை ஒளிபரப்பியதை கண்டித்து மத்திய தகவல் ஒலிபரப்பு அமைச்சகம் நேற்று முதல், வரும் 21ம் தேதி வரை இந்த சேனலின் ஒளிபரப்புக்கு தடை விதித்துள்ளது
செந்தில்
செந்தில்
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 5093
இணைந்தது : 03/01/2010

Back to top Go down

மேலாடை அணியாமல் அழகிகள் அணிவகுப்பு 'எப்.டிவி' சேனலுக்கு தடை Empty Re: மேலாடை அணியாமல் அழகிகள் அணிவகுப்பு 'எப்.டிவி' சேனலுக்கு தடை

Post by srinihasan Sat 13 Mar 2010 - 19:04

செந்தில் wrote:மேலாடை அணியாமல் அழகிகள் அணிவகுப்பு 'எப்.டிவி' சேனலுக்கு தடை

என்ன கொடுமை இது.... F tvன கொஞ்சம் அப்படிதான் இருக்கும்... அதபோய் தடபண்ணுறாங்க...

ஆனா... நம்ம ஊருல நித்தியானந்தாவின் லீலைகளை மாற்றி மாற்றி காண்பித்த TVகளை ஒன்னும் பண்ணவே இல்ல...? மேலாடை அணியாமல் அழகிகள் அணிவகுப்பு 'எப்.டிவி' சேனலுக்கு தடை 56667 மேலாடை அணியாமல் அழகிகள் அணிவகுப்பு 'எப்.டிவி' சேனலுக்கு தடை 56667 மேலாடை அணியாமல் அழகிகள் அணிவகுப்பு 'எப்.டிவி' சேனலுக்கு தடை 56667
srinihasan
srinihasan
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 3827
இணைந்தது : 10/02/2010

http://thanjai-seenu.blogspot.com

Back to top Go down

மேலாடை அணியாமல் அழகிகள் அணிவகுப்பு 'எப்.டிவி' சேனலுக்கு தடை Empty Re: மேலாடை அணியாமல் அழகிகள் அணிவகுப்பு 'எப்.டிவி' சேனலுக்கு தடை

Post by Tamilzhan Sat 13 Mar 2010 - 19:10

பொண்டாட்டிகிட்ட சண்ட போட்ட ஒரே ஆறுதல் இதுதான் இதை போய் தடை செய்றாங்களே என்ன கொடுமை சரவணா...? மேலாடை அணியாமல் அழகிகள் அணிவகுப்பு 'எப்.டிவி' சேனலுக்கு தடை 440806

Tamilzhan
Tamilzhan
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 8045
இணைந்தது : 02/03/2009

Back to top Go down

மேலாடை அணியாமல் அழகிகள் அணிவகுப்பு 'எப்.டிவி' சேனலுக்கு தடை Empty Re: மேலாடை அணியாமல் அழகிகள் அணிவகுப்பு 'எப்.டிவி' சேனலுக்கு தடை

Post by உதயசுதா Sat 13 Mar 2010 - 19:13

Tamilzhan wrote:பொண்டாட்டிகிட்ட சண்ட போட்ட ஒரே ஆறுதல் இதுதான் இதை போய் தடை செய்றாங்களே என்ன கொடுமை சரவணா...? மேலாடை அணியாமல் அழகிகள் அணிவகுப்பு 'எப்.டிவி' சேனலுக்கு தடை 440806

என்னடா இந்த நியூஸ் வந்தும் ஆளக் காணோமேன்னு நினைச்சேன்.வந்திட்டியா தல.

மேலாடை அணியாமல் அழகிகள் அணிவகுப்பு 'எப்.டிவி' சேனலுக்கு தடை Uமேலாடை அணியாமல் அழகிகள் அணிவகுப்பு 'எப்.டிவி' சேனலுக்கு தடை Dமேலாடை அணியாமல் அழகிகள் அணிவகுப்பு 'எப்.டிவி' சேனலுக்கு தடை Aமேலாடை அணியாமல் அழகிகள் அணிவகுப்பு 'எப்.டிவி' சேனலுக்கு தடை Yமேலாடை அணியாமல் அழகிகள் அணிவகுப்பு 'எப்.டிவி' சேனலுக்கு தடை Aமேலாடை அணியாமல் அழகிகள் அணிவகுப்பு 'எப்.டிவி' சேனலுக்கு தடை Sமேலாடை அணியாமல் அழகிகள் அணிவகுப்பு 'எப்.டிவி' சேனலுக்கு தடை Uமேலாடை அணியாமல் அழகிகள் அணிவகுப்பு 'எப்.டிவி' சேனலுக்கு தடை Dமேலாடை அணியாமல் அழகிகள் அணிவகுப்பு 'எப்.டிவி' சேனலுக்கு தடை Hமேலாடை அணியாமல் அழகிகள் அணிவகுப்பு 'எப்.டிவி' சேனலுக்கு தடை A
உதயசுதா
உதயசுதா
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 11851
இணைந்தது : 24/06/2009

Back to top Go down

மேலாடை அணியாமல் அழகிகள் அணிவகுப்பு 'எப்.டிவி' சேனலுக்கு தடை Empty Re: மேலாடை அணியாமல் அழகிகள் அணிவகுப்பு 'எப்.டிவி' சேனலுக்கு தடை

Post by ராஜா Sat 13 Mar 2010 - 19:13

[quote="srinihasan"]
செந்தில் wrote:மேலாடை அணியாமல் அழகிகள் அணிவகுப்பு 'எப்.டிவி' சேனலுக்கு தடை
என்ன கொடுமை இது.... F tvன அப்படிதான் இருக்கும்... அதபோய் தடபண்ணுறாங்க...

ஆனா... நம்ம ஊருல நித்தியானந்தாவின் லீலைகளை மாற்றி மாற்றி காண்பித்த TVகளை ஒன்னும் பண்ணவே இல்ல...? மேலாடை அணியாமல் அழகிகள் அணிவகுப்பு 'எப்.டிவி' சேனலுக்கு தடை 56667 மேலாடை அணியாமல் அழகிகள் அணிவகுப்பு 'எப்.டிவி' சேனலுக்கு தடை 56667 மேலாடை அணியாமல் அழகிகள் அணிவகுப்பு 'எப்.டிவி' சேனலுக்கு தடை 56667

மேலாடை அணியாமல் அழகிகள் அணிவகுப்பு 'எப்.டிவி' சேனலுக்கு தடை 677196 மேலாடை அணியாமல் அழகிகள் அணிவகுப்பு 'எப்.டிவி' சேனலுக்கு தடை 677196 மேலாடை அணியாமல் அழகிகள் அணிவகுப்பு 'எப்.டிவி' சேனலுக்கு தடை 678642
ராஜா
ராஜா
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 31337
இணைந்தது : 07/04/2009

http://www.eegarai.net

Back to top Go down

மேலாடை அணியாமல் அழகிகள் அணிவகுப்பு 'எப்.டிவி' சேனலுக்கு தடை Empty Re: மேலாடை அணியாமல் அழகிகள் அணிவகுப்பு 'எப்.டிவி' சேனலுக்கு தடை

Post by இளமாறன் Sat 13 Mar 2010 - 19:15

மேலாடை அணியாமல் அழகிகள் அணிவகுப்பு 'எப்.டிவி' சேனலுக்கு தடை Icon_eek மேலாடை அணியாமல் அழகிகள் அணிவகுப்பு 'எப்.டிவி' சேனலுக்கு தடை Icon_eek

நேசி.. உன்னை நீ நேசிப்பது போல பிறரையும் நேசி

நட்புடன் என்றும்... உங்கள் நண்பன் இளமாற‌ன்

மேலாடை அணியாமல் அழகிகள் அணிவகுப்பு 'எப்.டிவி' சேனலுக்கு தடை Ila
இளமாறன்
இளமாறன்
மன்ற ஆலோசகர்

பதிவுகள் : 13977
இணைந்தது : 29/12/2009

Back to top Go down

மேலாடை அணியாமல் அழகிகள் அணிவகுப்பு 'எப்.டிவி' சேனலுக்கு தடை Empty Re: மேலாடை அணியாமல் அழகிகள் அணிவகுப்பு 'எப்.டிவி' சேனலுக்கு தடை

Post by சாந்தன் Sat 13 Mar 2010 - 19:16

ஆகா என்ன தெரியுதுன்ன செந்தி இனிமே ftv பாக்க முடியாது என்ற கவலையை இங்கே புலம்பி விட்டார் என்று நினைக்கிறன். என்ன மாப்ள ..... மேலாடை அணியாமல் அழகிகள் அணிவகுப்பு 'எப்.டிவி' சேனலுக்கு தடை 440806 மேலாடை அணியாமல் அழகிகள் அணிவகுப்பு 'எப்.டிவி' சேனலுக்கு தடை 440806
சாந்தன்
சாந்தன்
வழிநடத்துனர்

பதிவுகள் : 8112
இணைந்தது : 22/07/2009

Back to top Go down

மேலாடை அணியாமல் அழகிகள் அணிவகுப்பு 'எப்.டிவி' சேனலுக்கு தடை Empty Re: மேலாடை அணியாமல் அழகிகள் அணிவகுப்பு 'எப்.டிவி' சேனலுக்கு தடை

Post by srinihasan Sat 13 Mar 2010 - 19:16

Tamilzhan wrote:பொண்டாட்டிகிட்ட சண்ட போட்ட ஒரே ஆறுதல் இதுதான் இதை போய் தடை செய்றாங்களே என்ன கொடுமை சரவணா...? மேலாடை அணியாமல் அழகிகள் அணிவகுப்பு 'எப்.டிவி' சேனலுக்கு தடை 440806

பொண்டாட்டியே இல்லாதவனும் .... கோடைக்கு இதமாகவும்... குளிருக்கு கதகதப்பா இருக்கவைக்கிறது...இதுதான் இதபோய் தடையா? ஈகரையின் சார்பா ஒரு எதிர்ப்பு தெரிவிக்கவேண்டும்...
srinihasan
srinihasan
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 3827
இணைந்தது : 10/02/2010

http://thanjai-seenu.blogspot.com

Back to top Go down

மேலாடை அணியாமல் அழகிகள் அணிவகுப்பு 'எப்.டிவி' சேனலுக்கு தடை Empty Re: மேலாடை அணியாமல் அழகிகள் அணிவகுப்பு 'எப்.டிவி' சேனலுக்கு தடை

Post by சாந்தன் Sat 13 Mar 2010 - 19:17

[quote="ராஜா"]
srinihasan wrote:
செந்தில் wrote:மேலாடை அணியாமல் அழகிகள் அணிவகுப்பு 'எப்.டிவி' சேனலுக்கு தடை
என்ன கொடுமை இது.... F tvன அப்படிதான் இருக்கும்... அதபோய் தடபண்ணுறாங்க...

ஆனா... நம்ம ஊருல நித்தியானந்தாவின் லீலைகளை மாற்றி மாற்றி காண்பித்த TVகளை ஒன்னும் பண்ணவே இல்ல...? மேலாடை அணியாமல் அழகிகள் அணிவகுப்பு 'எப்.டிவி' சேனலுக்கு தடை 56667 மேலாடை அணியாமல் அழகிகள் அணிவகுப்பு 'எப்.டிவி' சேனலுக்கு தடை 56667 மேலாடை அணியாமல் அழகிகள் அணிவகுப்பு 'எப்.டிவி' சேனலுக்கு தடை 56667

மேலாடை அணியாமல் அழகிகள் அணிவகுப்பு 'எப்.டிவி' சேனலுக்கு தடை 677196 மேலாடை அணியாமல் அழகிகள் அணிவகுப்பு 'எப்.டிவி' சேனலுக்கு தடை 677196 மேலாடை அணியாமல் அழகிகள் அணிவகுப்பு 'எப்.டிவி' சேனலுக்கு தடை 678642

ஒன்னும் பண்ண முடியாது நம்ம மக்களை.

மேலாடை அணியாமல் அழகிகள் அணிவகுப்பு 'எப்.டிவி' சேனலுக்கு தடை 56667 மேலாடை அணியாமல் அழகிகள் அணிவகுப்பு 'எப்.டிவி' சேனலுக்கு தடை 56667 மேலாடை அணியாமல் அழகிகள் அணிவகுப்பு 'எப்.டிவி' சேனலுக்கு தடை 56667
சாந்தன்
சாந்தன்
வழிநடத்துனர்

பதிவுகள் : 8112
இணைந்தது : 22/07/2009

Back to top Go down

மேலாடை அணியாமல் அழகிகள் அணிவகுப்பு 'எப்.டிவி' சேனலுக்கு தடை Empty Re: மேலாடை அணியாமல் அழகிகள் அணிவகுப்பு 'எப்.டிவி' சேனலுக்கு தடை

Post by srinihasan Sat 13 Mar 2010 - 19:17

[quote="ராஜா"]
srinihasan wrote:
செந்தில் wrote:மேலாடை அணியாமல் அழகிகள் அணிவகுப்பு 'எப்.டிவி' சேனலுக்கு தடை
என்ன கொடுமை இது.... F tvன அப்படிதான் இருக்கும்... அதபோய் தடபண்ணுறாங்க...

ஆனா... நம்ம ஊருல நித்தியானந்தாவின் லீலைகளை மாற்றி மாற்றி காண்பித்த TVகளை ஒன்னும் பண்ணவே இல்ல...? மேலாடை அணியாமல் அழகிகள் அணிவகுப்பு 'எப்.டிவி' சேனலுக்கு தடை 56667 மேலாடை அணியாமல் அழகிகள் அணிவகுப்பு 'எப்.டிவி' சேனலுக்கு தடை 56667 மேலாடை அணியாமல் அழகிகள் அணிவகுப்பு 'எப்.டிவி' சேனலுக்கு தடை 56667

மேலாடை அணியாமல் அழகிகள் அணிவகுப்பு 'எப்.டிவி' சேனலுக்கு தடை 677196 மேலாடை அணியாமல் அழகிகள் அணிவகுப்பு 'எப்.டிவி' சேனலுக்கு தடை 677196 மேலாடை அணியாமல் அழகிகள் அணிவகுப்பு 'எப்.டிவி' சேனலுக்கு தடை 678642

மேலாடை அணியாமல் அழகிகள் அணிவகுப்பு 'எப்.டிவி' சேனலுக்கு தடை 678642 மேலாடை அணியாமல் அழகிகள் அணிவகுப்பு 'எப்.டிவி' சேனலுக்கு தடை 154550
srinihasan
srinihasan
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 3827
இணைந்தது : 10/02/2010

http://thanjai-seenu.blogspot.com

Back to top Go down

மேலாடை அணியாமல் அழகிகள் அணிவகுப்பு 'எப்.டிவி' சேனலுக்கு தடை Empty Re: மேலாடை அணியாமல் அழகிகள் அணிவகுப்பு 'எப்.டிவி' சேனலுக்கு தடை

Post by Sponsored content

Sponsored content

Back to top Go down

Page 1 of 2 1, 2  Next

Back to top

- Similar topics

Permissions in this forum:
You cannot reply to topics in this forum