ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 11:51 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:44 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:25 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 11:00 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 10:05 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 9:31 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 8:57 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:42 pm

» கருத்துப்படம் 04/07/2024
by mohamed nizamudeen Yesterday at 8:03 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:00 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:39 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 7:25 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 7:07 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 6:27 pm

» ஈகரை வருகை பதிவேடு
by T.N.Balasubramanian Yesterday at 5:26 pm

» கிட்டப்பார்வையைத் தடுக்க….
by T.N.Balasubramanian Yesterday at 5:25 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 4:45 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:22 pm

» எங்கே அந்த கிராமங்கள் - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 8:17 am

» கிட்டப்பார்வையைத் தடுக்க….
by ayyasamy ram Yesterday at 8:16 am

» அமெரிக்கச் சாலையில் ‘வேற்று கிரகவாசிகளின் வாகனம்’
by ayyasamy ram Yesterday at 8:12 am

» அட்லீ இயக்கத்தில் கமல்
by ayyasamy ram Yesterday at 8:10 am

» ராம்சரண் தயாரிப்பில் உருவாகும் ‘தி இந்தியன் ஹவுஸ்’
by ayyasamy ram Yesterday at 8:09 am

» இரும்பு சத்துள்ள உணவுகள்
by ayyasamy ram Yesterday at 8:07 am

» இருள் என்ற ஒன்று இல்லை!- ஓஷோ
by ayyasamy ram Yesterday at 8:05 am

» பேசும்போது பயப்படாதீர்கள் – ஓஷோ
by ayyasamy ram Yesterday at 8:03 am

» சிக்கன் குழம்புல மீன் குழம்பு வாசம் வரணும்!!- வலைப்பேச்சு
by ayyasamy ram Yesterday at 8:02 am

» நிம்மதியாய் தூங்க முப்பது வழிகள்- வலைப்பேச்சு
by ayyasamy ram Yesterday at 8:01 am

» அவர் ஒரு அவதார புருஷர்! – வலைப்பேச்சு
by ayyasamy ram Yesterday at 8:01 am

» ஆழ்ந்த தூக்கம் என்பது…(வலைப்பேச்சு)
by ayyasamy ram Yesterday at 8:00 am

» வலியே இல்லாமல் காயத்தைக் குணப்படுத்துவது...
by ayyasamy ram Wed Jul 03, 2024 10:49 pm

» காவல் தெய்வம்
by ayyasamy ram Wed Jul 03, 2024 10:01 pm

» அறியவேண்டிய ஆன்மீக துணுக்குகள்
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:59 pm

» ஜூலை 03 சர்வதேச பிளாஸ்டிக் பைகள் இல்லாத தினம்
by T.N.Balasubramanian Wed Jul 03, 2024 4:33 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Wed Jul 03, 2024 12:38 pm

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Wed Jul 03, 2024 12:18 pm

» இன்றைய செய்திகள் (ஜூலை 3 ,2024)
by ayyasamy ram Wed Jul 03, 2024 10:47 am

» ஹைக்கூ (சென்றியு) துளிப்பா
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:17 am

» கூடை நிறைய லட்சியங்கள்
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:15 am

» சிறு ஊடல் -புதுக்கவிதை
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:14 am

» நான் கண்ட கடவுளின் அவதாரங்கள்- புதுக்கவிதை
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:13 am

» நம்பிக்கைகள்- புதுக்கவிதை
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:12 am

» உ.பி-ஹத்ராஸ், ஆன்மீக சொற்பொழிவு கூட்ட நெரிசலில் சிக்கி 122 பேர் உயிரிழந்துள்ளனர்
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:11 am

» குறுங் கவிதைகள்
by ayyasamy ram Wed Jul 03, 2024 8:59 am

» வலைவீச்சு- ரசித்தவை
by ayyasamy ram Wed Jul 03, 2024 6:53 am

» வலைப்பேச்சு
by ayyasamy ram Wed Jul 03, 2024 6:48 am

» பாழும் கிணத்துல விழுற மாதிரியே கனவு வருது!
by T.N.Balasubramanian Tue Jul 02, 2024 5:19 pm

» தமிழ் நாட்டில் உள்ள நதிகள்…
by ayyasamy ram Tue Jul 02, 2024 1:45 pm

» எதையும் எளிதாக கடந்து செல்ல பழகு!
by ayyasamy ram Tue Jul 02, 2024 1:40 pm

» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Tue Jul 02, 2024 1:35 pm

நிகழ்நிலை நிர்வாகிகள்

உங்களிடம் ஒரு கேள்வி...?

+10
mohan-தாஸ்
சிவா
சபீர்
Aathira
srinihasan
nandhtiha
செந்தில்
அப்புகுட்டி
உதயசுதா
Tamilzhan
14 posters

Page 4 of 6 Previous  1, 2, 3, 4, 5, 6  Next

Go down

உங்களிடம் ஒரு கேள்வி...? - Page 4 Empty உங்களிடம் ஒரு கேள்வி...?

Post by Tamilzhan Sat Mar 13, 2010 4:07 pm

First topic message reminder :

1. தல (சிவா) எவ்வளவு அடித்தாலும் தாங்குரீங்களே எப்படி..?

2.ராஜா ஜீ குப்பியை அடியில் தட்டி திறப்பது எதனால்..?

3.விஜய் அஞ்சரைகுள்ள வண்டியை பிடிப்பது எப்படி..?

4. கலை சார் நித்யானந்தாவை நேரில் கண்டால் என்ன கேட்பீர்கள்..?

5. நந்திதாக்கா சாலமன் பாப்பையாவுக்கு சலாம் போடுவது எப்படி...?

6. கலைமூன் அவர்கள் எங்களுக்காக நமீதா பற்றிய கவிதை பிளீஸ்..!

7. சபீர் சலிக்காமல் வாழ்த்து சொல்வது எப்படி..?

8. உதயசுதா சொர்ணாக்கா பற்றி என்ன நினைக்கிறிங்க..?

9.செந்தில் காதலித்து ஏமாற்றுவது எப்படி..?

10. ரிபாஸ் தலை போல் வருமா ? வால்போல் வருமா...?

11. அப்புகுட்டி பெயரில் இருக்கும் குட்டி யாரு..?

12.சரவணா இரண்டு காதலியை சமாளிப்பது எப்படி...?

விடுப்பட்டவர்கள் பெயர்கள் தொடரும் கேள்விகள்
கேள்வி ஒரு ஜாலி பதிவு மட்டுமே யாரையும் புன்படுத்த அல்ல..!


[You must be registered and logged in to see this link.]
Tamilzhan
Tamilzhan
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 8045
இணைந்தது : 02/03/2009

Back to top Go down


உங்களிடம் ஒரு கேள்வி...? - Page 4 Empty Re: உங்களிடம் ஒரு கேள்வி...?

Post by கலைவேந்தன் Sun Mar 14, 2010 11:09 am

4. கலை சார் நித்யானந்தாவை நேரில் கண்டால் என்ன கேட்பீர்கள்..?


எப்படிப்பா ... எப்படி ....? முடியல...! [You must be registered and logged in to see this image.]


Last edited by கலை on Sun Mar 14, 2010 11:19 am; edited 1 time in total



நிலையற்றது வாழ்க்கை : நிலைபெற்றது மரணம்..!!
கலையுற்றது வறட்சி: நிலைபெற்றது மௌனம்..!!
avatar
கலைவேந்தன்
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 13394
இணைந்தது : 04/02/2010

http://kalai.eegarai.info/

Back to top Go down

உங்களிடம் ஒரு கேள்வி...? - Page 4 Empty Re: உங்களிடம் ஒரு கேள்வி...?

Post by Tamilzhan Sun Mar 14, 2010 11:14 am

கலை wrote:
4. கலை சார் நித்யானந்தாவை நேரில் கண்டால் என்ன கேட்பீர்கள்..?


எப்படிப்பா ... எப்படி ....? முடியல...! [You must be registered and logged in to see this image.]

சார் முடிஞ்ச வர பதில எதிர்பார்க்கிறோம்...! [You must be registered and logged in to see this image.]


[You must be registered and logged in to see this link.]
Tamilzhan
Tamilzhan
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 8045
இணைந்தது : 02/03/2009

Back to top Go down

உங்களிடம் ஒரு கேள்வி...? - Page 4 Empty Re: உங்களிடம் ஒரு கேள்வி...?

Post by சரவணன் Sun Mar 14, 2010 11:25 am

Tamilzhan wrote:

12.சரவணா இரண்டு காதலியை சமாளிப்பது எப்படி...?



[You must be registered and logged in to see this image.]ஒரு காதலிக்கே நாயா அலஞ்சிகிட்டு இருக்கேன்! இந்த லட்ச்சனத்துல ரெண்டு எங்க?

இந்த கேள்வி நியாயமா அப்புகுட்டிகிட்ட கேட்ருக்கணும்.

வேற கேள்வி கேளுங்க தலைவா!


ஏற்பது இகழ்ச்சி X ஐயமிட்டுஉண்
--------------------------------------------------------------
சிவாய நமவென்று சிந்தித் திருப்போர்க்கு அபாயம் ஒருநாளும் இல்லை-உபாயம் இதுவே மதியாகும் அல்லாத வெல்லாம் விதியே மதியாய் விடும்
சரவணன்
சரவணன்
நிர்வாகக் குழு


பதிவுகள் : 11125
இணைந்தது : 06/02/2010

http://fb.me/Youths.TYD

Back to top Go down

உங்களிடம் ஒரு கேள்வி...? - Page 4 Empty Re: உங்களிடம் ஒரு கேள்வி...?

Post by srinihasan Sun Mar 14, 2010 11:52 am

Appukutty wrote:
srinihasan wrote:
Tamilzhan wrote:
srinihasan wrote:நல்லாதான் இருக்கு இருந்தாலும் நான் இந்த விளையாட்டுக்கு வரல[You must be registered and logged in to see this image.]

இது என்னோட கேள்வி....
13. தமிழன், இந்த மாதிரி கேள்வியெல்லாம் கேட்கவேண்டும் என எப்படி தோன்றியது? நீங்க இங்க மட்டும்தான் இப்படி யோசிப்பிங்களா இல்ல எப்பவுமே இப்படிதானா?

என்ன கொடுமை சரவணா இது
இந்த கதை இங்கே வேணாம் கேட்ட் கேள்விக்கு பதில்தேவை... [You must be registered and logged in to see this image.]


நீங்க கேட்ட 12 கேள்விக்கு 4பேர்தான் பதில் சொல்லியிருக்காங்க... கணக்குல இருக்கட்டும்... அப்படியே நான் கேட்ட கேள்வியும் ஞாபகத்துல வச்சிகோங்க.. [You must be registered and logged in to see this image.]
ஜாலி ஜாலி

இன்னும் 4 பேர்கிட்ட(2,3,6 &10) இருந்து பதிலே வரல... குறிப்பா 6வது கேள்விக்கு விடை எதிர்பார்த்து.... தமிழன் உங்கிட்ட இருந்து என் கேள்விக்கு பதில எதிர்பார்த்தும்
srinihasan
srinihasan
சிறப்புக் கவிஞர்


பதிவுகள் : 3827
இணைந்தது : 10/02/2010

http://thanjai-seenu.blogspot.com

Back to top Go down

உங்களிடம் ஒரு கேள்வி...? - Page 4 Empty Re: உங்களிடம் ஒரு கேள்வி...?

Post by சபீர் Sun Mar 14, 2010 12:00 pm

Tamilzhan wrote:
சபீர் wrote:7. சபீர் சலிக்காமல் வாழ்த்து சொல்வது எப்படி..?
இதற்கு காரணம் எனக்கு பரந்த மனசு அண்ணா அதனால்தான்

என்னபொருத்தவரை எனக்கு எனது சந்தோசத்தை விட அடுத்தவர்களை சந்தோஷபடுத்தி அதில் நான் சந்தோஷ படுவதுதான் எனக்கு சந்தோசம் அண்ணா

[You must be registered and logged in to see this image.]


[You must be registered and logged in to see this link.]

சந்தோஷமாக வாழ முயற்சிக்காதே.!. நிம்மதியாக வாழ முயற்சி செய் !
உன் வாழ்க்கை முழுவதும் சந்தோஷமாக இருக்கும்
சபீர்
சபீர்
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 22259
இணைந்தது : 27/06/2009

http://eegaraisafeer.blogspot.com/

Back to top Go down

உங்களிடம் ஒரு கேள்வி...? - Page 4 Empty Re: உங்களிடம் ஒரு கேள்வி...?

Post by சபீர் Sun Mar 14, 2010 12:02 pm

சிவா wrote:1. தல (சிவா) எவ்வளவு அடித்தாலும் தாங்குரீங்களே எப்படி..?

எல்லாரும் ரொம்ப நல்லவன்னு சொல்லிட்டாங்க ஜீ! அதனாலதான் வலிக்காதது மாதிரியே நடிக்க வேண்டியிருக்கு!!

அவ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்!!!
[You must be registered and logged in to see this image.]


[You must be registered and logged in to see this link.]

சந்தோஷமாக வாழ முயற்சிக்காதே.!. நிம்மதியாக வாழ முயற்சி செய் !
உன் வாழ்க்கை முழுவதும் சந்தோஷமாக இருக்கும்
சபீர்
சபீர்
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 22259
இணைந்தது : 27/06/2009

http://eegaraisafeer.blogspot.com/

Back to top Go down

உங்களிடம் ஒரு கேள்வி...? - Page 4 Empty Re: உங்களிடம் ஒரு கேள்வி...?

Post by சபீர் Sun Mar 14, 2010 12:04 pm

கலை wrote:
4. கலை சார் நித்யானந்தாவை நேரில் கண்டால் என்ன கேட்பீர்கள்..?


எப்படிப்பா ... எப்படி ....? முடியல...! [You must be registered and logged in to see this image.]

கலைசார் [You must be registered and logged in to see this image.]


[You must be registered and logged in to see this link.]

சந்தோஷமாக வாழ முயற்சிக்காதே.!. நிம்மதியாக வாழ முயற்சி செய் !
உன் வாழ்க்கை முழுவதும் சந்தோஷமாக இருக்கும்
சபீர்
சபீர்
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 22259
இணைந்தது : 27/06/2009

http://eegaraisafeer.blogspot.com/

Back to top Go down

உங்களிடம் ஒரு கேள்வி...? - Page 4 Empty Re: உங்களிடம் ஒரு கேள்வி...?

Post by srinihasan Sun Mar 14, 2010 12:07 pm

சரவணன் wrote:
Tamilzhan wrote:

12.சரவணா இரண்டு காதலியை சமாளிப்பது எப்படி...?



[You must be registered and logged in to see this image.]ஒரு காதலிக்கே நாயா அலஞ்சிகிட்டு இருக்கேன்! இந்த லட்ச்சனத்துல ரெண்டு எங்க?

இந்த கேள்வி நியாயமா அப்புகுட்டிகிட்ட கேட்ருக்கணும்.

வேற கேள்வி கேளுங்க தலைவா!

நாயா அலைந்து ஓடாய் போவதுண்டு.... ஆனால் எலும்பு கூடாய் போய்விட்டீர்களோ?.. [You must be registered and logged in to see this image.]
srinihasan
srinihasan
சிறப்புக் கவிஞர்


பதிவுகள் : 3827
இணைந்தது : 10/02/2010

http://thanjai-seenu.blogspot.com

Back to top Go down

உங்களிடம் ஒரு கேள்வி...? - Page 4 Empty Re: உங்களிடம் ஒரு கேள்வி...?

Post by சிவா Sun Mar 14, 2010 12:11 pm

சபீர் wrote:7. சபீர் சலிக்காமல் வாழ்த்து சொல்வது எப்படி..?
இதற்கு காரணம் எனக்கு பரந்த மனசு அண்ணா அதனால்தான்

என்னபொருத்தவரை எனக்கு எனது சந்தோசத்தை விட அடுத்தவர்களை சந்தோஷபடுத்தி அதில் நான் சந்தோஷ படுவதுதான் எனக்கு சந்தோசம் அண்ணா

வாழ்த்துக்கள் சபீர்! இந்த எண்ணமே தங்களின் வாழ்வில் என்றும் மகிழ்வை ஏற்படுத்தும்!!!


[You must be registered and logged in to see this image.]
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

[You must be registered and logged in to see this link.]
[You must be registered and logged in to see this link.]


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: [You must be registered and logged in to see this link.]
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்

பதிவுகள் : 91538
இணைந்தது : 19/09/2008

http://www.eegarai..net

Back to top Go down

உங்களிடம் ஒரு கேள்வி...? - Page 4 Empty Re: உங்களிடம் ஒரு கேள்வி...?

Post by mohan-தாஸ் Sun Mar 14, 2010 12:12 pm

சிவா wrote:
சபீர் wrote:7. சபீர் சலிக்காமல் வாழ்த்து சொல்வது எப்படி..?
இதற்கு காரணம் எனக்கு பரந்த மனசு அண்ணா அதனால்தான்

என்னபொருத்தவரை எனக்கு எனது சந்தோசத்தை விட அடுத்தவர்களை சந்தோஷபடுத்தி அதில் நான் சந்தோஷ படுவதுதான் எனக்கு சந்தோசம் அண்ணா

வாழ்த்துக்கள் சபீர்! இந்த எண்ணமே தங்களின் வாழ்வில் என்றும் மகிழ்வை ஏற்படுத்தும்!!!
[You must be registered and logged in to see this image.]


அள்ளி வழங்கும் செல்வந்தரும், இயன்றதைத் தரும் ஏழையும் சமமே!
mohan-தாஸ்
mohan-தாஸ்
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 9988
இணைந்தது : 07/02/2010

Back to top Go down

உங்களிடம் ஒரு கேள்வி...? - Page 4 Empty Re: உங்களிடம் ஒரு கேள்வி...?

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Page 4 of 6 Previous  1, 2, 3, 4, 5, 6  Next

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum