ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» Outstanding Сasual Dating - Verified Ladies
by VENKUSADAS Today at 5:33 am

» பாழும் கிணத்துல விழுற மாதிரியே கனவு வருது!
by ayyasamy ram Today at 5:31 am

» பாழும் கிணத்துல விழுற மாதிரியே கனவு வருது!
by ayyasamy ram Today at 5:31 am

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 11:50 pm

» தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான இறுதிப் போட்டியில், கடைசிவரை போராடிய இந்தியா கோப்பை வென்றது.
by Anthony raj Yesterday at 11:28 pm

» வாழ்த்தலாம் ஸ்ரீ சிவா -நிறுவனர் ஈகரை தமிழ் களஞ்சியம்
by Anthony raj Yesterday at 11:22 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:18 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:00 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 10:39 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 9:26 pm

» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Yesterday at 8:36 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 8:24 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:50 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:34 pm

» மனமே விழி!
by ayyasamy ram Yesterday at 7:20 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:09 pm

» ஈகரை வருகை பதிவேடு
by T.N.Balasubramanian Yesterday at 6:54 pm

» அறிவுக் களஞ்சியம்
by T.N.Balasubramanian Yesterday at 6:52 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 6:37 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 5:50 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 5:25 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 5:14 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:34 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 4:20 pm

» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Yesterday at 12:45 pm

» கருத்துப்படம் 29/06/2024
by ayyasamy ram Yesterday at 8:41 am

» நாவல்கள் வேண்டும்
by Harriz Yesterday at 4:07 am

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sat Jun 29, 2024 11:20 pm

» மாயக்கண்ணா !
by T.N.Balasubramanian Sat Jun 29, 2024 4:58 pm

» கொட்டுக்காளி படத்துக்கு சர்வதேச விருது--
by ayyasamy ram Sat Jun 29, 2024 11:16 am

» அந்த அளவுக்கா ஆயிருச்சு..?
by ayyasamy ram Sat Jun 29, 2024 11:11 am

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Sat Jun 29, 2024 10:57 am

» அந்த அளவுக்கா ஆயிருச்சு..?
by ayyasamy ram Sat Jun 29, 2024 10:56 am

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Sat Jun 29, 2024 10:43 am

» பூக்கள் பலவிதம்- புகைப்படங்கள்
by ayyasamy ram Fri Jun 28, 2024 11:08 pm

» புதுக்கவிதை - ரசித்தவை
by ayyasamy ram Fri Jun 28, 2024 5:42 pm

» பல்லி விழும் பலன்!
by ayyasamy ram Fri Jun 28, 2024 1:40 pm

» அறிவோம்…(விநாயகர் முன் தலையில் குட்டிக்கொள்ளும் ...)
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:08 am

» நோய் எதிர்ப்பு சக்தி தரும் நீரா பானம்
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:02 am

» நோய் எதிர்ப்பு சக்தி தரும் கின்னோ!
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:01 am

» நோய் எதிர்ப்பு சக்தி தரும் மிளகு ரசம்
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 10:59 am

» பொது அறிவு தகவல்கள்- தொடர் பதிவு
by T.N.Balasubramanian Thu Jun 27, 2024 8:44 pm

» பறவைகள் பலவிதம்
by ayyasamy ram Thu Jun 27, 2024 7:20 pm

» பக்குவமாய் பாதுகாப்போம்!
by ayyasamy ram Thu Jun 27, 2024 5:03 pm

» தங்கம் விலை இன்று அதிரடி குறைவு:
by ayyasamy ram Thu Jun 27, 2024 12:06 pm

» வாழ்க்கைக்கே முற்றுப்புள்ளி! – கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 12:00 pm

» இன்றே விடியட்டும்! – கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 11:59 am

» சோள அடை - சமையல்
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:44 am

» சோள வரகு தோசை
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:42 am

» இந்த வாரம் தியேட்டர், ஓடிடியில் வெளியாகும் 5 படங்கள்.
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:40 am

Top posting users this week
ayyasamy ram
வேலன்:-போட்டோஷாப் அறிமுகம். - Page 2 Poll_c10வேலன்:-போட்டோஷாப் அறிமுகம். - Page 2 Poll_m10வேலன்:-போட்டோஷாப் அறிமுகம். - Page 2 Poll_c10 
VENKUSADAS
வேலன்:-போட்டோஷாப் அறிமுகம். - Page 2 Poll_c10வேலன்:-போட்டோஷாப் அறிமுகம். - Page 2 Poll_m10வேலன்:-போட்டோஷாப் அறிமுகம். - Page 2 Poll_c10 

Top posting users this month
ayyasamy ram
வேலன்:-போட்டோஷாப் அறிமுகம். - Page 2 Poll_c10வேலன்:-போட்டோஷாப் அறிமுகம். - Page 2 Poll_m10வேலன்:-போட்டோஷாப் அறிமுகம். - Page 2 Poll_c10 
VENKUSADAS
வேலன்:-போட்டோஷாப் அறிமுகம். - Page 2 Poll_c10வேலன்:-போட்டோஷாப் அறிமுகம். - Page 2 Poll_m10வேலன்:-போட்டோஷாப் அறிமுகம். - Page 2 Poll_c10 

நிகழ்நிலை நிர்வாகிகள்

வேலன்:-போட்டோஷாப் அறிமுகம்.

+4
Aathira
kalaimoon70
அப்புகுட்டி
velang
8 posters

Page 2 of 2 Previous  1, 2

Go down

வேலன்:-போட்டோஷாப் அறிமுகம். - Page 2 Empty வேலன்:-போட்டோஷாப் அறிமுகம்.

Post by velang Sat Mar 13, 2010 4:35 pm

First topic message reminder :

போட்டோஷாப்பில் பதிவுகளை எழுதிவரும் நான் ஈகரை தமிழ்களஞ்சிய நண்பர்களுக்கு எனது போட்டோஷாப் பதிவு ஒன்றை மாதிரிக்கு இங்கு படைக்க விரும்புகின்றேன். பதிவு பிடித்திருந்தால் சொல்லுங்கள் 1 முதல் 38 பாடங்கள் என நான் இதுவரை எழுதிய பதிவுகளை பதிவிடுகின்றேன். இன்று மாதிரிக்கு ஒரு பாடம் கீழே:-
இதுவரையில் படித்த பாடத்தை

கொண்டு செய்முறை பாடம் ஒன்றை

இப்போது பார்க்கலாம்.

கீழே உள்ள படத்தை பாருங்கள்.

நான் கமல் - பிரபுவை

இதுவரை சந்தி்த்ததில்லை. ஆனால்

படம் எப்படி? அதுதான் போட்டோஷாப்.

வேலன்:-போட்டோஷாப் அறிமுகம். - Page 2 14


இனி இதை எப்படி போட்டோஷாப்பில்

செய்யலாம் என் பார்க்கலாம்.

முதலில் நீங்கள் சேர்க்க விரும்பும் படங்கள்

இரண்டை தேர்வுசெய்துகொள்ளவும்.

நான் கீழே உள்ள இரண்டு படங்களை

பாருங்கள். முதலில் எனது படம்.

வேலன்:-போட்டோஷாப் அறிமுகம். - Page 2 12


அதுபோல் கமலும் பிரபுவும் உள்ள வசூல்ராஜா

படம்.(இணையத்தில் எடுத்தது)
வேலன்:-போட்டோஷாப் அறிமுகம். - Page 2 11


இப்போது இந்த படத்தின் Image கிளிக்

செய்து படத்தின் அளவை குறித்துக்கொள்ளுங்கள்.




இதே அளவிற்கு மற்றும்ஓரு படத்தையும்

மாற்றிக்கொள்ளுங்கள்.(இதைப்பற்றிய

விவரம் பத்தாவது பாடத்தில் உள்ளது)

இப்போது கமல் பிரபு உள்ள படத்தில்

கமலை பென்டூலால் சிறிய இடைவெளி

களில் கட் செய்யவும். முன் பாடத்தில்

சொல்லியபடி செய்து படத்தை மூவ் டூல்

மூலம் படத்தை மற்றும் ஓரு படத்திற்கு

கொண்டு வரவும்.




படம் சரியாக பொருத்த Transform Tool மூலம்

சரிசெய்யவும். மேலே உள்ள படத்தை பாருங்கள்.

இனி அடுத்து பிரபு படத்தை முன்பு சொன்னது

போல் பென்டூலால் கட் செய்து இதுபோல்

கொண்டு வரவும்.





படத்திற்கு சரியானபடி மூவ் டூல் மற்றும்

டிரன்ஸ்பார்ம் டூல் கொண்டு சரிசெய்யவும்.





உங்களுக்கு மேலே உள்ளவாறு படம் கிடைக்கும்.

இதில் முக்கியமாக கவனிக்க வேண்டியது:-

தேர்ந்தெடுக்கும்படங்கள் இரண்டும் ஓரே

அளவு மற்றும் ரெசுலேஷன் அளவை கொண்டு

இருக்க வேண்டும். உங்களுக்கு

விருப்பமான படங்களை தேர்ந்தெடுங்கள்.

இதுபோல் முயற்சி செய்து பாருங்கள்.

பதிவு பிடித்திருந்தால் மறக்காமல்

ஓட்டுப்போடுங்கள்.


வாழ்க வளமுடன்,

வேலன்.

JUST FOR JOLLY PHOTOES




மேலே உள்ளது போட்டோஷாப்பில் டிசைன்

செய்த போட்டோ..ஒரிஜினல் போட்டோ கீழே:-





வேலன்:-போட்டோஷாப் அறிமுகம். - Page 2 14வேலன்:-போட்டோஷாப் அறிமுகம். - Page 2 9


எனது இந்த பதிவின் தளமுகவரி:-http://velang.blogspot.com/2009/07/13-1.html

நன்றி

வாழ்க வளமுடன்

வேலன்.
velang
velang
தளபதி

தளபதி

பதிவுகள் : 1961
இணைந்தது : 12/03/2010

Back to top Go down


வேலன்:-போட்டோஷாப் அறிமுகம். - Page 2 Empty Re: வேலன்:-போட்டோஷாப் அறிமுகம்.

Post by Tamilzhan Sat Mar 13, 2010 6:03 pm

வேலன்:-போட்டோஷாப் அறிமுகம். - Page 2 Namitha05

இந்த படத்தில என் படம் எங்கே இனைக்க யாரவது ஐடியா இருந்தா கொடுங்க..? வேலன்:-போட்டோஷாப் அறிமுகம். - Page 2 95051


Tamilzhan
Tamilzhan
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 8045
இணைந்தது : 02/03/2009

Back to top Go down

வேலன்:-போட்டோஷாப் அறிமுகம். - Page 2 Empty Re: வேலன்:-போட்டோஷாப் அறிமுகம்.

Post by ராஜா Sat Mar 13, 2010 6:05 pm

Tamilzhan wrote:வேலன்:-போட்டோஷாப் அறிமுகம். - Page 2 Namitha05

இந்த படத்தில என் படம் எங்கே இனைக்க யாரவது ஐடியா இருந்தா கொடுங்க..? வேலன்:-போட்டோஷாப் அறிமுகம். - Page 2 95051

இது கொஞ்சம் ஓவர் தான் , இருந்தாலும் சொல்லுறேன் அந்த பந்துக்கு பக்கத்துல உங்க போட்டோவ செர்துடுங்க
ராஜா
ராஜா
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 31337
இணைந்தது : 07/04/2009

http://www.eegarai.net

Back to top Go down

வேலன்:-போட்டோஷாப் அறிமுகம். - Page 2 Empty Re: வேலன்:-போட்டோஷாப் அறிமுகம்.

Post by Aathira Sat Mar 13, 2010 6:08 pm

உதயசுதா wrote:
நிர்பமா wrote:
Tamilzhan wrote:நன்றி அண்ணாத இனி நமீதா கூட தமிழனை இனைச்சுடலாம்..! வேலன்:-போட்டோஷாப் அறிமுகம். - Page 2 755837 வேலன்:-போட்டோஷாப் அறிமுகம். - Page 2 755837

என்கூட சிநேகாவை இணைக்க முடியும்மா வேலன் அண்ணா ...

வேலன்:-போட்டோஷாப் அறிமுகம். - Page 2 755837 வேலன்:-போட்டோஷாப் அறிமுகம். - Page 2 755837 வேலன்:-போட்டோஷாப் அறிமுகம். - Page 2 755837 வேலன்:-போட்டோஷாப் அறிமுகம். - Page 2 755837 வேலன்:-போட்டோஷாப் அறிமுகம். - Page 2 755837 வேலன்:-போட்டோஷாப் அறிமுகம். - Page 2 755837 வேலன்:-போட்டோஷாப் அறிமுகம். - Page 2 755837
நினைப்புதான் பொழப்ப கெடுக்குமாம் தமிழ் & நிர்மல்.
வேலன்:-போட்டோஷாப் அறிமுகம். - Page 2 677196 வேலன்:-போட்டோஷாப் அறிமுகம். - Page 2 677196 வேலன்:-போட்டோஷாப் அறிமுகம். - Page 2 677196 வேலன்:-போட்டோஷாப் அறிமுகம். - Page 2 677196 வேலன்:-போட்டோஷாப் அறிமுகம். - Page 2 677196
Aathira
Aathira
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 14372
இணைந்தது : 06/02/2010

http://www.tamilnimidangal.blogspot.

Back to top Go down

வேலன்:-போட்டோஷாப் அறிமுகம். - Page 2 Empty Re: வேலன்:-போட்டோஷாப் அறிமுகம்.

Post by சாந்தன் Sat Mar 13, 2010 6:11 pm

என்ன ஆதி அக்கா நலமா. ஏன் இவ்வளவு மகிழ்ச்சி ....
வேலன்:-போட்டோஷாப் அறிமுகம். - Page 2 440806
சாந்தன்
சாந்தன்
வழிநடத்துனர்


பதிவுகள் : 8112
இணைந்தது : 22/07/2009

Back to top Go down

வேலன்:-போட்டோஷாப் அறிமுகம். - Page 2 Empty Re: வேலன்:-போட்டோஷாப் அறிமுகம்.

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Page 2 of 2 Previous  1, 2

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum