ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 7:27 pm

» சீதாராம் யெச்சூரி காலமானார்.
by ayyasamy ram Today at 7:09 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 6:59 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Today at 6:42 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Today at 4:28 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Today at 2:39 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 1:58 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Today at 1:16 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 12:34 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 12:11 pm

» அறிதல்: அயராப் பயணம்
by Rathinavelu Today at 11:19 am

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 11:53 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:43 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 11:34 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 11:21 pm

» கருத்துப்படம் 11/09/2024
by mohamed nizamudeen Yesterday at 10:09 pm

» ஜூலை 03 சர்வதேச பிளாஸ்டிக் பைகள் இல்லாத தினம்
by Dr.S.Soundarapandian Yesterday at 9:52 pm

» நீர் நிலைகள் மொத்தம் 47
by Dr.S.Soundarapandian Yesterday at 9:46 pm

» மனிதனின் மன நிலைகள் :-
by Dr.S.Soundarapandian Yesterday at 9:41 pm

» தாய் மகளுக்கு சொன்ன பாடம் !
by Dr.S.Soundarapandian Yesterday at 9:36 pm

» மூத்தோர் சொல் வார்த்தைகளை மறக்க வேண்டாம்!
by Rathinavelu Yesterday at 7:19 pm

» எந்தப் பதிவிற்கும் ஏன் பதில் இல்லை?
by Rathinavelu Yesterday at 7:08 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 5:55 pm

» திருச்செந்தூர் சிவக்கொழுந்தீஸ்வர் வெண்பா
by Rathinavelu Yesterday at 5:40 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 8:22 am

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Tue Sep 10, 2024 11:09 pm

» ” வதந்தி “….
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 9:41 pm

» சொல்லுங்க தெரிஞ்சிக்கிறோம்!
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 9:36 pm

» வழி சொல்லுங்க
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 9:31 pm

» ஓ.டி.பி.சொல்லுங்க..!
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 9:29 pm

» மனைவி எனும் ஒரு மந்திர சொல்!
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 9:26 pm

» பல்சுவை- ரசித்தவை
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 9:23 pm

» கதிரவன் துதி
by ayyasamy ram Tue Sep 10, 2024 8:29 pm

» பவளமல்லி பூ
by ayyasamy ram Tue Sep 10, 2024 7:35 pm

» பறவைகள் பலவிதம் (புகைப்படங்கள் -ரசித்தவை)
by ayyasamy ram Tue Sep 10, 2024 6:16 pm

» கடல்மாலை வாழ்வின் மாலை
by Rathinavelu Tue Sep 10, 2024 1:20 pm

» நாவல்கள் வேண்டும்
by Guna.D Mon Sep 09, 2024 10:18 pm

» ஸ்ருதி வினோ நாவல்கள் வேண்டும்
by Sindhuja Mathankumar Mon Sep 09, 2024 7:52 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Mon Sep 09, 2024 7:18 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Mon Sep 09, 2024 4:55 pm

» பிரசவம்- புதுக்கவிதை
by ayyasamy ram Mon Sep 09, 2024 7:59 am

» வெயிலின் பயணங்கள்
by ayyasamy ram Mon Sep 09, 2024 7:58 am

» குழவியின் கதை
by ayyasamy ram Mon Sep 09, 2024 7:57 am

» ரோஜாவின் முள்…
by ayyasamy ram Mon Sep 09, 2024 7:55 am

» இலக்கைத் தொடும் வரை
by ayyasamy ram Mon Sep 09, 2024 7:54 am

» கண்ணாடி வளையலிலே…
by ayyasamy ram Mon Sep 09, 2024 7:52 am

» பிரம்மா பற்றிய அறிவியல் உன்மைகள் - இந்துமதத்தில் நவீன அறிவியல்
by Dr.S.Soundarapandian Sun Sep 08, 2024 9:27 pm

» மனைவி கணவனிடம் எதிர்பார்ப்பது இவ்வளவுதான்!
by Dr.S.Soundarapandian Sun Sep 08, 2024 9:09 pm

» இவ்வளவுதான் வாழ்க்கை!
by Dr.S.Soundarapandian Sun Sep 08, 2024 9:06 pm

» சினிமா செய்திகள்...
by ayyasamy ram Sat Sep 07, 2024 4:16 pm

நிகழ்நிலை நிர்வாகிகள்

வேலன்:-போட்டோஷாப் அறிமுகம்.

+4
Aathira
kalaimoon70
அப்புகுட்டி
velang
8 posters

Page 1 of 2 1, 2  Next

Go down

வேலன்:-போட்டோஷாப் அறிமுகம். Empty வேலன்:-போட்டோஷாப் அறிமுகம்.

Post by velang Sat Mar 13, 2010 4:35 pm

போட்டோஷாப்பில் பதிவுகளை எழுதிவரும் நான் ஈகரை தமிழ்களஞ்சிய நண்பர்களுக்கு எனது போட்டோஷாப் பதிவு ஒன்றை மாதிரிக்கு இங்கு படைக்க விரும்புகின்றேன். பதிவு பிடித்திருந்தால் சொல்லுங்கள் 1 முதல் 38 பாடங்கள் என நான் இதுவரை எழுதிய பதிவுகளை பதிவிடுகின்றேன். இன்று மாதிரிக்கு ஒரு பாடம் கீழே:-
இதுவரையில் படித்த பாடத்தை

கொண்டு செய்முறை பாடம் ஒன்றை

இப்போது பார்க்கலாம்.

கீழே உள்ள படத்தை பாருங்கள்.

நான் கமல் - பிரபுவை

இதுவரை சந்தி்த்ததில்லை. ஆனால்

படம் எப்படி? அதுதான் போட்டோஷாப்.

வேலன்:-போட்டோஷாப் அறிமுகம். 14


இனி இதை எப்படி போட்டோஷாப்பில்

செய்யலாம் என் பார்க்கலாம்.

முதலில் நீங்கள் சேர்க்க விரும்பும் படங்கள்

இரண்டை தேர்வுசெய்துகொள்ளவும்.

நான் கீழே உள்ள இரண்டு படங்களை

பாருங்கள். முதலில் எனது படம்.

வேலன்:-போட்டோஷாப் அறிமுகம். 12


அதுபோல் கமலும் பிரபுவும் உள்ள வசூல்ராஜா

படம்.(இணையத்தில் எடுத்தது)
வேலன்:-போட்டோஷாப் அறிமுகம். 11


இப்போது இந்த படத்தின் Image கிளிக்

செய்து படத்தின் அளவை குறித்துக்கொள்ளுங்கள்.




இதே அளவிற்கு மற்றும்ஓரு படத்தையும்

மாற்றிக்கொள்ளுங்கள்.(இதைப்பற்றிய

விவரம் பத்தாவது பாடத்தில் உள்ளது)

இப்போது கமல் பிரபு உள்ள படத்தில்

கமலை பென்டூலால் சிறிய இடைவெளி

களில் கட் செய்யவும். முன் பாடத்தில்

சொல்லியபடி செய்து படத்தை மூவ் டூல்

மூலம் படத்தை மற்றும் ஓரு படத்திற்கு

கொண்டு வரவும்.




படம் சரியாக பொருத்த Transform Tool மூலம்

சரிசெய்யவும். மேலே உள்ள படத்தை பாருங்கள்.

இனி அடுத்து பிரபு படத்தை முன்பு சொன்னது

போல் பென்டூலால் கட் செய்து இதுபோல்

கொண்டு வரவும்.





படத்திற்கு சரியானபடி மூவ் டூல் மற்றும்

டிரன்ஸ்பார்ம் டூல் கொண்டு சரிசெய்யவும்.





உங்களுக்கு மேலே உள்ளவாறு படம் கிடைக்கும்.

இதில் முக்கியமாக கவனிக்க வேண்டியது:-

தேர்ந்தெடுக்கும்படங்கள் இரண்டும் ஓரே

அளவு மற்றும் ரெசுலேஷன் அளவை கொண்டு

இருக்க வேண்டும். உங்களுக்கு

விருப்பமான படங்களை தேர்ந்தெடுங்கள்.

இதுபோல் முயற்சி செய்து பாருங்கள்.

பதிவு பிடித்திருந்தால் மறக்காமல்

ஓட்டுப்போடுங்கள்.


வாழ்க வளமுடன்,

வேலன்.

JUST FOR JOLLY PHOTOES




மேலே உள்ளது போட்டோஷாப்பில் டிசைன்

செய்த போட்டோ..ஒரிஜினல் போட்டோ கீழே:-





வேலன்:-போட்டோஷாப் அறிமுகம். 14வேலன்:-போட்டோஷாப் அறிமுகம். 9


எனது இந்த பதிவின் தளமுகவரி:-http://velang.blogspot.com/2009/07/13-1.html

நன்றி

வாழ்க வளமுடன்

வேலன்.
velang
velang
தளபதி

தளபதி

பதிவுகள் : 1961
இணைந்தது : 12/03/2010

Back to top Go down

வேலன்:-போட்டோஷாப் அறிமுகம். Empty Re: வேலன்:-போட்டோஷாப் அறிமுகம்.

Post by அப்புகுட்டி Sat Mar 13, 2010 4:38 pm

மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி
இது மிக அருமை அனைவருக்கும் உதவும்
நன்றி நன்றி


வேலன்:-போட்டோஷாப் அறிமுகம். Appu
வாழ்க்கை என்பது நீ சாகும் வரை அல்ல
மற்றவர் மனதில் நீ வாழும் வரை..
.
அப்புகுட்டி
அப்புகுட்டி
அப்புகுட்டி
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 22650
இணைந்தது : 03/01/2010

Back to top Go down

வேலன்:-போட்டோஷாப் அறிமுகம். Empty Re: வேலன்:-போட்டோஷாப் அறிமுகம்.

Post by kalaimoon70 Sat Mar 13, 2010 4:40 pm

வேலன்:-போட்டோஷாப் அறிமுகம். 677196 வேலன்:-போட்டோஷாப் அறிமுகம். 677196 வேலன்:-போட்டோஷாப் அறிமுகம். 677196


இன்றைய தோல்வி,
நாளைய வெற்றிக்கு அறிகுறி.




x_f92cb29
kalaimoon70
kalaimoon70
சிறப்புக் கவிஞர்


பதிவுகள் : 9666
இணைந்தது : 28/01/2010

Back to top Go down

வேலன்:-போட்டோஷாப் அறிமுகம். Empty Re: வேலன்:-போட்டோஷாப் அறிமுகம்.

Post by Aathira Sat Mar 13, 2010 5:47 pm

வேலன் நன்றாக கற்றுக் கொடுத்தீர்கள். அருமை,.ஈகரை ஒரு கணிப்பொறி பயிற்சி மையமாகவும் அமைவதில் மகிழ்ச்சி. இதற்கெல்லாம் காரணமான சிவாவுக்கு நன்றி நன்றி வேலன். வேலன்:-போட்டோஷாப் அறிமுகம். 677196 வேலன்:-போட்டோஷாப் அறிமுகம். 677196
Aathira
Aathira
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 14372
இணைந்தது : 06/02/2010

http://www.tamilnimidangal.blogspot.

Back to top Go down

வேலன்:-போட்டோஷாப் அறிமுகம். Empty Re: வேலன்:-போட்டோஷாப் அறிமுகம்.

Post by சாந்தன் Sat Mar 13, 2010 5:49 pm

Aathira wrote:வேலன் நன்றாக கற்றுக் கொடுத்தீர்கள். அருமை,.ஈகரை ஒரு கணிப்பொறி பயிற்சி மையமாகவும் அமைவதில் மகிழ்ச்சி. இதற்கெல்லாம் காரணமான சிவாவுக்கு நன்றி நன்றி வேலன். வேலன்:-போட்டோஷாப் அறிமுகம். 677196 வேலன்:-போட்டோஷாப் அறிமுகம். 677196

வேலன்:-போட்டோஷாப் அறிமுகம். 678642 வேலன்:-போட்டோஷாப் அறிமுகம். 678642 வேலன்:-போட்டோஷாப் அறிமுகம். 678642 வேலன்:-போட்டோஷாப் அறிமுகம். 678642 வேலன்:-போட்டோஷாப் அறிமுகம். 154550 வேலன்:-போட்டோஷாப் அறிமுகம். 154550
சாந்தன்
சாந்தன்
வழிநடத்துனர்


பதிவுகள் : 8112
இணைந்தது : 22/07/2009

Back to top Go down

வேலன்:-போட்டோஷாப் அறிமுகம். Empty Re: வேலன்:-போட்டோஷாப் அறிமுகம்.

Post by Tamilzhan Sat Mar 13, 2010 5:51 pm

நன்றி அண்ணாத இனி நமீதா கூட தமிழனை இனைச்சுடலாம்..! வேலன்:-போட்டோஷாப் அறிமுகம். 755837 வேலன்:-போட்டோஷாப் அறிமுகம். 755837


Tamilzhan
Tamilzhan
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 8045
இணைந்தது : 02/03/2009

Back to top Go down

வேலன்:-போட்டோஷாப் அறிமுகம். Empty Re: வேலன்:-போட்டோஷாப் அறிமுகம்.

Post by சாந்தன் Sat Mar 13, 2010 5:52 pm

Tamilzhan wrote:நன்றி அண்ணாத இனி நமீதா கூட தமிழனை இனைச்சுடலாம்..! வேலன்:-போட்டோஷாப் அறிமுகம். 755837 வேலன்:-போட்டோஷாப் அறிமுகம். 755837

என்கூட சிநேகாவை இணைக்க முடியும்மா வேலன் அண்ணா ...

வேலன்:-போட்டோஷாப் அறிமுகம். 755837 வேலன்:-போட்டோஷாப் அறிமுகம். 755837 வேலன்:-போட்டோஷாப் அறிமுகம். 755837 வேலன்:-போட்டோஷாப் அறிமுகம். 755837 வேலன்:-போட்டோஷாப் அறிமுகம். 755837 வேலன்:-போட்டோஷாப் அறிமுகம். 755837 வேலன்:-போட்டோஷாப் அறிமுகம். 755837
சாந்தன்
சாந்தன்
வழிநடத்துனர்


பதிவுகள் : 8112
இணைந்தது : 22/07/2009

Back to top Go down

வேலன்:-போட்டோஷாப் அறிமுகம். Empty Re: வேலன்:-போட்டோஷாப் அறிமுகம்.

Post by உதயசுதா Sat Mar 13, 2010 5:53 pm

பயனுள்ள பதிவு வேலன்.நன்றி.


வேலன்:-போட்டோஷாப் அறிமுகம். Uவேலன்:-போட்டோஷாப் அறிமுகம். Dவேலன்:-போட்டோஷாப் அறிமுகம். Aவேலன்:-போட்டோஷாப் அறிமுகம். Yவேலன்:-போட்டோஷாப் அறிமுகம். Aவேலன்:-போட்டோஷாப் அறிமுகம். Sவேலன்:-போட்டோஷாப் அறிமுகம். Uவேலன்:-போட்டோஷாப் அறிமுகம். Dவேலன்:-போட்டோஷாப் அறிமுகம். Hவேலன்:-போட்டோஷாப் அறிமுகம். A
உதயசுதா
உதயசுதா
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 11851
இணைந்தது : 24/06/2009

Back to top Go down

வேலன்:-போட்டோஷாப் அறிமுகம். Empty Re: வேலன்:-போட்டோஷாப் அறிமுகம்.

Post by உதயசுதா Sat Mar 13, 2010 5:54 pm

நிர்பமா wrote:
Tamilzhan wrote:நன்றி அண்ணாத இனி நமீதா கூட தமிழனை இனைச்சுடலாம்..! வேலன்:-போட்டோஷாப் அறிமுகம். 755837 வேலன்:-போட்டோஷாப் அறிமுகம். 755837

என்கூட சிநேகாவை இணைக்க முடியும்மா வேலன் அண்ணா ...

வேலன்:-போட்டோஷாப் அறிமுகம். 755837 வேலன்:-போட்டோஷாப் அறிமுகம். 755837 வேலன்:-போட்டோஷாப் அறிமுகம். 755837 வேலன்:-போட்டோஷாப் அறிமுகம். 755837 வேலன்:-போட்டோஷாப் அறிமுகம். 755837 வேலன்:-போட்டோஷாப் அறிமுகம். 755837 வேலன்:-போட்டோஷாப் அறிமுகம். 755837
நினைப்புதான் பொழப்ப கெடுக்குமாம் தமிழ் & நிர்மல்.


வேலன்:-போட்டோஷாப் அறிமுகம். Uவேலன்:-போட்டோஷாப் அறிமுகம். Dவேலன்:-போட்டோஷாப் அறிமுகம். Aவேலன்:-போட்டோஷாப் அறிமுகம். Yவேலன்:-போட்டோஷாப் அறிமுகம். Aவேலன்:-போட்டோஷாப் அறிமுகம். Sவேலன்:-போட்டோஷாப் அறிமுகம். Uவேலன்:-போட்டோஷாப் அறிமுகம். Dவேலன்:-போட்டோஷாப் அறிமுகம். Hவேலன்:-போட்டோஷாப் அறிமுகம். A
உதயசுதா
உதயசுதா
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 11851
இணைந்தது : 24/06/2009

Back to top Go down

வேலன்:-போட்டோஷாப் அறிமுகம். Empty Re: வேலன்:-போட்டோஷாப் அறிமுகம்.

Post by சாந்தன் Sat Mar 13, 2010 5:56 pm

நினைப்புதான் பொழப்ப கெடுக்குமாம் தமிழ் & நிர்மல்.

அதான் பொழப்ப கெடுத்து கெடுத்து குட்டி சுவர் ஆகிவிட்டதே

இனிமே எங்கே கெடுக்க ஒன்னும்மில்லை சுதா ..
சாந்தன்
சாந்தன்
வழிநடத்துனர்


பதிவுகள் : 8112
இணைந்தது : 22/07/2009

Back to top Go down

வேலன்:-போட்டோஷாப் அறிமுகம். Empty Re: வேலன்:-போட்டோஷாப் அறிமுகம்.

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Page 1 of 2 1, 2  Next

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum