ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» அறிவுக் களஞ்சியம்
by i6appar Today at 6:45 pm

» எஸ் ராமகிருஷ்ணன் - உணவு யுத்தம் - சுருக்கம்
by i6appar Today at 6:26 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 4:38 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 4:12 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Today at 3:01 pm

» நாவல்கள் வேண்டும்
by Guna.D Today at 1:35 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 1:14 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Today at 12:47 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Today at 12:30 pm

» அட்லீ இயக்கத்தில் கமல்
by Dr.S.Soundarapandian Today at 12:23 pm

» கருத்துப்படம் 04/07/2024
by Dr.S.Soundarapandian Today at 12:21 pm

» அலங்கார முகமூடிகள்!
by Dr.S.Soundarapandian Today at 12:14 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by Dr.S.Soundarapandian Today at 12:11 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:25 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 11:00 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 10:05 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 9:31 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 8:57 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:42 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:00 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:39 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 7:25 pm

» ஈகரை வருகை பதிவேடு
by T.N.Balasubramanian Yesterday at 5:26 pm

» கிட்டப்பார்வையைத் தடுக்க….
by T.N.Balasubramanian Yesterday at 5:25 pm

» எங்கே அந்த கிராமங்கள் - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 8:17 am

» கிட்டப்பார்வையைத் தடுக்க….
by ayyasamy ram Yesterday at 8:16 am

» அமெரிக்கச் சாலையில் ‘வேற்று கிரகவாசிகளின் வாகனம்’
by ayyasamy ram Yesterday at 8:12 am

» ராம்சரண் தயாரிப்பில் உருவாகும் ‘தி இந்தியன் ஹவுஸ்’
by ayyasamy ram Yesterday at 8:09 am

» இரும்பு சத்துள்ள உணவுகள்
by ayyasamy ram Yesterday at 8:07 am

» இருள் என்ற ஒன்று இல்லை!- ஓஷோ
by ayyasamy ram Yesterday at 8:05 am

» பேசும்போது பயப்படாதீர்கள் – ஓஷோ
by ayyasamy ram Yesterday at 8:03 am

» சிக்கன் குழம்புல மீன் குழம்பு வாசம் வரணும்!!- வலைப்பேச்சு
by ayyasamy ram Yesterday at 8:02 am

» நிம்மதியாய் தூங்க முப்பது வழிகள்- வலைப்பேச்சு
by ayyasamy ram Yesterday at 8:01 am

» அவர் ஒரு அவதார புருஷர்! – வலைப்பேச்சு
by ayyasamy ram Yesterday at 8:01 am

» ஆழ்ந்த தூக்கம் என்பது…(வலைப்பேச்சு)
by ayyasamy ram Yesterday at 8:00 am

» வலியே இல்லாமல் காயத்தைக் குணப்படுத்துவது...
by ayyasamy ram Wed Jul 03, 2024 10:49 pm

» காவல் தெய்வம்
by ayyasamy ram Wed Jul 03, 2024 10:01 pm

» அறியவேண்டிய ஆன்மீக துணுக்குகள்
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:59 pm

» ஜூலை 03 சர்வதேச பிளாஸ்டிக் பைகள் இல்லாத தினம்
by T.N.Balasubramanian Wed Jul 03, 2024 4:33 pm

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Wed Jul 03, 2024 12:18 pm

» இன்றைய செய்திகள் (ஜூலை 3 ,2024)
by ayyasamy ram Wed Jul 03, 2024 10:47 am

» ஹைக்கூ (சென்றியு) துளிப்பா
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:17 am

» கூடை நிறைய லட்சியங்கள்
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:15 am

» சிறு ஊடல் -புதுக்கவிதை
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:14 am

» நான் கண்ட கடவுளின் அவதாரங்கள்- புதுக்கவிதை
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:13 am

» நம்பிக்கைகள்- புதுக்கவிதை
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:12 am

» உ.பி-ஹத்ராஸ், ஆன்மீக சொற்பொழிவு கூட்ட நெரிசலில் சிக்கி 122 பேர் உயிரிழந்துள்ளனர்
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:11 am

» குறுங் கவிதைகள்
by ayyasamy ram Wed Jul 03, 2024 8:59 am

» வலைவீச்சு- ரசித்தவை
by ayyasamy ram Wed Jul 03, 2024 6:53 am

» வலைப்பேச்சு
by ayyasamy ram Wed Jul 03, 2024 6:48 am

நிகழ்நிலை நிர்வாகிகள்

மதுவுக்குள் மயங்கி விழுந்த ஈக்களே......

+6
ராஜா
Aathira
இளமாறன்
prabumurugan
உதயசுதா
செந்தில்
10 posters

Page 1 of 2 1, 2  Next

Go down

மதுவுக்குள் மயங்கி விழுந்த ஈக்களே...... Empty மதுவுக்குள் மயங்கி விழுந்த ஈக்களே......

Post by செந்தில் Sat Mar 13, 2010 4:19 pm

மதுவுக்குள் மயங்கி விழுந்த ஈக்களே......



மதுவுக்குள் மயங்கி விழுந்த ஈக்களே...... Bottlej



மதுவுக்குள் மயங்கி விழுந்த ஈக்களே !
மரண ஊர்வலத்திர்க்கு மலையாகிப்போன பூக்களே !!
மதியை மதுவுக்கு விற்ற என் சகாக்களே !!!
கொஞ்சம் கேளுங்கள்
ஆடுற ஆடுற தண்ணிய போட்டுட்டு ஆடுற ஆடுறடா
வெளிச்சத்தில் தொலைச்சத இருட்டுல தேடுர
வாழ்க்கை உன்னதடா
வாழ்க்கை என்பதே பெரும் போதை - அதில்
ஏண்டா இந்த குடி போதை
பிராந்திய குடிச்சுட்டு
வாந்திய எடுத்துட்டு -- ( ஆடுற ....)
குருட்டு குதிரையை நம்பி நீயும்
பயணம் போகாதே
ஓட்டை படகு ஒழுங்காய்த்தானே
ஊர் போய் சேராதே
தன்னை மறப்பது இன்பத்தின் உச்சம்
தன்னை இழப்பதில் எது மிச்சம் ???
செந்தில்
செந்தில்
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 5093
இணைந்தது : 03/01/2010

Back to top Go down

மதுவுக்குள் மயங்கி விழுந்த ஈக்களே...... Empty Re: மதுவுக்குள் மயங்கி விழுந்த ஈக்களே......

Post by உதயசுதா Sat Mar 13, 2010 4:23 pm

மதுவுக்குள் மயங்கி விழுந்த ஈக்களே...... Icon_lol மதுவுக்குள் மயங்கி விழுந்த ஈக்களே...... Icon_lol மதுவுக்குள் மயங்கி விழுந்த ஈக்களே...... Icon_lol


மதுவுக்குள் மயங்கி விழுந்த ஈக்களே...... Uமதுவுக்குள் மயங்கி விழுந்த ஈக்களே...... Dமதுவுக்குள் மயங்கி விழுந்த ஈக்களே...... Aமதுவுக்குள் மயங்கி விழுந்த ஈக்களே...... Yமதுவுக்குள் மயங்கி விழுந்த ஈக்களே...... Aமதுவுக்குள் மயங்கி விழுந்த ஈக்களே...... Sமதுவுக்குள் மயங்கி விழுந்த ஈக்களே...... Uமதுவுக்குள் மயங்கி விழுந்த ஈக்களே...... Dமதுவுக்குள் மயங்கி விழுந்த ஈக்களே...... Hமதுவுக்குள் மயங்கி விழுந்த ஈக்களே...... A
உதயசுதா
உதயசுதா
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 11851
இணைந்தது : 24/06/2009

Back to top Go down

மதுவுக்குள் மயங்கி விழுந்த ஈக்களே...... Empty Re: மதுவுக்குள் மயங்கி விழுந்த ஈக்களே......

Post by prabumurugan Sat Mar 13, 2010 4:28 pm

தன்னை மறப்பது இன்பத்தின் உச்சம்
தன்னை இழப்பதில் எது மிச்சம் ???



மதுவுக்குள் மயங்கி விழுந்த ஈக்களே...... 677196 மதுவுக்குள் மயங்கி விழுந்த ஈக்களே...... 677196 மதுவுக்குள் மயங்கி விழுந்த ஈக்களே...... 677196


மரணத்திற்கு பிறகு நான் மனிதனாக பிறப்பேனேயானால்
தாயே நான் உனக்கு தாயாகவேண்டும்.

பிரபுமுருகன்.....................
prabumurugan
prabumurugan
இளையநிலா

இளையநிலா

பதிவுகள் : 890
இணைந்தது : 18/02/2010

Back to top Go down

மதுவுக்குள் மயங்கி விழுந்த ஈக்களே...... Empty Re: மதுவுக்குள் மயங்கி விழுந்த ஈக்களே......

Post by இளமாறன் Sat Mar 13, 2010 4:29 pm

மதுவுக்குள் மயங்கி விழுந்த ஈக்களே...... Icon_eek மதுவுக்குள் மயங்கி விழுந்த ஈக்களே...... Icon_eek


நேசி.. உன்னை நீ நேசிப்பது போல பிறரையும் நேசி

நட்புடன் என்றும்... உங்கள் நண்பன் இளமாற‌ன்





மதுவுக்குள் மயங்கி விழுந்த ஈக்களே...... Ila
இளமாறன்
இளமாறன்
மன்ற ஆலோசகர்


பதிவுகள் : 13977
இணைந்தது : 29/12/2009

Back to top Go down

மதுவுக்குள் மயங்கி விழுந்த ஈக்களே...... Empty Re: மதுவுக்குள் மயங்கி விழுந்த ஈக்களே......

Post by Aathira Sat Mar 13, 2010 5:27 pm

செந்தில் wrote:மதுவுக்குள் மயங்கி விழுந்த ஈக்களே......



மதுவுக்குள் மயங்கி விழுந்த ஈக்களே...... Bottlej



மதுவுக்குள் மயங்கி விழுந்த ஈக்களே !
மரண ஊர்வலத்திர்க்கு மலையாகிப்போன பூக்களே !!
மதியை மதுவுக்கு விற்ற என் சகாக்களே !!!
கொஞ்சம் கேளுங்கள்
ஆடுற ஆடுற தண்ணிய போட்டுட்டு ஆடுற ஆடுறடா
வெளிச்சத்தில் தொலைச்சத இருட்டுல தேடுர
வாழ்க்கை உன்னதடா
வாழ்க்கை என்பதே பெரும் போதை - அதில்
ஏண்டா இந்த குடி போதை
பிராந்திய குடிச்சுட்டு
வாந்திய எடுத்துட்டு -- ( ஆடுற ....)
குருட்டு குதிரையை நம்பி நீயும்
பயணம் போகாதே
ஓட்டை படகு ஒழுங்காய்த்தானே
ஊர் போய் சேராதே
தன்னை மறப்பது இன்பத்தின் உச்சம்
தன்னை இழப்பதில் எது மிச்சம் ???


உண்மையான சமூக சேவை நல்ல பயனுள்ள அறிவுரை கூறுவதுதான். அதை கவித்தேனில் குழைத்துக் கூறும் இனிமை அருமை. வாழ்த்துக்கள்.
மதுவுக்குள் மயங்கி விழுந்த ஈக்களே...... 678642 மதுவுக்குள் மயங்கி விழுந்த ஈக்களே...... 678642 மதுவுக்குள் மயங்கி விழுந்த ஈக்களே...... 678642 மதுவுக்குள் மயங்கி விழுந்த ஈக்களே...... 678642
Aathira
Aathira
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 14372
இணைந்தது : 06/02/2010

http://www.tamilnimidangal.blogspot.

Back to top Go down

மதுவுக்குள் மயங்கி விழுந்த ஈக்களே...... Empty Re: மதுவுக்குள் மயங்கி விழுந்த ஈக்களே......

Post by ராஜா Sat Mar 13, 2010 6:03 pm

செந்தில் wrote:மதுவுக்குள் மயங்கி விழுந்த ஈக்களே......

மதுவுக்குள் மயங்கி விழுந்த ஈக்களே...... Bottlej

இன்னாபா இது ,,,,, மதுன்னு போட்டுட்டு டெட்டால் பாட்டில காமிக்குற மதுவுக்குள் மயங்கி விழுந்த ஈக்களே...... 56667
ராஜா
ராஜா
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 31337
இணைந்தது : 07/04/2009

http://www.eegarai.net

Back to top Go down

மதுவுக்குள் மயங்கி விழுந்த ஈக்களே...... Empty Re: மதுவுக்குள் மயங்கி விழுந்த ஈக்களே......

Post by srinihasan Sat Mar 13, 2010 6:03 pm

Aathira wrote:
செந்தில் wrote:மதுவுக்குள் மயங்கி விழுந்த ஈக்களே......



மதுவுக்குள் மயங்கி விழுந்த ஈக்களே...... Bottlej



மதுவுக்குள் மயங்கி விழுந்த ஈக்களே !
மரண ஊர்வலத்திர்க்கு மலையாகிப்போன பூக்களே !!
மதியை மதுவுக்கு விற்ற என் சகாக்களே !!!
கொஞ்சம் கேளுங்கள்
ஆடுற ஆடுற தண்ணிய போட்டுட்டு ஆடுற ஆடுறடா
வெளிச்சத்தில் தொலைச்சத இருட்டுல தேடுர
வாழ்க்கை உன்னதடா
வாழ்க்கை என்பதே பெரும் போதை - அதில்
ஏண்டா இந்த குடி போதை
பிராந்திய குடிச்சுட்டு
வாந்திய எடுத்துட்டு -- ( ஆடுற ....)
குருட்டு குதிரையை நம்பி நீயும்
பயணம் போகாதே
ஓட்டை படகு ஒழுங்காய்த்தானே
ஊர் போய் சேராதே
தன்னை மறப்பது இன்பத்தின் உச்சம்
தன்னை இழப்பதில் எது மிச்சம் ???


உண்மையான சமூக சேவை நல்ல பயனுள்ள அறிவுரை கூறுவதுதான். அதை கவித்தேனில் குழைத்துக் கூறும் இனிமை அருமை. வாழ்த்துக்கள்.
மதுவுக்குள் மயங்கி விழுந்த ஈக்களே...... 678642 மதுவுக்குள் மயங்கி விழுந்த ஈக்களே...... 678642 மதுவுக்குள் மயங்கி விழுந்த ஈக்களே...... 678642 மதுவுக்குள் மயங்கி விழுந்த ஈக்களே...... 678642

மதுவுக்குள் மயங்கி விழுந்த ஈக்களே...... 677196 மதுவுக்குள் மயங்கி விழுந்த ஈக்களே...... 677196

ஆனால் ஒருமுறை மட்டும் குடித்துபாருங்கள் மறுமுறை....

அதன் விளைவு இங்கே காணலாம்...
http://www.eegarai.net/-f52/--t23572.htm#198821
srinihasan
srinihasan
சிறப்புக் கவிஞர்


பதிவுகள் : 3827
இணைந்தது : 10/02/2010

http://thanjai-seenu.blogspot.com

Back to top Go down

மதுவுக்குள் மயங்கி விழுந்த ஈக்களே...... Empty Re: மதுவுக்குள் மயங்கி விழுந்த ஈக்களே......

Post by srinihasan Sat Mar 13, 2010 6:06 pm

ராஜா wrote:
செந்தில் wrote:மதுவுக்குள் மயங்கி விழுந்த ஈக்களே......

மதுவுக்குள் மயங்கி விழுந்த ஈக்களே...... Bottlej

இன்னாபா இது ,,,,, மதுன்னு போட்டுட்டு டெட்டால் பாட்டில காமிக்குற மதுவுக்குள் மயங்கி விழுந்த ஈக்களே...... 56667

logo பார்த்து ஏமாந்து போய்டிங்க.... தெளிவா பாருங்க...
srinihasan
srinihasan
சிறப்புக் கவிஞர்


பதிவுகள் : 3827
இணைந்தது : 10/02/2010

http://thanjai-seenu.blogspot.com

Back to top Go down

மதுவுக்குள் மயங்கி விழுந்த ஈக்களே...... Empty Re: மதுவுக்குள் மயங்கி விழுந்த ஈக்களே......

Post by கலைவேந்தன் Sat Mar 13, 2010 8:00 pm

அழகான வரிகளில் அருமையான கருத்துகள்...நன்றி செந்தில்...!



நிலையற்றது வாழ்க்கை : நிலைபெற்றது மரணம்..!!
கலையுற்றது வறட்சி: நிலைபெற்றது மௌனம்..!!
avatar
கலைவேந்தன்
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 13394
இணைந்தது : 04/02/2010

http://kalai.eegarai.info/

Back to top Go down

மதுவுக்குள் மயங்கி விழுந்த ஈக்களே...... Empty Re: மதுவுக்குள் மயங்கி விழுந்த ஈக்களே......

Post by kalaimoon70 Sat Mar 13, 2010 11:27 pm

மதுவுக்குள் மயங்கி விழுந்த ஈக்களே...... 677196 மதுவுக்குள் மயங்கி விழுந்த ஈக்களே...... 677196 மதுவுக்குள் மயங்கி விழுந்த ஈக்களே...... 677196


இன்றைய தோல்வி,
நாளைய வெற்றிக்கு அறிகுறி.




x_f92cb29
kalaimoon70
kalaimoon70
சிறப்புக் கவிஞர்


பதிவுகள் : 9666
இணைந்தது : 28/01/2010

Back to top Go down

மதுவுக்குள் மயங்கி விழுந்த ஈக்களே...... Empty Re: மதுவுக்குள் மயங்கி விழுந்த ஈக்களே......

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Page 1 of 2 1, 2  Next

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum