புதிய பதிவுகள்
» கருத்துப்படம் 02/07/2024
by mohamed nizamudeen Yesterday at 10:33 pm

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 7:36 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 7:23 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 6:57 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 6:31 pm

» பாழும் கிணத்துல விழுற மாதிரியே கனவு வருது!
by T.N.Balasubramanian Yesterday at 5:19 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 4:07 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:10 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:51 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 1:51 pm

» தமிழ் நாட்டில் உள்ள நதிகள்…
by ayyasamy ram Yesterday at 1:45 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 1:42 pm

» எதையும் எளிதாக கடந்து செல்ல பழகு!
by ayyasamy ram Yesterday at 1:40 pm

» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Yesterday at 1:35 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 1:33 pm

» செல்வப்பெருந்தகை பேட்டியிலிருந்து...
by ayyasamy ram Yesterday at 1:31 pm

» அமுலுக்கு வந்த பத்திரப்பதிவு துறையின் புதிய வழிகாட்டி மதிப்பு..!
by ayyasamy ram Yesterday at 1:29 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:24 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:16 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:55 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 12:45 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 12:26 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 12:08 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 12:00 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:51 am

» இன்றைய செய்திகள் (ஜூலை 2024)
by ayyasamy ram Yesterday at 8:16 am

» தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான இறுதிப் போட்டியில், கடைசிவரை போராடிய இந்தியா கோப்பை வென்றது.
by Anthony raj Sun Jun 30, 2024 11:28 pm

» வாழ்த்தலாம் ஸ்ரீ சிவா -நிறுவனர் ஈகரை தமிழ் களஞ்சியம்
by Anthony raj Sun Jun 30, 2024 11:22 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Sun Jun 30, 2024 9:26 pm

» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Sun Jun 30, 2024 8:36 pm

» மனமே விழி!
by ayyasamy ram Sun Jun 30, 2024 7:20 pm

» அறிவுக் களஞ்சியம்
by T.N.Balasubramanian Sun Jun 30, 2024 6:52 pm

» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Sun Jun 30, 2024 12:45 pm

» நாவல்கள் வேண்டும்
by Harriz Sun Jun 30, 2024 4:07 am

» மாயக்கண்ணா !
by T.N.Balasubramanian Sat Jun 29, 2024 4:58 pm

» கொட்டுக்காளி படத்துக்கு சர்வதேச விருது--
by ayyasamy ram Sat Jun 29, 2024 11:16 am

» அந்த அளவுக்கா ஆயிருச்சு..?
by ayyasamy ram Sat Jun 29, 2024 11:11 am

» பூக்கள் பலவிதம்- புகைப்படங்கள்
by ayyasamy ram Fri Jun 28, 2024 11:08 pm

» புதுக்கவிதை - ரசித்தவை
by ayyasamy ram Fri Jun 28, 2024 5:42 pm

» பல்லி விழும் பலன்!
by ayyasamy ram Fri Jun 28, 2024 1:40 pm

» அறிவோம்…(விநாயகர் முன் தலையில் குட்டிக்கொள்ளும் ...)
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:08 am

» நோய் எதிர்ப்பு சக்தி தரும் நீரா பானம்
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:02 am

» நோய் எதிர்ப்பு சக்தி தரும் கின்னோ!
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:01 am

» நோய் எதிர்ப்பு சக்தி தரும் மிளகு ரசம்
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 10:59 am

» பொது அறிவு தகவல்கள்- தொடர் பதிவு
by T.N.Balasubramanian Thu Jun 27, 2024 8:44 pm

» பறவைகள் பலவிதம்
by ayyasamy ram Thu Jun 27, 2024 7:20 pm

» பக்குவமாய் பாதுகாப்போம்!
by ayyasamy ram Thu Jun 27, 2024 5:03 pm

» தங்கம் விலை இன்று அதிரடி குறைவு:
by ayyasamy ram Thu Jun 27, 2024 12:06 pm

» வாழ்க்கைக்கே முற்றுப்புள்ளி! – கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 12:00 pm

» இன்றே விடியட்டும்! – கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 11:59 am

இந்த வார அதிக பதிவர்கள்
heezulia
time 4 laugh - Page 2 Poll_c10time 4 laugh - Page 2 Poll_m10time 4 laugh - Page 2 Poll_c10 
22 Posts - 51%
ayyasamy ram
time 4 laugh - Page 2 Poll_c10time 4 laugh - Page 2 Poll_m10time 4 laugh - Page 2 Poll_c10 
17 Posts - 40%
mohamed nizamudeen
time 4 laugh - Page 2 Poll_c10time 4 laugh - Page 2 Poll_m10time 4 laugh - Page 2 Poll_c10 
3 Posts - 7%
T.N.Balasubramanian
time 4 laugh - Page 2 Poll_c10time 4 laugh - Page 2 Poll_m10time 4 laugh - Page 2 Poll_c10 
1 Post - 2%

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
time 4 laugh - Page 2 Poll_c10time 4 laugh - Page 2 Poll_m10time 4 laugh - Page 2 Poll_c10 
22 Posts - 51%
ayyasamy ram
time 4 laugh - Page 2 Poll_c10time 4 laugh - Page 2 Poll_m10time 4 laugh - Page 2 Poll_c10 
17 Posts - 40%
mohamed nizamudeen
time 4 laugh - Page 2 Poll_c10time 4 laugh - Page 2 Poll_m10time 4 laugh - Page 2 Poll_c10 
3 Posts - 7%
T.N.Balasubramanian
time 4 laugh - Page 2 Poll_c10time 4 laugh - Page 2 Poll_m10time 4 laugh - Page 2 Poll_c10 
1 Post - 2%

நிகழ்நிலை நிர்வாகிகள்

time 4 laugh


   
   

Page 2 of 3 Previous  1, 2, 3  Next

dhineshprr
dhineshprr
புதியவர்

புதியவர்
பதிவுகள் : 13
இணைந்தது : 22/02/2010

Postdhineshprr Sat Mar 13, 2010 1:08 pm

First topic message reminder :

Hi all,



Those who doesn’t know Tamil, please ask someone and laugh..!!! ஜாலி



மாடு போல சின்னதா இருக்கும்! ஆனா அது மாடு இல்ல! அது என்ன?
தெரியலையா?
அது கண்ணுக் குட்டி! கடவுளே ஏன் என்னை இவ்வளவு அறிவாளியாப் படைச்சே?




தண்ணில இருந்து ஏன் மின்சாரம் எடுக்கிறார்கள்?
அப்படி எடுக்கவில்லை என்றால் குளிக்கும்போது ஷாக் அடிக்கும்.




டீச்சர்: மகாகவி பாரதி தெரியுமா?
சார். மகா, கவி, பாரதி மூணு பேருமே செம பிகர்!


யார் டைம் நமக்காக காத்திருக்காது என்று சொன்னது?


கடிகாரத்தில் பேட்டரியை எடுத்துவிட்டுப் பாருங்கள்! டைம் எப்போதும் உங்களுக்காக காத்திருக்கும். தின்க் டிபறேன்ட்லி!!




இன்பத்திலும் சிரிங்க! துன்பத்திலும் சிரிங்க! எல்லா நேரமும் சிரிங்க! அப்பத்தான் நீங்க
லூசுன்னு எல்லாரும் நம்புவாங்க!!




ஏன் பாட்டி என் மேல இவ்வளவு பாசமா இருக்க?
நீதாண்டா பேராண்டி நாளைக்கு எனக்கு கொல்லி போடணும்!
போ பாட்டி! எனக்கு நாளைக்கு ஸ்கூல் இருக்கு! இன்னைக்கே கொல்லி வச்சுரவா?




பஸ் ரூட்ல பஸ் போகும், ட்ரைன் ரூட்ல ட்ரைன் போகும்! பீட் ரூட்ல என்ன போகும்?
தெரிஞ்சா எனக்கு SMS பண்ணுங்க!




பல்ப் - எடிசன்
ரேடியோ - மார்கோனி
பை-சைக்கிள் - மேக் மில்லன்
போன் - க்ராஹாம் பெல்
க்ராவிடி - நியூட்டன்
கரண்ட் - பாரடே
எக்ஸாம் - அவன்தான் சிக்க மாட்றான்! சிக்கினா செத்தான்!!




காதலில் எத்தனை முறை தோற்றாலும் பெரிய விசயமல்ல!
ஒரு முறை ஜெய்த்து பார்த்தால்தான் தெரியும்! தோல்வியே எவ்வளவோ
பரவாயில்லை என்று!!




அதிக நேரம் உன் அழகை கண்ணாடியில் பார்க்காதே!
உன் அழகைப் பார்த்து கண்ணாடிக்கும் உன் மேல் காதல் வரும்!!





மூணு பேரு ஒரு பைக்ல போயிட்டு இருக்காங்க! அப்ப ஒரு டிராபிக் போலீஸ் கை
காட்டி நிறுத்தசொல்றாரு!
அப்ப பைக்ல இருந்த ஒருத்தன் ரொம்ப கோவமா "யோவ்! ஏற்கனவே மூணு பேரு
உட்கார்ந்து இருக்குறோம்! இதுல நீ எங்க உட்காருவ?" என்று கேட்டான். இது எப்படி இருக்கு?




டாக்டர்: உங்க உடம்ப குறைக்க தினமும் நான்கு மைல் நடக்கணும்!
பேசன்ட்: சரி டாக்டர்! நாளைக்கே நான்கு மயில் வாங்கி நடக்க வைக்கிறேன்!!




ஹலோ! என்னதான் கம்ப்யூட்டர் விண்டோவ்லா உலகமே தெரிஞ்சாலும் எதிர் வீட்டு
பொண்ணு தெரியுமா?
------ பில் கேட்ஸ் விட ஒரு படி மேலே யோசிப்போர் சங்கம்.




அப்பா: ஏண்டா உங்க ஸ்கூல்ல ரன்னிங் ரேஸ் இருக்குன்னு சொன்னியே, என்னாச்சி?
மகன்: அத ஏன் கேக்குறப்பா, எனக்கு பயந்து எல்லா பசங்களும் எனக்கு முன்னாடியே
ஓடி போய்டாங்க!!




கொடூர மொக்கை!
என்னதான் நான் அனுப்புற மெசேஜ் அட்டு பழசா இருந்தாலும், உங்க மொபைல்'
வரும் பொது "ஒன் நியூ மெசேஜ் ரிசிவ்டு" என்றுதான் வரும்!! எப்பூடி.




























-



(¨`·.·´¨) Always
`·.¸(¨`·.·´¨ ) Keep
(¨`·.·´¨)¸.·´Smiling!


this is dhineshprr.....
`·.¸.·´



செந்தில்
செந்தில்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 5093
இணைந்தது : 03/01/2010

Postசெந்தில் Sat Mar 13, 2010 3:24 pm

காதலில் எத்தனை முறை தோற்றாலும் பெரிய விசயமல்ல!
ஒரு முறை ஜெய்த்து பார்த்தால்தான் தெரியும்! தோல்வியே எவ்வளவோ
பரவாயில்லை என்று!!


time 4 laugh - Page 2 677196

உதயசுதா
உதயசுதா
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 11851
இணைந்தது : 24/06/2009

Postஉதயசுதா Sat Mar 13, 2010 3:26 pm

செந்தில் wrote:காதலில் எத்தனை முறை தோற்றாலும் பெரிய விசயமல்ல!
ஒரு முறை ஜெய்த்து பார்த்தால்தான் தெரியும்! தோல்வியே எவ்வளவோ
பரவாயில்லை என்று!!


time 4 laugh - Page 2 677196
வாங்க,வாங்க திரு.மாப்பிள்ளை சார் அவர்களே.ரொம்ப பிஸியோ



time 4 laugh - Page 2 Utime 4 laugh - Page 2 Dtime 4 laugh - Page 2 Atime 4 laugh - Page 2 Ytime 4 laugh - Page 2 Atime 4 laugh - Page 2 Stime 4 laugh - Page 2 Utime 4 laugh - Page 2 Dtime 4 laugh - Page 2 Htime 4 laugh - Page 2 A
தண்டாயுதபாணி
தண்டாயுதபாணி
தளபதி

தளபதி
பதிவுகள் : 1303
இணைந்தது : 24/10/2009

Postதண்டாயுதபாணி Sat Mar 13, 2010 3:28 pm

time 4 laugh - Page 2 Icon_lol time 4 laugh - Page 2 Icon_lol time 4 laugh - Page 2 705463 time 4 laugh - Page 2 705463



time 4 laugh - Page 2 Valluvar5
புகழைத் தேடாதே! குணமுள்ள பண்புள்ள மனதைத் தேடு!
Tamilzhan
Tamilzhan
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 8045
இணைந்தது : 02/03/2009

PostTamilzhan Sat Mar 13, 2010 3:36 pm

உதயசுதா wrote: time 4 laugh - Page 2 246975 தமிழ் யார் அந்த வனஜா?

அட அந்த கனகா கூட போகுமே வனஜா அவள தெரியாதா...? time 4 laugh - Page 2 44296



உதயசுதா
உதயசுதா
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 11851
இணைந்தது : 24/06/2009

Postஉதயசுதா Sat Mar 13, 2010 3:40 pm

அதுசரி,உங்க மாதிரி ஆளுக்கு தான் கனகா,வனஜா,பூஜா,கிரிஜா உட்பட எல்லா ஜாவும்
எந்த ரூட்ல போகும்ன்னு தெரியும்.தெரியாத்தனமா உங்களை கேள்வி கேட்டுட்டென். time 4 laugh - Page 2 56667 time 4 laugh - Page 2 56667 time 4 laugh - Page 2 56667 time 4 laugh - Page 2 56667



time 4 laugh - Page 2 Utime 4 laugh - Page 2 Dtime 4 laugh - Page 2 Atime 4 laugh - Page 2 Ytime 4 laugh - Page 2 Atime 4 laugh - Page 2 Stime 4 laugh - Page 2 Utime 4 laugh - Page 2 Dtime 4 laugh - Page 2 Htime 4 laugh - Page 2 A
செந்தில்
செந்தில்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 5093
இணைந்தது : 03/01/2010

Postசெந்தில் Sat Mar 13, 2010 3:41 pm

உதயசுதா wrote:
செந்தில் wrote:காதலில் எத்தனை முறை தோற்றாலும் பெரிய விசயமல்ல!
ஒரு முறை ஜெய்த்து பார்த்தால்தான் தெரியும்! தோல்வியே எவ்வளவோ
பரவாயில்லை என்று!!


time 4 laugh - Page 2 677196
வாங்க,வாங்க திரு.மாப்பிள்ளை சார் அவர்களே.ரொம்ப பிஸியோ

இவுங்க சொல்றத பாத்தா ஆட்டுக்கு மாலை போட்டு கூட்டிட்டு போற மாதியே இருக்கே time 4 laugh - Page 2 102564

செந்தில்
செந்தில்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 5093
இணைந்தது : 03/01/2010

Postசெந்தில் Sat Mar 13, 2010 3:42 pm

உதயசுதா wrote:அதுசரி,உங்க மாதிரி ஆளுக்கு தான் கனகா,வனஜா,பூஜா உட்பட எல்லா ஜாவும்
எந்த ரூட்ல போகும்ன்னு தெரியும்.தெரியாத்தனமா உங்களை கேள்வி கேட்டுட்டென். time 4 laugh - Page 2 56667 time 4 laugh - Page 2 56667 time 4 laugh - Page 2 56667

அக்கா அந்த கிரிஜா வ மறந்து விட்டுட்டீங்களே time 4 laugh - Page 2 755837

Tamilzhan
Tamilzhan
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 8045
இணைந்தது : 02/03/2009

PostTamilzhan Sat Mar 13, 2010 3:45 pm

நல்லவேலை யாரும் அந்த ஜலஜா பத்தி கேட்க்கல..! time 4 laugh - Page 2 102564



உதயசுதா
உதயசுதா
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 11851
இணைந்தது : 24/06/2009

Postஉதயசுதா Sat Mar 13, 2010 3:47 pm

Tamilzhan wrote:நல்லவேலை யாரும் அந்த ஜலஜா பத்தி கேட்க்கல..! time 4 laugh - Page 2 102564
அது வேறயா? என்ன கொடுமை தமிழ் இது?



time 4 laugh - Page 2 Utime 4 laugh - Page 2 Dtime 4 laugh - Page 2 Atime 4 laugh - Page 2 Ytime 4 laugh - Page 2 Atime 4 laugh - Page 2 Stime 4 laugh - Page 2 Utime 4 laugh - Page 2 Dtime 4 laugh - Page 2 Htime 4 laugh - Page 2 A
செந்தில்
செந்தில்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 5093
இணைந்தது : 03/01/2010

Postசெந்தில் Sat Mar 13, 2010 3:57 pm

உதயசுதா wrote:
Tamilzhan wrote:நல்லவேலை யாரும் அந்த ஜலஜா பத்தி கேட்க்கல..! time 4 laugh - Page 2 102564
அது வேறயா? என்ன கொடுமை தமிழ் இது?


என்னக்கா இப்படி தமிழ் நாட்டுல பொறந்துட்டு தமிழ போயி கொடுமைன்னு சொல்லுறீங்க time 4 laugh - Page 2 102564 time 4 laugh - Page 2 102564

Sponsored content

PostSponsored content



Page 2 of 3 Previous  1, 2, 3  Next

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக